black hole the secret of the universe - tamil documentary

  Рет қаралды 1,207,999

Red Pix 24x7

Red Pix 24x7

4 жыл бұрын

black hole the secret of the universe - tamil documentary
Black hole in Tamil - this amazing documentary explains what is black hole in the universe and how it influences the the galaxies and planets in the universe with the amazing graphical narrations in Paar with National Geography or Discovery channel, this documentary showcases how the black hole theory was put forward by Albert Einstein and then proved by the discovery made by Swift telescope, this documentary also explains the most interesting interstellar event of collision of our Milky Way galaxy along with and andromeda Galaxy , There is all you need to know about the black hole from the time of Big Bang to the present time
black hole
black holes
what is black hole
black hole image
blackhole
black hole meaning
black hole in tamil
black hole theory
black hole movie
about black hole
universe
interstellar
wormhole
black hole facts
where is black hole
types of black holes
big bang theory
what is inside a black hole
the black hole
black hole sun
space
interstellar
about black hole
black hole theory
the black hole trailer
black hole kya hai
nasa black hole
the black hole movie
solar system
supermassive black hole
black hole documentary
what is a black hole
black holes in space
black hole is
the black hole
earth
black hole meaning
black hole sun
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 576
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 жыл бұрын
இவ்வளவுதான் பிரபஞ்சவாழ்வு... இதில் மனிதனின் ஆட்டம் அளவே இல்லை. இதில் ஆண்ட பரம்பரை வேறு...
@eanandianandi5189
@eanandianandi5189 2 жыл бұрын
Hahaha
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 8 ай бұрын
செம்ம 🙏🏻
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
வேற லெவல்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
ஆண்ட பரம்பரையாவது , பேண்ட பரம்பரையாவது 😂😂😂😂😂 எல்லா பரம்பரையில் ஒன்று தான்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
எல்லா பரம்பரையும் ஒன்று தான் 😂😂😂😂😂
@b.thenmozhi6408
@b.thenmozhi6408 3 жыл бұрын
நாம் தான் பெரிய ஆள்... & எனக்கு உள்ள பிரச்சனை போல் யாருக்குமே இல்லை.. இப்படி எல்லாம் நினைப்பவர்கள் இந்த பதிவை பாத்தாலே போதும்.. நாம் எல்லாம் தூசி கூட இல்லை...
@kalpanakalpana7721
@kalpanakalpana7721 2 жыл бұрын
Unmaithan
@innovationroofings...1619
@innovationroofings...1619 2 жыл бұрын
Maatram ontre nilai...
@It_is_not_an_S
@It_is_not_an_S 2 жыл бұрын
💯
@karnanb6042
@karnanb6042 2 жыл бұрын
Hi
@bhavichi6983
@bhavichi6983 2 жыл бұрын
Mm
@selviwitte46
@selviwitte46 2 жыл бұрын
தங்கள்ளின் குரல் மற்றும் உச்சரிப்பும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம்
@professorvicky8886
@professorvicky8886 3 жыл бұрын
Ivlo periya prabhanjam munnadi nammalam oru thoosi kooda illa Idhula nan periya aalu Ne periya aalu nu sollitu sanda pottutu thiriyiranunga....
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Sooper
@b.thenmozhi6408
@b.thenmozhi6408 3 жыл бұрын
Supera sonninge semma.. ❤️
@professorvicky8886
@professorvicky8886 3 жыл бұрын
@@b.thenmozhi6408 நன்றி தேன்மொழி...
@b.thenmozhi6408
@b.thenmozhi6408 3 жыл бұрын
@@professorvicky8886 நல்வரவு na..
@professorvicky8886
@professorvicky8886 3 жыл бұрын
@@b.thenmozhi6408 👍👍
@Tamilan88
@Tamilan88 2 жыл бұрын
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். [குர்ஆன் 21:104]
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
சுபஹானல்லாஹ🤨🤨
@user-xq2pw8ps3o
@user-xq2pw8ps3o Ай бұрын
😂
@baskarsamarbaskar5366
@baskarsamarbaskar5366 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள மாணவர்களின் சிந்தனையை பெருக்கக் கூடிய அற்புதமான பதிவு. மிக்க நன்றி Redpix
@Meditation003
@Meditation003 3 жыл бұрын
நல்ல உச்சரிப்பு..
@ramanathanmani7560
@ramanathanmani7560 3 жыл бұрын
நமக்கு விளங்கலாம் சாமி.
@user-vi9xf1gg8b
@user-vi9xf1gg8b 3 жыл бұрын
நமது உடலான பிண்டத்தில் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு கோடிக்கணக்கான நிகழ்வுகள் நடக்கிறதோ அதே போல் தான் நமக்குத் தெரியாத பல நிகழ்வுகளும் அதிசயங்களும் அண்டத்தில் இயக்கத்தில் உள்ளது
@sathiyad8716
@sathiyad8716 3 жыл бұрын
Ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
@sathiyad8716
@sathiyad8716 3 жыл бұрын
Dddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddmdddddddddddddddddmdddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd
@user-on8xq2pi5x
@user-on8xq2pi5x 2 жыл бұрын
Bhh
@user-on8xq2pi5x
@user-on8xq2pi5x 2 жыл бұрын
Bhhhhhh
@muthukrishnan129
@muthukrishnan129 2 жыл бұрын
@@sathiyad8716 )) llplpl) llppllllplllppp
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Жыл бұрын
அறிவியல் அனைத்தையும் வெல்லும்... மனிதனை மாமனிதன் ஆக்கும் 😍😍😍👍
@venkateshpvnky9247
@venkateshpvnky9247 3 жыл бұрын
Another level documentary...... Waiting for another one like this.... 👍👍👍🙄🤔
@mohanovea
@mohanovea 3 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் அருமை
@krish6926
@krish6926 3 жыл бұрын
அண்டத்துக்கு தெரியும் இந்த பிண்டத்துக்கு என்ன குடுக்கணும்னு👍
@prasannasangetha7280
@prasannasangetha7280 3 жыл бұрын
அருமையான பதிவு நன்பரே நன்றி.
@thanks2uthanks2u81
@thanks2uthanks2u81 2 жыл бұрын
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍ بِاَمْرِهٖ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் : 7:54)
@ishambusiness4285
@ishambusiness4285 4 ай бұрын
Allahu Akbar
@user-xq2pw8ps3o
@user-xq2pw8ps3o Ай бұрын
🤔
@savisparadise1256
@savisparadise1256 3 жыл бұрын
அருமையான குரல் அருமையான விளக்கம்
@shanmugamramalingam3377
@shanmugamramalingam3377 3 жыл бұрын
உங்கள் கண்களுக்கு புலப்படும் தூரம் இறைவன் நகைத்தது அதை மீற யாராலும் இயலாது எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி எம்பெருமானே
@presilasub118
@presilasub118 2 жыл бұрын
What an amazing video about the black hole in the universe. I was always curious about the black hole n now gotta to watch it unimaginable. Thanks for your video n explanation.
@nithyaramyavlogs62
@nithyaramyavlogs62 3 жыл бұрын
Your Tamil and voice and explanation super 👌👌👌👌👌👌👌
@munuswamymtc5271
@munuswamymtc5271 3 жыл бұрын
Super pathivu thanks
@user-pm8003
@user-pm8003 Жыл бұрын
நானே நேரிடையாக பால்வெளி அண்டத்தை சுற்றிபார்தது பிளாக் ஹோல்லில் நடப்பதை நேரில் பார்த்ததை போல் பிரமிப்பாக உள்ளது. அருமை.😯😯👏👌❤️
@bygodsgrace8554
@bygodsgrace8554 3 жыл бұрын
இறைவன் ஒருவனை தவிர வேறு யாருக்கும் அந்த திறமை இல்லை.ஒரு துளி விந்தணு வைத்து உடல், உருவம், உயிர் தரும் இறைவனை நினைத்தால் போதுமே இதெல்லாம் என்ன, இதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவன் அவனே.எல்லா புகழும் இறைவனுக்கே ❤️👍
@sportsbonus2
@sportsbonus2 3 жыл бұрын
Otha
@vetriarul4597
@vetriarul4597 3 жыл бұрын
Kadavul illa
@user-ql4yh3wq9e
@user-ql4yh3wq9e 3 жыл бұрын
Iraivan nu oruthan irunthaan antha iraivanai uruvaakiyathu yaar...
@seemasmusicparadiseenlight7838
@seemasmusicparadiseenlight7838 3 жыл бұрын
Its science..... not.god....understand the fact of this universe...not just beleive things what people spread
@seemasmusicparadiseenlight7838
@seemasmusicparadiseenlight7838 3 жыл бұрын
How stupid it is to believe that some on is creating all.this in Universe..huhhh....
@rsheeba6025
@rsheeba6025 3 жыл бұрын
Splendid
@johnvincentp7754
@johnvincentp7754 2 жыл бұрын
புதிதாய் பிறந்த மனிதனே நிரந்தரமாக இருக்கபோறது இல்லை (மனிதனுக்கு வாழ்க்கை நிரந்தரம் என்றால் நாம் பயப்படலாம்)நடப்பவை நடக்கட்டும் பயப்பட வேண்டியது இல்லை
@sobanaa1796
@sobanaa1796 2 жыл бұрын
Aaaamaaallla
@baskerm5419
@baskerm5419 3 жыл бұрын
Thankyou friend for this amazing news about the black holes❤it creates more curiosity..... No words to tell. Thanks for this video ❤
@mytube7567
@mytube7567 2 жыл бұрын
It’s like I was in space bro… thanks and it’s was amazing 🤩
@barakathali76
@barakathali76 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ 4 жыл бұрын
அற்புதங்கள் அளவிட முடியாதவை!
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 3 жыл бұрын
அதிசயமே அசந்துபோகும் பதிவுகள் எப்படி இப்படி எல்லாம் உங்களுக்கு கிடைத்தது இதை பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அரிதாக உள்ளது கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது இது போல் வீடியோக்கள் அடிக்கடி போட்டுக் காட்டவும் அதேபோல் நேற்று வெறும் வைரங்கள் நிறைந்த மண்டலத்தை சேனலாக காட்டினீர்கள் ஆனால் வைரங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் நோக்கி நிலக்கரியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் தான் வைரங்கள் உருவாகும் அப்படியானால் அந்த மனிதர்கள் என இருந்திருக்க வேண்டுமல்லவா மரங்கள் எப்படி வந்தது எப்படி வைரங்கள் மாறியது அதை கொஞ்சம் ஆராய்ச்சி செய்து நம்மை போல் உயிரினங்கள் அங்கே இருக்கிறதா என்று எங்களுக்கு கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் இந்த சேனலை ஒளிபரப்ப சகோதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@madankumar5660
@madankumar5660 3 жыл бұрын
Nice msg about black hole
@aks980
@aks980 Жыл бұрын
thank you so much for the documentary
@Rahmansalim847
@Rahmansalim847 6 ай бұрын
அருமையான( விளக்கம்)பதிவு நன்றி....
@s.ramanan481
@s.ramanan481 3 жыл бұрын
கருந்துளைய சுற்றி நட்சத்திரங்களும் கோள்களும் சுத்துதோ இல்லையோ இதை பாத்ததில் இருந்து எனக்கு தலை சுத்துது பாஸ்...
@rajasekaranravikumar2414
@rajasekaranravikumar2414 3 жыл бұрын
😅
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
😁😁
@m.pragathees3rdb641
@m.pragathees3rdb641 2 жыл бұрын
Bro supper video I like your videos👍👍👏👏
@mohamedthareeq1653
@mohamedthareeq1653 3 жыл бұрын
While watching this video,so many questions arise for me,but I don't have any answer I really admired,whatever may be "GOD is GREAT"✨✨✨❣️
@Kratos7686
@Kratos7686 2 жыл бұрын
God avudhu Badu avudhu, innum sila generation dhan Manisha inam alinjidum, matha vilangu inam nimmadhiya irukum
@rajeshhariharan5676
@rajeshhariharan5676 Жыл бұрын
Really wonderful video we got a knowledge about basics of Universe and block holes milky way everything. Thanks a lot to redpix. We are eagerly awaiting for more videos about this tropics.
@fathimaramziya8648
@fathimaramziya8648 2 жыл бұрын
Superb👌
@dazzlingsumaiya1153
@dazzlingsumaiya1153 4 жыл бұрын
Fantastic explanation👍👍👍
@thamizhathamizha7378
@thamizhathamizha7378 3 жыл бұрын
Super explaination
@onegod3991
@onegod3991 Жыл бұрын
Quran - 56:75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன். Quran 81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- Quran - 81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- Subhanallah.
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Essential video!
@Rathinasamy-qb1fk
@Rathinasamy-qb1fk 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது
@arumugamarumugam8940
@arumugamarumugam8940 3 жыл бұрын
Super Super Super.. 🌍🌍🌍🌍🌍🌍👍👍👍👍👍🙏🙏🙏.. Bro. 👍👍👍👍
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
🔥👍 வாழ்த்துக்கள்
@gurudev2167
@gurudev2167 Жыл бұрын
👌👌👌👌👌apo apo antha pattasu saththam bayamuruthuthu😧
@G7TECH.
@G7TECH. 3 жыл бұрын
Awesome
@kowsalyaganapathy4408
@kowsalyaganapathy4408 2 жыл бұрын
Nice editing bro 😍
@everything6923
@everything6923 2 жыл бұрын
Plz upload latest videos about black hole and stars... Plz, 🙏 ,, I like this videos
@karthik23839
@karthik23839 3 жыл бұрын
I Simply sit and closed my eyes..
@barakathali76
@barakathali76 4 жыл бұрын
இந்த பதிவின் முடிவில் ஏனோ எனது மணம் ஒரு கணம் அமைதியாகி போய்விட்டது
@chanmoughansivassangarane563
@chanmoughansivassangarane563 3 жыл бұрын
உண்மையை உணர்ந்த மனம் எதற்கும் சலனப்படாது.நன்றி.
@nahulseyon54
@nahulseyon54 3 жыл бұрын
BLACK HOLES ARE THE MOST DEADLIEST THINGS IN THE ENTIRE UNIVERSE. IF WE GO PAST THE EVENT HORIZON *DEATH IS INEVITABLE AND IMMINENT* BLACK HOLE IS UNIVERSAL THREAT. THERE ARE UNLIMITED FASCINATING SCENERIES AND PLACES IN THE UNIVERSE BUT WE ARE STILL FIGHTING STUPIDLY INSIDE THIS TINY WORLD FOR IDIOTIC REASONS.
@reezma1962
@reezma1962 3 жыл бұрын
Why?
@glrvijay4285
@glrvijay4285 3 жыл бұрын
Super bro
@LkmMi
@LkmMi 3 жыл бұрын
Manam
@aibrahimshah
@aibrahimshah 3 жыл бұрын
Nice documentary. A small change. Black hole - கருந்துளை. Universe - அண்டம்.
@racheldcruz4591
@racheldcruz4591 3 жыл бұрын
Universe - பிரபஞ்சம், galaxy - அண்டம்
@anylands5267
@anylands5267 3 жыл бұрын
Great
@sureshkumar9780
@sureshkumar9780 2 жыл бұрын
Nice explanation
@thirumalc8085
@thirumalc8085 Жыл бұрын
Thanks for video
@subisubi1049
@subisubi1049 Жыл бұрын
It is very super please put my secrets of the world.😮😅😢😊😂
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 3 жыл бұрын
Super 👍👍👍🙏🙏🙏 Vazhga valamudan 😎
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Kadavule.....mudiyale.....Thanks
@stthomasbethelchurch3952
@stthomasbethelchurch3952 2 жыл бұрын
Nice 👍 iam so Shocked This 😍😍😊 👍 Video
@sathish2020
@sathish2020 2 жыл бұрын
அருமை
@senthilraj4951
@senthilraj4951 3 жыл бұрын
Good
@tradewar5567
@tradewar5567 2 жыл бұрын
super infrmation bro
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 жыл бұрын
அற்புத குரல் அற்புத பி
@NaagaiPestcontrol
@NaagaiPestcontrol 3 жыл бұрын
Super
@dhoniandraina5570
@dhoniandraina5570 3 жыл бұрын
இதலாம் பாக்கனும் ஆசையா இருக்கு.
@ASHOKKUMAR-rn5ow
@ASHOKKUMAR-rn5ow 3 жыл бұрын
Povema uoorkolam prabanjam eng engum
@titusk9302
@titusk9302 3 жыл бұрын
Vadaga cycle la povom petrol needhan podanum
@reshu533
@reshu533 3 жыл бұрын
@@titusk9302 cycle ku petrol ah😂
@titusk9302
@titusk9302 3 жыл бұрын
@@reshu533 Thalaivar dialogue😎😂
@peacefulrelaxationmusic3613
@peacefulrelaxationmusic3613 3 жыл бұрын
@steven jobsonstradingic you are absolutely right....👍❤️
@srisaba696
@srisaba696 4 жыл бұрын
Amazing explain ...Redpix teams
@shummyshaan151
@shummyshaan151 4 ай бұрын
Very nice information😮
@SK.The-Machine-Designer
@SK.The-Machine-Designer 2 жыл бұрын
nice graphics from the NASA
@dhanasekar9328
@dhanasekar9328 3 жыл бұрын
Super example
@karthickg5702
@karthickg5702 4 жыл бұрын
சூரியனை விட 40 இலட்சம் மடங்கு, 10 மடங்கு அல்ல
@praveenponni8381
@praveenponni8381 3 жыл бұрын
Yes I noticed it. U r crct
@unitedmobiles9463
@unitedmobiles9463 3 жыл бұрын
Super duper
@guru1163
@guru1163 2 жыл бұрын
கொடுத்ததை படிக்கிறாங்க
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
அண்டத்தில் நிகழும் படு பயங்கரமான நிகழ்வுகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் இறைவன் நமக்கு அப்படியே மறைத்து விட்டான்.
@Sanjaydhina892
@Sanjaydhina892 2 жыл бұрын
This video very very super
@rajasekarg1939
@rajasekarg1939 3 жыл бұрын
Hmm interesting
@noormohamed9959
@noormohamed9959 2 жыл бұрын
நன்றி
@b.lstars1749
@b.lstars1749 2 жыл бұрын
Supper ana
@r.subramanian6197
@r.subramanian6197 3 жыл бұрын
We have to realize, currently we are living on living Earth, with lot of troubles and pandemics..until now, there is some heavenly life and places on our Earth...
@swathimaheswari1622
@swathimaheswari1622 3 жыл бұрын
Intha black hole ah pakkurathukke bayama irukku ithula intha sound effects vera innum bayama irukku.... Anyways ellarukkum koodiya seekiram deathuuu conformuuu....
@krish6926
@krish6926 3 жыл бұрын
அண்டத்துக்கு தெரியும் இந்த பிண்டத்துக்கு என்ன குடுக்கணும்னு👍
@shanmugamsankaranarayanan5145
@shanmugamsankaranarayanan5145 2 жыл бұрын
Sir, DIFFERENCE BETWEEN BLOCK HOLE AND PERMUDA TRIANGLE... YOUR FOLLOWING BLOCK HOLE ANSWERS IS VERY EASY TO EVERY SECONDS... THAT'S IS ...!
@yuju1936
@yuju1936 2 жыл бұрын
Amazing of universe
@MB-ll7pj
@MB-ll7pj Жыл бұрын
fineplease keep it up
@foreverurthere
@foreverurthere 2 жыл бұрын
Nice post
@nanthinipriya5523
@nanthinipriya5523 Жыл бұрын
Superb ro
@sabarisapari4436
@sabarisapari4436 2 жыл бұрын
Super adding Anna ona tha pakkanum🥰🥰🥰
@malarmalar6817
@malarmalar6817 3 жыл бұрын
thambi intha mathiri niraya kutunga 😊
@selvambattery3727
@selvambattery3727 Жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகளில் நாமே இந்த பூமியை ஒரு வழி செய்யதிடுவோம்
@humtpeace8110
@humtpeace8110 3 жыл бұрын
Like lingam shape Sivam allikum kadvul Prabajjam nam ketta tiumm kudukum. = god shiva
@arunarun7475
@arunarun7475 2 жыл бұрын
Inagayum sangi thanatha kaata vanthutya da
@Barathi1111
@Barathi1111 3 жыл бұрын
Good useful video in Tamil. Thank you
@benaaifraa7784
@benaaifraa7784 3 жыл бұрын
500 yearsku apram namma iruka mattom nammaloda santhathigal irukum.... Athan enaku kastama iruku avanga nalla irukanum...... 🤲🤲🤲
@smanikannansmanikannan4833
@smanikannansmanikannan4833 3 жыл бұрын
Santhathigal irukuma solar systeme irukathu inno 250 cr yearsla sune alunjuru sun oda lifespan 600 cr years
@boomlee7455
@boomlee7455 3 жыл бұрын
Music sound voice vita athigama iruku bro
@syamconnect
@syamconnect 3 жыл бұрын
Ya
@karthikshylack3166
@karthikshylack3166 3 жыл бұрын
Super massive black hole Namma milkyway galaxy la iruku
@zinhasamsam2561
@zinhasamsam2561 3 жыл бұрын
I want become a astronaut and my biggest goal is going to space So, I always watch space videos but I never know anything about this
@stephenajeesha
@stephenajeesha 2 жыл бұрын
Me too..ya
@loveperumal1
@loveperumal1 3 жыл бұрын
Thanks for your information
@fathimanisfa3728
@fathimanisfa3728 2 жыл бұрын
அல்லாஹ் ஒருவனே அல்ஹம்துலில்லாஹ் ✨️
@onlovevabal6160
@onlovevabal6160 3 жыл бұрын
Anda saraasaram super
@suriyahero
@suriyahero 2 жыл бұрын
Pls upload varlatrin marupakkam documentary videos
@prakashgreenenergy3705
@prakashgreenenergy3705 4 жыл бұрын
Ippo tha unga Chanal la paththa semaya irukku I like this Chanal
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
தகவல் புதிய பிரம்மத்தை த௫கிறது. நன்றி நண்பரே !!!
@janarthanikrishna6966
@janarthanikrishna6966 2 жыл бұрын
Science is amazing
@shahulhameed351
@shahulhameed351 2 жыл бұрын
Fine
@boopathirboopathi3717
@boopathirboopathi3717 3 жыл бұрын
What a episode this is really big secret
@suelihumor2782
@suelihumor2782 2 жыл бұрын
Verei bom 👍
@thilaksanthiyapillai5075
@thilaksanthiyapillai5075 2 жыл бұрын
Supper story who made this I'll heads up
@anakwawasan
@anakwawasan Жыл бұрын
Karunguli. Godness of Kali!!! To end the Kaliyuga
@samUel-fb1kp
@samUel-fb1kp 2 жыл бұрын
Bro background music high sound please increase your voice
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 465 М.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 91 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 19 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,1 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,2 МЛН
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 958 М.
Journey to the edge of the Observable Universe
10:03
Spacetime
Рет қаралды 2,6 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 91 МЛН