திருச்சி சிவா அ ராஜா சுப வீ போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அடுத்த தலைமுறைக்கு பல்வேறு மாணவர்களை உருவாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இன்னும் பல பேச்சாளர்கள் நிறைய தேவைப்படுகிறது. படிப்பாளிகள் தான் படைப்பாளிகள்.
@n.ganesannallamhu70753 ай бұрын
திருச்சி சிவா அவர்கள் உங்கள் பேச்சில் நேர்மை இருக்கிறது தெளிவு இருக்கிறது உண்மையும் கூட இருக்கிறது ஆக மொத்தத்தில் உங்கள் பேச்சை நிறைய பேர் கேட்க வேண்டும் அதில் இருக்கும் கருத்துக்கள் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக உங்கள் கட்சிக்காரர் ராஜாவும் எடுத்துக் கொள்ள வேண்டும்
@Siva-bk6nq2 жыл бұрын
என் அண்ணன் சிவா வரலாற்று பெட்டகம் திசையெங்கும் திறவிடத்தை பரப்பி பழமைகளை போற்றுங்கள்
@ahamedtamilnadu3 ай бұрын
4:36 ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@veerapandiyan76702 жыл бұрын
அருமை..கவிஞர் வீரமுரசு அரியலூரா..த.கழக.பேச்சாளர்
@dayadhanush5322 жыл бұрын
Mysore tiger tippu sultan 🔥🎉🔥
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
Tippu sultan is Tamil tiger!🐅🐯
@Mvvswami3 ай бұрын
@@bhuvaneswaranvk9189vvxcc🙂 4C cçccccc cc cc b hu v ml kk ni ingg gffvb by vvv ABB bbvcvvbb bb bb bvv
@Madurai82532 жыл бұрын
2022 தான்டியும் திப்பு பெயர் ஒளித்து கொண்டே செல்கிறது என்றால் திப்பு சுல்தான்னின் நேர்மையும் அன்பு. பன்பு. போர் தந்திரம். வீரம். நாட்டு பற்று அனைத்து சமுதாய ஒற்றுமை. நன்கொடை . பெண்கள் மாராப்பு சட்டம் திருத்தம் இன்னும் எறாலம் ...
@fathimanoor86384 жыл бұрын
I Love tipu sultan
@radhakrishnan30683 ай бұрын
Thippu Sultan, a legendary Icon for southern India, a real revolutionary against the British is unmatched. Under the Hindu Fanaticism, Thippu's reputation was concealed and trying to wrongly be portrayed. A. Rasa, Thiruchy Siva, and Dravidian Ideologists are striving to keep the Thippu's adventure in the right directions to the society. Congrats and most of us are in gratitude for SUPA. VEE's heading.
@mohanrathinasamy75012 жыл бұрын
முதல் விடுதலைப் போராளி திப்பு சுல்தான் என்று ராஜாஜி கூறியிருக்கிறார்
@chewstan2 жыл бұрын
இந்த தீவிரவாதி, முதல் விடுதலைப் போராளி என்று எப்போது ராஜாஜி கூறினார்? இந்த தீவிரவாதி, பாரத விடுதலைக்காக போராடவில்லை. வெள்ளைக்காறனை விரட்டி அடித்து விட்டு, இந்தியாவை துலுக்க நாடாக மாற்ற போராடி இருக்கிறான்.
@royalraja232 ай бұрын
Exactly right
@Subaramani10102 жыл бұрын
Very proud of Thippu Sulthan. Freedom fighter helped all the people irrespective of caste n religion. We have to celebrate his birthday every year.
@tamilkannantech54212 жыл бұрын
வரலாறு. நம் வாழ்வுக்கு வழி. காட்டி எல்லோரும். நேசத்துடன்வாழ்வோம்
@thirumalkuppusamy22032 жыл бұрын
இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை கல்வி வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க💭
@arumugamn40592 жыл бұрын
அய்யா திருச்சி சிவா எம்பி அவர்களின் பேச்சு சிறபபானது இன்று திப்பு சுல்தான் அவர்களின் வீரத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா இவன் கருப்புச்சட்டை அரிமா நா ஆறுமுகம் மனம் பூண்டி கண்டாச்சிபுரம் வட்டம்
@muthuramanm24146 ай бұрын
Super sivaM.Psir
@amuthaananth4558 Жыл бұрын
திருச்சி சிவாவின் ரசிகை நான். இத்தனை பெரிய பேச்சாளர். அனுபவம் மிக்கவராக இருக்கிறார் ராசாவுக்கும் சீனியர்.ஆனால் அமைச்சரகவில்லை என்பது வியப்பளிக்கிறது.
@alizainudeen96112 жыл бұрын
Thanks were good sir
@mkngani47182 жыл бұрын
தமிழ் வாழ்க
@kajamoideenbashamoideenbas29662 жыл бұрын
Thanks speech
@mimaraikayar7268 Жыл бұрын
🌷🌷🌷👍👍👌👍👍🌷🌷🌷
@samsonsundararaja75202 жыл бұрын
எப்படி திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்தார் மத சகிப்பு தன்மையை வளர்த்தார் -தீண்டாமையை எதிர்த்தார் தென்னிந்தியாவிலே 'அதேபோல பேரரசர் அக்பர் மத நல்லிணக்கத்தை போற்றினார் ஆக்ராவில் அவர் கத்தோலிக்க குருமார்களை பிரான்சில் இருந்து வரவழைத்து பல ஏக்கர் நிலங்களை வழங்கி கல்வி சேவை ஆற்றினார் .இன்றுகூட அவர் கட்டிய கத்தோலிக்க தேவாலயம் -அங்குள்ளது அது அக்பர் சர்ச் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது முகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் வட இந்திய பார்ப்பனர்களின் தூண்டுதல் பேரில் ஜாட் என்ற நாகரிகமற்ற ஜாதியினர் அதை சிதைத்தாலும் ஆக்ரா மக்கள் அதை சீர் படுத்திய வரலாறும் உண்டு .அனால் வெள்ளைக்காரன் இந்தியாவில் ரயில் கொண்டுவந்தபோது சாதிவித்தியாசம் ஒழிக்கப்படும் என்று எண்ணிய பார்ப்பன கூட்டம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ..அப்பேற்பட்ட RSS--BJP பதவிக்கு வந்தவுடன் ரயில்வே கோச்சுகளுக்கு தீனதயாளன் உபாத்தி யாய என்ற RSS காரன் பேரையும் ,பைசாபாத் ரயில் நிலையத்தின் அருகே எந்த ராணுவ கேம்புகள் இல்லாதபொது அயோத்தியா கண்டோன்மெண்ட் என்றும் ,மைசூர் பெங்களூர் எஸ்பிரஸ் ரயிலை திப்பு எக்ஸ்பிரஸை மகாராஜா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் ,அலகாபாத் பொறுக்கியராஜ் என்றும் மற்றம் செய்யும் அவலம் தொடர்கிறது
@manivannanc9652 жыл бұрын
Fine
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
Tippu sultan Tamil tiger!
@alizainudeen96112 жыл бұрын
Good speech
@tajudeensulaiman50532 жыл бұрын
அருமை
@Taai-gm3zb2 жыл бұрын
Very good speech
@sureshcrystal6832 жыл бұрын
இன்றைய செய்தி.... திப்பு எக்ஸ்பிரஸ் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் என ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது.🤔
@faiyazahmed.v10132 жыл бұрын
TIGER OF MYSORE. HAZ. TIPPIU SULTAN.
@furosekan23852 жыл бұрын
🌟✨✨✨✨🌟⭐⭐🌏🌙நன்றி
@stanleykpraisethelordgodal60472 жыл бұрын
Super Yediyurappa' s Face torn, the cunningness of Facsism torn
@syedmaricar99463 ай бұрын
Too much propaganda against Tipu Sultan he is realist not able to bought by others . It's all nationalist forces that's why south India history is different from other places. Paruppu ingay vehadu. Political parties are struggling in the south indian states unless. You can be divided religious beliefs .
@chinthamani63012 жыл бұрын
கருத்தாழமிக்க உரை
@CosmosChill76492 жыл бұрын
Please tell about Hitler also. The greatest warriors against the world order, are being villainised by the evil rulers
@m.b.nagaraj76662 жыл бұрын
First concentrate on Development DMK famous for digging the past and confuseing the people. Tamil is oldest language DMK False statement make Tamilians emotional fools
@sweet-b6p2 жыл бұрын
Its very sad that educateds suporting Political thugs
@MS-eg9jq2 жыл бұрын
மகன் பிஜேபி. இரட்டை வேஷம் போடும் திமுக .
@mkngani47182 жыл бұрын
2019 ??
@osbennithyanand98472 жыл бұрын
Very Much True Sir
@mkngani47182 жыл бұрын
சரியாக சொல்வேண்டும் வேண்டாம்...??சொல்லுங்கள்..."??
@mkngani47182 жыл бұрын
திப்புவை யார் அலைத்தர்கள்?.
@truthvshype13515 жыл бұрын
அந்த பஞ்சமி நில வரலாறு என்னடா ஆச்சு ??
@weathervane70915 жыл бұрын
Where is your sasikala pushpa!
@AbdulJabbar-fn2kx2 жыл бұрын
T
@mohanrathinasamy75012 жыл бұрын
Search in saffron outfit
@mkngani47182 жыл бұрын
கஞைகர் கருணாநிதி தமிழ்நாட்டில் ? கங்கனங்கள்.கெரளவில் ? மலைக்கு..மலையின் அடிவரத்தில்... பெரியாரியடம்
@navarajanchetty53732 жыл бұрын
Babsr mosque demolished by Hindi.but mahal demolished Moran 3thousand temple wy u not talk about demolished temple so u and ur DMK DK Vck all ar anti Hindu
This person frouds working not liking persons pleased, frouds asking From my husband,all accused suported, include RSS suported that persons trichirappalli Shiva,not DMK believed members more frouds living, rapoed suported kottairaja ilaiyaraja, more women's smugling person DMK believed senthilkumar DMK nagani Ravi nagani senthilkumar helping person ganesan DMK devakottai members accused all ,please surched all accused,not DMK believed,admk not liking thamilnadu More peoples,
@stanleykpraisethelordgodal60472 жыл бұрын
Radhika - in which CLASS ma you are Studing & which Convent ? Very worst English, very hard to understand your Words
@ranjithrr96065 жыл бұрын
Po.da tippu is not good person Anna see history when.freedom we get when tippu fighting for freedom after getting freedom tippu fighting then how tippu is freedom now all can understand good r bad
@kingmaker70594 жыл бұрын
Dei ne olunga history a therinjiko da ...ennatha neenga poi sonnalum London la avaroda history irukku ne enna venalum katthi saavu ....inga nallathu senja athu hindu a irukanum apo peria king nu solluvinga athe oru muslim nallathu senja bad boy ponga da vennaigala .. history a paringa da ..sangi rss solratha ketutu thiriathinga
@abdulraheem16962 жыл бұрын
டேய் ரஞ்சித் சூனா திப்புவைப் போல் மாவீரனை இந்தியாவில் பரங்கியர்கள் நாங்கள் பார்த்தது இல்லை என்பது வரலாறுடா நாயே.மதத்தால் சாதியால் மக்களை பிரித்தால் கடும் குற்றம் என்று சட்டம் இயற்றியவர் திப்புடா நாயே.