RENAULT "TRIBER" - ஒரு முழுமையான 7 SEATER கார்தானா?

  Рет қаралды 133,413

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Жыл бұрын

Пікірлер: 363
@sajanalexander1106
@sajanalexander1106 Жыл бұрын
நான் பார்த்த வாகன வீடியோகளில் மிக மிக தெளிவான கேள்வி மற்றும் மிக மிக தெளிவான பதில். இருவருக்கும் ரொம்ப நன்றி...
@dineshrajvj7614
@dineshrajvj7614 Жыл бұрын
நீங்கள் எல்லா கார்களின் மைலேஜ் பற்றி தெளிவாக பேசுவது எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை. நன்றி திரு.ராஜேஷ் அவர்களே..
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@arulg5670
@arulg5670 Жыл бұрын
நான் கடந்த ஒரு வருடமாக உபயோக படுத்தி வருகிறேன். இந்த கார் பட்ஜெட் பிரெண்ட்லி... 👌🏽🥀
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐 youtube.com/@rajeshinnovations
@sundarchem01
@sundarchem01 Жыл бұрын
Milage ? Plz
@nobitakd9925
@nobitakd9925 Жыл бұрын
Intha car pa ethum problem varalaya bro 7 per pogumbothu pls reply pannunga
@hacktrue397
@hacktrue397 Жыл бұрын
​@@sundarchem01 13
@ramjanakiram1135
@ramjanakiram1135 Жыл бұрын
மெய்ன்டான்ஸ்
@truehdvideos507
@truehdvideos507 4 ай бұрын
கார் உரிமையாளருடன் நேர்மையான மதிப்பாய்வு. நீங்கள் இருவரும் விளக்குவீர்கள்.எனக்கு இப்போது தெளிவு கிடைத்தது. ராஜேஷ் சார் நீங்கள் தலைப்பில் தனித்துவமானவர். பதிவேற்றியதற்கு நன்றி.
@rrsadhasivam4522
@rrsadhasivam4522 Жыл бұрын
நல்ல தரமான விஷயங்கள் சந்தேகங்கள் ஆகியவற்றை மக்களுக்கு சொல்லும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@samson735
@samson735 Жыл бұрын
நல்ல விளக்கங்கள் கார் பயன் படுத்தியவரின் அனுபவமான பேச்சு அருமை
@isacjaikumar9837
@isacjaikumar9837 2 ай бұрын
Jaikumar from kotagiri, nilgiri நான் 2019 டி சம்பர் மாதம் வாகினேன் மலைப்பகுதியில் 5 பேருடன் நன்றாகவே போகுது,aravenu வில் இருந்து மஞ்சூர் வரை தினமும் 2 மாதம் போய் வந்தேன் நன்றாகவே இருக்கிறது,கடந்த 4வருடமாக பயன் படுத்தி வருகிறேன்
@kadalodi2569
@kadalodi2569 Жыл бұрын
18 மாதமா பயன்படுத்தி வருகிறேன். 17 மைலேஜ். Full load la கொடைகானல் போயிட்டு வந்தேன். அருமையா இருந்தது. பிரச்சனையா நான் பாத்தது மற்றும் பிடிக்காத ஒரே விசயம் Ac on பண்ண ரொம்ப சத்தம் வரும். Tats irritating. மத்தபடி அருமையான கார்.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@ArunArun-ev9fv
@ArunArun-ev9fv Жыл бұрын
Bro car spares parts over cost varutha
@irshadimamji1934
@irshadimamji1934 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்.! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..!! உங்களின் வீடியோக்கள் அனைத்தும் புதிதாக கார் வாங்கும் மக்களுக்கு ஒரு சரியான வழிகாட்டி.!!! ஒரு காரில் உள்ள குறை, நிறைகளை சாமானிய மக்கள் கூட மிகத் தெளிவாக எந்த மனக் குழப்பமும் இல்லாமல் வாங்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது. அருமையான நெல்லைத் தமிழில் உங்களின் கார் பற்றிய வர்ணனை மிக அருமை. சில யூடியூப்பர்கள் ரிவியூ என்ற பேரில் டஸ், புஸ்ன்னு இங்கிலீஷ்ல பேசி தமிழர்களின் பொறுமையில் விரலை விட்டு விடுவார்கள். ஆனால் உங்களின் தனித்துவம் எப்போதும் எல்லோராலும்.. விரும்பப்படும். உங்களின் கனிவான, பணிவான பேச்சு & வார்த்தைகள் எல்லா "சமய" மக்களையும் கவர்ந்திழுக்கிறது. வெகுஜன மக்களின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால் நீங்கள் மற்ற யூ-ட்யூப்பர்களை விட தனித்து நிற்க்கிறீர்கள்.! அதற்கு காரணம்..!? கமாண்டில் கேள்வி கேட்பவர்களுக்கு உங்களின் ஆரோக்கியமான, கண்ணியமான பதில்கள்.! வாகனங்கள் பற்றி உண்டான உங்களைப் போன்றவர்களின் மிக ஆழமான சிந்தனை இந்நாட்டு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அவசியம் தேவை. தமிழக, மற்றும் ஒன்றிய போக்குவரத்துதுறை உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றும் உங்கள் பணிகள் சிறக்க என் பிரார்த்தனை & வாழ்த்துக்கள்.!
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
என்னைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களும் புரிந்து கொண்ட விதமும் எந்த அளவுக்கு நமது வீடியோக்களை மிக ஆழமாக தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்த்துகிறது, தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, என்றும் நேர்மையாக எனது பணி தொடரும் 🙏🙏🙏
@keshavak9587
@keshavak9587 Жыл бұрын
the owner has a great knowledge about car , and he's explanation is like a pro... ungaluke tough kudupar polaye rajesh sir..
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
😄😄😄 yes, such a knowledgeable person 👍👍👍
@wesley272000
@wesley272000 Жыл бұрын
3rd row remove just one seat. Can use as 6seater. You can put a foldable luggage mat on the seat and still get about 500 litre boot space. Keeping and removing luggage in this configuration is also easy. That's crazy flexibility. +Middle row can also recline. I still see it everyday and just can't believe how the engineers managed to do all this in such a small dimension.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். ராஜேஸ் நல்ல விளக்கங்கள் கேட்கிறார், வண்டி ஓனர் சிறப்பாக பதில்
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
அருமையான தெளிவான பதிவு இது நன்றிகள் பல
@RadhakrisnanB-jp8pd
@RadhakrisnanB-jp8pd 2 ай бұрын
நான் 4.4 years அ entha car I வச்சி இருகேன் 8 பேர் உடன் போவோம் . இது ஊட்டி வண்டி.ஊ்ட்டியிலை தான் ஒடும் சூப்பர் கார்
@ismailarifm5041
@ismailarifm5041 2 ай бұрын
@RajeshInovation, Oru Beginner driver ah, first car ah itha vangalama? Please advise
@sabaridexplorer
@sabaridexplorer Жыл бұрын
bro நான் திருநெல்வேலி, தூத்துக்குடி , பெங்களூர், தெலுங்கானா, நாக்பூர், எம்.பி, உபி ,டெல்லி சண்டிகர், ஹிமாச்சல் , மணாலி, லே லடாக், காஷ்மீர், ஹரியானா, டெல்லி ராஜஸ்தான், பூனே, கோவா, மங்களூரு , கேரளா, மீண்டும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் பயணித்துவிட்டு வந்தேன். ஒரு சில இடங்களை தவிர எந்த lag உணரவில்லை. டிரைவிங்க் skill தான் முக்கியம். போன மாதம் மூணார் போய்விட்டு வந்தேன்.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
💐💐💐👍👍👍
@nanbanvasu2517
@nanbanvasu2517 10 ай бұрын
Neraiya doubts irundhuchu adhellam clear panra alavuku theliva sollitinga👏🏻. Madha channel ah ivlo depth explain panradhe ila ipolam...👏🏻👏🏻👏🏻 Car owner future la nalla reviewer aga vaipiruku...😅 Vaalthukal
@gocool9467
@gocool9467 Жыл бұрын
Nice explanation both of u. Thank u so much for the video
@Asokan-bn4pb
@Asokan-bn4pb Жыл бұрын
அருமையான தெளிவான தெளிவுரை....நன்றி!
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 Жыл бұрын
Nanum intha car vachiruken RXZ 2021 model, Oor Muthalaikulam near Nanguneri. 1. Intha car proper 7 seater than. Datsun Go+ vehicle than 5+2. Yes neenga proper ah seat arrange pannanum. 2. Ground clearance is good, with 7 adults and 2 children kooda na rameshwaram ponen engaiyum car ground touch agala. Bcs of suspension. 3. Enga veetla irunthu 300 km rameshwaram engaiyum car nikkama 300 km drive pannitu ponen yarukum tired feel illa. But ithuve neenga matha car la poninga na tiredness feel pannuvinga. Na personally feel manniruken maruti car la. 4.Engine performance is ok. Enga veetla ithu than 1st car so enaku ethum perusa difference theriyala. May be na higher cc engine drive pannitu ithu drive pannuna difference theriyalam. 5.Ac superb. All points consider triber is the best car for family usage.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you for sharing your experience 🤝🤝🤝
@dreamskarthik
@dreamskarthik Жыл бұрын
Vanakkam sir. Nanum used illana puthu car vanga plan pannittu iruken. Ennoda thambi i10 neos , Innoru thambi tigor vangi irukanga. Aana enakku yaaraiyum vittutu poga pudikathu. At least mudincha varaikkum 7 pera kootitu pogalam. Appuram free time la seat adjust pannittu thoongitu kooda pogalam. But oru 7 to 8 years ku entha periya problem illama irukanum. Kia carens, ertiga rate athigam. Safety la triber nalla vandi atha vida. Adhanala confident ah intha car vangalama....? Long run ku?... Pls suggest sir.
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 Жыл бұрын
@@dreamskarthik Test drive panni pathutu vangunga.. Triber is good car than. Unga requirement ah fulfill pannum.
@subashrajendran6744
@subashrajendran6744 Жыл бұрын
Super sir nenga sonna point Elam crt . I am using Triber RXZ2021 model. And I am from Ooty . Na entha varickum 5 time Chennai to Ooty 7 pera vachu travel paneruckan 600 km.eantha problem um kuduthadhu ela. And enga family ku 1 st vehicle so onumae therinjuckala. Over take & cut matum plan pani adicha podhum. Triber is value for money 💰 in this budget.
@suvanathinsaavi5945
@suvanathinsaavi5945 Жыл бұрын
Bro naanga triber vaangalaanu mudivu panirko.. unga comments romba usefula irunthuchu... Thanks bro
@sasisasidaran949
@sasisasidaran949 10 ай бұрын
Superb excellent explanation this I want ❤🎉🎉
@mohamedj271
@mohamedj271 Жыл бұрын
இந்த வண்டியில் எனக்கு தெரிந்து ஒரே குறை 3cyl என்ஜின் மட்டும் தான்.
@arun.r_2605
@arun.r_2605 Жыл бұрын
Also 1 litre engine
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
1.2 and 4cy irundhirundhal innum superaha irundhirukkum
@mohamedj271
@mohamedj271 Жыл бұрын
@@kudandhaisenthil2215 aama oru occasion 7seater ku 1.2l 4c engine kuduthurukalam
@freemind9188
@freemind9188 Жыл бұрын
Full load la kastam bro
@jeraldsatya3658
@jeraldsatya3658 Жыл бұрын
Brake also and service very slow
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 Жыл бұрын
நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தோம் அருமை யாக இருந்தது ட்ரைவர் நல்லா இருக்கு சொன்னார் கயர்எண்டகார் வாங்கி இருக்கோம் ₹9.60
@kamalsamy7696
@kamalsamy7696 Жыл бұрын
Very useful video super thanks 🤝🤝
@emilyjansirani.j224
@emilyjansirani.j224 Жыл бұрын
Value for money.All fecilities available ❤❤❤Very good responsibility company side ...I ❤ Renault Tryber 🚗...Since 2022 owner
@RAPTOR2014
@RAPTOR2014 Жыл бұрын
Iam using this Triber, very comfortable and friendly.
@winger8119
@winger8119 Жыл бұрын
Many family's dream car. Triber ❤️
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Yes👍👍👍
@isaind76
@isaind76 9 ай бұрын
Thank you Sir both of you for wonderful review on Triber. It helps
@anuputra
@anuputra Жыл бұрын
Very detailed analysis on this car with the owner. He also shared a lot of real time honest experience with this car. Thanks to him for such a genuine feedback. Indeed, the car should have come with at least 1.2 Lit engine, which is a major set back on the performance. Like the owner said it is 5+2 seater only not a 7 seater. Of course, you cannot expect much more from a budget car.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Yes, you are right 👍👍👍
@Indtami
@Indtami 10 ай бұрын
FYI, Carrier is illegal for private vehicle in india. Allowed for only yellowe board vehicles..you are doing an amazing service.
@mohas2249
@mohas2249 Жыл бұрын
Really worthful detailed review as per consumer end... keep up this good job Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kamardeen8940
@kamardeen8940 4 ай бұрын
Vitukoduthal semma..family and car
@yovanpichai474
@yovanpichai474 6 ай бұрын
Well shared experience. Valid conversation.❤
@KK-xd7bg
@KK-xd7bg Жыл бұрын
Rajesh and Owner, Excellent Review! Practical knowledge is super!
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@chinnathambi289
@chinnathambi289 3 ай бұрын
நன்றி தகவல்கள் அருமை... 👍
@nanbanvasu2517
@nanbanvasu2517 10 ай бұрын
My first car is second hand eon.... Now im interested to buy this value for money car Triber... As i want to be responsible driver for my family... Dont want to indulge in road rage... Also added to this 4 star rated safest car after punch... What else we need❤
@wesley272000
@wesley272000 Жыл бұрын
மூன்றாவது ரோவில் ஒரு சீட்டு மட்டுமே கழட்டினால் போதும். அடுத்ததில் உட்காரவும் செய்யலாம், இல்லை மேட் போட்டு லக்கேஜும் வைக்கலாம். தமிழ் படத்துல ஒரு அழகான குட்டி குடிசைய காட்டிட்டு உள்ள விசாலமான மாளிகைய காட்டுவாங்கல்லா. அதே பீலிங் இதுல கிடைக்கும் !
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@Iam_raju_ch
@Iam_raju_ch 10 ай бұрын
Kudos Brother, questions were straight on point and very very practical. Owner knows the positive aspects and limitations of the car and kudos for his clarity
@rajeshinnovations
@rajeshinnovations 10 ай бұрын
Thank you 🤝🤝🤝
@vasanthiregina7843
@vasanthiregina7843 2 ай бұрын
Nalla cleara sonninga mikka nandri 🎉😢😮bro
@nobitakd9925
@nobitakd9925 Жыл бұрын
7 seater best 10 lack automatic ethu vangalam bro pls reply pannunga
@joellinson3508
@joellinson3508 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@vinodsign11
@vinodsign11 Жыл бұрын
Can explain how to control clutch on mahindra thar in a slope
@GOWTHAMSESHADRI
@GOWTHAMSESHADRI Жыл бұрын
Super🎉 I wait for this only Bcoz i confused ertiga or triber
@sriramr1341
@sriramr1341 Жыл бұрын
Nice expln.. Thanks
@asarudeen9109
@asarudeen9109 8 ай бұрын
Such a humble owner ❤.
@sureshs9453
@sureshs9453 Жыл бұрын
Awesome review, thanks a lot
@kybviews7275
@kybviews7275 9 ай бұрын
I feel this is a combo review with an expert of Rajesh and experienced owener. Real time experience sharing and relavant Q&A's are very informative to select this car. Very detailed review. Superb. Keep rocking ❤. Planning to buy it after watched this video......my budget is ₹8L. Which variant can i opt it?
@sundarmmsk8689
@sundarmmsk8689 Жыл бұрын
Clear explanation bro 👍
@praveenravichandran5194
@praveenravichandran5194 Жыл бұрын
Very informative video Rajesh sir I have a request Nissan magnite,Citreon c3 can u make videos on these cars.
@mukeshdevi8086
@mukeshdevi8086 Жыл бұрын
நல்ல பதிவு
@sudhakard8304
@sudhakard8304 Жыл бұрын
Hi sir how are you I want one suggestion sir my shortlist Tata altroz diesel or petrol confusion sir I want your suggestion please message
@kannanv762
@kannanv762 Жыл бұрын
Good explanation honest and detailed thank you
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@pannerselvamp1862
@pannerselvamp1862 Жыл бұрын
அண்ணா நான் இந்த வன்டி ரினிவ் பார்த்து இருக்கிறேன் ஆனாலும் உங்கள் வீடியோத்தான் சுப்பர் ரினிவ்
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@user-ug2qc5sq6t
@user-ug2qc5sq6t 2 ай бұрын
சூப்பர் அருமை...
@raveendrann7862
@raveendrann7862 Жыл бұрын
Nice Information. Thanks. Could you please clarify about this Car's Body strength also. I saw some videos , in which they say the boot door is easily damaged, even by hand press ! I have shortlisted two cars to buy. i10 Nios and Triber. Haven't finalised
@sambasivamk4938
@sambasivamk4938 Жыл бұрын
Yes boot door no plate place la regular ha push pana damage dent agum but Reno batch kita push pani lock pana no problem.
@wesley272000
@wesley272000 Жыл бұрын
It has to crumble little to cushion shock. But yes having third row there is little scary. It would be nice if Renault share info on that rear safety. But headrest is there thankfully
@vimalraj6247
@vimalraj6247 Жыл бұрын
Nice Review.. brother Please do review on Tata Tigor Sedan Car.
@arivuraja8612
@arivuraja8612 6 ай бұрын
Super explanation
@AbdulKareem-fw5nj
@AbdulKareem-fw5nj 10 ай бұрын
Very good vehicle for family
@p.muthumurugan9148
@p.muthumurugan9148 11 ай бұрын
அருமை சார்
@mnadvertising3545
@mnadvertising3545 Жыл бұрын
best budget car for family.. ❤
@dhanalakshmiengineeringwor9408
@dhanalakshmiengineeringwor9408 Жыл бұрын
Such a Excellent Review,Hats off to "RAJESH INNOVATIONS"
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
@Haneefa-Salem
@Haneefa-Salem Жыл бұрын
I have used before Nissan sunny, Ford aspire, Tata indigo and also used weekly basis on rental Toyota Yaris, Kia Rio, Hyundai Accent, Renault duster. This is my 8th car, got 2022 model for a month. It was very nice experience, comfortable and smooth to drive even at 125 km/h without any shake. Gear shifting, brake and suspension are good, very controllable. I used for long drive mostly and managed well with full load. AC and music experience are also good. The only drawback i felt that head lamp visibility (low beam) at night is low and mileage was slightly less for me which might be due to fast drive. But overall it's a nice family car when compared to Go plus (spacious issue) and Ertiga (cost wise).
@altoship
@altoship 11 ай бұрын
Triber mileage
@Vijaykrshnn755
@Vijaykrshnn755 11 ай бұрын
Correct sir. I was really experienced what you said
@aadhwi5748
@aadhwi5748 Жыл бұрын
I am using Renault triber for 5 months... Very good car and budget friendly 7 seater
@udayprakash8927
@udayprakash8927 Жыл бұрын
Variant ??
@aadhwi5748
@aadhwi5748 Жыл бұрын
@@udayprakash8927 hi uday.. Triber RXT..
@altoship
@altoship 11 ай бұрын
Maintanence cost....how much bro
@aadhwi5748
@aadhwi5748 11 ай бұрын
@@altoship 1 st service mattum 2k from second service yearly 5k selavu pandra maadhri erukum
@jonjones18
@jonjones18 11 ай бұрын
Onroad price evalo varudhu bro
@ssaravanannn
@ssaravanannn 10 ай бұрын
Sema review na. And owner presented all the Details in a neat Manner.
@rajeshinnovations
@rajeshinnovations 10 ай бұрын
🤝🤝🤝
@asiqr463
@asiqr463 Жыл бұрын
Bro AC romba fasta cooling varum bro athu mattumilla neenga sonna maathuri ithu vanthu oru 5+2 seater car but 3rd row vanthu nalla irukkom bro
@geethashiva8357
@geethashiva8357 Жыл бұрын
Thanks for uploading this video.i believe your words 100/percentage.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@nagarevu727
@nagarevu727 Жыл бұрын
Triber owner since 2019, less power engine and cabin noise are cons... otherwise worth for money.. I bought RXZ manual at 7.5 lakhs. 8 adults we travelled
@venkateshn6101
@venkateshn6101 Жыл бұрын
Very clear details thanks sir
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@civilan4773
@civilan4773 Жыл бұрын
Anna honda amaze review poduga na
@syedritha3817
@syedritha3817 10 ай бұрын
Sir I am using this car but first gear very slow y initial pick up is low
@SelvaRaj-xv3pt
@SelvaRaj-xv3pt Жыл бұрын
Thanks bro 😃😃
@kvkannan7921
@kvkannan7921 Жыл бұрын
Great & Detailed video, Many thanks to Rajesh & Mr. Seshathdri Kannan - Brilliant sir
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@varatharajrajan
@varatharajrajan Жыл бұрын
Hi bro Alto K10 2010 model video podungka
@nobitakd9925
@nobitakd9925 Жыл бұрын
Bro 7 per pona ethum problem varatha yoppoum apro hills la pogalama
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Super👌🙏
@SaravanaKumar-bv5zx
@SaravanaKumar-bv5zx 9 ай бұрын
❤dear mr.Rrajesh i am like ur cars reviews ❤
@happ6204
@happ6204 9 ай бұрын
Ithu 3 cylinder illama 4 ah cylinder iruntha ,size perusa aagidum . Then car length adhigam agidum, apram sub 4 meter la varathu. Apram tax adhigam aagi. Car rate 15 lak kitta vanthudum... this is the main reason for 3 cylinder
@vkvk1328
@vkvk1328 6 ай бұрын
Super bro
@mestontp5135
@mestontp5135 Жыл бұрын
I AM ALSO Renault triber RXZ owner 2021. 18454 kms driven Still now issue. Good mileage in highways 19 in City getting 14
@altoship
@altoship 11 ай бұрын
Maintanence service cost?????
@silambarasans7173
@silambarasans7173 Жыл бұрын
Thanks for reviewing brother
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@rakavi2435
@rakavi2435 Жыл бұрын
Hi sir, which 2nd hand sedan car is best for small family in low budget with good mileage? Please give your valuable advice
@altoship
@altoship 11 ай бұрын
Pick maruti wagon r good mileage...5 person comfort...good engine..1 ltr and 1.2 ltr two engine option available with features..i know it's hatchback not sedan but tall body and luggage space good......
@JohnsonEliah
@JohnsonEliah 2 ай бұрын
Great video with all explanation from kids to old people. According to driving skill, mileage changes is a very good point. Practical genuine interview... Thanks for your time. Subscribing your channel and also sending your youtube link to my friends...
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
Thank you 🙏🙏🙏 & welcome sir💐💐💐
@crazyridertamilan5553
@crazyridertamilan5553 Жыл бұрын
I think update 1.2 Lit turbo petrol engine is better than 1lit engine... Renault good 👍 for budget families 👪
@ganantharaja
@ganantharaja 2 ай бұрын
Very good video Brother, Had test drive today evening, Very good car for the price and value for money, Third row is quite OK for adults for city drive 👍 Renault is a sensible company and always give extra for money 😍
@athikulathurana2160
@athikulathurana2160 7 ай бұрын
Car owner speech very nice, Rajesh sir keep it up
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you 🤝🤝🤝
@GuruHashwin
@GuruHashwin Жыл бұрын
Hello Sir, I am owning this Triber car for last one year. This car is a practical 5+2 seater family car at this budget and this car is not suitable for peppy drivers and those who are looking for performance. This car is really best when compare with all other 3 cylinder cars. As Rajesh sir mentioned, this car is providing mileage around 17+ if we are maintaining proper RPM.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you for sharing your experience 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@altoship
@altoship 11 ай бұрын
Guru Ashwin ji...please explain proper rpm for getting good mileage ...and wat about service cost?? I would like to buy
@imotivationtamil
@imotivationtamil 5 ай бұрын
Great 🎉
@raviarts3397
@raviarts3397 Жыл бұрын
Supper explains....sir....
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@venkatesanmiamwaitingnanba4583
@venkatesanmiamwaitingnanba4583 Жыл бұрын
suppar Mr Rajesh
@arumurugan
@arumurugan Жыл бұрын
perfect
@vickramprasad4390
@vickramprasad4390 Жыл бұрын
Rajesh anna enna solrayhunney therila car review na summa brochure padichittu oppikra mathiri oolaruvanga neenga tha practical review panrrenga...... (Puliyai poonai endru ninaithu vittom athula ennala marakka mudiyatha....) Topic Anna....... Congratulation na goahead..... 🙌🙌🙌🙌🙌
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏
@paariraaju9688
@paariraaju9688 Жыл бұрын
Informative!!! Wonderful review 👌👌👍🏻
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mahendrans9478
@mahendrans9478 Жыл бұрын
அருமையான பதிவு
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@baskargs485
@baskargs485 5 ай бұрын
Nice review
@VijayaKumar-cp4wi
@VijayaKumar-cp4wi 10 ай бұрын
Nice sir
@vadiveldurgaganesh
@vadiveldurgaganesh Жыл бұрын
வணக்கம் ராஜேஸ் Brother, 🙏🙏🙏 தங்கள் குரலை கேட்டால் உற்சாகம் பிறகின்றது. நன்றி 🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
என்றும் உங்கள் ஆதரவுடன்🙏🙏🙏
@sivashankarjeeva5609
@sivashankarjeeva5609 Жыл бұрын
Its great car by Renault
@rameshk7694
@rameshk7694 9 ай бұрын
How about automatic transmission
@sbenazeer2167
@sbenazeer2167 Жыл бұрын
Bro tata tiago ev pathi review pannunga bro
@trichyhomeappliances3549
@trichyhomeappliances3549 Жыл бұрын
Super car Naga use panrom...... family ya poga nalla oru car.... Nalla speed pogum na 130 speed la poven
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 154 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 86 МЛН
Пружинный ДВИГАТЕЛЬ? РАБОТАЕТ!? #секрет #энерголикбез
0:27
Машина как дом
0:31
Рубить Правду
Рет қаралды 406 М.
ТЮНИНГ РУЛЯ НА СТАРОЙ BMW😱#истории #тюнинг #bmw
0:46
АРХИВ ИСТОРИЙ
Рет қаралды 677 М.
Мужик психанул и купил 200 Ленд Роверов
0:19
Сергей Милушкин
Рет қаралды 5 МЛН
Ninja H2 Moto Tourist Bogey Biker Highlights -Ride4 Isle Of Man Drive Motorcycle Race Crashes #crash
0:20