ஆமேன் பாஸ்டர் எனக்கும் மஞ்ச காமாலை ஹெவியா இருந்தது. அப்போ நான் ஹிந்துவா இருந்தேன். ஆஸ்பிடல்ல இருக்கும் போது யாரோ ஒரு சிஸ்டர் வந்து இயேசப்பாக்கிட்ட கேளுங்கனு சொன்னாங்க நான் இயேசப்பாக்கிட்ட கேட்டேன். மறுநாளே என்னோட டெஸ்டுல எனக்கு மஞ்ச காமாலை இல்லனு வந்தது. அந்த நிமிஷத்திலிருந்து இயேசப்பாவ என் சொந்த இரட்சகரா ஏற்றுக்கொண்டேன்.
@sajinrismiya304 жыл бұрын
Amen
@parthibanprasad8064 жыл бұрын
Superb Brother, இயேசப்பா ரொம்ப நல்லவர்.
@rajeshshalom21224 жыл бұрын
@@parthibanprasad806 Thank you Bro
@rajeshshalom21224 жыл бұрын
shalomtools Rajesh
@godblessyoumassage67794 жыл бұрын
Amen
@dineshraghav28132 жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யும் கர்த்தாவே🙏 ஆமென்🙏
@jeniferjeniferk42194 жыл бұрын
இயேசப்பா எதிரிகள் மத்தியில வாழ்றோமே........நாம இவ்வளோ அவமானப்படுறோமே....... இயேசப்பா என்னைய உங்களுக்கு பிடிக்கலையா...... பணக்காரங்களுக்கு மட்டும்தா அற்புதம் செய்வீங்களா.... அற்புதத்த எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ்கைய வெறுத்து போய் கதவை பூட்டி கொண்டு அழுது கொண்டிருந்த நேரம்.......அண்ணனோட சாட்சி புதுசா ஒரு நம்பிக்கை குடுத்தது..... கர்த்தருக்கு நன்றி கர்த்தர் மென்மேலும் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதிக்கனும்....
@francisfrancis4354 жыл бұрын
இது என் சாட்சிபோலவே இருக்கிறது ஆனால் நான் பைபிள்காலேஜ்லாம் படிக்கல கர்த்தரை வைராக்கியமாய் பிடித்துனு இருக்கேன் எல்லாமே எனக்கு இயேசு ஒருவர்மாத்திரமே
@brideofchrist43783 жыл бұрын
Hmmmm God bless you
@kidschannel-cq3qv3 жыл бұрын
Tifodjdu
@tamilpechuchannel20153 жыл бұрын
பைபிள் காலேஜில் போயி படிப்பதை விட தனிமையில் இருந்து வசனம் வாசிக்கிற போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்று கொடுப்பார் பாருங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் அதற்க்காக முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களை வசனத்தின் ஆழத்தில் கொண்டு செல்வார் அந்த அறிவை அந்த உணர்வை அந்த கற்றலை இந்த உலகத்தில் எந்த காலேஜிலும் கிடைக்காது...... பைபிள் காலேஜையும் சேர்த்து தான் சொல்கிறேன்...... கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது.....
@malaramalar50422 жыл бұрын
@@tamilpechuchannel2015 yes, en life nadathuruku, God bless you✝️
என்னுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது இந்த சாட்சி எனக்கும் எல்லாமே இயேசப்பா தான்
@AjithKumar-vk1fl5 жыл бұрын
நான் மாறப்போறேன் என் அன்பான பென்ஸ் அண்ணா வுக்கு செய்த அற்புதம் என் இயேசு எனக்கும் செய்வார் என்று நம்பிக்கையோடு இறுக்கிறேன்
@deepamdeepam97365 жыл бұрын
Good
@BalaBala-xq2di4 жыл бұрын
Amen
@kalaivanisekar38104 жыл бұрын
கர்த்தர் கைவிட மாட்டார்.......
@lillisfrancis49344 жыл бұрын
LllllllllllllLl
@gnanasekarn56784 жыл бұрын
Yfh
@vanithakabilesh723311 ай бұрын
Paster unga lifeaJesus change panniyathu pola....ennoda lefe ium mathuvaanganu ...namburen paster....Praise the lord.....
@malaramalar50422 жыл бұрын
En life la yum, nayraya kastap paturuka, EPA vara , yesuappa matumthea, nampei eruka,,, ❤🙏🏾✝️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@KuttyRaisedrthisI Жыл бұрын
💔 நான் இது வரைக்கும் இந்த சாட்சியை 100 தடவை கேட்டுருக்கிரென் 💔
@dineshraghav28132 жыл бұрын
ஆண்டவரே நான் இன்று இந்த சாட்சியை கேட்டேன். இந்த மாதிரி நானும் உமக்கு சாட்சி வாழனும். கிருபை செய்யும்🙏 நான் இன்று வேலைக்கு செல்கிறேன். கம்பெனியில் காலை மாலை இரண்டு வேலையும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும் 🙏ஆமென்🙏
@reginakuntrin59884 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு பரலோகத்தில் மிகுந்த பலன் கொடுப்பார். கர்த்தர் உங்க கூடவே என்றன்றைக்கும் தங்கி உங்களை இன்னும் ஊழியத்தில் மேன்மேலும் ஆசிவதிப்பார்.
@BloodofJesustuty4 жыл бұрын
ஆமென்...
@ImmanuelAbraham4 жыл бұрын
உங்க ஊழியத்திற்கு வந்துட்டேன் யாருக்கிட்டயும் கையேந்த விடாதிங்க இயேசப்பா..! என்பது உண்மையாகவே பிடிச்சிருந்தது. Bcz இது என்னுடைய கிறிஸ்தவ வாழ்வின் அனுபவம்.ஆமேன்.
@brideofchrist43783 жыл бұрын
Amen
@dineshraghav28132 жыл бұрын
அப்பா இந்த காலை வேளையில் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்தீர் அதற்கு நன்றி அப்பா இனியும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
@gayathrinoah723 жыл бұрын
ஆமேன் கண்களில் நீர் வந்து விட்டது பாஸ்டர் நன்றி ஆண்டவரே 🙇♀️😭🙏 என்னுடைய வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் கர்த்தர் என் வாழ்க்கையில் ஒளியாக வந்தார் நம்பிக்கை கொடுத்தார் ஆமேன் உமக்கு ஸ்தோத்திரம் தேவா நான் இந்து என் வாழ்க்கை கர்த்தர் வந்து 1 மாதம் ஜெபம் பன்னினேன் ஆண்டவர் என் வாழ்க்கையில் ஒர் அதிசயம் நிகழ்த்தினார் என் கணவர் வீட்டாரிடம் சமாதானம் பேச வச்சாங்க ஆமேன் நன்றி தகப்பனே 😭😭😭🙏🙇♀️🙇♀️🙇♀️ என் கணவர் சமாதானம் ஆக வில்லை இருந்தாலும் 2 வருடங்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் ஒரு மாதத்தில் அப்பா என்னை அந்த இடத்தில் பயன்படுத்தினார்கள் ஆமேன் அதே போல் எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் செய்து வாழ வைப்பார்கள் ஆமேன் 🙇♀️😭🙏 ஆமேன் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் இயேசுவே உம்மை விசுவாசத்துடன் துதிக்கிறோன் ஆண்டவரே எங்களை இணைத்து வாழ வைப்பீர்கள் ஆமேன் 🙇♀️🙏😭😭😭😭😭 நானும் உங்கள் இன்னொரு சாட்சியாக வருவேன் ஆண்டவரே 🙇♀️😭😭😭😭😭😭🙏
@gnanamselvam49794 жыл бұрын
பிரமிக்கத்தக்க சாட்சி பாஸ்டர்... நன்றி இயேசப்பா எங்கள இன்னும் விசுவாசத்தில பலப்படுத்துரிங்க....
@sudhakarsarc4 жыл бұрын
இயேசு கிறிஸ்து உயிருள்ள கடவுள் ,பேசுகின்ற தெய்வம்.இயேசுவுக்கே புகழ்.ஆமென்.
@shankarjoseph87133 жыл бұрын
நாணும் உங்கள மாதிரி தான் பாஸ்டர்.. ஆனால் சாத்தான் உள்ள வந்து மறக்க வைக்கிரான் உதவி பண்ணுங்க பிரேயர் பண்ணுங்க
@nagalakshmir9103 жыл бұрын
பென்ஸ்தம்பி வாலிபபிள்ளைகளுக்கு சிந்திக்க வைக்கும் திருத்த வைக்கும் கலங்க வைக்கும் உங்களின் உண்மை சாட்சி
அன்பின் பிதாவே இந்த அன்பு மகன் வாழ்வில் பல அற்புதங்களை செய்து போல என் வாழ்விலும் அற்புதம் செய்யுங்கள் அப்பா நானும் தாகத்துடன் உங்கள் சமூகத்தில் காத்து நிற்க்கிறேன் ஆமென்
@bekmibekmi39324 жыл бұрын
அப்பா நானும் எனது குடும்பத்துடன் உங்க ஊழியத்தில் பிரியமா இருக்கிறோம்
@jerlinmeadows22794 жыл бұрын
7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரனமாயிருக்கும். யோபு 8:7
தேவனுக்கே மகிமை. ஐயா உங்களுடைய சாட்சி ஆவிக்குரிய வாழ்க்கையில் செத்துக் போனவர்களை உயிர்அடைய செய்யும். உங்களுடைய சாட்சி என் இருதயத்தை உடைத்தது.. கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்.. நீ என் தாசன் நான் உன்னில் மகிமைப்படுவேன்.. இந்த தேவவசனம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறி இருக்கிறது.. கர்த்தர் இன்னும் உங்களை பல தேசங்களுக்கு கொண்டு போய் பயன்படுத்துவார் ஐயா.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களை பார்க்க கர்த்தர் எனக்கு ஒரு வாய்ப்பு தருவார்ஆக.. காத்திருக்கிறேன் ஐயா..
@thanislaschetty31824 жыл бұрын
Amen
@Gystyles79934 жыл бұрын
Amen God place u
@jesus32344 жыл бұрын
Amen
@sing29854 жыл бұрын
@@Gystyles7993 praise the Lord
@dineshraghav28132 жыл бұрын
அப்பா நான் கம்பெனிக்கு போறேன் கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
Dislike pannunavungala oru peria Pastor ah maathunga yesappa
@samebi81074 жыл бұрын
Amen
@manojsamuel97344 жыл бұрын
Periya pastor na???
@gayathrik34024 жыл бұрын
Amen Amen
@viduthalaiboomichurch12424 жыл бұрын
Amen
@JESUS-tv1uq3 жыл бұрын
Amen
@mosesmuruganmurugan79384 жыл бұрын
சகோதரா❤❤❤ உன் வாழ்க்கையின் சாட்சி என் வாழ்க்கையும் ஒன்றே கர்த்தர் உம்மை அளவில்லாமல் உயர்த்துவாராக🌟🌟🌟🌟🌟
@sinthujar12264 жыл бұрын
பிரேஸ்லெட் பிரதர் என் என்னோட வாழ்க்கையிலும் நான் ஒரு உதவாக்கரை தான் ஆனால் கர்த்தர் என்னை பயன்படுத்துவார் என்று நம்பி வாழ்ந்துட்டு இருக்கேன் உங்க சாட்சியை கேட்டவுடனே இவ்வளவு கஷ்டத்தையும் கர்த்தரையே நம்பி அவரோட கரம்பிடித்து நீங்கள் வாழ்ந்ததை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும் இயேசப்பா மேல பைத்தியமா இருக்கணும்னு ஆசை எனக்காக பெயர் பண்ணிக்கோங்க ஐ லவ் யூ ஜீசஸ்😊😊😊😊
@velavaishnavi73423 жыл бұрын
பாஸ்டர் எங்களோட வாழ்க்கையும் இப்படி தான்......................ஆனா இன்று எங்கள் கிராமத்தில் ஒரு சாட்சியாக வைத்திருக்கிறார்................புறஜாதியின் இடத்தில் வெட்கப்பட்டுபோகாதபடிக்கு எங்கள் தலைகளை.................உயர்த்தி வைத்திருக்கிறார்..............ஆமென்✝️🛐✝️
@rajaroman44273 жыл бұрын
வாழ்வில் ஒரு முறையாவது உங்களை பார்த்து ஆசீர்வாதம் பெற வேண்டும்
நான் ஒரு பாவி பரம்பரை கிருஸ்துவக்குடும்பத்தில் பிறந்த நான் இன்னைக்கு பெயர் கிறிஸ்தவளகவே இருக்கிறேன் என் வாழ்க்கையில் பல ஏமாற்றம், தவறான பாதையில் நடந்தது கொண்டு இருக்கிறேன் இயேசப்பா என்னை என் வாழ்க்கையை மற்ற எனக்காக ஜெபம் பண்ணுங்க pls pls
@Sam_Joel_224 жыл бұрын
உங்கள் சாட்சி அநேகருடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர ஆண்டவர் உதவி செய்வாராக ஆமென்
@paulrajsolomon1154 жыл бұрын
@@Sam_Joel_22 thank you brother
@arjunjesus72224 жыл бұрын
ஐயா என் மனதை உடைத்த இந்த சாட்சி இன்னும் ஆண்டவருடைய அன்பு ருசிக்க உள்ளம் ஏங்குகிறது என் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@ArunKumar-iz8ib4 жыл бұрын
P
@m.s.manohar71644 жыл бұрын
என்ன சகோ இப்டி அழ வச்சிடிங்க😢😭.....Thank u jesus🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@joicejoy38674 жыл бұрын
😭😭😭
@rosey4033 жыл бұрын
Praise the lord kannerodu nandri sollukigraene indha jeevanulla saatchikai en dhevani sthotharikiraene karthar thamae ungalai ozhiapaadhaiil menmaelum vuyarthi aaseervadhipparaga Amen.
@vinishmarshal28365 ай бұрын
காத்தர் உங்களை உயர்த்தி இருக்கிறார்...
@immanuelselvaraj2014 жыл бұрын
உன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும்
@emilysoosaid85502 жыл бұрын
உயிருள்ள தேவன் இயேசு அப்பா,,,,
@duraisamyr3423 жыл бұрын
இயேப்பா. ஜீவனுள்ள சாட்சி தேவனுக்கு ஸ்தோத்திரம்
@jayam.d72305 жыл бұрын
நெருக்கத்தின் பாதையில் கர்த்தர் உம்மை நினைத்தருளி கல்வாரி அன்பை உணர்த்தி இவ்வுலகில் நீர் விலையேறப்பெற்றவர் என்பதை இவ்வுலகில் உணர்த்தினவர் இன்னமும் ஊழியத்தில் உணர்த்துவார்!!
@sagaimary65594 жыл бұрын
Amen
@praisongrason53315 жыл бұрын
இந்த சாட்சி என் விசுவாசத்தை உயிர் பிரிந்தது தேவன் மேல் உள்ள அன்பையும் அதிகரித்தது தேவனுக்கே மகிமை மிக்க நன்றி பிரதர்
@RevivalWriter5 жыл бұрын
Praise God
@gracerebakka47012 жыл бұрын
Pas. Benz your testimony is really very useful for the youths of today because they waste their money for unwanted things.Ptl.
Super அண்ணா நானும் ரொம்ப நாள் ஆண்டவருடைய பாதத்துல கண்ணீர் வடிச்சி தேம்பி தேம்பி அழனும் நு ஆசையா இருக்கு இப்ப நீங்க சொன்ன tricks தரையில் மணல் போட்டு அப்பா பாதத்துள அழுரன் அண்ணா அப்பையாவது எனக்கு கண்ணுல கண்ணீர் வருதா பாக்குரன் ரொம்ப நன்றி அண்ணா
@maheleeswarip Жыл бұрын
Pastor your very simple and so great👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@redstyle18813 жыл бұрын
Amen Appa intha saatchi mulam en visuvasam Aathikarikirathu Love you yesappa
@mahamercy84994 жыл бұрын
ஆமென் அப்பா நன்றி இயேசப்பா. இந்த மகிமையான சாட்சிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
@maghilarasanmv70603 жыл бұрын
சகோதரை போல் என்னையும் சாட்சியாக நிறுத்தும் இயசப்பா
@Kamal742562 жыл бұрын
You are a God choosen person Benz. Through you in Coimbatore .....lakhs of souls will be met soon!
@PaulSolomon7774 жыл бұрын
கர்த்தரால் உருக்கப்படுகிறவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். உருவாக்கப்பட்டவர்களே எழுப்புதலில் உபயோகப்படுகிறார்கள். Glory to Jesus, Hallelujah!!
@RevivalWriter4 жыл бұрын
உண்மைதான் பிரதர்!
@joshuadesozawilson5604 жыл бұрын
Glory to God
@priyankaecon88003 жыл бұрын
Amen
@gamingsting71363 жыл бұрын
Amen
@thanamveeran98472 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@masteraaron1885 жыл бұрын
என்னுடைய வேதனை உங்களுடைய சாட்சிகள் மூலம் கேட்டேன் உங்கள் அழைத்த ஆண்டவர் என்னையும் இரட்சிப்புக்குள்ள நடத்துவார் னூ ஆண்டவர் மீது அதிகமான நம்பிக்கை ஏற்படுகிறது மிக்க நன்றி ஐயா...
@KuttyRaisedrthisI Жыл бұрын
Pastor BENZ your message 👌👏🙏
@tpcarul3 жыл бұрын
புது பெலன் வந்த மாதிரி இருக்கு I like this message
Kanneer vittu azudhen. yesuvin anbai melum unara vaitha testimony. Yesappa Ennoda idhan moolam pesirkaru. Glory to God
@rajaroman44273 жыл бұрын
ஐயா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்காக இருப்பதாக உணர்கிறேன்.
@SathishSathish-bc1zo4 жыл бұрын
ஆமென் இந்த சாட்சி எண்ணை உயிர் பித்தது 🙏🙏
@PaulRaj22112 жыл бұрын
எனக்கு 20 வயசு.... வாழ்க்கையிலே போகவேண்டிய தூரம் அதிகம்.... எனக்கு உங்க சாட்சியை கேட்கும்போது கண்ணீர் சிந்தி கேட்டேன்... பல்வேறு கேள்விகள் குழப்பங்கள் இருக்கலாம்.... நான் தேர்ந்தெடுக்குற ஒரே வழி... ஆண்டவருடைய பாதம் மட்டும்தான்... வேற வழியே இல்ல..... என்ன பண்றது என்ன செய்றதுன்னு தெரியலனா போகவேண்டிய ஒரே இடம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாதம்தான்... அவர் சமுகத்துல போய் விழுந்துடணும்🥺🥺🥺
@anbusara53734 жыл бұрын
Ivlo kastamana soolnilai la valantha neenga correct ah valanthurukuringa..... Nanga yellam kastam illama valanthanala than yennavo pavam la vilunthutom nu nenaikiren Anna.... Yesapa yen pavatha mannichi manam thiruntha help pannunga appa.....
@magaklingawilson64584 жыл бұрын
இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை. மனம் கஷ்டமா இருக்கு
@thankamanimuthuraja76434 жыл бұрын
தேவன் நம்மோடு.தேவனுக்கே மகிமை.கர்த்தாவே உம்முடைய நாமமே மேலான நாமம்.நீர் பெரியவர்.அற்புதங்கள் செய்பவர்.உம்மைபோல் வேறு தேவன் இல்லை.🙏🙏
@Gystyles79934 жыл бұрын
ஆமென் God place u
@vanithagiftan78512 жыл бұрын
You were speech heart touching god is all the time good
@graceroselin90994 жыл бұрын
கண்ணீரை வரவழைக்கும் ஜீவனுள்ள சாட்சி 😭
@karumbu_juice4 жыл бұрын
Glory to jesus ...heart touching testimony ...innum ungala god vallamaiyai payanpaduvanga brother ...unga mulama jesus enguda iniku pesirukanga ..na romba kulapathula kastathula irunthen ..ipa ennoda mind clear agiruchu ...ine kartharukaga naa vazhuven ...love u so much daddy...tq appa...❤️🙏
@arputhamarputham2654 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் செய்யும் காரியங்கள் பெரியதாய் இருக்கும்
@kidschannel-cq3qv3 жыл бұрын
Hggg
@umaacma44044 жыл бұрын
Ninga inum uzhiyam seiyanum, Jesus ashirvathipar , inspirational speech ..amen
@kirubaa42953 жыл бұрын
God bless you pastor nega ennum Aasirvathama irupiga ...
@muthumarig59633 жыл бұрын
Yesappa umaku kodana kodi nanri nanri
@hananavas12964 жыл бұрын
Enna paster Eppati feel panna vachchittingkale God bless you🙋🙏🙏🙏🙏🙏🙏
@gobiraghu79344 жыл бұрын
Praise the Lord. 9 month benz iyyavai visaritha family aasirvathiuumgappa family mattum illa antha generation aasirvathiuumgappa. Amen.
@Nesa19873 жыл бұрын
Recent ah enakku ipdi tha anna nadathuchu. God's grace na சுகமா இருக்கேன்.
@shiny_22_leethu.m874 жыл бұрын
Samma satchi Anna romba tq Anna Ethu enakku romba usefulla erunthuchu Anna ennum neenga naraiya perukku satchiya payan paduthuvanga Jesus alla the best anna
@livingforjesus56384 жыл бұрын
This video is posted on my birthday date...I am so happy about it...... கடவுள எப்படி நேசிக்கன்னு உங்கக்கிட்ட இருந்து கத்துக்க முடியுது பாஸ்டர்.....
Wat a wonderful faith n praying I too must get the same faith to live for jesus
@madchannel233 жыл бұрын
எங்க ஊர் பாஸ்டர் சந்தோக்ஷம்
@soundhanimarshal96483 жыл бұрын
Very open and humble talk... I too suffered a lot like you in my child hood but today I live only for the jesus and by the god's grace.... God bless your ministry pastor
@jesusmyfamilyjesusmyfamily53064 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@BloodofJesustuty4 жыл бұрын
Thank you Jesus...
@malleem21163 жыл бұрын
Super Ayya God bless you 🙏 🙏 🙏
@limalalit45762 жыл бұрын
GOD BLESS YOU PASTOR
@kandhasamy93334 жыл бұрын
ஆமென் குவைத் தேசத்திலிருந்து கேட்கிறேன் 🙏🙏🙏
@manjum20354 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உயிருள்ள சாட்சி பாஸ்டர்
@premadanielpremadaniel36794 жыл бұрын
Praise the lord pastor maragamudiyatha sachi pastor God bless you
@VanithamaniV3 жыл бұрын
Enakkum bible clg padikanum nu romba asya irukku yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭
@reonsara18633 жыл бұрын
God has done big miracle in ur life pastor onnumey illathavangala dha yesappa uyarthuvaru
@St4r_yeetz4 жыл бұрын
How good is our Lord JESUS Christ! There is no other God who can really care for His people.Amen Hallelujah
@kkarthick51714 жыл бұрын
இயேசுவின் நாமத்தை சொல்லும் போது ஒரு அற்புதம் நடக்கும் .