உலகில் எங்க தோண்டினாலும் சிவ லிங்கம் தான் கிடைக்கிறது, புத்தர் சிலை இல்லையே?
@NathisKumar-m4e8 күн бұрын
Neee pathaaa
@muralidharanc5 ай бұрын
ராமானுஜர் வாழ்ந்தது 1000 ஆண்டுக்கு முன்பு , ஆனால் திருமலை பற்றியும் பெருமாளை பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டத்தில் காடு காண் காதையில் உள்ளது எனவே இவர் கூறுவது முற்றிலும் தவறு
@User010294 ай бұрын
@@muralidharanc ராமானுஜர் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்! திருமலையை நம்மாழ்வார் முதற்கொண்டு 10 ஆழ்வார்கள் பாடியுள்ளனர்! இவன் ஒரு டுபாக்கூறு!
@mari-el3gl2 ай бұрын
அவரு ஆதாரமே இல்லேனு செல்லுராரு
@essakiappan.s78652 ай бұрын
அப்புனா சிலப்பதிகாரம் எழுதுனவரவிட இவரு பெரிய புளுத்தியோ ⚔️
@mari-el3gl2 ай бұрын
@@essakiappan.s7865 இவரது அடுத்த பதிவில் இதைப் பற்றி பேசியுள்ளார்
@MaryAnthonyDossАй бұрын
தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே செல்கிறது என்பதைபடித்தீரா.
@Rajeshkanna5216 ай бұрын
அது எப்படி திமிங்கலம் புத்திஸ்ட்டு மட்டும் சொல்றது சர்ச்சை இல்லை, முருகன்னு சொன்ன மட்டும் சர்ச்சயா 😂😂😂
கருப்பு சட்டை போட்டவனா!..... Mr. பைத்தியம் , புளுகு மூட்டை, ஜடகா கதைகள் வந்தது சேர சோழ பாண்டியன் காலத்திக்கு பிறகு தான். முட்டாள், கஜினி முகமதுக்கு சொம்பு அடிக்கற நாய்க்கு வரலாறு தெரியாத ஒரு திராவிட ஒட்டுன்னி. பிணம் தின்னி. முகலாயர்கள் கொள்ளைக்கு மட்டுமா வந்தார்கள், தங்கள் மதத்தை வன்முறையில், கொடூர கொலையில், பெண்களை கும்பலாக கற்பழித்தும், 30k ம் மேலான கோவில்களை இடித்து, வாள் முனையில் மத மாற்றம் செய்து. எங்கள் நாட்டில் எங்கள் கடவுளை வழிபாடு செய்ய கடும் வரியை எங்கள் மீது சுமற்றி, அனைத்து வளங்களை துறுக்கி நாட்டுக்கு எடுத்து சென்ற கீழ் தனமான பிறவி. அவனுக்கு சொம்பு அடிக்கும் திராவிட மாடல் அரசின் பிச்சை காரன் நீ.
@hara23scorp4 ай бұрын
இந்த ஆள் பேரு மட்டும் மாத்தவே மாட்டாரே "கிருஷ்ணவேல்". இவன் சொல்றான் கிருஷ்ணன் எல்லாம் பொய், அப்படி ஒரு ஆளே இல்ல என்று. வெக்கம் கெட்டவனே, நீ உன் பெயரை முதலில் மாற்று டா.
@kircyclone4 ай бұрын
பல நேரங்களில் solli உள்ளார்..
@nagarajchokkalingam51526 ай бұрын
ஐயா உங்களுக்கு வணக்கம் மக்கா மதினாவின் உடைய செயல்பாடுகள் அங்கு எப்படி அந்த இடம் வந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக கூறினால் நன்றாக இருக்கும்
@esakkimuthu48276 ай бұрын
இந்துகளுக்கு மட்டும் தான் போதனைகள் வழங்கப்படும். கோவில் செல்லக்கூடாது சாமி கும்பிட கூடாது விபூதி வைக்க கூடாது கோவில் பணி புரியும் நபர்களை திட்டுவது தெய்வங்களை நக்கல் செய்வது உள்ளூர் சாமி வடக்கு இருந்து வந்த சாமி அப்டியா சொல்லி சொல்லி வாய் திறக்க விடாமல் வைத்து இருக்கிரர்கள்
@habibullahu74605 ай бұрын
Thookkame varaathu.
@manikandan.g39055 ай бұрын
Podu 😂😂😂
@blissever31414 ай бұрын
Yenya ..ungalukku hindu saami kovil mattum ilakaramaakum..mathatha pathi ketta kovam varum. ..vetti pechu...rameswaram per eppadi vanthathu?
@ManikandanMurugesan-j1z2 ай бұрын
Arumaiyana pathuvu❤
@vkannan38154 ай бұрын
அண்ணா என்னால் இப்போதெல்லாம் வாசிக்க முடிவதில்லை. தங்கள் பேச்சு என் மனக் குறையை நிவர்த்தி செய்கிறது. மிகவும் நன்றி.
@nitheshpranavraju42136 ай бұрын
Super episode sir ❤❤❤
@Tamilselvi-ve7to6 ай бұрын
பழனி kovil eruku navapasam சிலை eruku apo shidhargal yen hair vatchu seiyala hair ilama thana silai senju erukanga, ஒரு name common vatchu elam link yepdi pana mudiyum , suppose bhuthisam people name copy pani eruntha
@m.gowthamm.gowtham1672Ай бұрын
அனைத்து தெய்வங்களும் ஒன்றுதான் மற்றவர்கள் நம்பிக்கையில் குறை கூறாதே அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை அவரவர் மன நிம்மதிக்காக வணங்கப்படும் இஷ்ட தெய்வங்கள்
@jeya91396 ай бұрын
எங்கே டா ஆதாரம் ,,
@prasannavenkateswaramoorth63766 ай бұрын
திருப்பதியில் முருகன் கோவில் அல்ல கொற்றவை அம்மன் கோவில் என்கிறார் மன்னர் மன்னன். எம் எஸ் சுப்புலட்சுமி கூட அந்த கோவிலில் பெருமாளை பற்றி பாடி இறைவன் முன் பாடிய பிறகு ஆனந்தத்தால் பெருமாளை கட்டி பிடித்து போது பின்னால் நீண்ட பின்னல் முடி இருந்ததால் ஆச்சரியம் அடைந்தார். ஆக அது ஒரு பெண் தெய்வம் தான்
@KotravaiSelvi6 ай бұрын
இவனுங்க ஊரமுட்டு புத்தர சொல்வானுங்களே தவிர நம்ப ஊர கோவில சொல்ல மாட்டானுங்க. ..ஊர அழிக்க வந்த பாவிங்க இவனுங்க...
@TamilDesiyamNews6 ай бұрын
கட்டு கதை பார்பன்
@vigneshwaran14336 ай бұрын
No ..jain temple ( bhagubali). Kella pathmavathy Amman oru jain pen kadavul.anga motta poodurathu kooda jain concept tha...
@sathishsubbaiya71526 ай бұрын
Can you give some articles about your statement, he is a journalist he would speak based on some facts
@JayaKumar-b3t6 ай бұрын
பெண் பிசாசின் ஆவி
@radhakrishnan7574 ай бұрын
I am very much happy for your talk since you are studied well in my God and his talents. Lord venkateswara forgive your sin
@palaniappan64826 ай бұрын
🙏.. தீவிரமாக சிந்திக்க வைக்கும் தவகல்கள். நன்றி..
@bsivasubramaniyam44706 ай бұрын
எங்கள் ஊர் திண்டுக்கல் பூட்டு ஆசாரியை பூரிக்கு அனுப்பினால் எந்த கதவு க்கும் சாவி செய்வார்
@ts.nathan77866 ай бұрын
பத்மநாபபுறம் கோவிலுக்கு அனுப்பி ஒன்றும் நடக்கவில்லை
@KumarKumar-rs7bx6 ай бұрын
@@ts.nathan7786 பத்மநாபபுரம் கோவிலில் திறக்க கூடாது, திறந்தால், திறப்பவருக்கு சாபம் வந்து சேரும் என்று சொன்னால் திண்டுக்கல் பூட்டு ஆசாரி டீம் முயற்சியே செய்யாமல் ரிட்டன் வந்துட்டாங்க... களத்திலேயே இறங்காதவர் எப்படி தோற்றுப் போனார் என்று சொல்ல முடியும்...
@NilaDeva2 ай бұрын
Naanum Dindigul thaan anna😂😂😂
@NilaDeva2 ай бұрын
Naanum Dindigul thaan anna
@padminibaskar23076 ай бұрын
Oru doubt appo pazhani murugar buddha kovila
@pvramar5 ай бұрын
தமிழ் பண்பாடு கலாச்சாரம் வழிபாடு இருப்பதை வசதியாக ஒதுக்கி வைத்துவிட்டு கதையளக்கிறார்.
@ts.nathan77866 ай бұрын
சாவி பூசாரியிடம் எப்போதும் இருக்குமா? அல்லது அறநிலையத்துறை அதிகாரியிடம் இருக்குமா?
@KodiLingam6 ай бұрын
அங்கு அறநிலை துறை என்ற துறை கிடையாது
@kishoreram2377Ай бұрын
30:40 இவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். அதை வைத்து அவர்கள் கதை எழுதி அனைவரையும் ஏம்மாற்றி விட்டார்கள். அதற்காக அவர்கள் உண்மை இல்லை என்றுஅர்த்தம் இல்லை. நாம் வணங்கிய கடவுள் கள் உண்மையில் நம்முடன் வாழ்ந்து வழிகாட்டி மடிந்தவர்கள். ஆனால் அதை பயன்படுத்தி கதை எழுதி புராணம் என்று அனைவரும் ஏமாந்து விட்டனர் 😭. தமிழ் வாழ்க ❤️
@akananthananth5149Ай бұрын
இவர் பெளத்த மதத்தின் புரோக்கர் என்பதால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பது பாவம் இல்லையோ ... புத்தரே யூதர்களின் வாரிசுகளே... யூதர்களே சுமேரிய நாகரித்தில் வாழ்ந்த தமிழர்களே ...
@Tamilselvi-ve7to6 ай бұрын
Nice story but இத கேட்கும் pothu baby ku first first yenna form aagum heart , அது ஞாபகம் varuthu nxt baby form ஆக female cycle 21 to 30 days அது distrub atchuna baby form aagathu Connection eruka தெரியல but கொஞ்சம் link aaguthu
@ttharmalingam1172 ай бұрын
உன் பெயருக்கும் நீ செய்யும் செயலுக்கும் பொருத்தமே இல்லை தமிழில் எழுது அல்லது ஆங்கிலத்தில் எழுது இதில்இருந்து நீ ஒரு கலப்பினத்தில் பிறந்தவள் என்பது தெரிகிறது
@sherlinemilett4876 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா
@geethahari48373 ай бұрын
TSK Only Two questions. Who is the Buddha you are taking about? When did He live? Second. The 10 fellow story you told is nice. Let us take a picture on that. If we get profit that is for me. If brickbats you have to take all. I am making this statement because I know only brickbat will come.
@sundararajt83706 ай бұрын
Sir makkalai poriumpadi sonathaiekku thanks. Continue .
@arunKumar-s3l9t5 ай бұрын
👍👍👍
@kumarangoval6 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவதை சான்றுகளோடு விளக்கினால் சிறப்பாக இருக்கும்.
@TamilDesiyamNews6 ай бұрын
ஜாய பாட்டி சூட்டா வாடை இந்த கதைக்கு ஆதராம் வேண்டுமா அதை போல தான் பார்பன் சூட்டா வாடை
@vasankrishnaswamy26065 ай бұрын
ஆதாரம் இருந்தால் தானே சும்மா வாயால் அடிச்சு விடுவான் இந்த கதையை பூரியில் போய் சொன்னால் இவனை டின் கட்டிவிடுவார்கள்
@parameshwariparamu47216 ай бұрын
அருமை அருமை அருமை அருமை
@MarimuthuSomasundaram-v8u5 ай бұрын
புத்தர் கோயிலுக்கு முன்னால் எந்த கோயிலாக இருந்தது என்பதை விளக்குங்கள்
@kircyclone4 ай бұрын
எந்த கோவிலுக்கு இல்லை.. அல்லது பெண் தெய்வங்கள கோவில் ஆக இருந்து இருக்கும்..
@ts.nathan77866 ай бұрын
புத்தர் முதன் முதலி்ல் எங்கு ஏன் எந்த மதத்தைப் பார்த்து மொட்டை அடித்துக் கொண்டார்?
@m.sivasakthim.sivasakthi47745 ай бұрын
Before buddha... Vedha kaalam... Pasupathiya... Samiya kumbitaanga.... Sindhu valley civilization.... Tamil civilization....
@Jack-hh9xs5 ай бұрын
Because Buddha's way of teaching asks us to lead a simple life .....and buddhism in way describes atheism
@tamizharasi18405 ай бұрын
@m.sivasakthim.sivasakthi4774 wrong. Pasupathi not part of Indus civilization
@m.sivasakthim.sivasakthi47745 ай бұрын
@@tamizharasi1840 pasupathi(shiva).... Before buddhava???.... After buddhava??... Atha matum sollunga???!!!
@giriprasathvaathyaaraathre65465 ай бұрын
@@m.sivasakthim.sivasakthi4774 Pasupatheeswarar is also concept of aaseevagam temple only. But head hair shave concept created by Samanars in temples.
@rojasubramaniam56256 ай бұрын
இலங்கை கொமும்பின் மத்திய பகுதியிலும் Bankshall street உள்ளது
@harirockzzzz5 ай бұрын
தலைவன பொருத்த வரைக்கும் எல்லாமே புத்தர் தான்😂😂 முருகன் கோவில் முருகனை கட்டுகதையாம்! தி க சிந்தனை படி புத்தர் நா ஓகே முருகன் நா நாட் ஓகே 😂😂😂😂 என்னா உருட்டு
@mridini3696 ай бұрын
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐KriShnavel TS _ Retroluxe ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@ramamoorthikrishnasamy90405 ай бұрын
ஜெகன்நாதர் என்றால் வீட்டினன் என்ற விஷ்ணு.
@elatamiladiyan6 ай бұрын
பேரறிவாளியே ராச்சபட்சே தெலுங்கண்டா அதனால வரான்.
@kircyclone4 ай бұрын
அப்போ சிங்களம் பேசும் boudhdha மத guru க்கள் எதற்க்கு திருப்பதி கோவிலுக்கு வருகிறார்கள்....அதி மேதாவி அவர்களே ....😂😂
@mari-el3gl2 ай бұрын
திருப்பதியில் இருக்கும் கல்வெட்டுகள் யாருடையது அதில் என்ன உள்ளது
@paulsontm91106 ай бұрын
Many, many thanks for your valuable information.
@manoharr80636 ай бұрын
Reel master
@ramchandran77633 ай бұрын
Hey man your god for kalaigar
@vsankar67616 ай бұрын
எப்படி எல்லாம் கதை சொல்கிறான் பாற்ய
@prabhakarang.n51556 ай бұрын
இவன் திராவிட கிறுக்கன் .. அதான்
@Jack-hh9xs5 ай бұрын
@@prabhakarang.n5155adhellam illa hinduism pathi unmaiya soldraru bro avaru
@antonydavid16304 ай бұрын
😮
@kircyclone4 ай бұрын
ராமாயணம் mahabharatham போன்ற கதைகளை விடுவா....😂😂😂😂
@MaryAnthonyDossАй бұрын
சரி உனக்கு என்பதை தெரியும் சொல்லு.
@subramanianinmozhi6 ай бұрын
சரவனபெலகுலாவில் இருப்பது மகாவீரரா அல்லது புத்தரா?
@vinukg53966 ай бұрын
சிரவண பெள கோளா வில் இருப்பது பாகுபலி கோமட்டேசுவர சுவாமி. இவர் ஆதி நாதரின் இளைய மகனாக சொல்லப் படுகிறது.
@sbalakumar41246 ай бұрын
You see 24 thrithagars statue in side which belongs to Mahavir followers.
@thiruselvithiruselvi52696 ай бұрын
மகாவீரர் அதாவது சமணர்கள்
@sbalakumar41246 ай бұрын
Chola king forced Ramaujar to vacate the kingdom since he is vishavanate, with 450 families he migrated to Mandya then to Melkote where he converted the king from jain to vishavanate, among the migrated family one family was Amman Jayalaitha forefathers, Amman birth place is Melkote. Still we see more jain temple in Karnataka.
@manojsaravanan75726 ай бұрын
Sir Krishnan story actual ah Greek god Zues oda story name character oda role ah mattum change panni soli vachutankei
@mohithchennuru3846 ай бұрын
Do u know the time period of Greek mythology and Indian mythology
@manojsaravanan75726 ай бұрын
@@mohithchennuru384 India mythology or Hindu mythology
@karthikeyankaruppannan87784 ай бұрын
கட்டுக்கதையா இருக்கட்டும் ஆனா கலைஞர் சமா இதுல ஏன் காலையில முரசொலியும் இட்லியும் வடையும் வைக்கிறீங்க பெரியார் சிலைக்கு எதுக்கு மாலையை போட்டு அவரை சாமி மாதிரி நினைக்கிறீங்க பெரிய இடத்துல எடுக்கலாமே
@Praneetha99856 ай бұрын
Maintain gud quality sound. Bus sound ellam kekuthu da
@arunaam6 ай бұрын
In India how many people are living on road side.Govt solve ìt
@anbalagapandians12005 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@ts.nathan77866 ай бұрын
திருப்பதியில் மூல விக்ரகத்தில் சிவனைத்தான் பார்த்தேன் என்று சுவாமி விவேகானந்தர் எழுதியுள்ளார்.
@UmaKannan-ky8tj5 ай бұрын
Book name pls
@-_.0O5 ай бұрын
ஆனா அதுக்கு அடுத்த நொடி பெருமாள் தான் வந்தது னு எழுத மறந்து பக்த்தி ல ஈடுபட்டார் 😎
@astromanohar5076 ай бұрын
உங்கள் பேச்சிலேயே நிறைய முரண்பாடுகள் இருக்கு பார்த்து பேசவும் கால அளவுகளில் சம்பவங்களிலும்
@Jj-cf4rj6 ай бұрын
IYA 💯% TRUE HISTORYS UNKAL ARIVEE THANY NANRY 🌹💮🌷💥!! !! ALLALL THAMILAR AND ALL NATIONS WAKE UPPS !! 👁🧠🫀🫁👁
@banumathik39376 ай бұрын
True ❤❤
@vijayanand12656 ай бұрын
All time favorite TSK Sir.....
@mthulasidas22265 ай бұрын
எல்லா புத்த கோவிலும், இந்து கோவிலாக மாறியது, ok. ஆனால், ஏதோ ஒன்னு புத்த கோவிலுக்கு முன்பாகவே இருந்து இருக்குமே !? அது என்னன்னு சொல்லவே இல்லை ?
@mathansamymathan88074 ай бұрын
நல்லாதானே இருந்தாரு 😢... மனுஷன்....
@gopalkalimuthu1494 ай бұрын
200 upis than ivan
@mohankumar38033 ай бұрын
Hi Mr.Krishnavel, I understand your knowledge and prehistoric thoughts and analysis glad of it.But whatever u talk is not right and don't assume yourself as genius ok.Making some funny negative comments doesn't nake you hero .. Travel and reveal as episodes then we shall believe you ok... oru platform kedakudhu nu vaila varadhela pesa kudadhu ok ! Better analyse assume resolve and revoke ur words to this society..enamo pakathula patha mariye pesradhu ... mind ur vocabulary.. good luck sir!
@somaskandarasashanmuganath20376 ай бұрын
சிங்களவர் இந்து கடவுள்களை தான் வணங்குகிறார்கள்.
@thiruselvithiruselvi52696 ай бұрын
சுபத்திரையை பற்றி இதுவரை கேட்டிராத கதை இதை நீ சொல்லாமல் இருந்திருக்கலாம் 🤧😠😠😠
@Thyagarajan-y6x6 ай бұрын
நானிந்த கதையை 70 களிலியே படித்திருக்கிறேன்.
@vimallessleem24376 ай бұрын
Nalla kathai
@Karudan096 ай бұрын
ஆனால் உண்மை @@vimallessleem2437
@Thyagarajan-y6x6 ай бұрын
நம்முடைய புராணங்களை படித்தால் 10 சரோஜாதேவி புத்தகத்தை படித்தது போல் இருக்கும்.
@@மோகன்குமார்.மு நாங்க இளிச்ச வாயினு நினைப்பா இனி எடுபடாது
@மோகன்குமார்.மு6 ай бұрын
@@sivagamisekar1889 ஆமா பிரதமர் இருந்தா தமிழரை திருடனு சொல்லுவ அத கேட்டு நாங்க சும்மா இருக்கனுமா போ டா டேய்
@periasamyp60836 ай бұрын
வேறு மதத்தில் இந்த மாதிரி கண்றாவி இல்லையே...😅
@saran7915 ай бұрын
Appo Palani...
@gowthamulaganathan41815 ай бұрын
Ayya neega solradhu sari thirupathi venkatachalapathy Pathi oru keerthanai iruku annamaiya aaluthi famous aa song adhu
@Picallo-uy9ew6 ай бұрын
Respected sir,Whatever Sir you say should be supported by scriptural evidences/proof sir.Thanking you respected Sir.Namaskarams Ayya.😊
@amanikac6 ай бұрын
Ivar mattum than miga periya arivali pola
@timelesstunesbyshankar6 ай бұрын
Ivanukku yeppa respect. Thiruttu payal
@jagadeesandharmaraj95415 ай бұрын
Kadavula bayam irukuravan kuda nallavana thaanda irukkaan. Anna nukku pollppukku vera Vela illa pola ...
@sankaralingam39546 ай бұрын
டேய்........ஏன்டா பத்து பேர் நம்பிக்கைக்கு எதிராக பேசுவது தப்புண்ணு தெரியல.......நீயேல்லாம்.... டேய் மகாபாரதத்திற்காக நீ கதை சொல்றியா.... இல்லை உன் கதைக்காக மகாபாரதத்தை சொல்றியாடா....... சிரிப்பு எப்படிடா வருது உனக்கு......
Kerala's Lord Ayyappa Temple also was a Buddhist temple.
@shankarsubrahmaniyum85196 ай бұрын
😂😂👌
@selvabluemoon4326 ай бұрын
We can't expect 100 percent truth from this man. Tamil people lived all over in India before Buddhism spreaded in india.
@Neervani6383 ай бұрын
இது வரை கேள்விபடாத புது கதையா இல்ல சொல்லுகிறார். எத்தனை நாள் கஷ்டப்பட்டுரோ இந்த கதை தயாரிக்க. உழைத்து வாழ பழகுங்க இதெல்லாம் ஒரு பொழப்பா
@ramnallasamy29726 ай бұрын
இந்த அறையை திறக்காதே , அந்த அறையை திறக்காதே , பாம்புகள் வரும், உயிருக்கு ஆபத்து வரும் என்று சொ ல்வதெல்லாம் அந்த நகைகள் களவாடப்பட்டு அறை காலியாக இருக்கலாம்.
@MALINIMALINI-em7gv6 ай бұрын
இது போன்ற 😊ஆசாமிகளுக்கு இது ஒரு பிழைப்பு நடத்தும் உக்தி 😅
@RomantiKillerRomanticKiller6 ай бұрын
@@MALINIMALINI-em7gvneenga periya puluthi ...
@arunaam6 ай бұрын
Yes
@Chakratemplestories5 ай бұрын
Hindu sami pathi tappa pesara ivar eduku krishnar per vachurukar? First per ai maathitu vandhu pesatum. Also, god parhi pesa dairiyam irukaravanga Christian sami muslim sami pathiyum pesanum. Hindu sami pathi mattum pesubavar koolai. Apdi pesubavar adarkaana aadharathaiyum kuduka vendum . Ilaina pesa kuudadhu. Nambikai ilaiya sami kumbidama vera velai paakalame? Unnecessary pechu😢
@seethas8655 ай бұрын
Aaru padai vedu pathi pesunga
@vijiviji40024 ай бұрын
டேய் எல்லாம் புத்தர் கோயில்னா மத்ததுலெல்லாம் உங்கப்பன் கோயிலாகும்?
@anasankara1184 ай бұрын
If u don't have faith pl don't comment anything.
@kavinkanthasamy14686 ай бұрын
Ramanujare andhra karnataka thandi pogala orisavuku enga ponar 😂😂adhilum kurippa vada karnataka laye ramanujarna theryadhu maysure mandiya pondra tamiznattu ku pakkam irukkum idangala mattume ramanujaruku mukiyathuvam undu adhi sangarar venna india fulla ponar
@arjuns64195 ай бұрын
வாய்க்கு வந்ததை உலறுகிறான்😂
@7Sounds-zk4ky4 ай бұрын
யாரும் நம்பல கேள்வி கேட்கப் போறான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருட்டு
@jaganr73622 ай бұрын
I think this guy can make a feature film....what an imagination 😂
There is no rules for Hinduism. You can be whatever the way you want, without forcing others to follow your rules.
@Tamilselvi-ve7to6 ай бұрын
புத்த மதம் Pinadi உருவானது , kumaran name rombha வருஷமா use panitu erukanga soooo
@DravidaTamilanC6 ай бұрын
ரொம்ப வருஷமானா உங்க சிறிய வயதில் இருந்தா. புத்தர் பற்றிய செய்தி ஏதாவது தெரியுமா
@Tamilselvi-ve7to6 ай бұрын
@@DravidaTamilanC mm தெரியும் bhudhha oda appa அம்மா king thana yenna god prayer paninanga ungaluku theriyuma
@Tamilselvi-ve7to6 ай бұрын
@@DravidaTamilanC bhuthar oda parents ஒரு hindu culture base pani iruthanga, bhuthar Pinadi bhuthism கொண்டு vanthanga first அவர் after marriage old death life after death apdinu enanu therijuka அரண்மனை vitu ponanga apuram சாவு யாராலையும் தடுக்க mudiyathu , old age apdi than , so erukum pothe anbu no pagai poi sola koodathunu kathukitaru athai school book ல inam Nalave explain pani erukanga apuram , bhuthar ஒரு king , king சொன்னா கேட்டுக் thana அகனும் sooo king Sonathu vatchu bhutism urvatchu