நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..
@vembusiva8913 Жыл бұрын
பூட் பிளேஸ் சூப்பர்
@renuka5940 Жыл бұрын
Pls tel me about maintenance.. cost
@chimminivlogs3 ай бұрын
உண்மை.அதிகம் வெயிட் ஏறும்போது வேகத்தடையில் அடி உரசலாம் ஆனால் வேகத்தடையில் மெதுவாக ஏறவேண்டும். மற்றபடி எந்த குறையும் சொல்லமுடியாது.
@sankarncc97582 ай бұрын
😂
@IsaacGnanaraj Жыл бұрын
I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride
@vignesh.r9382 Жыл бұрын
நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@SuryaPrakash_r Жыл бұрын
i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍
@Kollurasam Жыл бұрын
Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion
@SuryaPrakash_r Жыл бұрын
@@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.
@BabuBabu-qr2mz Жыл бұрын
ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@sathish0412 Жыл бұрын
@@Rajeshinnovations New age baleno 2022 review pannunga bro
@rj.johny84 Жыл бұрын
நேர்மையான review 70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்
அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....
@r.rajindhirar5545 Жыл бұрын
விஷயம்=கருத்து✓ விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)
@BalajiEmpire Жыл бұрын
மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....
@pownraj6834 Жыл бұрын
Okay I will
@saburudeena8143 Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது
@prakashvelusamy11945 ай бұрын
Frameless wiper try panni paarunga bro...oru 200 extra irrukkum
@tkbhoomikannansrirudhram2660 Жыл бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ.. சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,
@kaleeswarans3479 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@somasundarama34946 ай бұрын
@@Rajeshinnovations super bro.. Nalla kelvi.. 👌🏻🙏🏻💐
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information
@valarprints2541 Жыл бұрын
ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍💐💐💐
@englishforre.1458 Жыл бұрын
Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars. God bless your noble service for the people.
@rajaarya5881 Жыл бұрын
அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.
@Rajeshinnovations Жыл бұрын
அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?
@rajaarya5881 Жыл бұрын
@@Rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.
@gokulgk189 Жыл бұрын
Hi Bro I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..
@santhoshezio3705 Жыл бұрын
Per month maintance cost how much bro
@renuka5940 Жыл бұрын
Wht about long drive.. its suitable
@yokeshviki327 Жыл бұрын
Wat about Amt modeo
@pattuananth7379 Жыл бұрын
Ella vakayilum itha Vida tata nano best
@giridharrajan6879 Жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்
@giridharrajan6879 Жыл бұрын
மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே
@rajagopalan150 Жыл бұрын
நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@vimalvinu3312 Жыл бұрын
Neengal Sona vishayam enaku useful aaga irunthathu
@rajivgandhirajiv1989 Жыл бұрын
Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...
@muthusamysamikkannu1143 Жыл бұрын
Bro, such a wonderful video of renault kwid .Keep it up.
@MohanRaj-lc8vz Жыл бұрын
Fact about ground clearance Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..
@onandipalapathura Жыл бұрын
massss bro iptiye video potu bro semmaya irukku
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@baskaranashwinnikesh1667 Жыл бұрын
நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@RVK_Automotive Жыл бұрын
I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number
@renuka5940 Жыл бұрын
Wht about long drive sr
@RVK_Automotive Жыл бұрын
Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car
@balajiv8945 Жыл бұрын
Yes brother breaking problem iruku...unga explained super
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@muruganlakshminarayanan5750 Жыл бұрын
Very good and detailed Feedback Gr8 Rajesh
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@renuka5940 Жыл бұрын
Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna
@aaishahmeeraslifestyle7497 Жыл бұрын
Super sir. Really explanation was good enough sir. Thank you
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@skumarcrypto48974 ай бұрын
Best car i drive 55k km all road condition and also hills Its depends on your driving habits
@Nazarmillionaire Жыл бұрын
Hii bro unga videos ellam regular ah paakuren Useful videos ellam Tanq broo ❤️🔥❤️🔥
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kumaraguru469610 ай бұрын
Nalla effort video💯💯 I full satisfied
@krishnapandinathanv3203 Жыл бұрын
Rajesh Bro Very Thanksful videos for Kwid. Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed. Very smooth family purpose car, City ride car use, Steering wheel size Comfortable holding, Looks very nice, Thtsy i buy second hand car, am the new buyer car Owner. benefits and friendly type are matched budget also Super. ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA Keep in touch bro
@anti_passenger Жыл бұрын
Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum
@deepakbauliah1508Ай бұрын
Im planning to buy kwid climber. This will be the first ever car in my family. Mt family has my wife, two sons 10 yrs and 7 years and my mom. So, 3 adults and 2 kids . I did a test drive of Alto, Spresso and KWID and kwid is simply superb .. engine response, stability, features, appearance etc etc nu kwid seems to be a value for money. I will hardly drive 1500 to 2000 kms per month. Do you recommend kwid or spresso?
@kannadasanganapathi614 Жыл бұрын
அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@zvlogsz Жыл бұрын
En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga
@ZEROman1-711 ай бұрын
Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....
@saravananmanickam10555 ай бұрын
K10 bro
@sureshgopi1072 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அண்ணன்
@Rajeshkumar-xy6wc Жыл бұрын
Arumaiyana pathivu, nanri nanba
@shameelahmede9304 Жыл бұрын
Sir please explain about kwid build quality
@areshkumar854 ай бұрын
Super bro very good explanation , well said about safety features
@kgbsandy3690 Жыл бұрын
Iam using Kwid for 2 years...driven about 30k kms... Good for city use and short trips... Not a good choice for highway and long drive... Since suspension is normal, you will easily get tiredness... Maintenance is manageable... Service backup is good in Chennai... Overall.. As you said... Good for a small family...not to include old people. Music system is ok... Mileage is good...
@Rajeshinnovations Жыл бұрын
Thank you for sharing your experience 🤝🤝🤝
@sreekanthv9285 Жыл бұрын
Very good explanation.
@PrabaHaran-w9b4 ай бұрын
Anna superb na my dream car next year new car vagalanu eruke na.... Kwid....... Naga 3per thana.... Anaku ok nu thonuthu
@johnsonrubanraj8519 Жыл бұрын
Excellent bro... Got now clarity
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajar65107 ай бұрын
Super sir. Good way of expression
@thirumalaisami3417 Жыл бұрын
We use kwid 1000, AT transmission,engine noisy,silencer not good, dealers service not good, cheating.but overall kwid ok.thanks for your decent comment
cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna
@venkatesans7796 Жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@jaganathanramachandran4372 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ
@vijaypushkala882 Жыл бұрын
Very Clear explanation thanks….
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍🤝🤝🤝
@shakikhalil Жыл бұрын
Kwid is a best car with affordable price. Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu
@prof.k.sivaram215 Жыл бұрын
Superb bro 👏 excellent and very useful review💐👍
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@lgrajeshkana7 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா...
@saravanand5268 Жыл бұрын
Ignis review podunga ji?
@jawahar77 Жыл бұрын
அருமை...👍
@dotpixphotography Жыл бұрын
Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro family car avlo than..
@geethashiva8357 Жыл бұрын
Honest review super. no one beat you about your truthful reviews.
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🙏
@balasubramania5287 Жыл бұрын
Fine. Its quite decent car for middle level people.
@vimalraj6247 Жыл бұрын
Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@muralidharan8299 Жыл бұрын
அருமையான பதிவு.
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Frenemy5612 Жыл бұрын
Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@basakaranrathan82289 ай бұрын
Ananthavanagamnandri anna Lediku Ennacarnallaerukum newcar Kurainthapanathili Solungaanna pl
@shivashankar6218 Жыл бұрын
Very good information sir, thank you sir
@manojs1453 Жыл бұрын
Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review
@Rajeshinnovations Жыл бұрын
Sure soon 👍
@ManiExplore302 ай бұрын
Bro bus public transport but car own transport eppadi renduyum same nu compare panna mudium
@ashokkumarsanmugam33375 ай бұрын
Anna Tata Tiago or i10 5 seating capacity ku Correct ta irukuma anna
@asr7392 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@dnctamilselvib8769 Жыл бұрын
Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka
@athiyaa.636 Жыл бұрын
தலைவா நீ. பேசுறதுல நா ஒன்னோட fan aittan 🎉🎉🎉
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏youtube.com/@rajeshinnovations
@urastla Жыл бұрын
Thanks for sharing this information. Brother, Nissan Magnite review try panana share panuinga.
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@kumarcbc5849 Жыл бұрын
Kwid 800cc my 1st car performance nallave ila. 2yearsla Nan change panitan maruti Ignis 4 cylinder Engine Good performance. & Good car City and long drive
@chandrasekaran5680 Жыл бұрын
🆗 அண்ணா.. Celerio zxi வாங்கலாம் என உள்ளேன் அண்ணா
@Rajeshinnovations Жыл бұрын
Celerio 3 cylinder engine thaane, atharkku swift vaangalaame, 4 cylinder performance engine and little extra space than celerio
@danielbond978 Жыл бұрын
Sir Tata nano வாங்கலாமா,
@N.SARAVANAN-p8y2 ай бұрын
Superb ….❤
@Distacca Жыл бұрын
You are right👌👌 Thanks
@விழித்தெழுதமிழா Жыл бұрын
உங்கள் தமிழ் அருமை அண்ணா
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ibrahimm.s4414 Жыл бұрын
Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir
@nanjilnadu7635 Жыл бұрын
அண்ணா இந்த கார் வாங்கலாமா வேண்டாமா. நேற்று தான் இந்த கார் kwid rxt 1000cc model quotation வாங்கி விட்டு வந்தேன் நீங்கள் சொல்லுங்கள் 🙏
@judefelix3863 Жыл бұрын
Endha car vaangi vitteerkala
@ushamathu9361 Жыл бұрын
Super brother ❤
@suresh.s1474 Жыл бұрын
Thank you brother
@gopaalsubramaniyan2250 Жыл бұрын
Very good review sir, keep it up
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@Murugan00713 Жыл бұрын
அண்ணா boliro pick up car patthi video podunga anna
@krmuthukumaran3474 Жыл бұрын
Nenga sonna Break issue correct bro....
@rameshprabha1000 Жыл бұрын
Anna vankam am prabha na car vangalamnu idea iruku na 8 lacks kulla nalla car iruntha sollunga plz purpose veetukum and car travels kum use panra mathiri irukanum plz
@surendarsurendar25198 ай бұрын
Swift vangunga
@rameshtpr Жыл бұрын
Bro..tiago review and mileage video video venum bro...pls
@aquagas9130 Жыл бұрын
Bro, would u pls review Suzuki Ignis
@srmwor86 Жыл бұрын
Naan ungal Rajesh.. Miss Pannithinga!!! 😊
@Rajeshinnovations Жыл бұрын
😃😃😃 Sure Thank you 🤝🤝🤝
@Arooffi Жыл бұрын
bro Renault kwid 800cc or 1000cc eppadi kandu pidipathu
@somasundarama34946 ай бұрын
RC book la mention panni irupanga.. And vandilayum 1.0 nu mention panni iruppanga..
@arunjames7796 Жыл бұрын
bro best SUV cars ah pathi podunga
@kart_kn3079 Жыл бұрын
Anna Ritz 44k run 2011 model company service 2,40lk kekuranga... Vangalama sluga🙏
@Rajeshinnovations Жыл бұрын
Vaangalaam but check the Spares availability of your area dealer.
@kart_kn3079 Жыл бұрын
@@Rajeshinnovations spares ok anna but price ok ya?
@kart_kn3079 Жыл бұрын
@@Rajeshinnovations petrol
@peppyon Жыл бұрын
@@kart_kn3079 over priced. 1.50L is worth.
@Sureshkesha3 ай бұрын
Low mileage. Noise. Go for swift or baleno hybrid
@s.premraj4665 Жыл бұрын
Good review sir 👍
@SdJ264 Жыл бұрын
brother super, thanks
@prasathsabari3745 Жыл бұрын
Sir. CNG maintenance pathi oru video post panunga.