அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரி நான் 10 நாள்களுக்கு முன்பு இந்த தம்மடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.முதல்நாளைவிட 10 ம் நாள் இனியும் மென்மையாக இருந்தது.செய்து பார்த்தபின் கமெண்ட் ல் எழுதவேண்டும் என்று தான் இப்பொழுது எழுதுகிறேன்.ஜஸக்கல்லாஹ்ஹைரன்.❤❤❤❤
@RelaxRecipes4 ай бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாம் மிக்க நன்றிமா நம்ம சேனல் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
@HasnaHisham-k2r4 ай бұрын
Hi sis Good evening I’m from Srilanka I did yesterday 6th August 2024 it’s was really superb Sister small doubt First step soaking thick coconut milk along with rava balance Thick coconut milk can keep or store in freezer ? To use next day if we need
@chefrbs5 ай бұрын
Wow so nicely prepared recipe..👍
@RelaxRecipes5 ай бұрын
@@chefrbs Thank you very much
@noorjahanyasmine1695 ай бұрын
Masha Allah..nice.. have to try
@RelaxRecipes5 ай бұрын
Thank you Share your feedback ma
@noorjahanyasmine1695 ай бұрын
Sure sis@@RelaxRecipes
@raahilsheriff872827 күн бұрын
Can we use readymade coconut milk
@RelaxRecipes27 күн бұрын
@@raahilsheriff8728 yes you can But fresh coconut milk gives more taste
Pannalam ma Normal cooker illa weightna pathirathula uppu or stand pottu bake panni yedukkalam Intha video la varamathiri seinga kzbin.info/www/bejne/hJbMqZ6DYs-AqLc
@ayazain65474 ай бұрын
சகோதரி, இயல்பான பாத்திரம் -ல வக்கிரதா இருந்தா எவ்ளோ நிமிசம் வேக வைக்கனும்....?? 30 நிமிடம் போதுமானதா..?
Wa alaikkum salam Nallayirukken sis Neenga yeppadi irukkeenga 😍
@shamsilabanu91855 ай бұрын
Oven ilama seiya mudiyuma
@RelaxRecipes5 ай бұрын
Mudiyum ma Normal cooker illa weightna pathirathula uppu or stand pottu bake panni yedukkalam Intha video la varamathiri seinga kzbin.info/www/bejne/hJbMqZ6DYs-AqLc
@kifavlogs96295 ай бұрын
Sister ithu yanga oor special snacks. Neega yentha oor sister.supera thamadai panni erukiga.
@RelaxRecipes சென்னையில் நான் தேடி பார்த்தேன் எங்கேயும் கிடைக்கல இந்த டிசைன்
@RelaxRecipesАй бұрын
Online la kooda irukkalam ma Nan chk panni parkkiren
@nishasheik69054 ай бұрын
Mould yanga kadikum
@RelaxRecipesАй бұрын
Link check pannin description la attach panrema
@neeldani74504 ай бұрын
இடறாமல் பிசிறாமல் காதுக்கு இனிமையா பேசுறீங்க.
@RelaxRecipes4 ай бұрын
மிக்க நன்றிங்க
@sayedmohamed12924 ай бұрын
kurut than illa thamroot
@RelaxRecipesАй бұрын
Yes ma
@Rahfi-y2m5 ай бұрын
குரூட் தன் வேற தம் அடைவேறவா எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன் கன்பியுசனா இருக்கு
@RelaxRecipes4 ай бұрын
Kurut than na yennama puriyaliye
@mythinmeerar.m10444 ай бұрын
தம் க ருட் அது ஹல்வா, இது தம் அடை.
@kanchanapoola1183 ай бұрын
சீனியை திரிச்சிங்கரது பவுடர் பண்றதா உங்க ஊர் தமிழில் பேசும்போது மற்றவர்களுக்கு புரியரமாதிரி பேசுங்கம்மா!!!
@RelaxRecipes3 ай бұрын
Ok ma
@AhamedMeerabanu4 ай бұрын
Vதேங்காய்ப்பால் சேர்த்து ஊற வைத்தால் தேங்காய் கெட்டுப் போய் வாசனை வருமே .
@RelaxRecipes4 ай бұрын
Illama kettu pokathu nalla irukkum
@AhamedMeerabanu4 ай бұрын
@@RelaxRecipes thanku mam
@HasnaHisham-k2r4 ай бұрын
Hi sis Good evening I’m from Srilanka I did yesterday 6th August 2024 it’s was really superb Sister small doubt First step soaking thick coconut milk along with rava balance Thick coconut milk can keep or store in freezer ? To use next day if we need.
@Tintukutt3 ай бұрын
Super pa
@RelaxRecipes3 ай бұрын
Thank you
@kaviyapriya2933Ай бұрын
Where this mould will be available
@RelaxRecipesАй бұрын
Baking items sale panra shopla irukkum
@HasnaHisham-k2r4 ай бұрын
Hi sis Good evening I’m from Srilanka I did yesterday 6th August 2024 it’s was really superb Sister small doubt First step soaking thick coconut milk along with rava balance Thick coconut milk can keep or store in freezer ? To use next day if we need.
@RelaxRecipes4 ай бұрын
Thank you very much You can use that balance coconut milk for some other dish rice or sweet but do not add this mixture on next day The first day you add that thick coconut milk is enough
@HasnaHisham-k2r4 ай бұрын
@@RelaxRecipes ok Then can take freshly milk next morning. And can add to this dum adai batter Coconut milk rich taste and soft will give Fresh milk it’s not right ?