Рет қаралды 35,332
CHRIST CALLING TV PRODUCTION
தேவசகாயம் சாட்சி Jesus was a visionary witness to me after the death of children
எனது இரன்டு பிள்ளைகளை நன்கு படிக்கவச்சு அவர்களை உயர்வான வேலை வைப்பில் வைத்து அதின் மூலம் அவர்களை கண்டு மகிழலாம் என்று நினைத்து அவர்களை நன்கு படிக்க வைக்க நான் மிலிட்டரில் வேலைசெய்வதால் என் இரண்டு பிள்ளைகளை நான் வேலை செய்யும் இடமான ராஜஸ்தானுக்கு அழைத்துச்சென்றேன் ஆனால் நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை மாறாக என் இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் இறந்துவிட்டார்கள் அப்பொழுது என் மனம் நொந்து என் இதயம் உடைந்த நேரத்துல என் இயேசு தரிசனமான என் சாட்சி இப்பொழுது உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டு என் தேவாதி தேவனுடைய நாமத்தை உயர்த்திக்கொண்டு வருகிறேன்
My two children are well educated Putting them on a high job deposit thinking that you can have fun seeing them through it Make them study well Since I work in the military I took my two children to Rajasthan where I work But nothing happened as I thought Instead my two children drowned and died at the same time Then my heart ached and my heart broke My witness to my vision of Jesus Now I am exalting the name of God to my angels by telling them all over the world
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
Google Pay +91 7200713563
OUR TRUST BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P06
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com