Manthaiyil Sera Aadugale | Dr. Emil Jebasing Song | மந்தையில் சேரா ஆடுகளே | Dr. எமில் ஜெபசிங் பாடல்

  Рет қаралды 64,158

Revival Writer

Revival Writer

4 жыл бұрын

#Manthayil_Sera_Aadugale
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
#Revival_Writer

Пікірлер: 38
@thamaraid8659
@thamaraid8659 Жыл бұрын
இன்று கர்த்தர் இப்பாடல் பாடத்தூண்டியபடியால் கேட்டு தேவனின் பாரத்தை அறிந்து அர்ப்பணித்தேன்
@manoharlazar6820
@manoharlazar6820 Ай бұрын
தேசத்தின் தரிசனம், கரிசனம் கொண்ட பழமையான இதயம் நிறைந்த பாடல்.
@mjosephprabakaran9823
@mjosephprabakaran9823 3 жыл бұрын
எமில் அண்ணன் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் பாடல்கள்
@alphonsamary8220
@alphonsamary8220 Ай бұрын
It is TRUE
@pastor.kirubakaran8015
@pastor.kirubakaran8015 22 күн бұрын
அருமையான பாடல்
@vethapaulsamjia2028
@vethapaulsamjia2028 2 жыл бұрын
ஆத்தும பாரம் மிக்க பாடல், மிஷனரி தரிசனம் நிறைந்த பாடல்
@christinapriya2183
@christinapriya2183 3 жыл бұрын
Whaat an amazing song...still speaking with us naa???
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
My Most Favourite Christian Devotional Gospel Song By Emil Singh Anna.
@rebekahpeter9
@rebekahpeter9 3 жыл бұрын
ஆத்தும பாரம் நிறைந்த பாடல் ❤️❤️
@joshuapeter1547
@joshuapeter1547 3 жыл бұрын
Praise Glory to JESUS. Jesus is Coming soon.
@asirthomas8628
@asirthomas8628 Ай бұрын
Great song lyrics with tramandas voice
@sharmz8266
@sharmz8266 24 күн бұрын
மந்தையில் சேரா ஆடுகளே…..எங்கிலும் கோடி கோடி உண்டே….. சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே….தேடுவோம் வாரீர் திருச்சபையே… மந்தையில் சேரா ஆடுகளே…. அழைக்கிறார் இயேசு….அவரிடம் பேசு….நடத்திடுவார்…- காடுகளில் பல நாடுகளில் …..என் ஜனம் சிதறுண்டு சாகுவதா - 2 பாடுபட்டேன் அதற்காகவுமே….தேடுவோர் யார் என் ஆடுகளை….. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு…..எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு - 2 அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்….இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்… எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்…..என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் - 2 என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்….இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்……
@Sam--B--J--2003
@Sam--B--J--2003 3 жыл бұрын
Heart Touching Song . Praise The Lord .
@ashoka2787
@ashoka2787 3 жыл бұрын
Praise the Lord nothing like that olden days songs
@shanthibaskar8496
@shanthibaskar8496 3 жыл бұрын
Blessed to hear this gospel song
@solomonsusmitha8366
@solomonsusmitha8366 3 жыл бұрын
Great man of God
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 3 жыл бұрын
Migavum arumai... Praise God
@dr.amalarathna570
@dr.amalarathna570 3 жыл бұрын
Very beautiful and meaningful song. Such a deep burden for souls.
@sulochanakannan
@sulochanakannan 4 ай бұрын
My favourite song. I pray for all Gospel ministries🙏🏻
@redeemer603
@redeemer603 Жыл бұрын
Many times I heard this song. remembering my childhood days. listened this song on my father's lap. This song is always my favourite one.
@g.abrahamstephen7490
@g.abrahamstephen7490 3 жыл бұрын
Best ever mind provoking songs ever heard.
@christopherjohn7833
@christopherjohn7833 3 жыл бұрын
Glory to God
@suganthisuga575
@suganthisuga575 2 жыл бұрын
Nice song...........☺️☺️☺️
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 2 жыл бұрын
*இயேசுவுக்கே புகழ்!*
@johngnanaraj2541
@johngnanaraj2541 6 ай бұрын
சிறந்த மிஷனரி தரிசனப் பாடல்
@samuelr9843
@samuelr9843 Жыл бұрын
ஆத்தும பாரம் நிறைந்த பாடல்
@rajapirian
@rajapirian Жыл бұрын
Ever green song of Annan Emil Jebasing.....
@johnbuela7634
@johnbuela7634 11 ай бұрын
Ever green emil uncle song .. atthuma baram nirandhindha padal ....
@suganthisuga575
@suganthisuga575 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@2000jphonest
@2000jphonest Жыл бұрын
Songs of exceptional meaning.definitetly led by God
@suganthisuga575
@suganthisuga575 2 жыл бұрын
super
@alphonsamary8220
@alphonsamary8220 9 күн бұрын
2
@alphonsamary8220
@alphonsamary8220 11 ай бұрын
Good song ❤3
@jeyaraj2002
@jeyaraj2002 Жыл бұрын
Very nice song
@urbontouchurbon8540
@urbontouchurbon8540 Жыл бұрын
Nice
@liana759
@liana759 Жыл бұрын
Ullathai urrukkum paadal
@mjosephprabakaran9823
@mjosephprabakaran9823 3 жыл бұрын
அருமையான பாடல்
@sampathjeni5520
@sampathjeni5520 4 жыл бұрын
அருமையான பாடல்
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 168 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН