Porivilangai Urundai recipe/பொரிவிளங்காய் உருண்டை /Protein rich peanut balls- Revathy Shanmugam

  Рет қаралды 151,163

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Ingredients :
Roasted Peanut/ Verkadalai - 1 cup
Jaggery- 1 cup
Roasted boiled Rice-1/4 cup
Roasted Sesame seeds-2 tbsp
Roasted Moong dhal -2 to 3 tbsp

Пікірлер: 157
@premamani5408
@premamani5408 Жыл бұрын
சின்ன வயசுல சாப்பிட்டது மா.. செய்ய தெரியாம இவ்ளோ நாளா ரொம்ப ஏக்கமாக இருந்த பொருள்.. கண்டிப்பாக இன்னைக்கே செய்து கணவருக்கு கொடுக்க போறேன்.. என்னை போலவே அவருக்கு மிக பிடித்த இனிப்பு இது.. நன்றி நன்றி ma
@vijayalakashmikarthikeyan8375
@vijayalakashmikarthikeyan8375 Жыл бұрын
இவ்வளவு சுலபம் ன்னு தெரியாது ம்மா பெரிய வேலை ன்னு நினைத்து கடையில் வாங்கி சாப்பிடுவோம் செய்து பார்க்கிறேன் ம்மா. பதிவு க்கு நன்றி🙏💕
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊இனி வீட்டிலேயே சுத்தமாக,சுவையாக செய்து சாப்பிடுங்க.
@sasikalab9641
@sasikalab9641 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ⁰
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 5 ай бұрын
சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் பொரிவிலங்காஉருண்டை செய்முறை விளக்கம் சூப்பர்
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் ருசியான சத்தானதும் ஆன பொரி உருண்டை தங்களின் செய்முறையில் மிக மிக அருமை மேடம்🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Super, thank you, potukadalai add pannuvanga ennoda amma, adhuvum nalla irukum
@vijayalakshmyrajasekar9431
@vijayalakshmyrajasekar9431 4 ай бұрын
Thank u mam I am going to try this. My grandma do this which was very tasty.
@Tulip912
@Tulip912 Жыл бұрын
நீங்கள் காளான் சமைத்துக்காட்டுவீர்களா? செட்டி நாட்டுப்பக்கம் கல்யாண விருந்தில் சுவையாகச் சமைப்பார்கள். அது போலச்சரியாகச் சமைக்க வேண்டும் என்பது அவா.
@rajasrisrinivasan3505
@rajasrisrinivasan3505 Жыл бұрын
Kattayam try pannuven ma, rombha kashtama irukkumonu ninaithen,simplela sollu koduthu vitergal.Nandri ma 🙏🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@ksubammavenkatramaiyah7142
@ksubammavenkatramaiyah7142 Жыл бұрын
I have asked one lady she was told me wrongly but you madam great and then we need old cooking in this generation nobody is old cooking madam so please give me the recipes of old cooking
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure to do thank you
@sivan9388
@sivan9388 Жыл бұрын
இதன் கூட பொட்டு கடலை . ஏலக்கா பொடி போட்டு செய்யனும்
@OrganicHealthy
@OrganicHealthy Жыл бұрын
நன்றி அம்மா. ஹெல்த்தி ரெசிப்பி. 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@ksubammavenkatramaiyah7142
@ksubammavenkatramaiyah7142 Жыл бұрын
Ya childhood cooking in if we ask somebody ladies they will say like that like this why because if they cook very well other should not cook so in this generation KZbin came we are very much happy and our husband has feeling better we can cook variety dishes so many variety is have cooked and I said your name mam way to go long
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you for your affectionate words ma.
@ChefVicCuisine
@ChefVicCuisine Жыл бұрын
Wow! New sub here! I recently made Jamaican Peanut Drops on my page too *and your dish looks amazing!* Hope to stay connected! 😁
@chitra7526
@chitra7526 Жыл бұрын
எங்க அப்பா அம்மா எங்களுக்கு செய்து கொடுப்பாங்க நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊
@manikandapandianb669
@manikandapandianb669 Жыл бұрын
Additional things are kadalai+pottu kadalai+thengai pallu pallaga keeri gheeill varuthu poda veandum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma can add
@dhuraiyarasan225
@dhuraiyarasan225 Жыл бұрын
Super ma எங்க பாட்டி பொட்டுக்கடலை தேங்காய் பல் வறுத்து போடுவாங்க
@thenmozhli7271
@thenmozhli7271 Жыл бұрын
Yarume inth recipe poda villainu ninaithen neengal potu vittergal thk u ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
என் அம்மா சிறு வயதில் மாதம் ஒருமுறை இந்த பலகாரம் செய்து மண் பானையில் வைத்து விடுவார்கள். பசி எடுக்கும் போது இது தான் அந்த காலத்தில் ஸ்நாக்ஸ்.
@GomathiNayagam-t7c
@GomathiNayagam-t7c 2 ай бұрын
Super
@amirtharajmm788
@amirtharajmm788 Ай бұрын
வீடியோ கேமராவை அடுப்பு,பொருட்கள் மீது சரியாக போக்கஸ் செய்யப்படவில்லை.மேலும் விளக்கங்கள் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லபடவில்லை
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Жыл бұрын
வணக்கம்மா 🤝🙏அப்பா வழி பாட்டியின் அம்மா கொள்ளுபாட்டி கை இயந்திரத்தில் அடிக்கடி செய்து ருசித்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய இந்த பலகாரம் உங்கள் கை வண்ணத்தில் உங்களைப்போலவே மிகவும் எளிமையாக செய்து காண்பித்து அசத்திவிட்டீர்கள் 👌👏🎊🎊🎊 எப்போ செய்யலாம் என்று மனசு துறு துறுக்கிறது 🤝❤️வந்தனம் 🎊 மிகவும் இளைத்து போய் விட்டீர்கள், உங்கள் உடல்நலம் கவனம் 🤝❤️பார்த்துக்கொள்ளவும் 🤩😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஆமாம் மா மிகவும் பழமையான சத்தான பலகாரம்.அன்பிற்கு மிக்க நன்றிம்மா.
@padmavathy6153
@padmavathy6153 Жыл бұрын
Supergaஅம்மா நன்றி க அம்மா 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மகிழ்ச்சி மா
@sanket7612
@sanket7612 Жыл бұрын
Hi Mam, Superb n easy to prepare. Healthy n rich. 👍👍👌👌😊😊🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@JayashreeShreedharan-dq9hi
@JayashreeShreedharan-dq9hi Жыл бұрын
Excellent i had eaten it once hmm very tasty🎉❤❤
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Nice...brings back childhood memories😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 Жыл бұрын
Super healthy snacks Mam 😋🤤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@theartcorner9310
@theartcorner9310 Жыл бұрын
Super amma .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@padmathiyagu4355
@padmathiyagu4355 Жыл бұрын
Excellent aunty
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 Жыл бұрын
Suberb ma.very tasty 😋 😍 ma.i will try ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Do try ma
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 Жыл бұрын
Arumai Amma 😳😘🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@AarthiHariprasad0
@AarthiHariprasad0 29 күн бұрын
Mam athu porulvizhanga urundai ❤
@yogesyogeswary620
@yogesyogeswary620 10 ай бұрын
🙏👍👏👌
@JBC100
@JBC100 Жыл бұрын
Idhu...Kadalai mittai, not " PORUL VILANGA URUNDAI"...many things are missing
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Thengai and sukku podi podavendama mam! Enaku romba pidikum but now i think i will try. Thank u mam ..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma can add coconut but should fry until no moisture.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 yes mam thank u !
@sivagamichandrasekaran1592
@sivagamichandrasekaran1592 Жыл бұрын
Sema healthy snack.definetly will try ma 🙂
@hansinigowrishankar7778
@hansinigowrishankar7778 Жыл бұрын
Super recipe amma 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@nithyathangaraj3657
@nithyathangaraj3657 Жыл бұрын
Mam..urunda pudikaradhukulla konja nerathukulla irugiduthu...appo marubidiyum vaanal la pottu konjam ilagikilaama... Idhe pola than..enaku kamarakattukum aagudhu..kadala urundaikum aagudhu..pls reply me mam..
@Sheikmohammed_k
@Sheikmohammed_k Жыл бұрын
Amma health paathukonha...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure ma nandri.
@nalinijesus1778
@nalinijesus1778 2 ай бұрын
Amma you are an excellent person, nicely explained❤
@sureshsinghsathyanarayana869
@sureshsinghsathyanarayana869 Жыл бұрын
9.I 9.I
@prabhaprabha9444
@prabhaprabha9444 Жыл бұрын
Enga patti senchu kudupanga ippo yaru senchu kudguranga my fav
@chitrasubbiah6633
@chitrasubbiah6633 2 ай бұрын
Thanku to teach how u filter jaggery
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Жыл бұрын
Eallu.illi
@vijidiary3722
@vijidiary3722 Жыл бұрын
பொரிவிலங்கு உருண்டை என்பது அரிசி மாவில் செய்யக்கூடியது அரிசிமாவும் சர்க்கரை பாகு மட்டுமே வைத்து செய்யக்கூடியது
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஊருக்கு ஊர் மாறுபடும் மா
@supriyaa6444
@supriyaa6444 9 ай бұрын
As explained I prepared today . Came out very well ma'am 🎉 Enjoyed with my kids a healthy snacks
@LifeLight777
@LifeLight777 8 ай бұрын
You can pass it on to your great grand children 😂
@jayashriraja9064
@jayashriraja9064 Жыл бұрын
நாங்க ஸ்கூல் படிக்கும் காலத்தில் எங்க பாட்டி நிறைய செய்வாங்க..நிறைய சாப்டுயிருக்கோம்...டிரை பண்றேன் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
முன்பு இதுபோன்ற பலகாரங்கள் தான் நல்ல சத்தானது மா
@manoharamexpert9513
@manoharamexpert9513 Жыл бұрын
Vanakkam mams, God morning to both of you, PRAMADHAM mam, PRAMADHAM> Mouth watering. Romba nandri for this recipe mam, will do for Karthigai. Pranaams. Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you Meenakshi
@arokalpanaa3788
@arokalpanaa3788 Жыл бұрын
Thank you amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@lenitalawrence
@lenitalawrence Жыл бұрын
Mam I am doing catering business in Bangalore, now I am getting orders for more than 25 people, which gas stove brand can I use? Steel or glass top? Please advice mam. Thank you ☺️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
If your planning to expand then buy catering stove with bigger burners.If it's for small quantity then can select any good brand.
@ushagiri4001
@ushagiri4001 Жыл бұрын
அம்மா நமஸ்காரம் ம்மா.எங்கம்மா நீங்கசெய்வது போல் செய்வாங்க இனி உங்க செய்முறை ரொம்ப ஈஸி யாருக்கும்மா நன்றி ம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@sraa2468
@sraa2468 Жыл бұрын
Morn Mam❤️❤️🙏🙏happy Diwali🌹🌹🌹beautiful my favourite 🤗🤗🤗
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@gandhimathikumara7647
@gandhimathikumara7647 Жыл бұрын
மேடம் ரொம்ப அருமையாக இருந்தது. நன்றி மேடம். ரொம்ப அக்கறையாக சொல்லி தருவீர்கள். நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@AR-yv3dj
@AR-yv3dj Жыл бұрын
The recipe slightly varies. My grandmother made it with Puzhungal arisi, paasi payar without groundnut. Sukku is also added.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes ma it differs from place to place,
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 10 ай бұрын
Nantrykal moment unkal samayal tips ennaku mikavum help saga irukirathu first laddo seithean
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 9 ай бұрын
😊🙏
@VenuGopal-ey4cm
@VenuGopal-ey4cm Жыл бұрын
Coconut no add
@keinzjoe1
@keinzjoe1 Жыл бұрын
My Patti's receipee.loved it.
@nirmalaa909
@nirmalaa909 Жыл бұрын
இவ்வளவு easyaa super madam, I 'll try
@manikandapandianb669
@manikandapandianb669 Жыл бұрын
Don't put wrong recipe.I am sorry to say this.Main ingrediant pulangal arsi pori arsi mavu+pasippayaru mavu.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Kindly see the recipe fully.
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. இந்த பலகாரம் உங்கள் புத்தகத்தில் உள்ளது.நான் செய்தும் உள்ளேன்.அதில் அரிசி மாவு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது போல் பச்சரிசியில் செய்யலாமா?. அதில் பொட்டுக் கடலை தேங்காய் கூட போட்டிருந்தீர்கள். தாழ்மையுடன் கூறவும்.அருமை 👌 நன்றி 👋🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி இது சற்று மாறுபட்டு செய்துள்ளேன்.இரண்டுமே நன்றாக இருக்கும் மா
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 மிகவும் நன்றி 👋. இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்.
@chandrasekarsomu2231
@chandrasekarsomu2231 Жыл бұрын
Like Ma super😋
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 Жыл бұрын
தேங்காய் பல்லு பல்லாக கீரி வறுத்து சேர்க்கலாம்.நன்று
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
ஆம் மா
@manikandapandianb669
@manikandapandianb669 Жыл бұрын
Pulungal arsi pori arisiyaga varuthu Panna veandum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes done
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
பொரிவிளங்காய் உருண்டை ரெசிபிக்கு நன்றி மேடம்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@jayshreerajaram9024
@jayshreerajaram9024 Жыл бұрын
This is not kerela tamil poruvilangai.
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Жыл бұрын
Super amma நன்றி
@anithag9101
@anithag9101 Жыл бұрын
Nice nd different one super
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை அம்மா நன்றிகள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
வணக்கத்துடன் நன்றி சுதா
@SrinivasanR-pm5cs
@SrinivasanR-pm5cs 6 ай бұрын
சூப்பர் அருமையாக இருந்தது நன்றி 🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 6 ай бұрын
Nandri ma
@garrybenedict9737
@garrybenedict9737 Жыл бұрын
Thank you amma
@vkalyani9142
@vkalyani9142 Жыл бұрын
ஈஸியா இருக்கு அம்மா செய்றது க்கு முயற்சி பண்றேன்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அவசியமாக செய்து பாருங்க
@VenuGopal-ey4cm
@VenuGopal-ey4cm Жыл бұрын
Super
@ushasadagopan8059
@ushasadagopan8059 Жыл бұрын
Appadiye enga amma patti panra mathiriye irukku thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
Super Amma easy method 👍👍👍👍👍👍👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@jalajasanthanam5637
@jalajasanthanam5637 Жыл бұрын
Super ma
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 Жыл бұрын
My grandmother used to make this for deepavali those days, now days children are not in favour of this sweet.
@gowrishankar4103
@gowrishankar4103 Жыл бұрын
Thanks a lot ma'am
@gowrishankar4103
@gowrishankar4103 Жыл бұрын
I remember my school hostel days
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Payaru vagaihal poda vendama amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Podalaam ma
@saraswathyjothiramalingam5090
@saraswathyjothiramalingam5090 Жыл бұрын
Romba solabama seiya solli kodithimga. Nandri
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@sreedevikumaresan562
@sreedevikumaresan562 Жыл бұрын
Ma,enaku simili urundai seithu Kaminga
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Already uploaded ma
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Aunbaana kaalai vanakkam Amma Appa yeppadee erukkaar pori urundai paarabariya recipe romba nandri Amma baathan serkkalaama Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Appa nalam ma.neenga nalama?badham serppathillai.
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 vaalha valmudan ungal Aunbaal nalamey
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Nalla recipe.. Good for health...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@kalaiselvikalaiselvan3495
@kalaiselvikalaiselvan3495 Жыл бұрын
Sema super Thank you mom
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome dear
@gomathia3182
@gomathia3182 Жыл бұрын
Happy diwali Amma, Nice sweet
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma. Wishing you the same
@revathbrevathi2571
@revathbrevathi2571 Жыл бұрын
Very. Nice. Tks. Amma💜
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@gunasundarisundari5778
@gunasundarisundari5778 Жыл бұрын
Thank you so much madam. I love this snack
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@janakilacs1430
@janakilacs1430 Жыл бұрын
Vanakkam ma thank you so much yummy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@r.shanthiraj2797
@r.shanthiraj2797 Жыл бұрын
Super Amma!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
Romba simple solli erukkinga amma thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 romba santhosam ma😄
@ezhilisaivallavirajagopala8356
@ezhilisaivallavirajagopala8356 Жыл бұрын
அருமைஅம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@lalithaananthakrishnan3594
@lalithaananthakrishnan3594 Жыл бұрын
Thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏
@chintoocatherine7571
@chintoocatherine7571 Жыл бұрын
Super mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@kavithanjalipaari3132
@kavithanjalipaari3132 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மகிழ்ச்சி மா
@santhoshanand3328
@santhoshanand3328 Жыл бұрын
👌👌👌❤❤❤🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
Venkatesh Bhat makes Kadala Urundai | கடலை உருண்டை | groundnut laddu
10:12
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 362 М.
தேங்காய் பர்பி / Coconut Burfi recipe by Revathy Shanmugam
6:14
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 243 М.
Recipe 348: Instant Porivilangai Urundai
9:19
Yogambal Sundar
Рет қаралды 227 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН