Reecha organic farm explorer!வேற லெவல்! யாழில் இப்படி எல்லாம் இருக்கா? பகுதி -2

  Рет қаралды 75,031

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#iyakkachchi #reecha_organic_farm #Organic_farm #Reecha
வணக்கம் நண்பர்களே,
இது உங்கள் KS SHANKAR KZbin Channel. நான் உங்கள் சங்கர். இந்த வீடியோ இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. இது இயக்கச்சி எனும் இடத்தில் உள்ள reecha organic farm பற்றி முழுதாக விளங்கப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்.
Location - ReeCha Organic Farm (Pvt) Ltd
077 309 0868
maps.app.goo.g...
பகுதி 1 - • Jaffna to iyakkachchi ...
யாழில் சிறந்த கொத்துக்கடை - • Jaffna Best Koththu! இ...
யாழ்ப்பாணத்து அப்பக்கடை வீடியோ - • Best appam in jaffna! ...
மாட்டுவண்டி சவாரி வீடியோ -
• யாழில் தமிழர்களின் பார...
இதை பற்றி மேலும் அறிய இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இந்த வீடியோவை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
Location Dot Facebook - / location.dot.1
Location Dot Facebook Page - / location-dot-107912593...
Instagram ID - ...
Mobile / WhatsApp : +94 766620527
#Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food

Пікірлер: 386
@tharminijudegodwin5735
@tharminijudegodwin5735 3 жыл бұрын
காட்டுக்குள் புலி வந்தது போல படகில் போகும் போது முதலை வரவில்லையோ நீங்கள் போடும் எல்லா பதிவுகளும் நாட்டிற்கு உடனும் வரவேணும் போல இருக்கும் வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா😊இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊😊
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
பொடியா. சந்தன மரக்கட்டை தான் மனக்கும். வீடியோ அருமை. எப்படா நாட்டுக்கு வருவம் எண்டு இருக்கு. நன்றி சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா .மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
வாருங்கள்,வந்து பாருங்கள் நம் நாட்டை👉👍👍👍👍👍
@rl5914
@rl5914 3 жыл бұрын
மிக மிக ஒரு தொலை நோக்கு இயற்கை அழகுடன் கூடிய விவசாய பண்ணை. இதை ஆரம்பித்த அணைத்து நல் உள்ளங்களுக்கு வாழ்த்துகள். நல்ல விளக்கம் நன்றி 🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
அருமையான பதிவு, யாழ்ப்பாணத்தில் இப்படி இடம் இருப்பது அருமை,நன்றி வாழ்க வளமுடன் 👌👍🙏
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.
@melanisutharsan4675
@melanisutharsan4675 3 жыл бұрын
அருமையான பதிவு . இப்படிப்பட்ட பதிவுகள் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
வித்தியாசமான பதிவு . இப்படிப்பட்ட பதிவுகள் மிகவும் அருமை.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@rl5914
@rl5914 3 жыл бұрын
பிரவணனின் விளக்கம் அருமை வாழ்க வளர்க 👏🏾👏🏾👏🏾👏🏾👍👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
👉👍👍👍👍👍👍👍
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
உண்மையில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது இயக்கச்சியில் இப்படி திட்டமிட்டு செய்திருப்பது வரவேற்க வேண்டும் இயற்கையான சூழல் காளான் வளர்ப்பு பறவைகள் மிருக வளர்ப்பு அருமை நன்றி சங்கர் 👍🙏🌴🍍🍍🐄🐐
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 3 жыл бұрын
நன்றாகவே! இருக்கிறது! இன்னும் இதை மெருகேற்றி, இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து , மக்கள்!இங்கு வந்து பார்த்து வியப்படைய வேண்டும்! அப்படி இந்த இடம் ஒரு சுற்றுலாத் தலமாக வரும் போது! உல்லாசப் பயணிகள்! வரும்போது, பல பேருக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நாட்டின் சுபீட்சம் இது போன்ற செயற்பாடுகள். எல்லோர்க்கும்நன்மை. பயக்கும்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊😊😊
@shanp8097
@shanp8097 3 жыл бұрын
Interesting video and wishes for REECHA organic farm
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@sivasuganthini3223
@sivasuganthini3223 3 жыл бұрын
உண்மையில் அருமையான இடம்.உங்கள் மூலமாக இப்படி இருக்கு என்பதை மிகவும் அருமையாக பார்வையிட்டேன். நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 жыл бұрын
அருமை 👌விளக்கம் தரும்போது சிரிக்கிறதை குறைத்தால் இன்னும் அருமை 😎
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக பிழைகளை திருத்துகின்றேன்.நன்றி
@sinthupuvaneswaran4178
@sinthupuvaneswaran4178 3 жыл бұрын
தம்பி சிரிப்பது தான் அழகு
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 жыл бұрын
@@sinthupuvaneswaran4178 சிரிப்பது அழகு மட்டும் இல்லை ஆரோக்கியமானதும் தான் ஆனா ஓருவரிடம் கேள்வி கேட்கும் போதோ இல்லை அவர் விளக்கம் சொல்லும் பொழதே சிரிப்பது நாகரிகம் இல்லை. தம்பி மாதிரி அவர் மேலும் வளர்க .
@vkrevi
@vkrevi 3 жыл бұрын
வணக்கம் சங்கர்..ஒரு வித்தியாசமான , சுற்றுச்சூழல் காணொளி ..உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@vkrevi
@vkrevi 3 жыл бұрын
@@ksshankar வணக்கம் சங்கர்..நலமா? கண்டிப்பாக உங்களுக்கு என்றும் அதரவு கொடுப்பேன்.அதுபோல் உங்கள் காணொளிகளின் நிறை குறைகளையும் தெரிவிப்பேன்..!! கோபிக்கப்படாது சரியோ..
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக.உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.நன்றி
@gayathrigaya2797
@gayathrigaya2797 3 жыл бұрын
பதிவுக்கு நன்றி தம்பி... plz attached road map
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக.பகுதி 1 வீடியோவை பாருங்கள். போகும் பாதை காட்டி உள்ளேன்.Discription is இலும் உள்ளது. நன்றி
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 3 жыл бұрын
Very good staff . Thelivaa solkiraar . I appreciate him. Keep it up shankar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
nalla idangal,varungalathil alagaga maarum,kadchikku nandri
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@ushagnanam8228
@ushagnanam8228 3 жыл бұрын
சூப்பரான பதிவு இப்படியான இடங்களைத் தான் போடவேண்டும் எல்லோரும் பார்த்து பயன்பெறுவர் நாங்கள் இலங்கை வந்தால் கட்டாயம் இடங்களையெல்லாம் பார்ப்போம் நன்றி நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
காணொளி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சங்கர்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@kethanavam7669
@kethanavam7669 3 жыл бұрын
அருமையான பதிவு மேலும் இது போன்ற பதிவுகளை போடவும். அத்துடன் சிறு கைத்தொழில் செய்பவர்களை நேரில் சென்று அது தொடர்பான பதிவுகளையும் போடவும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக போடுறேன்,மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
👍👍👍நிச்சயமாக நிச்சயமாக
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Superb! Very useful information. Thank you Shanker.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி💐😊
@sivasuganthinisripavananth9614
@sivasuganthinisripavananth9614 3 жыл бұрын
நல்ல இடங்கள் இலங்கை வந்து கட்டாயம் பார்ப்போம் இந்த பதிவு போட்டதுக்குநன்றி🏕🏝🏝🏝👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@subinages7653
@subinages7653 3 жыл бұрын
Superb .Nice Shankar. Very useful information. Thank you Shankar. 👍 👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@markanduravindrakumar4996
@markanduravindrakumar4996 3 жыл бұрын
ஆகா! அருமையான பதிவு. எங்கள் இடத்தில் இப்படி இடங்கள் உள்ளன என்று இந்தக் காணெளி மூலம் அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள் சங்கர். மேலும் பல புதிய தகவல்களை அறிய ஆவல். வாழ்க வளமுடன்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி
@rajinis1671
@rajinis1671 3 жыл бұрын
அருமை தம்பிஎங்களின் இப்படி இருப்பது சந்தோசம்வாழ்த்துக்கள் ஐயா 👌🌹😀❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@sharmithaas6545
@sharmithaas6545 3 жыл бұрын
This farm is very good thing Inum nalla develop paninaa super aa irukum
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம்.நன்றி
@dr.rajprabhu4579
@dr.rajprabhu4579 3 жыл бұрын
Totally look like Kerala (India) actually iam also Missing my native Kerala now in Tamil Nadu iam doctor Prabhu
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.எனக்கு மிகவும் பிடித்த இடம் கேரளா. உங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.😊
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 жыл бұрын
Yes,Jaffna people and Kerala people talk in a similar way.They use lot of Malayalam words in their normal conversation,which is now getting a bit reduced due to the influence of Tamil cinema and Tv.?Food is similar among both.Puttu,iddiappan appan etc. Use lot of coconut and coconut oil.Fish curry is almost the same.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@rbala5033
@rbala5033 3 жыл бұрын
அருமையான பதிவு. இந்த முறை ஊருக்கு வரும் போது கண்டிப்பாகப் போய் பார்க்கவேணும். நன்றி தம்பி👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐
@valvaikavithasamayalarai8532
@valvaikavithasamayalarai8532 3 жыл бұрын
பார்க்கவே குளிர்ச்சியாக இருக்கு அருமை தம்பி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
👉👉👉👉👉🙏🙏🙏🙏
@selvavipulan2393
@selvavipulan2393 3 жыл бұрын
Super super மிக மிக அழகான இயற்கையான இடங்கள் அருமை தம்பி இப்படியான இடங்கள் பார்க்கும் போது மிகவும் சந்தோசம் 👍👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@selvavipulan2393
@selvavipulan2393 3 жыл бұрын
@@ksshankar நிச்சயம் தம்பி கவலைப்பட வேண்டாம் 👍👍
@kirishathiru3682
@kirishathiru3682 3 жыл бұрын
சூப்பர். இந்த வீடியோ ஏற்கனவே ஒருவர் போட்டிருந்தார் என்று நினைக்கிறேன்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா தெரியவில்லை.நன்றி
@sbvasantharajan5718
@sbvasantharajan5718 3 жыл бұрын
மிக அழக தெறிய படுத்தியதுக்கு நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி💐
@a.t4152
@a.t4152 3 жыл бұрын
Super anka varnum pola iru feel nadukku varuvam nanka brooo....
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. Congratulations from Nederland
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
நிச்சயமாக தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 жыл бұрын
அருனமயான பதிவு நன்றி 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கருத்துக்கு முதல் நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றது.தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி
@vairavainviki9921
@vairavainviki9921 3 жыл бұрын
அருமையான. இடம். நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@meerafernando3545
@meerafernando3545 3 жыл бұрын
Unkal voice superb👌. Brooo
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 3 жыл бұрын
இது ibc Tamil பாஸ்கரனின் உடையது புலம்பெயர் தமிழனின் படைப்பு வீடியோக்கு நன்றி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
👉👍👍👍👍👍👍👍👍
@ssajeevan8185
@ssajeevan8185 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. சங்கர் அண்ணா. சந்தன இலையில வாசனை வராது. சந்தன மர கட்டைய அரைக்கும் போது தான் வாசனை வரும் என்று கூறுவார்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
பயனுள்ள தகவல்
@anburathna8590
@anburathna8590 3 жыл бұрын
இது மாதிரி வீடீயோ போடுங்கள் தம்பி வாழத்துக்கள்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக. உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@lisha880
@lisha880 3 жыл бұрын
👌👍bor அடுத்த முறை ஊருக்கு வரும் போது பாக்க நல்ல இடம்🤗😊❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஆம் உண்மை.உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@sujiththathavachelva1434
@sujiththathavachelva1434 3 жыл бұрын
சூப்பர் தம்பி 👍👍 அருமையான இடம் . அடுத்தமுறை நாட்டுக்கு வரும் போது கண்டிப்பா பார்க்கிறோம்.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
ம்ம்ம்.....🙏🙏🙏🙏🙏
@vani3080
@vani3080 3 жыл бұрын
Superb thampi keep rocking from london
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@josephbala51
@josephbala51 2 жыл бұрын
Superb bro.... whn we knw to like these places we search ur channel...😍
@sharawini1558
@sharawini1558 3 жыл бұрын
தம்பி சந்தன மர இலை மனக்காது அது முத்திய பின்னர் தான் மரம் வெட்டி பின் பதபடுத்த வேண்டும் அப்புறம் தான் மணம் வரும்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
அப்படியா.மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊
@jkirubapillai8300
@jkirubapillai8300 3 жыл бұрын
@@ksshankar very interesting
@rainvd5971
@rainvd5971 3 жыл бұрын
சூப்பர் தம்பி நான் மலையகம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
@vathanialwin578
@vathanialwin578 3 жыл бұрын
நல்ல விளக்கமான பதிவு, நன்றி சகோ
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@elanchellianpanchadcharam8603
@elanchellianpanchadcharam8603 3 жыл бұрын
நன்றி தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி
@Nehza28
@Nehza28 3 жыл бұрын
beautiful place 👍👍 arumaiyana video dr 👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி😊😊
@Nehza28
@Nehza28 3 жыл бұрын
@@ksshankar ur wellcome🌹🌹
@velimalaivelimalai224
@velimalaivelimalai224 3 жыл бұрын
நல்ல பதிவு வாழ்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@kurinjithasairam0304
@kurinjithasairam0304 3 жыл бұрын
Good place Good planning Nice farm But Innum 15 years pona superb aa improve agi irukkum Ithu early times Atha yenakku kammiya feels aguthu But superb place Thanks for your video bro 💯✅
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம், எப்படி நலமா? உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️
@rajaratnamkrishanthan6227
@rajaratnamkrishanthan6227 3 жыл бұрын
Very nice 👌👍 Enjoy the day
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊
@targeting7556
@targeting7556 3 жыл бұрын
Super nature place your video is really amazing let this work continue sankar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
வணக்கம்.உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️
@rajboy9818
@rajboy9818 3 жыл бұрын
Nice place to relax near Jaffna.Nice post Shankar bro
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊
@KiyasView
@KiyasView 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி.
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@rtr3818
@rtr3818 3 жыл бұрын
அற்புதமான பதிவு.. அண்ணா 👌👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️❤️🎊
@seelanraji3930
@seelanraji3930 3 жыл бұрын
Vera level anna wonder full place
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️
@priyaram2774
@priyaram2774 3 жыл бұрын
Thanks for the video 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊😊
@kumaaar
@kumaaar 3 жыл бұрын
அருமையான காணொளி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 3 жыл бұрын
THAMBY THANKS FOR YOUR HARD WORK. THIS IS THE WAY TO EXPLAIN WHAT YOU DECIDE TO EXPLAIN. GOOD EXPLANATION. VERY USEFUL INFORMATION ABOUT CURRENT SITUATION IN JAFFNA. GOOD LUCK AND KEEP IN UP THAMBY. 😄😁😅🤣👋👋👋👋👏👏👏👏👏👏👏👍👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.
@karthikeyanmanavalan2670
@karthikeyanmanavalan2670 3 жыл бұрын
Super enjoy sankar
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இனிவரும் நாட்களில் காணொளிகள் ஒண்டவிட்ட நாட்களில் இரவு 7 மணிக்கு வெளியாகும்.உங்களை கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.☺️💐
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இன்னம் கொஞ்சம் சுத்தமாகவும் பசுமையாகவும் பேணிணால் நல்லம்
@jeyatharsanpirabaharan5890
@jeyatharsanpirabaharan5890 3 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னும் பல காணொளிகள் வெளிவரும். அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.நன்றி
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Arumaiyaka.erukku
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.😊
@nijanthan9378
@nijanthan9378 3 жыл бұрын
Vera level 💯👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@vithiyaskitchen
@vithiyaskitchen 3 жыл бұрын
I really enjoyed your content. Sandalwood plants are not smelling??😆🤣 beautiful golden Mary flowers , green chilies & mushrooms semma ah eruku thambi 😃👏👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@stsfarm8146
@stsfarm8146 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@yave2407
@yave2407 3 жыл бұрын
பிரணவன் தமிழில் கதைத்தால் அழகாக இருக்கும். அதிக ஆங்கில வார்த்தை பாவிப்பதால் இந்தியாவில் கதைக்கும் தமிங்கிலம் போல் உள்ளது
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
@riswansl3876
@riswansl3876 3 жыл бұрын
Improve your camera and mic position also editing skills explain what you see and information about the place how can other people reach location,before you went the place or after research this will helped to you explain to us.hope will you do keep going
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
@riswansl3876
@riswansl3876 3 жыл бұрын
@@ksshankar almost watch all the videos
@logiinparis
@logiinparis 3 жыл бұрын
nice place.thank you
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 жыл бұрын
எல்லா இடங்களையும் சுற்றி காட்டினம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி❤️
@abiras6265
@abiras6265 3 жыл бұрын
Bro, ithu palai la, palai to vettilaikerny short root la thana iruku!!!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
பகுதி 1 இல் இதன் விலாசம் காட்டி உள்ளேன். எனக்கு சரியான இடம் தெரியவில்லை .ஆனால் பகுதி 1 வீடியோவை பாருங்கள்.நன்றி
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
Enjoy enjaami👍🏽😄❤️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா நன்றி😊
@anbunallarasa4691
@anbunallarasa4691 3 жыл бұрын
Wow sema
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super bro verry nice video verry happy ❤🙏❤🤝🍹
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
@@ksshankar sure bro send video Iam from Dubai ❤🙏❤
@sahanasharan1527
@sahanasharan1527 3 жыл бұрын
Super bro very nice enjoy🗽
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.
@rajeswarimuthu717
@rajeswarimuthu717 3 жыл бұрын
Hi bro I am ur new subscriber from India
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி.உங்களின் வருகைக்கு மிக்க நன்றி
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 3 жыл бұрын
சந்தனம் மரம் பட்டை தான் மா மனக்கும் தம்பி 👍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம்.😊உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️😊
@thirujan4530
@thirujan4530 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கைதடியில் எனது வீட்டுக்கு வாங்க
@mithuajay1218
@mithuajay1218 2 жыл бұрын
Anna price enna matheri?
@selvathevysadchatheeswaran2521
@selvathevysadchatheeswaran2521 3 жыл бұрын
Where is this place in our country? Could you please mention the address? Thanks
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
பகுதி 1 இல் முகவரி குறிப்பிட்டு உள்ளேன். இது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இயக்கச்சி எனும் இடம்.நன்றி
@mathurameknowhari5362
@mathurameknowhari5362 Жыл бұрын
Jaffna evadam
@aneganarathan9518
@aneganarathan9518 2 жыл бұрын
Bro I am going today at 5.30 am in train
@vimalvimal5703
@vimalvimal5703 3 жыл бұрын
சங்கர்.எப்பவும். காதலியுடன். வரப்போறீங்கள்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
இருந்தால் தானே😢.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடந்து எமது காணொளிகளை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை தாருங்கள். நன்றி.
@sharmithaas6545
@sharmithaas6545 3 жыл бұрын
Anna santhana kadai thaan manakum
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஓம் ஆம்.நன்றி
@masmyaishsyr3553
@masmyaishsyr3553 3 жыл бұрын
நல்லா.இருக்கு.தம்பி
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@chandraraman234
@chandraraman234 3 жыл бұрын
Nice i really want to go there
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
கண்டிப்பாக போங்கோ. நல்ல இடம்.நன்றி😊
@chandraraman234
@chandraraman234 3 жыл бұрын
@@ksshankar it's really nice to see that's kind of place there
@sudusudumylovesong2756
@sudusudumylovesong2756 3 жыл бұрын
நன்றி உங்களுக்கு
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
🌷👍அருமையாகவுள்ளது
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
@@ksshankar 👍👍👋
@jaffnakids2169
@jaffnakids2169 3 жыл бұрын
I am go to this place
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி
@keerthikasanthiralingam4681
@keerthikasanthiralingam4681 3 жыл бұрын
Super 👍 👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@rajumss
@rajumss 3 жыл бұрын
Superb Nanba 👏🏻👌🏻😍
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் சந்தோசம்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@jesuuthayan9891
@jesuuthayan9891 3 жыл бұрын
Super Thampi 👌
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 3 жыл бұрын
சந்தன மர இலை மணமே இல்லையா. கொரோனாவோ...😁😁😁
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
ஹா ஹா😊😊உங்கள் கருத்துகளுக்கு நன்றி.உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் மேலும் வளர வைக்கின்றது. மிக்க நன்றி உறவுகளே😊
@fathimazainab4495
@fathimazainab4495 3 жыл бұрын
Superb anna👍walthukkal
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@JD1234---
@JD1234--- 3 жыл бұрын
Super sago enjoy
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@swethasudarsan575
@swethasudarsan575 3 жыл бұрын
Nice ☺️
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@jumanvlog59
@jumanvlog59 3 жыл бұрын
இதன் மொத்த இடமும் யாருக்கு சொந்தம்
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
தெரியவில்லை.மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி
@swedensujisview9411
@swedensujisview9411 3 жыл бұрын
Vera level bro 👌👌👌
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
உங்கள் கருத்தை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி😊.
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமை!
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
@geethamahalingam1611
@geethamahalingam1611 2 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் எந்த இடத்தில் உள்ளது
@shanthmythily5990
@shanthmythily5990 3 жыл бұрын
Wait panedu erunthan entha vedeo kaka
@ksshankar
@ksshankar 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்தை பார்த்ததும்.உங்கள் கருத்து என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 72 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,6 МЛН
Complete Tour Reecha Hotel Mullai | Best Hotel in Sri Lanka
11:00
Baskaran Kandiah
Рет қаралды 79 М.