Happie morning amma,tnq for sharing healthy rasam .tnx a lot
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Most welcome ma
@kalpanajothi86073 ай бұрын
Thanks madam Ravathi. Useful recipes
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Welcome 😊ma
@tamilselvi30343 ай бұрын
Thanks for healthy recipe mam
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Most welcome ma
@gowriswaminathan61913 ай бұрын
Super rasam ma🎉🎉🎉🎉
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Nandri ma
@Manathai_Thotta_Samayal3 ай бұрын
It’s excellent mam ❤❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thanks a lot 😊ma
@Latha-h3t3 ай бұрын
அம்மா அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நன்றி மா
@shanthisuryaprakash7233 ай бұрын
super amma ❤❤❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நன்றி மா
@smohan9683 ай бұрын
நமஸ்காரம் அம்மா,காலை வேளையில் தங்களை பார்த்தது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@sraa24683 ай бұрын
Morn Mam❤❤beautiful cooking and the greenery behind u gives a peaceful healthy effect👍👍🤜🤜
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thank you ma.yes.
@anuradhagopal39753 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இந்த ரசம். அருமை 👌 நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அனுராதா.
@delhisanthikitchen3 ай бұрын
காலை வணக்கம் அம்மா முடக்கத்தான் கீரை ரசம் அருமை அம்மா❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நன்றி மா
@AnnamalaiMalathi-vx1kx3 ай бұрын
முடக்கத்தான் கீரை சமையல் செய்து காட்டியதற்க்கு நன்றி மா❤❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@bhuvaneswariappavu31993 ай бұрын
Good morning Madam. Thanks for your kind information Mam.
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
You are most welcome ma
@sairamsaibaba47343 ай бұрын
Thank you for sharing this rasam recipe ma.❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Most welcome ma
@SumaiyaS3 ай бұрын
Thanks for sharing this amma. Please share recipe for முடக்கத்தான் கீரை kadayal.
@sathishk27263 ай бұрын
Remembering my grandma whi used to do dis. ❤❤❤🙏 Nostalgic ❤ keerai ipo dha vangi dosa suttom meedhi la indha rasam vekrom ma ❤🙏
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Manamaarndha nandri ma
@bhuvanaganesh79143 ай бұрын
Nalla recipe.mudakkaththaan keerai enge kidaikkum ma
@lakshmidhevaraj57553 ай бұрын
அம்மா இன்றைய மெனு சூப்பர் ❤ மூக்கிரட்டை கீரை கடைசல் போடுங்கள் நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@kanchanasanthanam42413 ай бұрын
👌👌👌👌 amma...🤝
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thank You ma
@Ponnammalsubramaniam3 ай бұрын
Very healthy rasam ma, need to search for the keerai ar my place. Will definitely make it if I get it here Amma
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Do try ma if you get it. thank You Ponnammal
@malarshanmugam72443 ай бұрын
மூக்கிரட்டை கீரை சிறுநீரக பிரச்சினை போக்கும் அம்மா
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நன்றி மா.இப்போதுதான் விபரங்கள் சேகரிக்க உள்ளேன்.
@kalpanabhadrachalam72893 ай бұрын
நன்றி அம்மா😊
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
மகிழ்ச்சி மா
@lathamani39693 ай бұрын
👌👌mam..it's Sama healthy rasam... 🙏🙏
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thanks ma
@Renu-x7t3 ай бұрын
Tq for sharing a medicinal rasam which is a must in today's life Most of the ladies suffer from knee pain and other joint pains This rasam is a very useful one to avoid medications Do share mookirattai keerai gravy Tq madam ❤❤❤❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Most welcome ma.sure to share
@RukhaiyaKhanam-h5d3 ай бұрын
Amma Aunbaana vanakkam AAm Amma correct kedaikkuthuma Romba nandri Amma❤❤❤ Thoottam sooper
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Manamaarndha nandri ma
@bhuvaneswarithomas86303 ай бұрын
Your way of cooking is great step by step the way of teaching is great we like and to do whatever u r cooking we make to do ma.Thank u very much. Past 2 weeks nothing cooking in yr channelma what happened?.God bless you all have a great and wonderful healthma. Your song from other channel Kalam idhu kalam appas favorite song .Very nice.🎉🎉🎉
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thank You so much for your kind words ma. we skipped 2days since held up with other shooting.
@kavithas59673 ай бұрын
Please share this find of herbal related recipes mam.
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Ok ma sure
@vasanthavenkatesh96523 ай бұрын
Amma, please upload mookirattai keerai kadayal recipe. Mudakathan keerai rasam super. I will try, but without garlic.
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Sure to share ma
@viveksharma59323 ай бұрын
Wow Super Mam very Yummy Lunch😋😋👌👌🙏🙏
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thanks a lot ma
@priscillapackiaslacerchand66912 ай бұрын
Any bitter taste???
@Sivagami-k5b3 ай бұрын
வணக்கம் அம்மா எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. மாதம் இருமுறை எடுத்தால் போதும் அம்மா .இந்த பதிவுக்கு மீண்டும் நன்றி அம்மா
@sudhab16453 ай бұрын
வாரம் ஒருமுறை சாப்பிடக்கூடாதா முடக்கத்தான் கீரை
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Oh!!நல்ல விஷயம் மா.அவசியம் பகிர்கிறேன் மா நன்றி
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
@@sudhab1645👍
@rathnasoundararajan15313 ай бұрын
Sundakkai pachadi kooda paaka romba nallarku ma. If you get a chance pls upload the recipe. We enjoy even the simplest recipes that you upload. ❤
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Thank You ma.Will upload soon.
@jayaammashanmugam47563 ай бұрын
வணக்கம் அம்மா
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
வணக்கம் மா
@girijad73263 ай бұрын
மூக்கிரட்டை உங்கள் தோட்டத்தில் கூட படர்ந்து இருக்கும் மா..பாருங்க
@GowriShanthakumar3 ай бұрын
அம்மா வணக்கம். சிலோனில் முடக்கற்றான் கீரை கஞ்சி செய்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பச்சரி ஒரு கைப்பிடி இரவு ஊறவிடணும். கழுவி சுத்தம் செய்து கீரையை வைக்கணும். பிளன்டரில் அரிசி கீரை ஒரு கைப்பிடி தேங்காய் துருவல் போட்டு அடிக்கவும். ஒரு சாஸ்பேனில் வடிபோட்டு வடிக்கணும். இருமுறை இப்படி அடித்து கொண்டு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். விஸ்க் வைத்து கிளற கட்டிதட்டாது. ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது இந்த ஊரில் இலைகஞ்சி என்னும் காலை உணவு. சிறுபிள்ளை முதல் வயதானவர்கள் வரை குடிக்கும் காலை உணவு. எந்த கீரையும் இந்த முறை யில் செய்து குடிப்பது வழக்கம். நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
வணக்கம் மா.நல்ல ஒரு வித்தியாசமான கஞ்சி.செய்து சொல்கிறேன்.
@GowriShanthakumar3 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா உங்கள் பெருந்தன்மை கைகூப்பவைக்கிறது. உயர்ந்த சானறோர் பண்பு கவியரசர் மகள் அல்லவா. நன்றி அம்மா
@rukmanipushparaj83713 ай бұрын
சுண்டைக்காய் பச்சடி சொல்லிக் கொடுங்கள் அக்கா.
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
அவசியம் செய்கிறேன் மா
@natarajanaa72913 ай бұрын
அம்மா சுண்டைக்காய் பச்சடி நகரத்தார் ஸடைல் செய்து காண்பியுங்கள்.
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
நிச்சயம் மா
@sudhab16453 ай бұрын
சுண்டைக்காய் பச்சடி எப்படி அம்மா சொல்லுங்க
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
அவசியம் செய்கிறேன் மா
@ravichandrannatesan78913 ай бұрын
Madam, in recent days , you are not listing out ingredients list in your post or recipes...please continue..
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
Sorry ma will surely upload
@punithavathiv94393 ай бұрын
மூக்கிரட்டை கீரை சிறுநீரக பிரச்சினைகளுக்கு அருமருந்து மா!! பிங்க் நிறத்தில் இதன் பூக்கள் இருக்கும்,நீரில் கொதிக்கவைத்தும் குடிக்கலாம் மருந்தாக
@shanthijustin19923 ай бұрын
Aunty, மூக்கிரட்டான் கீரை நீரிழிவு நோய்க்கு மிக நல்லது, கிட்னியை சரிசெய்யும். இந்த ரசம் கொஞ்சம் கசப்பாக இருக்குமா? சொல்லுங்க
@revathyshanmugamumkavingar20243 ай бұрын
தகவலுக்கு நன்றி மா.கசப்பு இல்லை மா
@shanthijustin19923 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 thanks aunty
@tamilselvishanmugam74063 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்க சமைக்கும் போது பாத்திரத்தை வழித்து போடுவதும் அலசி ஊற்று வதும் அவ்வளவு குடும்பப் பாங்கு தெரிகிறது.