சிவன்(ஜீவன் - உணர்தல்) ஆத்ம ஸ்வரூபம் சக்தி 'மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் (உணரப்படுபவை) விநாயகர்( சித்,புத்தி)சத்வகுணம் பொறுமை நினைவாற்றல், இருந்த இடத்தில் ஞானம் (பழத்தை- முக்தி) அடையலாம்.. முருகன் (அனுபவம்)ஞானம் பிரபஞ்சத்தை சுற்றினால் இன்பம் கிடைக்காது என்ற ஞானம் கிடைக்கும்
@surendars38125 ай бұрын
மிக நன்று அக்கா
@babusavi65175 ай бұрын
@@RekhaPadmanabanofficial123 தங்களுடைய விளக்கங்களுக்கு மிக்க நன்றி தங்களுடைய இப்பனி சிறந்த விளங்க வேண்டும் நன்றி குருவே
@SundarMurthy-h6y5 ай бұрын
Thankyou 🙏
@vijivijay77343 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள். ஓம் சக்தி அம்சமே சகோதரி நன்றி 🙏
@angavairani5387 ай бұрын
ரேகா அற்புதமான அழகான விளக்கம் வாழ்த்துக்கள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@KnowledgelumineАй бұрын
அற்புதமான பேச்சு
@kumarguru90018 күн бұрын
Arumaii....enna telivuu
@arulmozhivarmanarjunapandi91516 ай бұрын
🎉🎉🎉🎉 அ.அருள்மொழிவர்மன்(70) திருமங்கலம் இந்த வயதில் இவ்வளவு ஞான நிறைவு😂 அதை மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாய் உரைக்கும் உனது திறமையைப் போற்றி வாழ்த்தி மகிழ்கிறேன் ❤❤ 🎉🎉🎉🎉
@RSlibrar4 ай бұрын
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
@user-mr8pc6gb6l7 ай бұрын
அற்புதமான சொற்பொழிவு நன்றி சகோதரி
@MuruganM-bd2ve5 ай бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@geethasakthi50585 ай бұрын
வாழ்க வளமுடன் 😊ரேகாம்மா❤நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய குரல் என் காதுகளில் .....நமக்கு தெரிந்ததை உணர்ந்ததை தொடர்ந்து பயணிக்கனும் அப்படின்னு நினைப்போம்.ஆனா நிறைய நேரங்கள்ல விடுபட்டு போகுது .....அந்த விடுபட்டுப் போகிற இடத்தில் ஒரு நினைவு படுத்துதலா இருந்தது உங்களுடைய வார்த்தைகள்.வாய்ஸ் வளமுடன்.பிரபஞ்சத்திற்கு நன்றி இறை நிலைக்கு நன்றி🎉
@geethasakthi50585 ай бұрын
வாழ்க வளமுடன்
@dr.ra.selvaganapathy7 ай бұрын
அருமையான நுட்பமான சொற்பொழிவு
@thala15057 ай бұрын
Thanks sister. Naan Yaar engira our aanma visaranai ella kelvikum vidai koduthu vidum... Thank you for your good efforts in creating this awareness.
@RubiSanmugam13 күн бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉
@KavithaKavitha-kc1zu7 ай бұрын
நான் பற்றிய நுட்பமான விளக்கம் மிக அருமை.ரேகா என்ற நுண்ணறிவிற்கு நன்றி.
@meenar58267 ай бұрын
Waiting for the continuation.....eye opening speech
@babusavi65177 ай бұрын
பக்திக்கு தேசமங்கயர்கரசி பக்தியை அடுத்த நிலைக்கு கொண்டு போவது ரேகா பத்மநாபன் இருவருடைய சேவை மிகப்பெரிய சேவை தாங்கள் தான் எனக்கு குரு வணங்குகிறேன்
@starduststardust84557 ай бұрын
Amaaazinggggggg speec!!! Pls we need more
@RubiSanmugam15 күн бұрын
❤🎉❤
@srbalayourfriend17297 ай бұрын
அருமையான பதிவு சகோதரி
@maruthiraja98627 ай бұрын
Nice speech அக்கா
@shyamalaramu91717 ай бұрын
Amma taiye🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤super
@kirubakart55122 ай бұрын
Akka! Enaku age 23. Edho incomplete ah irukra madhiri iruku manam romba varshama. Edhu melayum interest ila. 3 years back, naa Arivuthirukoyil, aliyar ku students camp la vandhrudhen. Neengalum 2 days class eduthinga. Romba intersting ah irudhuchu. But apo enaku seriya purila. Enaku apo vethathiri maharishi yaar nu therla. Avuru ena senjaru nu therla. Andha incompleteness la edhedho theditu irundhen. Kadaisi ah enoda thedal vethathiri maharishi ta kondu vandhu vitruchu. Ipo than oru 8 months ah avuroda philosophies lam onu vidamaa thedi thedi padichen, bhramippa irundhuchu. Adha vechi ramana maharishi iyya oda, Who am i? Book um padichen. Similar ah vae iruku. Ipo maraiporul ah unaradhukana muyarchi la iruken. Unga youtube videos and shorts um enaku romba helpful ah iruku. Thanks Akka! 🫡🙇🏻♂️
@swathi40277 ай бұрын
செமமமம ஸ்பீச் சிஸ்டர்
@RubiShanmugamАй бұрын
❤🎉❤🎉❤
@metraskarthi-mn2ee7 ай бұрын
கண்களை பற்றி பேசும் போது என் அறிவு கண்ணை திறந்து விட்டது போல் உள்ளது 😊
@MPVijayKhanna7 ай бұрын
Arumai thangai
@BalaG597 ай бұрын
Part - 2 Video podunga akka.
@selvanathans75476 ай бұрын
நல்லாயிருக்கு
@esakkimuthu-mj3yt7 ай бұрын
அருமையான advice
@viratpandi24177 ай бұрын
Thank You Madam❤
@mohanabalram84287 ай бұрын
Akka appo puranathula irukka stories la, asuranai vendrargal dhavam seithu nu varumae, antha asuran manam eh??
@RekhaPadmanabanofficial1237 ай бұрын
Yes.purinja sari.
@chitra40015 ай бұрын
Super mam
@RubiSanmugamАй бұрын
❤❤❤❤🎉❤❤❤❤❤
@VickyVicky-it6bv5 ай бұрын
Mam Nan yar vichaaram pana start panathu aprom enta ertha bad habits la epdi pochney teryla mam Rompa nalarka Mam life rompa nalarku
@Suresh-uy1my4 ай бұрын
Akka government exam ku padichitu iruken epdi purinchu padikirathunu oru video podunga ka
@sudhakari64907 ай бұрын
I attended the programme in person at Thiruvannamalai!
@willpower44397 ай бұрын
Dear sister, How did you attend this program ?
@msanjay69767 ай бұрын
Would be better if full video is uploaded and also why did murugan went to save him instead of sivan, answer please
@RekhaPadmanabanofficial1237 ай бұрын
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
How can I avoid a guru who handling me in a wrong way???
@muraliramaswamy66826 ай бұрын
Super ma
@sabarinathk19057 ай бұрын
Kindly upload full video
@RkaruppaiahAiah7 ай бұрын
Akka full speech link eruka ka
@sobanak64906 ай бұрын
Part 2 uploaded pannunga sis
@MathanKumar-y8x6 ай бұрын
அக்கா ஒரே கவலையா இருக்கு ஆனால் நீங்கள் கூறியது போல தூக்கத்தில் அது இல்லை அக்கா முழித்த பிறகு தான் அது தெரியிது பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வருது அக்கா.
@vairalaxmi48017 ай бұрын
நன்றி அக்கா 🙏
@vallis83007 ай бұрын
Nandri akka❤
@BalaG597 ай бұрын
அக்கா, கவர்மென்ட் வேலைக்கு படித்து அப்பாய்மென்ட் ஆடர் வாங்குறவங்கள பார்த்தா, எனக்கு ஆசை ஆசையா இருக்கு, நானும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கு, ஆனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கு, நிறைய விஷயங்கள் என்னை பின்னோக்கி தள்ளுகிறது, என்மேல் எனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது, ஏதாவது வழி சொல்லுங்கள்.
@rajag98607 ай бұрын
Sethu du athan nallathu... government vela dhan venuma
@ArunKumar-di5oo7 ай бұрын
Great soul you sister good explain to world people all one words to listen one doubt to me bad friend spoil hole life to good friend what punishemeant to him say sister
@RekhaPadmanabanofficial1237 ай бұрын
Ego is bad friend do self enquiry.
@PalaniSenthil-ph6qz7 ай бұрын
Thank you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@55-ks8ni6 ай бұрын
When is part2
@vairalaxmi48017 ай бұрын
அக்கா part2 எப்பொழுது வரும்
@sriramrengaraj69027 ай бұрын
Cut pani cut panni pesurathu full satisfaction ila ka. Solla vara karuthum mulumaiya purila.
@BalaG597 ай бұрын
Part - 2 Video Podunga akka
@kalyanig4057 ай бұрын
Mam. Pls post part 2 soon
@saranya-nv7xl7 ай бұрын
pls post next session sister
@arivuartistsalem7 ай бұрын
Great
@BalaG597 ай бұрын
Part - 2 Video Podaga akka
@rangasamyrangasamy83517 ай бұрын
Thankyou madam
@nskkiran6 ай бұрын
Wry hard to express in words as truth can’t be explained
@RekhaPadmanabanofficial1236 ай бұрын
Explain me how will be the sweet
@kadavulthugal87667 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sonads55517 ай бұрын
Hai mam.💖💖
@krishnamoorthygurusamy-xs1by6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila44405 ай бұрын
🙏🙏🌹🌹👌👌💐💐👍👍👏👏👏👏💞💞
@anandabhi61597 ай бұрын
வணக்கம் 🙏மிக்க நன்றி 🙏
@pparthipan90227 ай бұрын
Mam ithuku munnadi pota live video kanom
@sumathramanoharan98607 ай бұрын
Thank you
@kalai44587 ай бұрын
நன்றி அக்கா.....
@MrBkkrishna4 ай бұрын
Who am i
@sridharsundaram2927 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SivaSankar-uj1jo7 ай бұрын
Thank you madam🙏🙏
@Ambikamuthu9997 ай бұрын
Thank you mam 🙏❤
@shankar96267 ай бұрын
❤❤❤👌👌🙏🙏
@malinidevisaravanan92235 ай бұрын
Good evening ma'am Thank you Any update for school students workshop. I want my children who are in teenage Want to aware of consciousness Kindly reply ma'am On workshop
@kennadyravi34427 ай бұрын
❤❤❤❤❤
@sakdersini7 ай бұрын
Please don't delete live videos Last video you had deleted within 2 days I have don't have time to watch I think will download and watch but you deleted that video madam Please upload that video❤
@RekhaPadmanabanofficial1237 ай бұрын
Sure
@prajalakshmi6337 ай бұрын
thanks akka
@sridharsundaram2927 ай бұрын
🎉😅🎉😅🎉😅
@Karthikrpg7 ай бұрын
வணக்கம் அக்கா
@rajipvr7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@pavithran67327 ай бұрын
🙏
@baskaranrasipuram56297 ай бұрын
🎉😅😊
@BaluBalu-rr5cd6 ай бұрын
நீங்கள் சொல்வது புரியவில்லை
@Talent-mixed7 ай бұрын
Hi
@sureshsupersirabhulsirplea2547 ай бұрын
திருவண்ணாமலை மலைமேல் விழுந்தவரை ஏன் சிவன் காப்பாற்றவில்லை ஏன் முருகன் முருகன் காப்பாற்றினார் பதில் தரவும் சகோதரி எனக்கு தன்னிலை உணர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது நான் யார் என்கிற எழவில்லை சகோதரி தயவு வழி கூறவும் நன்றி இறைவன் போதுமானவன்
@RekhaPadmanabanofficial1237 ай бұрын
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவத்தை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.