கருவறையில் என்னை அழைத்தவர் நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா (2) என்னை உள்ளங்கையில் வரைந்து ஒரு தகப்பனைப் போல் சுமந்து (2) உங்க மார்பினிலே அனைத்ததை நான் என்ன சொல்லுவேன் (2) தகப்பனே ஆராதனை துணையாளரே ஆராதனை (2) ருவறையில் என்னை அழைத்தவர் நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா வியாதியின் நேரத்தில் துணையாய் இருந்தீர் மரணத்தின் படுக்கையில் விடுதலை கொடுத்தீர் (2) கண்ணீரோடு அழுத வேளையில் கரம் பிடித்து துணையாய் நின்றீர்- 2(நான்) என் கரம் பிடித்து துணையாய் நின்றீர் தகப்பனே ஆராதனை என் மீட்பரே ஆராதனை (2) கருவறையில் என்னை அழைத்தவர் நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா சோர்ந்திட்ட நேரமெல்லாம் புது பெலன் கொடுத்தீர் சுகம் தந்து இதுவரையும் என்னை தாங்கினீர் (2) தாயைப் போல என்னைத் தேற்றினீர் ஒரு தந்தையைப் போல் தோழ்களில் சுமந்தீர்-2(ஒரு) ஒரு தந்தையைப் போல் தோழ்களில் சுமந்தீர் தகப்பனே ஆராதனை என் மீட்பரே ஆராதனை தகப்பனே ஆராதனை துணையாளரே ஆராதனை கருவறையில் என்னை அழைத்தவர் நீங்கதானப்பா தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா வழியும் சத்தியமும் ஜீவனுமானீர் காலமெல்லாம் எனக்கு புது பெலனானீர் (2) எனக்காக இரத்தம் சிந்தினீர் உந்தன் மகனாய் என்னை மாற்றினீர்-2(மகளாய்) எனக்காக உம்மையே தந்தீர்(2) தகப்பனே ஆராதனை என் மீட்பரே ஆராதனை தகப்பனே ஆராதனை துணையாளரே ஆராதனை (2)
@monishaparthi603 Жыл бұрын
Thank you jesus🙏
@bhavanadbhavana18974 ай бұрын
❤❤❤ amen 🙏🛐
@beulahmary8356 Жыл бұрын
Awesome lyrics❤. Thank God.
@jabezjabez4118 Жыл бұрын
Very nice song
@markmp49992 жыл бұрын
pr இருதயத்தை touch பண்ணின பாடல் அருமையான இசை, பாடுபவர் நல்ல குரல்.
@robertdoss76315 ай бұрын
Glory to God
@AChiru-b1w5 ай бұрын
Nice,song,👏👏👏
@devisivasamy90112 жыл бұрын
Amen
@arulanthu23872 жыл бұрын
Amen amen
@jeffreyalwin5c Жыл бұрын
Heart touching lyrics . Super song
@tharungopirithvik30858 ай бұрын
Super iya God bless you
@jabezjabez4118 Жыл бұрын
இந்த பாடல் வரிகள் வேண்டும்
@jabezjabez4118 Жыл бұрын
நல்ல பாடல்வரிகள் நன்றி
@raghuldavid17568 ай бұрын
@@jabezjabez41185:31 5:32
@raghuldavid17568 ай бұрын
5:44
@raghuldavid17568 ай бұрын
6:17
@___kalai610____7 ай бұрын
. In the paadal varigal enakku vendum
@thuthippomdhevanaiyee79484 жыл бұрын
Yes dady (super pastor God bless you more and more)
@JayakumarJayakumar-i8v Жыл бұрын
Supper
@vjkeys51184 жыл бұрын
Beautiful song.. Wonderful lyrics.... Keyman u nailed it.. 🤗 😍