Revathi Sankaran | தித்திக்கும் தீபாவளி, வரம் தரும் கேதார கௌரி விரதம் |வழிபடுவது எப்படி?|Deepavali

  Рет қаралды 60,877

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

நம் நாட்டின் பண்டிகைகளில் தலையாயது தீபாவளி. தீபாவளியை ஒட்டிவரும் விரதம் கேதார கௌரி விரதம். இந்தப் பண்டிகைகளில் வழிபாடு செய்வது எப்படி?
#Deepavali #Kedaragowrivratham #Deewali
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 51
@rajilakshmi951
@rajilakshmi951 3 жыл бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏நீங்கள் கதை சொல்லும் விதமே அழகோ அழகு மனமார்ந்த நன்றிகள் பல💐💐💐💐💐💐
@shobanar4650
@shobanar4650 3 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்கள் கேதார கௌரி விரத கதை மிகவும் அழகாக சொன்னீர்கள் ஆண் பெண் சமம் என்று கதையை முடித்த விதம் மிகவும் அருமை நன்றி
@Malathy-f8o
@Malathy-f8o 3 жыл бұрын
புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா. அருமை அம்மா அழகான விளக்கம் நன்றி. 🙏🙏🙏🙏🙏
@sebastianwinifreeda8263
@sebastianwinifreeda8263 9 ай бұрын
அம்மா உங்களது பேச்சுக்களும் செயட் திறமைகளும் மிக மிக பராட்டுக்குரியது👃🌹
@periyararulkumarperiyar795
@periyararulkumarperiyar795 Жыл бұрын
அற்புதமான விளக்கம்
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 3 жыл бұрын
In this age, how beautifully you are singing madam. Wonderful. Hats off to ur knowledge. 🙏
@rajikanish1925
@rajikanish1925 3 жыл бұрын
மிகவும் அருமையாக கதை சொல்லி விளக்கம் சொல்லிய அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி
@sivapandi8560
@sivapandi8560 3 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் கேதார கவுரி விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் தயவு கூர்ந்து கூறுங்கள் அம்மா
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Romba nalla sonneenga! 👌
@KamalaMami
@KamalaMami 3 жыл бұрын
அருமையா சொன்னீங்க கேதாரகௌரி விரதம் பற்றி.நன்றிகள்.
@indiragovindan5442
@indiragovindan5442 3 жыл бұрын
Dear Revathi excellent presentation.Iam reminded of the days we spent together learning Thevaram from our Guru Shri Darmapuram Swaminathan. He will bless you from heaven.Glad to watch your program. Indira..
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@valarmathiv1388
@valarmathiv1388 3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 3 жыл бұрын
Evalo azhaga solreenga ma, arputhama, aanandhama iruku ma kekarthuku ithu mathiri neraya vishayam sollikite irunga, naanga ketu pinpatrugirom mikka nandri neenga needoozhi vazha Iraivanidim vendi kolgiren
@panduchennai1340
@panduchennai1340 3 жыл бұрын
Romba nalla sonninga ma nandri👏👏👌
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur 2 жыл бұрын
Amma,,,vanakkam,,,,🙏🙏🙏🙏🙏
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 жыл бұрын
Thank you Amma 🙏
@kamali.v6775
@kamali.v6775 Жыл бұрын
Superaa paadringa ma
@vasudevanr4836
@vasudevanr4836 2 жыл бұрын
Enna slogam solla vendum.
@elamgamingyt866
@elamgamingyt866 3 жыл бұрын
Thank you mam super
@MAHALAKSHMI-pp6ed
@MAHALAKSHMI-pp6ed 3 жыл бұрын
அக்கா உங்கள் குரல் அழகு
@Shyamala-d2w
@Shyamala-d2w 3 жыл бұрын
Neegal thevaram thiruvasagam nalla tune la paadi upload panna nalla irukkum
@gayathiri202
@gayathiri202 3 жыл бұрын
Amma Do u hv any site or record of these Devaram Thiruvasagsm songs sung by u?? Pls let me know.
@eshwarychidambaram8531
@eshwarychidambaram8531 3 жыл бұрын
Vanakam Amma...
@dsr698
@dsr698 3 жыл бұрын
Amma Unga valayal super 👌 👍 😍
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 3 жыл бұрын
Super voice amma
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 3 жыл бұрын
Om Sri Gurubhyo Namaha! Om Shakthi!
@telugenaswasa352
@telugenaswasa352 3 жыл бұрын
Namaskaram mdm .idelam tamilargaluke puthusu .kalyanam anaiku gouri poja kuda seiyamatange ipo vere states karange beliefs yelam follow pandrange apram condemn pandrange .
@prashanthannanth1556
@prashanthannanth1556 3 жыл бұрын
Amma deepawali nerathil seiakoodia lakshmi kubera poojai epdi seiavendum seirathu pattri solunga amma plz???
@sridevikaranam2418
@sridevikaranam2418 3 жыл бұрын
Super explanation
@niththythankavel2348
@niththythankavel2348 3 жыл бұрын
Txs u amma
@JayaLakshmi-mg9zz
@JayaLakshmi-mg9zz 3 жыл бұрын
Super
@என்றும்சிவன்
@என்றும்சிவன் 3 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏
@madesh4brasigashreekamatch689
@madesh4brasigashreekamatch689 3 жыл бұрын
Arthanareeshwar vilakkam superb
@valarmathipv2948
@valarmathipv2948 3 жыл бұрын
வணக்கம் அம்மா தீபாவளிக்கு மட்டும் திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்தில் அலங்காரம் செய்வது ஏன் அதனுடைய தார்ப்பரியம் சொல்லுங்கள் நன்றி அம்மா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 3 жыл бұрын
அருமை அம்மா
@sudhab1645
@sudhab1645 3 жыл бұрын
Super amma
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
We Celebrate Kedhar Gouri Virdham 😇🥀_n_°🍃
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur 2 жыл бұрын
Amma,,ningal,sollu vadu,,sariyaga,,,irukkiradu,,,,🙏🙏🙏
@thiyagarajang7777
@thiyagarajang7777 3 жыл бұрын
Amma nombu periods time iruntha remedies sollunga ma.
@logasundaraganesh1514
@logasundaraganesh1514 3 жыл бұрын
கார்த்திகை தீபம் அன்று நோன்பு எடுக்கலாம்
@thiyagarajang7777
@thiyagarajang7777 3 жыл бұрын
Thanks ma
@latham118
@latham118 3 жыл бұрын
👏
@MohanMohan-jf6or
@MohanMohan-jf6or 3 ай бұрын
👌👃👃
@alyameenakshi3433
@alyameenakshi3433 3 жыл бұрын
U r an encyclopaedia madam
@sabapathidt612
@sabapathidt612 3 жыл бұрын
Super Amma🙏🙏🙏
@jothikannan953
@jothikannan953 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏
@Jaysvlog-r9b
@Jaysvlog-r9b Күн бұрын
,🙏
@rajij7335
@rajij7335 3 жыл бұрын
🙏
@dhanalakshmis4059
@dhanalakshmis4059 3 жыл бұрын
Enga oruu
@SithamparamKanmani
@SithamparamKanmani 3 ай бұрын
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН