Settlement Deed | தான செட்டில்மென்ட் பத்திரம் | Gift Deed | Will or Settlement | Family Settlement

  Рет қаралды 488,855

Sadasivam Dhandapani

Sadasivam Dhandapani

Күн бұрын

Settlement Deed | தான செட்டில்மென்ட் பத்திரம் | Gift Deed | Will or Settlement | Family Settlement
Legal Points
All you should know about Settlement Deed. Settlement or Will, which is best for the benefit of the Legal Heirs.
Please subscribe my channel for more such videos.
/ dhandapanid71
#SettlementDeed #GIftDeed #Will

Пікірлер: 1 000
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 Жыл бұрын
அருமை. .எல்லாருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளது பாராட்டத்தக்கது
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம். அருமை. இப்போது மாற்றம் செய்துள்ளார்கள். முத்திரை தாள் + பதிவு கட்டணம் குடும்ப ஏற்பாடு = சொத்து மதிப்பில் 1% அதிகபட்சம் 25,000 + 10,000 தான செட்டில்மெண்ட் = சொத்து மதிப்பில் 5%+2%. தானத்திற்கு 4% குறைந்துள்ளது. விற்பனை கட்டணம் 7% +4% ஆக இருந்தது 5%+4% ஆக குறைந்துள்ளது. Power கட்டணம்தான் மொத்த சொத்து மதிப்பில் 1% ஆக அதிகரித்துள்ளது.
@usharanigarden6535
@usharanigarden6535 5 ай бұрын
😢 தெளிவான விளக்கம் சார் எனக்கு ஒரு சந்தேகம் சார் எனது சொத்தை எனது இரண்டு மகள்களுக்கும் செட்டில்மெண்ட் செய்து வைக்கிறேன் அதற்கு தனித்தனியாக டாக்குமெண்ட் தயார் செய்து தனித்தனியாக ரிஜிஸ்டர் பண்ணி கொடுக்க வேண்டுமா என்பதை தெரிவிக்கவும் அதற்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பதை தெரிவிக்கவும் இப்போதைக்கு அட் பிரசெண்ட் இந்த 8 2024
@raviintiranmuthusamy3943
@raviintiranmuthusamy3943 2 жыл бұрын
தெளிவான மற்றும் அருமையான விளக்கம், சதாசிவம் தண்டபாணி சார்.
@mohanaramanathan8609
@mohanaramanathan8609 Жыл бұрын
👍
@chenniappans9083
@chenniappans9083 Жыл бұрын
Super sir
@raveendranrajaram7260
@raveendranrajaram7260 Жыл бұрын
ரிஜிஸ்டர் வில்
@karunagaran2384
@karunagaran2384 Жыл бұрын
பூர்வீக சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் தானசெட்டில்மென்ட் செய்யலாமா ஐயா
@ArulrajSethuraman
@ArulrajSethuraman Жыл бұрын
​@@raveendranrajaram7260hhhh0ppppp 9:32
@balasethuraman7977
@balasethuraman7977 Жыл бұрын
Excellent actually i am thinking about the same but without clarity. You are guiding us properly
@subramaniyanp4328
@subramaniyanp4328 2 жыл бұрын
நண்பரே, மிகவும் சாதாரண மனிதர்களுக்கு புரியும் வகையில் மிகவும் பயனுள்ள செய்திகளை அளித்தீர்கள். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு.
@seeni7475
@seeni7475 2 жыл бұрын
உயில் பதிவுத்துறை மூலம் பதிவு செய்யப்படுவது, இன்னொன்று வழக்கறிஞர் மூலம் எழுதப்படுவது இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தன்மைகள் குறித்து விளக்குங்கள்
@prakashjothi2972
@prakashjothi2972 2 жыл бұрын
தான பத்திர விளக்கம் அருமையாக இருந்தது ஐயா நன்றி வணக்கம்.
@gunasundari7415
@gunasundari7415 5 ай бұрын
நான் எதிர்பார்த்த தகவல்கள் உங்களால் என்னால் அறியமுடிந்தது. மிகாக நன்றி ஐயா.
@kongunaveenkmdk143
@kongunaveenkmdk143 7 ай бұрын
தந்தை. தாய். நம். தெய்வம். சார். சொத்துக் காக தான். நான். அவர்களை கவனிப்பேன். என்பது. கொடுமை யிலும். கொடுமை. சார். உங்கள். கருத்து. சூப்பர். சார். ❤❤❤❤❤❤❤❤❤❤
@manovalar5551
@manovalar5551 2 жыл бұрын
வணக்கம் சார் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி சார்
@govindarajalunaidurajarama1136
@govindarajalunaidurajarama1136 2 жыл бұрын
எல்லோருக்கும் உபயோகமான தகவல்கள். நன்றி. இதுபோன்ற சரியான தகவல்களை கூறி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
@moneshkumar8665
@moneshkumar8665 22 күн бұрын
எனக்கு தேவையான நேரத்தில் இதை கேட்டேன் ரொம்ப நன்றி sir
@murugesanj7025
@murugesanj7025 2 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஐயா
@janakiprakash6912
@janakiprakash6912 2 жыл бұрын
Rombavum arumaiyaga vilakki sonneerkal enakku ondrum theriyamal irunthathu thank all vilakkamaga sonneerkal
@manimudi8617
@manimudi8617 2 жыл бұрын
Sir, Well explained, your narrative style is excellent anybody can understand easily
@venkatesanchengalvaroyan2432
@venkatesanchengalvaroyan2432 11 ай бұрын
Excellent explanation about Settlement Deeds- Execution and Registration. Thank you very much Sir
@nestumthulsi
@nestumthulsi 9 ай бұрын
First of all thank u sir the way u presented or explained about the settlement deed & its legal points was fantastic.....my best wishes......
@bklakshmi10
@bklakshmi10 Ай бұрын
மிகவும் அருமை. Apt ஆன points clear ஆக vivariththeergal. மிக்க நன்றி.
@maruthachalamkarunakaran39
@maruthachalamkarunakaran39 2 жыл бұрын
Sir well and fully practically explained.நன்றி. உங்கள் கருத்து absolutely right 👍
@hidhayadullahabdulrahman4611
@hidhayadullahabdulrahman4611 2 жыл бұрын
நன்றி அய்யா.... மிகவும் தெளிவான முறையில் இருந்தது.....
@sankarank3542
@sankarank3542 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏
@mathivan9501
@mathivan9501 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலை பதவிட்டமைக்கு மிகவும் நன்றி!
@manikannaiyan3582
@manikannaiyan3582 2 жыл бұрын
Excellent explanation on settlement deed. Thank you very much.
@MurugesanGobi
@MurugesanGobi 28 күн бұрын
Heartily Thank you Valkavalamutan Good Information Short time I propose my son and Law and daughter and Law I get very clear INformastion Again Heartily Thanks Dear
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 2 жыл бұрын
Welcome. THANK YOU very much for your Outstanding presentation about Settlement and Srttlement with Condition deed that is better than WILL.WITH BES TWISHES.
@pandiansingaram8309
@pandiansingaram8309 Жыл бұрын
Sir Good Morning. You have explained in lucid language all the pertinent points. Please clarify whether Settlement Deed can be made as REVOCABLE at anytime during the life of the SETTLOR
@senthilramanathan3957
@senthilramanathan3957 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் சார்.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙂
@sethuramanraman8260
@sethuramanraman8260 2 жыл бұрын
I..: Willcontact you
@saranyashree952
@saranyashree952 Жыл бұрын
Wow vera level sir , what a clear explanation sir . Thanks a lot sir. Keep rocking sir
@sahulhameed4157
@sahulhameed4157 2 жыл бұрын
Dear sir, you elborateley explained how to perform the gift deed settlement and the procedure of Registration. It is very useful to the people to solve their problems of the family properties smoothly. Thank you Very much.
@krishnamoorthy4713
@krishnamoorthy4713 Жыл бұрын
Hello, it is not gift deed. It is SETTLEMENT DEED. Huge difference between the two. R k
@kanagamanijayaraj7020
@kanagamanijayaraj7020 2 жыл бұрын
Good afternoon sir. You explained it very clearly. I want to gift my plot to my son. I have also given a property to my daughter. Should I obtain a release certificate from my daughter. Is the fee fixed.... how much it will be overall. Waiting for your kind response sir. Thank you.
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 2 жыл бұрын
தெளிவான விளக்கங்களுடன் சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.
@prempaul1613
@prempaul1613 2 жыл бұрын
Simple and detailed overview on settlement deed. Nicely explained
@SampathKumar-tb3qm
@SampathKumar-tb3qm 2 жыл бұрын
Thankyou for your information, excellent explain
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. நன்றி
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
நன்றி
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
வணக்கம் சார் உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது! மிக்க நன்றி சார்😘🙏
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
மிக்க நன்றி !
@arulprakasam593
@arulprakasam593 Ай бұрын
சிறப்பான விளக்கம்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா.
@thangavelp9913
@thangavelp9913 2 жыл бұрын
Sir kindly inform whether gift deed and settlement deed are same or different one.
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
Gift Deed is different from Settlement Deed
@mylsamik8883
@mylsamik8883 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வர உதவுகிறது.🙏
@radhakrishnan7814
@radhakrishnan7814 2 жыл бұрын
Yes
@ravisnarayan2042
@ravisnarayan2042 2 жыл бұрын
Ok Sir, You have clearly detailed the process of making settlement deeds. I understood from you that by paying 25000.00 and 4000.00 stamp duty and Regn. charges only for Family members and blood relatives. You had also spoke about who and all blood relations. As I know that the blood relations you had spoke is falling as per Indian Succession Act, understood. Suppose we take directions from Hindu Succession Act, those are defined in First Schedule and in Second schedule the respective children, male or female of brothers, sisters and all defined. Can we not register a settlement document under Hindu succession Act. why not possible - Kindly guide.
@rxraja441
@rxraja441 2 жыл бұрын
13 numbers iruku evlo agum pathira pathivu
@rxraja441
@rxraja441 2 жыл бұрын
Sir unga mumber
@raniam7103
@raniam7103 2 жыл бұрын
@@rxraja441 give cellnumbet
@nazeerhussain6141
@nazeerhussain6141 Жыл бұрын
Can one make a settlement deeds with condition that it will take effect after one's death .
@shanmugapriyam1898
@shanmugapriyam1898 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்களுடைய தெளிவான விளக்கம் எங்களுக்கு இருந்த பயம் குறைந்தது.ஐயா செட்டில்மென்ட் ஆகிய பரம்பரை சொத்தை அவருடைய பிள்ளைகளுக்கு இல்லாமல் தவறான பழக்கத்தில் உள்ளவர் கொடுக்க முடியுமா,இதை அவர் பரம்பரை சொத்தை காப்பாற்ற பிள்ளைகளோ மனைவியோ தடுத்து பாதுகாக்க முடியும்.
@Naanthaathu
@Naanthaathu 2 жыл бұрын
Thank you so much for immense clarity sir 🙏🙏🙏❤️
@kuppusamy3697
@kuppusamy3697 2 жыл бұрын
E
@chandramohan7983
@chandramohan7983 Жыл бұрын
Wife or inguding
@kamalakannan7477
@kamalakannan7477 4 ай бұрын
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தனது தாயிடமிருந்து காலி வீட்டு மனையை செட்டில் மென்டல் மூ லம் பெறுவதற்கு துறை அனு மதி பெற வேண்டுமா?
@babuganesan4556
@babuganesan4556 Жыл бұрын
Good information and important value points thanks you sir very much sir
@santhirosalind
@santhirosalind 2 жыл бұрын
Thank you sir, Good explained,,,,
@prveerappan6137
@prveerappan6137 Жыл бұрын
Ji Excellent informative details. வாழ்த்துக்கள் வீரப்பன் மதுரை
@munisamyp8002
@munisamyp8002 2 жыл бұрын
Sir Very thanks for your explanation. Further I want to contact you over phone regarding some dispute in settlement please!
@murthyr4002
@murthyr4002 2 жыл бұрын
Very nice and useful information for property owner's. மிக்க நன்றி ஐயா.
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 2 жыл бұрын
Will can be contested in court. Settlement is better option and conditional settlement can be made with security features. Just like Will can be contested in court ( my brother filed a suit saying the Will executed by my mother is forged one, thought it is not). Is settlement a foolproof one or it can also be contested in court? Can someone clarify this?
@saravanance6639
@saravanance6639 Жыл бұрын
Paramparai sothuku settlement sir between two brothers without knowledge of one person doing means what to do sir
@govindaraj3668
@govindaraj3668 Жыл бұрын
Sir, how much minimum agricultural land can give as dhanam to son by father
@ramasamyr7370
@ramasamyr7370 Жыл бұрын
​@@saravanance6639😅j😊😅😮😅😊😊
@charlesjohnful
@charlesjohnful 11 ай бұрын
இரண்டு வாரிசு ஒருவற்கு மட்டும் பாதி எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் இனி மீதி இருக்கும் சொத்து யாருக்கு சொந்தம்
@RamasamyRamasamy-rs4xf
@RamasamyRamasamy-rs4xf 6 ай бұрын
Please reply
@Meghanababy
@Meghanababy 5 ай бұрын
அந்த இரண்டு வாரிசுக்கும் பாதி பாதி
@Chellamani-wp3fy
@Chellamani-wp3fy 5 ай бұрын
.😮😅🎉😮😅😅😮😮😊😮😮🎉❤❤❤❤❤😢😢😢 15:37 i​@@Meghanababy
@vallatharasut6939
@vallatharasut6939 2 ай бұрын
#,s,,,,,₹,dz₹dzdzd,,dz#,dzdz######z$z😊#z,zd,,,,,,,,,,,dsz,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,7,,,,4,,444,474474444447,,,4,,447474,47,,,,4,47474744444
@vallatharasut6939
@vallatharasut6939 2 ай бұрын
#,s,,,,,₹,dz₹dzdzd,,dz#,dzdz######z$z😊#z,zd,,,,,,,,,,,dsz,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,7,,,,4,,444,474474444447,,,4,,447474,47,,,,4,47474744444
@isabellaantony7154
@isabellaantony7154 Жыл бұрын
Very nice speaking and explaining the settlement document thank you so much
@senthilkumarthiruppathi9127
@senthilkumarthiruppathi9127 2 жыл бұрын
Dear Sir, Excellent presentation. I need some clarification about the inherited property of female hindu who died interstate. Whether sons and daughter alone are eligible u/s of 15 (2) (a)? Whether husband of deceased female hindu is also eligible?.can her husband can give is one third property to his son only?
@Nirmalkumar-by2jb
@Nirmalkumar-by2jb 3 ай бұрын
Good Explanation about Settlement deed sir. Thank you.
@thangavelp9913
@thangavelp9913 2 жыл бұрын
Wonderful presentation sir! Several valid points are made known!
@kathiahk6317
@kathiahk6317 2 жыл бұрын
Gop
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
@A_journy_with_Ashiq
@A_journy_with_Ashiq 2 жыл бұрын
Hello sir, தானமாக எழுதி கொடுததை பெருபவர் accept செய்தால் மட்டுமெ செல்லுபடி ஆகும் என்கிரார்க அது உன்மையா?
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
He must accept and also he has to sign in the document at registration office. If he is not accepting then how he will sign ? Acceptance is important.
@mohankrishnamoorthy5672
@mohankrishnamoorthy5672 2 жыл бұрын
@@Dhandapanid71 a@aaaaaaaaaaaaaaa
@rrajeshwari9357
@rrajeshwari9357 2 жыл бұрын
மோசடி போலி பத்திரம் ரத்துபன்ன7yrsa poraadukiren சிங்கிள் parent நான் kastappadukiren பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் வீழ்த்தும் கயவர்கூட்டம் என்பெயரிலெல்லம் erunthumRdo ஆட்சியர் விலைபோகும் கொடுமைபணவிராயம் Eemaatramthanayil விரக்தியில் நான் உபாயம் வேணும் நன்றியுடன் இராஜேஸ்வரி சீனியர் Citizen
@prabhakarana669
@prabhakarana669 2 жыл бұрын
@@Dhandapanid71 மஞ்சள் கல் ர
@srinivasanvenkatraman1947
@srinivasanvenkatraman1947 2 жыл бұрын
Both of my parents expired without leaving any settlement or a will. Now I have two brothers & four sisters and they are willing to give the property in my favour and they could not present themselves before the Registrar due to their old age. What I have to do now? Please give your reply in this matter.
@krishanchellam6315
@krishanchellam6315 2 жыл бұрын
நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@nopainnogain1816
@nopainnogain1816 2 жыл бұрын
Sir என் தாத்தா. அவர் சொத்தில் சில பகுதியை வெளிநபர்க்கு விற்று விட்டார். அந்த நபர் அந்த இடத்தை கிரயம் செய்துவிட்டார். தற்போது என் தாத்தா மீதி இடத்தை என் பெயரில் தானசெட்டில்மெண்ட் பன்ன முடியுமா? முடியாது என சொல்கிரார்கள் கிரயம் பன்ன சொல்கிறரார்
@mathivan9501
@mathivan9501 2 жыл бұрын
உங்க தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்தாக இருப்பின் மீதமுள்ள சொத்துக்களை உங்களுக்கு தானம் செய்ய முடியும்!
@mathiyazhagank6040
@mathiyazhagank6040 2 жыл бұрын
,,
@MaduraiThala886
@MaduraiThala886 Жыл бұрын
Pannalam settlement
@duraigopal-l4c
@duraigopal-l4c 5 ай бұрын
தானபத்திரம் பற்றிய விளக்கம் அருமை நன்றி அய்யா .
@anwardeen7463
@anwardeen7463 2 жыл бұрын
ஒருவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் . அவர் இரு மகன்களுக்கு மட்டும் தான செட்டில்மென்டாக சொத்தை பிரித்துகொடுத்துள்ளார். மகளுக்கு எந்தபங்கும் கொடுக்க மறுத்துவிட்டார். அப்படியென்றால் பாதிக்கப்பட்ட மகளுக்கு உரிமைகோறமுடியாதா?
@Dhandapanid71
@Dhandapanid71 2 жыл бұрын
அவர் உங்களுக்கு பங்கு தராததின் காரணத்தை பத்திரத்தில் சொல்லியிருகிறாரா என்பதை பொருத்து நீங்கள் உரிமை கோறமுடியும்.
@mahalingaperumal3435
@mahalingaperumal3435 2 жыл бұрын
மகளை காதலித்து திருமணம் செய்து கொன்று விட்டதால் மகளுடைய மகன்களுக்கு அதாவது பேரன்களுக்கு சொத்தரிமை உள்ளதா ? தற்போது 22.12.2022 sir. தயவு செய்து கூறவும் 🙏
@s57691
@s57691 Жыл бұрын
Very very usefull advise sir thankyou somuch
@parvathamga1259
@parvathamga1259 Жыл бұрын
Can the settle be a foreign citizen ? She is the only child. Please clarify .excellent explanation
@doss1970
@doss1970 6 ай бұрын
தான பத்திர பற்றிய உங்கள் பதிவு அருமைநன்றி
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
வணக்கம் மிகவும் நன்று. 😊
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 Жыл бұрын
Very much useful message, is it possible to give son can give his property as a gift to his mother .
@balapraba6931
@balapraba6931 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் அரசுக்கு தான பத்திரம் அளிக்க என்ன வழிமுறைகள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்
@mosursrinath2548
@mosursrinath2548 24 күн бұрын
Thanks for your details, sir. Please tell what is the process or formality after release deed for the final settlement and patta.
@bhaskaran439
@bhaskaran439 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு.மிக்க நன்றி!
@yogaprabhusky8193
@yogaprabhusky8193 Жыл бұрын
thank you for your details sir, Sir I have given the settlement deed to my stepmother's son, because of love, but after the settlement hes not in love and I am not happy, so I want to cancel the settlement deed of my grand father's property My grand father wrote will, we have gifted to my younger brother, now I want to get my part and use it for good deeds, pls give me idea
@prabushankar5634
@prabushankar5634 Жыл бұрын
Great talk and explanation sir. Keep it up
@jamalmohamed
@jamalmohamed 2 жыл бұрын
Very useful 😘and 🙏very cle 😘ar 😎 😭 information sir. Many thanks and God bless you 😂❤️😭
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 28 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@ravisivagami7167
@ravisivagami7167 Жыл бұрын
எனக்கு தேவை யான பதிவு நன்றிகள் சார்
@samayamuthungomuthu9717
@samayamuthungomuthu9717 2 жыл бұрын
Rompa usefull aah irunthathu sir thank you than you so much sir....
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
நன்றி. நல்ல விளக்கம் ஐயா.
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Arputhamana vilakkam arumai Arumai congratulations 🎉
@gandhiv2857
@gandhiv2857 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் 👍🌹
@rajimoorthy1984
@rajimoorthy1984 Ай бұрын
Settllee consent is required or not. What is the appropriate time to intimate the settlement about the settlement. Is the settlement deed to be handed over to the settlee if so at what time?
@godsgift8211
@godsgift8211 Жыл бұрын
மிகவும் அருமை 🙏 நன்றி
@SivaOhalli
@SivaOhalli Жыл бұрын
Sir Very Usefull Information...Thank You Sir..
@rajendranthangadurai2254
@rajendranthangadurai2254 Жыл бұрын
Very clear and useful information. Thank you sir. Two doubts sir. Is it possible to convert patta and theervai to the settlee if it is a conditional settlement. Is it must to quote the reason why the other child especially a daughter not included,who was already settled ( married with dowry) .
@Dhandapanid71
@Dhandapanid71 11 ай бұрын
If it is a conditional settlement, you cannot transfer revenue records till such time the conditional deed is valid. If you quote the reason, it may avoid confusion and arguments in the future.
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou 16 күн бұрын
Blood relatives. Income tax defines it. Where is it defined in Tamilnadu for transfer of property. Please explain. Thank you
@SyedAbdulKadar-s9m
@SyedAbdulKadar-s9m 5 ай бұрын
Conditional setlment deal, is chabge patta to setlmentor?
@thangarajmarappagounder5444
@thangarajmarappagounder5444 2 жыл бұрын
மிகவும்.அருமையான.பதிவு.வாழ்துக்ள்.சார்
@karunakk7908
@karunakk7908 Жыл бұрын
சிறந்த அறிவுரை நன்றி
@veerichettiarchandrasekara8945
@veerichettiarchandrasekara8945 4 ай бұрын
Sir IS SETLEE SHOULD BE PRESENT AT THE TIME OF REGISTRATION?
@sumathi5147
@sumathi5147 Жыл бұрын
Clearly explained thanku sir🙏🙏🙏
@moneshkumar8665
@moneshkumar8665 22 күн бұрын
இப்போது எனக்கு பணமும் தரல வீடு தரல என் அம்மா தங்கை எல்லாரும் சேர்ந்து என்மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்
@v.thirumani832
@v.thirumani832 2 жыл бұрын
Very useful information.thanks
@revathirajendran5803
@revathirajendran5803 9 күн бұрын
Release deed seiya how much rupees sir plz explanation
@gnanasekaran3198
@gnanasekaran3198 2 жыл бұрын
புரியும்வகையில் விளக்கம் அளித்தீர்கள்.நன்றி. எனது சந்தேகம். என் தம்பி எனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் தர இயலுமா. எனது தம்பிக்கு அந்த சொத்தை வாங்கித் தந்தேன் 20 ஆண்டுகளுக்கு முன். தற்போது எனது தம்பி என் மகன் பெயருக்கு தர விரும்புகிறார். தகராறு எதுவும் இல்லை. ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இருக்கிறோம்
@padmanabanadv4059
@padmanabanadv4059 4 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@jamuna9375
@jamuna9375 4 ай бұрын
Can we register the settlement deed in district register office rather than in sub register office
@venkatasubramanianpanchana9310
@venkatasubramanianpanchana9310 22 күн бұрын
Can the settlement deed be withdrawn due to change of mind? Can the settlement deed be made saying that it is effective after the demise of Settlor and his wife?
@sbalraj7057
@sbalraj7057 Жыл бұрын
Thank you very much Sir for your valuable information. Where are you available pl?
@user-ni9is1xj2u
@user-ni9is1xj2u Жыл бұрын
அருமையான விளக்கம் சார் ❤
@subramanis2059
@subramanis2059 Жыл бұрын
Beautifully explained. Every one should see this video.
@balakrishnabhat696
@balakrishnabhat696 Жыл бұрын
Very useful. Thank you for the lucidity of expression.
@anbarasanr7059
@anbarasanr7059 Жыл бұрын
Super sir I need. Power of attorney and sale agreement. Explain
@ramasamygurusamy1999
@ramasamygurusamy1999 2 жыл бұрын
நன்றி ஐயா உயில் மற்றும்செட்டில் மெண்ட் பத்தி மிகவும் தெளிவாக விளக்கி இருந்தீர்கள்.
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு
@ponparthi
@ponparthi Жыл бұрын
Dear sir Exactly we have ended in a dispute where the son forced father and done a settlement deed and cheated sisters. Sisters have already gone to court. Before settlement deed the father was very sick for 2 years ( affected by parkinsons and cannot speak or communicate in any form) but some home son convinced and made the deed on his name by forcing him. Now what is the chance the sisters can win the case in the court. Sister served the father for last 10 years, and son waited for sister to go out of house for her personal reasons and then did the deed very wisely and never told this to anybody until father died. Mother has alerady died 1.5 years before settlement deed was done.
@KarthiKarthi-bh3cd
@KarthiKarthi-bh3cd Жыл бұрын
sir vanakam, romba arumaya sonneergal ,oru dowt sir ,ennudaya veetai en magauko magaluko eluthi koduthu vittal ,Adai en maga virga koodadhu ,enrum kaalam kaalamga adthu aduhu varisugal anubavikka mattum urmi undu enru elluthalama sir please reply sir
@kathiresank6040
@kathiresank6040 2 жыл бұрын
Thank you sir Good information, Here ,In conditional settlement, settlee s Signature Or their KYC details, is it required? Without their knowledge, can we write the Condional saledeed? Pl inform sir
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54