வயநாடு விட கோரமான சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும்!! - Prof.Ramachandran Interview | Chennai Flood

  Рет қаралды 473,600

Reflect Lifestyle

Reflect Lifestyle

Күн бұрын

வயநாடு விட கோரமான சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும்!! - Prof.Ramachandran Interview | Chennai Flood
#Chennai #Chennaidisaster #Rain #Flood #Velacherry #ProfRamachandran #WeatherChange #Climatechange #Raindisaster #Sea #Tsunami #Wayanad #Kerala #WayanadDisaster #Tamilnadu #2040chennaidisaster #Shockingstory #Chennaiend #Tngoverment #Disastermanagement #wayanadlandslideupdates #wayanadmudslide #wayandlandslides #keralalandslide #reflectlifestyle
WATCH 👉 Kerala Wayanad Landslides : • Kerala Wayanad Landslides
Watch 👉 Rajakambeeran Interview : • Rajakambeeran Interview
WATCH 👉 RS Tamilvendhan Interview : • RS Tamilvendhan Interview
WATCH 👉 Bayilvan Ranganathan : • Bayilvan Ranganathan
WATCH 👉 Kantharaj Interview : • Kantharaj Interview
WATCH 👉 TVK Vijay : • TVK Vijay
WATCH 👉 Sabitha Joseph Interview : • Sabitha Joseph Interview
WATCH 👉 Chokkalingam Palaniappan Interview : • Chokkalingam Palaniapp...
WATCH 👉 Detective Prabhu Interview : • Detective Prabhu Inter...
WATCH 👉 Dr. GKR Interview : • Dr. GKR Interview
Reflect Lifestyle - Discovering Perspectives, Inspiring Conversations.
Watch More On: / reflectlifestyletamil
For Promotion Contact:
📩Mail: enquiry@reflectnews.org
📲WhatsApp Only: +91 73581 03026
At Reflect Lifestyle, we bring you the most insightful and engaging conversations covering a wide range of topics that matter to you. Whether you are passionate about finance, fascinated by cinema, intrigued by politics, or keen on understanding the intricacies of law, we have something for everyone.
Reflect Lifestyle - A Part of Reflect Media Network Pvt Ltd.
#viral #trending #tamil #tamilinterview

Пікірлер: 250
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
மிக சரியான காரணங்களை கூறுகிறார்
@techshan2185
@techshan2185 Ай бұрын
மனிதனுக்கு சுயநலம் அதிகமாகிவிட்டது இயற்கை தன் வேலையை செய்கிறது அவ்வளவுதான்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Ай бұрын
@@techshan2185 நூறு சதவிகிதம் உண்மை நம்ம மட்டும் நல்லா இருந்தா போதும் யார் எப்படியும் போகட்டும் அப்படின்னு நினைக்கிற சுயநலவாதிகள் அதனாலதான் நிறைய மக்களுக்கு கஷ்டம் சுயநலத்தில் நல்ல சுயநலம் இருக்கு நம்மளும் நல்லா இருக்கணும் மத்தவங்களும் நல்லா இருக்கணும் இப்ப இருக்கிற நிறைய பேருக்கு கெட்ட சுயநலம்தான் இருக்கு அதாவது நான் நல்லா இருக்கணும் பணம் சம்பாதிக்கணும் நல்ல பந்தாவா வாழனும் என்னைய எல்லாரும் பெரிய பணக்காரன் சொல்லணும் விலை உயர்ந்த கார்ல போய் வரணும் பதவி உயர்வு கிடைக்கணும் மக்களுக்கு கஷ்டப்படுற மாதிரி இருந்தாலும் அந்த வியாபாரத்தை செஞ்சு அதுல இருந்த சம்பாதிச்சு நம்ம பெரிய ஆள் ஆகணும் யார் எப்படியும் போட்டு நமக்கென்ன அப்படிங்கிற சில சுயநலவாதிகள் முப்பதாம் இயற்கைக்கு கோபம் வந்துவிட்டது தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கவும் யாரும் முன்வருவதில்லை தட்டி கேட்டால் நமக்கு அதனால் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயத்தில் உன்னால் தான் அனைவருக்குமே இயற்கை கோபத்தை காட்டு வேலையை செய்கிறது ஓம் நமசிவாயா யார் எப்படியோ நாம் நீதிநெறி தவறாமல் இருப்போம் உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙏
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g Ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@mssongaddict1719
@mssongaddict1719 Ай бұрын
@@user-pv4vy8cp3g apdi oru vazhkai sorgathuku samam🤩. Nimmadhi ana life endha stress um illa ma nimadhiya vazhalam
@muthuganesan5873
@muthuganesan5873 29 күн бұрын
மரபு நோக்கி திரும்பி அறத்துடன் வாழ விரும்புங்கள்❤🎉😊
@lens3330
@lens3330 Ай бұрын
ஊரைவிட்டு ஊருவந்ததால் இந்த நிலை தான், அவரவர் ஊரில் இருந்தால் பூமிக்கு சுமை இல்லை.
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn Ай бұрын
நீங்க சொன்னது மட்டும் நடந்தா ரொம்ப சந்தோஷம் ஐயா மக்கள் நல்ல மக்கள் உள்ள இப்ப அழிந்து கொண்டே இருக்காங்க கெட்ட மனிதர்கள் தான் அதிகமா இருக்காங்க
@JAPCHENNAI
@JAPCHENNAI Ай бұрын
All state Government amd Central Government please hear this sort of suggestions and ideas from experts and allow people to live peacefully, well said sir
@angel_kovai
@angel_kovai Ай бұрын
சரியா சொல்றார். அளவுக்கு மீறி வெயில் அடித்தது. மழையும் இப்படி தான் வரும்
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Ай бұрын
மிகவும் தேவையான பதிவு அளித்தீர்கள் . நன்றிகள் பல. ஒரு சிறு திருத்தம்:- கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்திற்க்கு மேற்கில் சுமார் 1.5 கிமீ தூரத்தில் தெற்கு கரையில் ஆரம்பித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை என்ற ஊரின் தென் புறம் இருக்கும் கடலில் சேரும்/புகும் வகையில் மிக நீளமான போக்குவரத்து கால்வாய் - இதன் குறுக்கே உள்ள ஆறுகளில் புகுந்து, வெளிவந்த அமைப்பு (இதன் மறு சீரமைப்புதான் பக்கிங்காம் கால்வாய்) இருந்தது.ஏறக்குறைய கடந்த 200 ஆண்டுகளாக பராமரிப்பே இல்லாத தால் அந்த பழைய நீர் போக்குவரத்து கால்வாய் பல இடங்களில் தூர்ந்து விட்டது - மற்றும் சில இடங்களில் வங்கக்கடல் உள்ளே புகுந்தது. இந்த கால்வாயின் மீதியுள்ள பகுதிகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது. இந்த சோழ மண்டல கடற்கரையின் சாலையில் செல்பவர்கள் இந்த நீண்ட கால்வாயின் மீதியுள்ள பகுதிகளை இப்போதும் (ஆக்கிரமிப்பு பகுதிகள் நீங்க) காணலாம். கோ.இளஙாகோவனா.
@ravichandrang3724
@ravichandrang3724 Ай бұрын
வேதாரண்யம் கால்வாய் மறுபடி சீரமைக்க வேண்டும்.இது எங்கே ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்பதை தகுந்த அடையாளத்துடன் காணொலி போட்டால் நல்லது.இது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.நன்றி
@anburaj377
@anburaj377 27 күн бұрын
மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மிகவும் அவசியமானது அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ponniprabhu7473
@ponniprabhu7473 23 күн бұрын
People do not know the value of their land, rivers, Nature how to protect...,so government not showing interest on public safety. Respect from Germany
@user-jn1si3ii4w
@user-jn1si3ii4w Ай бұрын
மேற்கு தொடர் மலையின் கிழக்கு பக்கம் தமிழ்நாட்டை நோக்கி பல காட்டாறு ஓடைகள் உண்டு எதுவும் சரியான நீர் போக்கு கொண்டிருக்கவில்லை.. காரணம் கேரளா தன் நாட்டை நோக்கியே அணைகள் கட்டி நீர் வழித்தடத்தை சுயநலமாக திருப்பி உள்ளது என்பதே உண்மை.. இயற்கை கிழக்கு பக்கமாகதான் தன் வழித்தடத்தை பதிவு செய்திருக்கிறது.. கோவை மாவட்டம்..திண்டுக்கல்..மதுரை..தேனி..விருதுநகர்..தூத்துக்குடி..தென்காசி போன்று அத்தனையிலும் ஓடைகள் உண்டு அத்தனையும் தமிழக பகுதியில் விழும் மழை நீரை கடத்தும் பாதையாக மாறாப்போனது..இயற்கையில் மேற்கு தொடர் மலை ப்பகுதியின் நீரை கடத்தும் தன்மை மடை மாற்றப்பட்டிருப்பதால் இந்த அவலங்கள்.. இவர் சொல்லும் கருத்துக்கள் உண்மையானது..தீர்வும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.. தமிழகம்..கேரளா இணைந்து செயல்பட வேண்டும்..நீரையும்..அதற்கான பண ஆதாயத்தையும் பரிமாறிக்கொள்ள முடியும்.. இயற்கை தன்னை மீட்டுக்கொண்டு வந்துவிடும். . அழகிய வாழ்வியல் பகுதியாக மாறும்.
@muthur6503
@muthur6503 Ай бұрын
மிக அருமையாக சொன்னீர்கள்
@ayyappansabesan1749
@ayyappansabesan1749 Ай бұрын
முன்கூட்டியே கூறியது சிறப்பு தமிழரசு முன் எச்சரிக்கை யுகடன் தகுந்த பாதுகாப்புடன் மக்கள் இருக்க நடவடிக்கையும் அதற்குண்டான பாதுகாப்பினை ஏற்படுத்தவேண்டும் 1000/- உதவி தொகை போல் இல்லாமல்.....
@pramilchella5057
@pramilchella5057 Ай бұрын
If only u r eligible for govt welfare schemes, u can get benefitted..rather being jealous against the beneficiaries can't be justified
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Ай бұрын
​@@pramilchella5057but instead giving useless 1000 why can't govt provide quality education and free quality health care many countries giving it if govt 1000 rs then many people give that in tasmac and they drink both dmk thirutu thellavari groups 😡😡😡😡admk thirutu mollamari groups doing like this 😠😠😠
@pramilchella5057
@pramilchella5057 Ай бұрын
@@vijaykumarramaswamy7464 better u send this message to vada ji so let him realise atleast one rupee to TN in this budget l.bcas he often forgets TN and Manipur in India
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
@@ayyappansabesan1749 6000 rs உதவி தொகை
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 28 күн бұрын
​@@vijaykumarramaswamy7464both of you one mother's twin brothers
@mams7774
@mams7774 Ай бұрын
Yes!. Kerala can divert their excess water resources to Tamilnadu especially virudunagar and madurai under mutual benefit. Stop wars between countries. Love and live together peacefully. Develop infrastructure without damaging the natural mountain, water lands and forests.
@arjunraj823
@arjunraj823 Ай бұрын
@@mams7774 then build a new dam in the place of old dam and take the water. Why TN govt is scared. They want to use this for gaining votes. They don't want it to settle it down.
@lakshmiarumugam7639
@lakshmiarumugam7639 Ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா🙏
@shanthibakthavachalam2557
@shanthibakthavachalam2557 Ай бұрын
Nandri ayya,ungalai pola nalla makkal ulagil needoodi vaazha vendum vaazhga valamudan
@SumathiSampath-q2i
@SumathiSampath-q2i Ай бұрын
Government should take plan for rain water harvesting compulsory.
@ushanatarajan1755
@ushanatarajan1755 Ай бұрын
When C. M. M. G. R decided to shift head quarters to Trichy most of high Govt officials opposed as their children are studying in high standard convents of chennai. Further higher study colleges were also available at Chennai only. The govt may decide to shift certain departments to the places which are easy to handle according to their ork nature. For example Agriculture in Tanjore. Hindu Religious department in Kumbakonam. Water Management in Trichy. Animal welfare in Dindugal and so on. This should be made step by step. Then the population will be evenly spread all over Tamil Nadu.
@t.s.balamurali3421
@t.s.balamurali3421 27 күн бұрын
❤அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா 💐
@ravichandaranp4541
@ravichandaranp4541 Ай бұрын
ஐயா வணக்கம். காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் மக்கள் என்னென்ன இன்னல்களை சந்திக்கப் போகிறார்கள் என்பதையும். மக்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் அழகாக எடுத்துச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்.
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u Ай бұрын
ARUMAIYANA PATHIVUGAL AYYA NANDRI VANAKKAM 🙏🙏
@positivevibes1966
@positivevibes1966 Ай бұрын
அருமையான விளக்கம் அளித்த ஐயாவுக்கு நன்றி
@user-rx9wp2kx6c
@user-rx9wp2kx6c 27 күн бұрын
பகவான் மீது அதிக நம்பிக்கை வாழ்த்துகள்
@Mekala370
@Mekala370 Ай бұрын
Romba correct a solreenga sir 🎉🎉🎉🎉
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 29 күн бұрын
Beautiful explanation sir
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
தலைநகர் மாற்ற பட வேண்டியது அவசியம்
@sundrammm2663
@sundrammm2663 Ай бұрын
​@@rajadurai8067 தலை நகரத்தை அந்தரத்திலே அமைத்தாதான்உண்டு..இவர்சொல்லுவதை பாத்தா.. அச்சமாக உள்ளது...
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 27 күн бұрын
Buckingham canal ( 12 .kilometers ) has become a breeding den for mosquitoes and rats- To eradicate these pests water should be allowed to flow from the island grounds by lifting the sluice gate near Madras University - A net should be provided near the bridge to remove all accumulated garbage regularly - Some amount of saline water can be pumped from the sea into island grounds to avoid mosquitoes breeding - K R Subramanian
@rajkumarangel7373
@rajkumarangel7373 29 күн бұрын
அருமை ஐயா
@SumathiSampath-q2i
@SumathiSampath-q2i Ай бұрын
Panchangam never change sir. We changed.
@gobinathmuralitharan1997
@gobinathmuralitharan1997 Ай бұрын
Instead of dumping the developments in chennai, better govt should align the industry which are all not dependent with Airport and Harbour, for example if we shift the IT companies to Madurai,Kovai,Trichy and Salem from which are already in chennai with more headcounts then somehow we can able to manage the disaster from huge loss for chennai since lakes and marshlands are being destroy for build the luxury shelters like apartments,clubhouse and villas for IT people those who are all coming to chennai for IT jobs, but this could not be happen because here corrupted politicians and greedy builders are there so they won't let it be happen the balanced industry planning. IT industry does not require the harbor and airport anytime, wherever the networks are there they can do their work.
@AnitaMathews-k4e
@AnitaMathews-k4e Ай бұрын
Perfect explanation Sir ,may the right PPL hear this and start their precautions as soon as possible,each individual, each family, each street,each area as you said should join hands and act responsibly and with care for no one has brought anything noone is going to take anything it's the love and leaving foot prints of humanity will count. GOD BLESS 🙏
@djgarden
@djgarden Ай бұрын
Arumai
@subramanip8834
@subramanip8834 Ай бұрын
அருமை அருமைங்க
@pwrajkumar
@pwrajkumar Ай бұрын
Right now, sir, there is support for catastrophe management, GIS services for good governance, and , academic, and student capacity building. The government ought to make use of field experts with your level of expertise. Very informative sir based upon your advice it must be implemented.
@civagnanamperivasamy726
@civagnanamperivasamy726 Ай бұрын
Politicians must listen to these experts
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 Ай бұрын
Politicians will listen to do Corruptions only.
@latharajesh4775
@latharajesh4775 29 күн бұрын
Sir Thanks 👍
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 27 күн бұрын
Please engage Dutch teem to clean up and dredge the canal we did the same at Eranvoor lake when there was no water for thermal station for cooling towers -,You can also dredge coovam canal as it is gateway of Tamil Nadu central station KSubramanian
@j.masilamanimani3020
@j.masilamanimani3020 Ай бұрын
ARUMAI
@kathirvelk9217
@kathirvelk9217 Ай бұрын
Super sir
@ErusappanA
@ErusappanA Ай бұрын
சென்னையே மூச்சு விட முடியாம இருக்கு அங்கேயேதான் எல்லாம் சுத்தி சுத்தி வைக்கிறாங்க
@rkram9276
@rkram9276 Ай бұрын
Thanks for the nice information sir
@user-it5dw3ro6j
@user-it5dw3ro6j Ай бұрын
Your explanation super sir.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Ай бұрын
Summer ungappaum. Makalabayamuruthadhinga. Aziuvaradhayarumthaduka Mudiyadhu. Edgupondrapetygalpprakanipom😊
@babukanth6833
@babukanth6833 Ай бұрын
அரசாங்கம் தான் தொலைநோக்கு பார்வையில் செயல் படனும்
@mmanivel9349
@mmanivel9349 Ай бұрын
சென்னை போன்ற பகுதிகளில், பெருவாரியான வீடுகள் இஞ்சினியர் மேற்பார்வையிலும் மற்றவை அனுமதி அளிக்கும் துறையைச் சேர்ந்த பொறியாளர்களின் ஆய்வின் பேரிலும் நடக்க வேண்டும். அதற்கும் மேலாக, கட்டிட அனுமதி அளிக்கும் போது, அந்த இடத்தை இன்ஸ்பெக்ஷன் செய்வதும் உண்டு. இந்த சூழலில், இது போன்று ஊருக்குள் நீர் தேங்குவது, அனைத்து தரப்பிலும் சட்ட மீறல் நடப்பது தெரிகிறது. இப்படி மழை நீரால் சேதம் ஏற்படும் போது, உடனே அரசு உதவினாலும், பின்னர் அந்த பகுதி மக்களிடம் வரியாகவும், கண்காணிப்பு அதிகாரிகளிடமும் குறைந்தபட்சம் 50 சதவீத அளவு அபராதமாக வசூலிக்க வேண்டும். மத்திய அரசே உதவ மறுக்கும் போது, மக்கள்தான் தற்சார்புடையவர்களாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சமயத்தில், அரசு உதவும் பணம் மாநிலம் முழுதுமாக பொதுமக்களின் வரிப்பணம். ஆண்டு முழுதாக வரிப்பணம் செலுத்துவதை, சென்னை போன்ற நகரங்களில் வசூலிக்கப்படும் பணமாகும். அவற்றை, விதிமீறும் சென்னை போன்ற நகரங்களுக்கே ஆண்டு முழுதும் செலவு செய்தால், மற்ற பகுதிகளுக்கு சேவைச் வேண்டாமா? சென்னை மக்கள் தயவு செய்து யோசிக்க வேண்டும்.
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Ай бұрын
சென்னை நல்லா இருக்க வேண்டும் என்றால் எல்லா company and IT company இதுக்கு மேல இங்க வேணாம் அந்த ந்த மாவட்டத்தின் தலைநகர் பகுதிகளில் start pannaa நல்லது மக்கள் நெருக்கத்தை குறைக்க veendum
@msel04
@msel04 Ай бұрын
இப்படி பலமுறை நடந்தாலும் சென்னைக்கே இந்தியாவில் அனைவரும் குழுமுகிறார்கள்
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 Ай бұрын
நல்ல கருத்தை பதிவு செய்துள்ளார் ..பின்தொடர்தால் நன்மைகள் கிட்டும்.
@hariraj8771
@hariraj8771 Ай бұрын
அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கும் சந்தோசமான செய்தி மத்திய அரசும் உலக வங்கியும் எத்தனை லட்சம் கோடி கொடுக்கும் இதை எப்படி ஆட்டை போடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள்
@SindhikkaSandhippom
@SindhikkaSandhippom Ай бұрын
இயற்கை எதையும் செய்யும்.. அதனால் தான் " உன் தலையில் இடி விழ".. என்று சபிப்பார்கள்.
@nelveliworld8381
@nelveliworld8381 Ай бұрын
நல்ல ஒரு விளக்கம் நல்ல உதாரணம் 🙏
@Paneersoda6852
@Paneersoda6852 29 күн бұрын
Very civil and decent interaction. However, Professor has put the entire responsibility and blame on people and nature without pointing out the failures of Urban planning department of TN government. CMDA and local administration allowed rampant proliferation of unplanned developments on natural water bodies which would have taken care of natures fury. Professor didn’t wanted to earn the wrath of Dravidian parties which misruled TN for the last 60+ years and brought the current dire situation of natural resources in TN.
@amudhaveni3288
@amudhaveni3288 Ай бұрын
Kerala and Tamil Nadu pls cooperate and save us from further calamities. We have to live together and for each other.🙏🙏🙏
@muraliaj5129
@muraliaj5129 Ай бұрын
Super sir ,keralavil ulla thaaneerai tamizh naatuku thirupanam yenru soneergalle . Oru vaarthe sonalum thiru vaarthe sir., super sir.
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Ай бұрын
மழை நாட்களில் இந்த மாதிரி உட்காந்து பேசுவீர்கள். ஜனவரி மாதம் வந்தாயுடன் வேறு செய்திகளுக்கு போய் விடு வீர கள்
@gspraburaman2522
@gspraburaman2522 Ай бұрын
@@rajaragavannarayanan3569 Yes
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Ай бұрын
😂😂
@freefire-qs7hf
@freefire-qs7hf Ай бұрын
Theruthal. Kalam. Pola. Marakka padam.
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 29 күн бұрын
Cloud burst can happen in any place, but if it happens in hilly place landslide will be bound to happen
@SivaKumar-yv1ne
@SivaKumar-yv1ne Ай бұрын
இது போன்ற விடயங்களில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது ஆனால் தமிழக ஊடங்கள் 200 ரூபாய், ஒரு பிரியாணி மற்றும் கோட்டர் ஊடகமாக இருப்பது வருத்தமளிக்கின்றது என் முனை அளவு கூட பொறுப்பின்மையாக உள்ளது வெட்கக்கேடானது கேவலமானது........ சென்னைவாசிகள் மிக மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரையும் குறை சொல்லி எந்த பலனும் இல்லை ....
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Ай бұрын
சென்னையில் புதியதாக குடியிருப்பு அமைக்கும் பொழுது அரசாங்கம் யோசனை செய்ய வேண்டும் எவ்வளவு நிபுணர்கள் இருக்கிறார்கள் தனியாக ஒரு இலாக்கா உள்ளது இவர்கள் கண்மூடித்தனமாக அனுமதிப்பது மிகவும் தவறு முதலில் என்ன செய்ய வேண்டும் அந்த ஊரில் பூர்விகம் கிராமம் இருக்கிறதா புராதனமான கிராமம் இருக்கிறதா இருந்தால் அந்த இடம் பாதுகாப்பானது என்று அர்த்தம் அந்தக் காலத்தில் மன்னர்கள் குடியிருப்பு ஊர் ஏரி குளம் கழிமுகம் இது எல்லாம் அமைந்திருக்கும் இம்மாதிரி ஊர்களை தேர்ந்தெடுக்க குடியிருப்புகளை அமைக்க வேண்டும் ஏற்கனவே சதுப்பு நிலம் பாரி ஏரி குளங்களில் வீடு கட்டினால் என்ன ஆகும் இப்படித்தான் ஆகும் ஈசிஆர் ரோட்டில் சில கடற்கரை கிராமங்கள் இருக்கின்றன எவ்வளவுதான் கடல் பொங்கினால் கூட கன மழை பெய்தாலும் அந்த ஊர் பாதுகாப்பாகவே இருக்கும் அதிகம் ஃபார் பிரசித்தி பெற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சிறப்பு பெற்ற திருவிடந்தை கோவளம் போன்ற ஊர்கள் இந்தக் காலத்திலும் பாதிப்பில்லாமல் பாதுகாப்பாகவே இருக்கிறது அதுபோல் ஊர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
@krk2733
@krk2733 Ай бұрын
அருமை
@noorjahans2580
@noorjahans2580 Ай бұрын
Last year in south Tamilnadu per day 30 cms per day. Houses , people, animals, trees, houses drowned and destroyed. Vayanadu is a hilly area so with this 30 cms rain the hill lost its steadiness and destroyed a lot.
@seshadriseetharaman3396
@seshadriseetharaman3396 29 күн бұрын
நல்லதே நடக்கும் என நம்புவோம்...
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 29 күн бұрын
ஐயா பரந்தூர் என்ற இடமும் சதுப்பு நிலந்தானே.அதைப் பற்றியும் பேசுங்கள் ஐயா.
@appankumaresan8879
@appankumaresan8879 Ай бұрын
Can you guys please record with it full sound , so that audiences can prefer to listen it to the volume of their choice ! It’s too too feeble in most of the you tubers , please correct it 🙏🙏🙏
@venkatrao808
@venkatrao808 Ай бұрын
But,if we the newspaper,everyday,there are advertisement regarding building activities,sale of land and inducement to increase building activities from the people who are politicians.Whom to blame and how to control.The rulers did not bother.
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 Ай бұрын
In future The government of Kerela if not changed his idea about water management, will meet many problems.
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Ай бұрын
விரைவில்செம்மன்மலைகளானமேற்குதொடர்ச்சிமலைகளில்மழையால்அரித்து நிலசரிவுஏற்படும்நீர்காட்டாறாகிஅழிவைதரும் சிறிய வன்
@Davidratnam2011
@Davidratnam2011 10 күн бұрын
SRM university amd lot build in lake Government land...al has to answer to God
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 Ай бұрын
காவிரி நதியில் மேட்டூரைத்தவிர வேறு நீர்த்தேக்கம் இல்லாத நிலையில் இருநூறு கிமீ ஓடும் நிலையில் திருச்சிக்கு கிழக்கில் லால்குடி முதல் கீழப்பழூர் வரை உள்ள ஒரு ஓடை போன்ற அமைப்பில் இருக்கும் துறையூர் பெரம்பலூர் அரியலூர் ஜெயங்கொண்டம் வரை உள்ள பள்ளப்பகுதி வழியாக நீர் தேங்கும் படி கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் போல சிக்கனவழியில் மாற்றுப்பாதையில் பெருவெள்ளநீரைக் கொண்டு சென்று வாரியங்காவல் முதல் தேவனூர் (மந்திரி சிவசங்கர் ஊர்) வரை நான்கு கிமீட்டர் தூரத்திலும் நேர்கிழக்கில் ஜெயங்கொண்டம் முதல் கல்லாத்தூர் வரை இயற்கையாக அமைந்த சுமார் நூறு அடி ஆழ பள்ளத்தாக்கில் மேட்டூரில் தேங்குவதைப் போல் நான்கு மடங்கு அதிகமான அளவில் தேங்கும் அமைப்பு உள்ளதால் இங்கே நீர்த்தேக்கம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான திட்ட வடிவமைப்பு அரசு கோப்புகளில் கவர்னர் அலெக்சாண்டர் காலத்தில் பணியாற்றிய சங்கரசுப்பையன் ஐஏஎஸ் தயாரித்து அளித்தது இருக்கிறது. மந்திரி சிவசங்கர் தன் பகுதியில் மிகப்பெரிய திட்டம் ஒன்று நிறைவேற இருக்கும் அருமையான வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்களை வற்புறுத்தி இந்த நீர்த்தேக்கம் அமைத்து திமுக இருபது ஆண்டுகள் அசைக்க முடியாத ஆட்சியாக தொடர்ந்து நடக்கும் காரணியை பயன்படுத்தி தமிழகம் வளமாக துணை செய்யலாம். இதைப் படிக்கும் பொதுமக்கள் அவசியம் இதைப் பேசுபொருளாக மாற்றி தமிழகம் வளமாக துணை செய்யுங்கள்.
@shanthikumanan3928
@shanthikumanan3928 29 күн бұрын
👍👌🙏
@santhamurthi1103
@santhamurthi1103 Ай бұрын
Nalladai ennungal periyavarey ok🤠🤠🤠
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci Ай бұрын
ஐயா நீங்க சொல்வது மாதிரி நடக்கவும் செய்யலாம். நடக்காமலுமிருக்கலாம்.அது இறைவன் கையில்.
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை நிரந்தரமாக பாதிக்கும்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@saihemalatha693
@saihemalatha693 Ай бұрын
Over Selfish people are Staying there So Rain is Heavy , Consult flood Management Consultant from India or abroad by linking Lakes to lakes by over flowing water to diverted to Sea or other near by village lakes ,
@gtlc1227
@gtlc1227 Ай бұрын
Tani manitha ozukkam illai suyanalam,bothai,kolai,vanmurai,kallakathal. manithan marivittan. .intha ulagam aziyattum ini nalla manithargal vazattum
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u Ай бұрын
AYYA NEENGA UNMAI THAN SOLGIRERGAL ENTHA NATTUKKUM ABATHU VARA KUDATHU 😭😭🙏🙏
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 Ай бұрын
Chennaiyil 24 mani nerathil 45 cm Mazhai paithurukku. Nam problem nichaysmaga land slide illai .vellamdhan.
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Ай бұрын
👌👌🙏🙏
@rameshneshan3810
@rameshneshan3810 Ай бұрын
❤❤❤ எப்பொழுதும் ஐப்பசி மாதத்தில் தான் ஏரி நிரம்பும் எங்கள் ஊர் ஏரி நிரம்புகிறது ஐப்பசி மாதத்தில் வரும் மழை தண்ணீர் எங்கு போகும் என்று தெரியவில்லை❤❤❤
@Sheik41
@Sheik41 Ай бұрын
Ok aliyattum.
@mahadevann5551
@mahadevann5551 Ай бұрын
சென்னை அழியவேண்டாம் கோபாலபுரம் குடும்ப மொத்த அழியும் தமிழகம் முன்னேற
@pramilchella5057
@pramilchella5057 Ай бұрын
Ni yarepa ??? ADIMAI kuttema ille BIT video partya????
@nimmyisaac6097
@nimmyisaac6097 Ай бұрын
Ketta puthi, jealousy mind.
@Thamizh23
@Thamizh23 Ай бұрын
உன் கூட்டிக்குடுக்கிற முட்டாள் மூத்திர குடி சாணி நக்கி பாப்பார கும்பல் ஒழிஞ்சா தான் டா உலகமே நல்லா இருக்கும் . கோபாலபுரம் தான் டா தமிழ் நாட்டின் விடிவெள்ளி. உனக்கு எரியுதா நல்லா கதறுற டா.
@ganeshcilt6010
@ganeshcilt6010 Ай бұрын
Arumain ayya , intha arasiyal muttalgaluku theriyalaye
@kalyanakumar7342
@kalyanakumar7342 28 күн бұрын
திருநெல்வேலி புதிய நூற்றாண்டு நகருக்கு அதிகமாக பாதிப்பு வராது என நினைக்கிறேன்
@paranormaltalks722
@paranormaltalks722 Ай бұрын
😄 azhinja semma happy 🌹
@ytadltspv
@ytadltspv 28 күн бұрын
thuyaram enna vendraal unmayaana vallunargalai koorugetta panappaey galaana arasiyal vaadhigal/adhigaarigal anuguvadheyillai. ivargal senra piragu avvalavu arivum poaividum.
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 29 күн бұрын
Please don't panic the people we need solution only
@civagnanamperivasamy726
@civagnanamperivasamy726 Ай бұрын
Ohh my god Pray nothing will happen
@rathakrishnaduraiswamy4101
@rathakrishnaduraiswamy4101 Ай бұрын
Kabaleshwar temple will protect Chennai for Ever
@gopiv608
@gopiv608 Ай бұрын
ஒரு சிலர் எப்ப நம்ம கஷ்டம் ஒழியுமோ என்று சாப்பாடு சாப்பிடும்போது யோசிப்பான்.இன்னொருவன் எப்போ ஊரு அழியுமோ என்று நினைப்பான். ஊரு அழிய கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு 11/2.ஒன்றறைஅடி,ஒன்றறைஅடி இரு வீட்டாரும் இடைவெளி விட்டு வீடு கட்டுங்கள் தண்ணீர் தேங்காது. சென்னை safe and safety....
@ramanvijayaraghavan3848
@ramanvijayaraghavan3848 29 күн бұрын
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அரசு முதலில் அகற்ற வேண்டும்.
@gomathibarathan8998
@gomathibarathan8998 Ай бұрын
Appo kerala help பண்ணும்.
@KarnaKarna-xy5te
@KarnaKarna-xy5te Ай бұрын
மேக சுனாமி கேரள வில் பெய்தது தான் காரணம்😢😢😢
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i 29 күн бұрын
கண்டிப்பாக ஆழிவும் காலம் தான் ஆரம்பம் சென்னை க்கு தான்
@anandaselvamn535
@anandaselvamn535 Ай бұрын
தீர்வு காண வேண்டும் அதை பேசும்
@ssathism
@ssathism 28 күн бұрын
Intha janathohaiku, irukkum nila parapukku makkal enna thaan pannurathu, karkalathukku thaan poganum.
@asokansamy8559
@asokansamy8559 29 күн бұрын
Mudhalla dutchukaran irundhan ippo katchikaran irukkan.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 29 күн бұрын
Govt are to be blamed for giving undue permission to build houses , corruption, lakes are closed as buildings flats, misusing temple properties, funds are the main reason for disasters
@k.r.kalyanik.r.kalyani8692
@k.r.kalyanik.r.kalyani8692 29 күн бұрын
The only solution is to go back to agriculture.. the only answer... think please 🙏
@ramanathank8997
@ramanathank8997 Ай бұрын
பில்லியன் கணக்கான பணம் இதுவரை சென்னை மாநகர் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கொட்டி செலவழித்ததால், சென்னை மாநகர த்தினுள்ளும் அதனை சுற்றியும் கட்டப்பட்ட, இன்னும் முடிவில்லாமல் தொடர்ச்சியாக கட்டப்பட்டு கண்கொண்டு இருக்கின்ற எண்ணிலடங்கா கட்டிடங்களால் மிக மிக நெருக்கடி (So so Dunchan) நிறைந்த மாநகரமாகிவிட்டது ஆகிவிட்டது இதுதான் (அதிக) மழைக் காலங் களில் மக்கள் பற்பல வழிகளில் மிகவும் பாதிக்கப் பட்டு கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம். பிகு: பாதிக்கு மேல் குளங்கள் ஏரிகள் குட்டைகள் நீர்பிடிப்பு நிலங்கள்(விவசாய நிலங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு. இயற்கைக்கு எதிராக நடப்பவற்றை அரசு இனியாவது தடுக்க முனையவேண்டும். சென்னையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்தது போதும். தமிழ் நாட்டிலுள்ள அடுத்த நகரங்கள்/கிராமங்களை தேர்வு செய்து (சென்னை அளவுக்கு இல்லாவிட்டாலும்) அங்குள்ள மக்கள் பயன்படும்படி திட்டங்களை வகுக்கலாம். இதனால் சென்னையை நோக்கி படை எடுப்பவர்களின் கூட்டம் குறையும்.
@sampathkumarramanujam3016
@sampathkumarramanujam3016 29 күн бұрын
Background sound very High. I do not like
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Ай бұрын
திமுக காரர்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுமா சார்
@arumugam1966
@arumugam1966 Ай бұрын
அதென்ன தி மு க ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளும் மிக மிக கேடுகெட்ட. மடையர்களே மூளையே இல்லாத கூமுட்டைகளே இத்தியாவில் உள்ள அரசியல்வாதிகளும் உயர்பதவியில் கூமுட்டை அதிகாரிகள் என்பதை பிரிந்துக்கொள் இதிலே தி மு க. வை மட்டுமே குறை சொல்வது மிக மிக கேடுகெட்ட. கணிப்பு
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 29 күн бұрын
Eluminatti kaiyaal
@gajar9015
@gajar9015 Ай бұрын
இதைமாற்றியதுயார்சும்மாபேட்டிககொடுக்கலாம்தீர்வுஎன்னபதில்சொல்லுங்கள்
@heyouprem
@heyouprem Ай бұрын
Why no one talking about HAARP
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00