எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(
Kodi kodi nandri sonnalum vazhnal idakumo........ What a lyrics ❤..... 🥰
@ManoVasu-ry2en7 күн бұрын
எங்க அப்பா என்ன எப்போதும் கை விடமாட்டார்😘😘😘🙏🛐🙏🛐🙏🛐🙏🛐
@jeeviflower3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் அதிகமாக வறுகிறது அவர் செய்த நன்மைகளை நினைத்து கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை god bless you pastor
@Nivash-1542 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் போர் அடிக்கல கேட்டு கொண்டே தான் இருக்கனும் போல் இருக்கு ஏதோ ஒரு தொடுதல் உணர்வு இருக்கு❤
@valarmathivalarmatni84239 күн бұрын
ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் வீடு கட்டி பாதையில் நிக்குது பண தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩👦🙏😭🙏 ஆமென்
@NanthiniPugazh2 ай бұрын
Super🎉🎉❤ amen கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்காது ஈடாகுமோ..கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமா.....பாடல் வரிகள் சூப்பர் ஆண்டவர் இந்த பாட்டையும் பாடின பாஸ்டரையும் ஆண்டவர் ஆசிர்வதிபாராக ஆமென்...
Indha song kekku podhu azhugai varudhu Glory to God Almighty
@ThavamaniThavamani-j1j16 күн бұрын
Amen 🙌 appa thank you Jesus ❤️
@KALAIVANI-ly8tj8 ай бұрын
Super song❤❤❤praise jesus
@VikarmAbi3 ай бұрын
Super song👏 God bless you pastor
@shivakumarsam30087 ай бұрын
Wow Wonderful Powerful Blessings Worship Songs Glory To Jesus Amen Helluaiha ✝️❣️🙌👏🙏🙋🙋♂️🙋🙋♂️🙋
@jeyasudhajothiraj8167Ай бұрын
arumaiyna song ❤❤❤❤ praise the lord
@indianjph4 ай бұрын
Nice voice... well done. Praise the Lord... all glory to God.
@stanleydeepthi77652 ай бұрын
கோடி கோடி நன்றி இயேசப்பா
@VelanganiPaul3 ай бұрын
praise the lord brother ❤❤❤
@JTG54515 ай бұрын
Umakku Kodi kodi nandri Appa👏👏👏. Nice🎵 🎵song🎵🎵🎵
@bro.danielmanij76644 ай бұрын
Glory to God wonderful song God bless you Dear brother ❤
@Crash123-ik3ch6 ай бұрын
Supper song paster god bless you all day
@saranyanandha85497 ай бұрын
Brother ninga padura varigal ellam en vaikkayel nadanthathu ninga padum pothu romba santhosama irukku God blessings your voice God bless you brother ✝️⛪️✝️🙏🙏🙏🙏🙏
@nagarajnaga2926Ай бұрын
Praise the lord 🛐🛐🙏🙏🙌🙌🙌 amazing worship brother
@evga.estherglory66Ай бұрын
Bro.kodi kodi ungalukku nandri. Aanalum yesu engra oru vaarthaikooda unga attila illa vethanai yaarai solli paaduringa