i am a malayali living in tamilnadu, coimbatore for 25 yrs , i support him . he is most genuine politician in the current scenario
@kartikkpk90065 жыл бұрын
Respect u bro
@shaikh12383 жыл бұрын
Wa
@MugimugunMugimugun2 ай бұрын
Umbitan ponum🤣
@kumarannarayanasamykumaran23267 жыл бұрын
எங்கள் இன உணர்வுள்ள எங்கள் வீர சீமான் வாழ்க அவரோடு சேர்ந்து தமிழர்களும் வாழ்வார்கள்
@arulnithimakkaliyakkam32353 жыл бұрын
நாம் thqmilar எங்க் பாத்தாலும் நாம் தமிழர்.... காசு குடுக்காம அண்ணன் பின்னாடி இவ்ளோ பேர் இருக்காங்க அதான் டா மாற்றம் ❤😍❤❤❤❤❤🔥🔥❤️❤️❤️
@arumugamanpalaki34013 жыл бұрын
தம்பி சீமான் நம்ம மக்களை அறிவுபெற வைக்க எத்தனை,எத்தனை விதமாக நுட்பமாக விளக்கங்களை ஆய்ந்து ஆய்ந்து விளக்கம் ,விரிவுரை (தொண்டை கன்றக் கன்ற )ஆற்றினாலும் நாய்வாலை நிமிர்த்தவே முடியாது எனபது போல.மக்கள் பலரும் இருக்கிறார்கள்.. வாழ்த்து நாம்தமிழர்!
@arulnithimakkaliyakkam32353 жыл бұрын
❤️❤❤உண்மை தான் எல்லாம் 10,11,12🔥🔥youngsters எல்லாம் vote போட mudiyaama🔥🔥கஷ்டப்படுறாங்க சீமானுக்கு 🔥🔥🔥
@aikbkumaraikbkumar28587 жыл бұрын
மரியாதைக்குரிய எங்கள் அண்ணன் சீமான் அவர்களே ..., அருமையான பேச்சு .... நிச்சயம் ஒரு நாள் உங்கள் லட்சியம் வெல்லும் ... உங்கள் எண்ணங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் ... வாழ்த்துக்கள் .....
@sivasasee46873 жыл бұрын
Excellent speech, வாழ்க தமிழ்.
@princeprince31764 ай бұрын
@@sivasasee4687 நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அவருடைய அறிவுரைகளை பகிருங்கள் ஒன்று பத்தாகும் பத்து நூறாகும் ஆயிரம் அறுபதாயிரமாகும் அது எண்ணிலடங்காததாகும் வாய்மையே வெல்லும்
@bharathkumar79767 жыл бұрын
Pahh sema speech, making more to think.about the society ..without any hints seeman anna speaking like anything wow...he artful words pls come soon has CM na.
@vnaren20017 жыл бұрын
Change is inevitable .....Lets support seeman
@kumarannarayanasamykumaran23267 жыл бұрын
எங்களின் அன்பான சிங்கம் சீமான் வாழ்க நாம் தமிழர்கள் நாமே தமிழர்
@nara49veera127 жыл бұрын
Very well said with long term view
@jhonsalex11357 жыл бұрын
I like seeman ....nam tamilar katchi ....very nice speech .....
@vasivasi57514 жыл бұрын
Super seman anna 🔥🔥🔥
@magnificentvr46597 жыл бұрын
Brilliant speech. We need knowledgeable person like him to rule Tamil Nadu. Only he can do welfare for our state. My vote for him only. My vote has some meaning to it ! I have learnt so much from his speech also do watch full video
@ksnathan27185 жыл бұрын
சீமான் சொல்வது 100/100உண்மை, விவசாயி நிலை தெரிஞ்ச ஒரே மனுஷன் சீமான் தான்.
@ramleela56512 жыл бұрын
Hub v vggggv🙄gy6gggvv
@Karunanithi-y4s5 ай бұрын
செந்தமிழர் சீமான் அண்ணா😊 நான் மரணத்தருவாயில் படித்திருந்தேன் அப்பொழுது எனக்கு 1,500 பணம் வரவு வருகிற போது நான் லட்சம் போனால் என்ன இலட்சியத்தோடு உன் பின்னால் வந்திருக்கிறேன் என் அன்பு உறவே உன்னிடத்தில் நான் கற்ற கல்வி என்னை உயர வைத்துள்ளது எனக்கு வெச்ச வேண்டாம் உன் பின் லட்சியத்தோடு நான் வந்துள்ளேன் இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு ஒரு லட்சம் முழுமையாக கிடைத்தது அரசாங்க உதவியால் அதை அப்படியே கடன் கொடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும் புரட்சி செய்வதற்கு தஞ்சை வந்திருக்கிறேன் அங்கு என்னிடம் பரிந்துரை விடும் போல் இருக்கிறது அதை போராடி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி நீ உன் வார்த்தையால் என்னை வெகுண்டு எழுதவே இயல வைத்து விட்டாய் இனி நான் வீழ்வது கடினம் என்றால் உன்னை ஒரு முறை பார்க்காமல் நான் இவ்வளவு போவதும் இல்லை உன் வாழ்க்கை வரலாறு படைக்க போவதை நான் பார்க்காமல் முடிந்து போவதும் இல்லை இது உறுதி அந்த இறைவனை எதற்கு சாட்சி நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி தஞ்சாவூர் 47:01
@jasmineworks95193 жыл бұрын
superb speech brother.❤❤❤❤👏👏👏👏
@moorthy21167 жыл бұрын
மானமுல்ல தமிழ் இனமாகவே இருக்கணும் என்றால் நாம் தமிழருக்கு போடுங்கள் ஓட்டு...நாம் தமிழர்கள்....💪....
@M.lalith5 жыл бұрын
Uouatrecorrect
@vishwanathnallaperumal6137 жыл бұрын
மிக நல்ல பேச்சு. தமிழ் வேதம் சொல்லும் புலால் மறுத்தலையும் கடைபிடிக்கவும் .வெற்றி பெற வாழ்த்துகள்
@theauthenticcookingchannel76867 жыл бұрын
எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது. ஆனால் சமீப காலங்களில் இவருடைய பேச்சை கேட்கும் போது , தெளிவான தொலை நோக்கு பார்வை, தெளிந்த சிந்தனை, திட்டங்களை பார்க்கும் போது இவர் வந்தால் நல்லது என்று தோணுகிறது.
@augustins30253 жыл бұрын
Yes seeman sir grateful
@Karunanithi-y4s5 ай бұрын
அருமை செந்தமிழ் சீமான் அவர்களே அருமை இதை நான் பின்பற்றிய உள்ளேன் விடாமல் முயற்சி பற்றி இப்போ வாழ்க்கையை தரத்தை பற்றிக் கொண்டு இருக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் கருணாநிதி உண்மையின் விளக்கம் உண்மையின் இருப்பிடம் நீயே நீ இல்லாமல் நீ நாடில்லை இது உறுதி நாம் தமிழர் நன்றி வணக்கம் கருணாநிதி தஞ்சாவூர் 3:44
@mraja24777 жыл бұрын
am from AP , pls convince your parents and family members to vote him ....he will change the politics
@ganeshbalasubramanian82057 жыл бұрын
Very intellectual and thought provoking speech. He deserves a chance... lets hope for it
@thiru1167 жыл бұрын
It's time to think and use our brain wisely while voting. I like the way he speaks truth. Well done! Hoping to see more support from people of TN for seeman.
@trccreativehub7 жыл бұрын
very super talk in present situation you have taken much strain in speaking to public yes yes you are telling the super fact what is happenning in tamil nadu sir great of you
@girijagirija43815 жыл бұрын
Nalla thalaiver seeman Anna God bless you anna NTK
@MerbinSh7 жыл бұрын
we love you & we will support you ,our dreams will come true ,it will not take long time ,hopefully tomorrow is ours only . you are one of the most intelligent , genius & simplest political person.
@nava5807arul7 жыл бұрын
I request seeman to make his candidates to speak on local issues and their vision if they elected on their constitution, this way we can reach out many people.
@tironvinshan53477 жыл бұрын
அருமை
@venkatesanr31887 жыл бұрын
அருமை..Mr.Seeman's speech is very impressive, he will come up
@kumarbrother64797 жыл бұрын
தமிழன் விடுதலை நாயகன்
@bhoopathirajant65497 жыл бұрын
keep supporting seeman ...redpix doing good for society
@காதர்உசேன்காதர்உசேன்7 жыл бұрын
அருமை...
@kanda8215 жыл бұрын
Simply waste
@Raj-jh6xz7 жыл бұрын
நீங்கனு சொல்லுவதை விட நாம்னு சொல்லும் போது நமது வெற்றி உறுதி படுகிறது
@PratheekaPratheeka-nu6zn7 ай бұрын
இதுவரை உள்ள இந்திய அரசியல் தலைவர்களில் தமிழினக்காவலன் செந்தமிழன் சீமான் அவர்களே பேச்சில் உங்களை வெல்ல யாரும் இல்லை வாழ்க நீங்கள் ஆயிரம் ஆண்டு...
@rajkishorekumar7 жыл бұрын
Excellent speech.. deserve to win..Please think before casting your VOTE.. He is our only hope for TN
@rajkishorekumar7 жыл бұрын
Please change the title.. This is not comedy speech.. he is speaking the truth..
@jainulabdeen21457 жыл бұрын
மக்கள் சிந்திக்க வேண்டும் அருமையான விளக்கம்
@DisneyJF7 жыл бұрын
வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க மக்கள் தலைவன் சீமான், நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்
@bosechandra98867 жыл бұрын
a word for everybody INTHA NILAYUM MAARUM. Mr.Seemaan you are igniting the light for that.
@anisfathima72687 жыл бұрын
great thoughts....
@தியாகராசர்7 жыл бұрын
RK நகர் வெற்றி நாம் தமிழர் கட்சி வெற்றியல ஒவ்வொரு தமிழனின் வெற்றி RK நகர் இளைஞர் பொதுமக்கள் மாற்ற வேண்டும் நாம் தமிழர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்க்கு வாக்களியுங்கள் மாற்றத்தை கொண்டு வாருங்கள் தமிழ் நாடு அரசு மாறும் நல் அரசு உருவாகும்...
@ashwa12747 жыл бұрын
super u have to win. .
@kotteswarans58087 жыл бұрын
pod a nea muk pes
@rkkulandaivel47223 жыл бұрын
புரட்சிவீரன் வீரத்தமிழன் அண்ணன்சீமான் நாம் தமிழர் வெற்றி நமதே🙏🙏
@kennyvikram56837 жыл бұрын
my vote naam thamizhar party
@Ntk786802 жыл бұрын
உறுதியாக அண்ணன் 2026 ல தமிழகத்தின் தலை சிறந்த முதலமைச்சர் ஆகுவார் நாம்தமிழர் 2026 💪💪💪💪💪💪 ஆளப்போறன் தமிழன் 💪💪💪 👉திராவிடம் ஆரியம் கூடிய விரைவில் கூண்டோட. சோலி முடியபோகுது 👈
@prabhusce7 жыл бұрын
Excellent Speech Seeman
@sankarkannan92547 жыл бұрын
super , i support seeman. coming future naam tamilar only . .
Seeman sir u r right . Ur target of next generation is the best choice. When they come behind u only ur team will be there. It is definitely tough to change this generation. All the very best for ur all ur attempts
@sujeshpree7 жыл бұрын
Very True. Only a person who loves the land and the people can prove to be a great leader. I see that love and pain in him. Let's come out of foolishness. I pray to God to help us take a right decision in saving ourselves and our land. Foremost and most important I just could not see the pain the farmers of our land are undergoing. A True Leader is one who will not have a penny for himself untill all his people have one.
@rajaraja-hv9zb7 жыл бұрын
every day Mr.Seeman and their peoples ( real heros ) met their peoples and spoke actual situation of tamilnadu, that means they are speaking what was tamilnadu, what is tamilnadu, what will tamilnadu ... if they will be (should be) come to power ... definitely tamilnadu will come like a isreal .... that means we can't see uneducation , unemployment poorty & cast. only one word the whole world pronounce if we want live, live tamilnadu or make our country like tamilnadu and live tamil peoples.
@sathiraada26925 жыл бұрын
our teacher our leader our brother our chef minister
@samsungnote8972 жыл бұрын
Super anna .siman valga Nam tamilar 😊😊😊
@trccreativehub7 жыл бұрын
soooo great of you seeman sir i support you
@premagi81955 жыл бұрын
We sapport u Seeman Anne. Naamtamilar
@suryajohny94777 жыл бұрын
vote for seeman. to r.k.nagar youngsters must nd all
@anandprabhu29657 жыл бұрын
u r clear target in politics
@babilonsiluvai59247 жыл бұрын
Nam Tamiler must win.
@muralibabu42777 жыл бұрын
good this election chance to give seeman
@MrJovan19747 жыл бұрын
Give a chance to Mr. Seeman. He does NOT talk like a politician but more like a good king who loves the land and its people.
@mahamali745510 ай бұрын
என்றும் என் அன்பு அண்ணன் சீமான் வழியில் ❤🔥
@rajnarayanankurukattan47527 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சீமான் executive chef k.r. narayanan'''''''tirunelveli;;;
@youtubekilladigal2 жыл бұрын
தமிழன் தவிர மீதி அடையாளங்கள் அனைத்தும் இந்த காமடி பீபீபீபீபீபீ...ஹிடம் உள்ளது
@karthikrajendran7177 жыл бұрын
அண்ணா நீங்கள் உறுதியாக வருவீர்கள் நாங்கள் தேர்ந்தெடுப்போம்
@arungandhi94126 жыл бұрын
Dai pesunavan ellam yen da apram kanama poringa aambalaya eruntha unga pathivu enna nu piriura mathiri podunga da
@charles-vd3yv6 жыл бұрын
Super br
@dilandilan122517 күн бұрын
அண்ணே 😍😘😍
@fvvghhh Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@sivakarthick95687 жыл бұрын
unga pechuke vote panalam semma speech...
@prasanthesps69967 жыл бұрын
i like seeman because no preparation for stage preparation its mind blowing
@anandank81927 жыл бұрын
speech is 100 percent correct action should not deviat from speech
@manikandanb315 жыл бұрын
Super sir it's really truth ur speech
@rrani41117 жыл бұрын
Seeman has the ability to attract even his enemies to listen to his speech. Seeman is trying his best for all including the people who criticise him. He is a real Leader.
@kumarnicehighlightsbro65257 жыл бұрын
Unnaippol oruvan dhaan tamil nattai aalavendum. 😄😂😘😝😚😃
@kumarnicehighlightsbro65257 жыл бұрын
Ungalin kelvikku pathil sollum alavirku yevanukkum arivu illai Anna
@rexman99617 жыл бұрын
kudos to seeman , nothing is permanent grt empires fell so will Hindutva n Dravidian politicians
seeman is super .... do you think its a comedy speech .................... he is telling the fact change the title
@shankarmaanjipillai18837 жыл бұрын
His party candidate must get significant votes in this RK Nagar Election.
@masachinkumar95607 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Hellocatohi-zt3yy Жыл бұрын
நன்றி ராமா.
@tamilidea7 жыл бұрын
அருமை தமிழா
@1986sabari7 жыл бұрын
Support Seeman, very soon corporate will take over agriculture and most of us will not be even able to afford one time food in a day.
@samynathan6447 жыл бұрын
very nice
@sonysony6577 жыл бұрын
அண்ணா ...👍👍
@chefjagan33223 жыл бұрын
Super அண்ணா
@rajalingamanburajah32343 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க
@kaliswaranvelayutham29917 жыл бұрын
well said Mr. Seeman Stalin has no right to talk about corruption .
@SenthilKumar-ff2uy7 жыл бұрын
LONG TERM VISION IN THE RIGHT DIRECTION WITH PASSION AND COMITMENT--HOPE R.K NAGAR TO BE PROUD THAT GAVE THE BEGINING OF LONG MARCH TOWARDS FREEDOM OF TAMILS !!