ரெயின்கன் ஸ்பிரிங்ளர் 100% மானியத்தில் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் | Drip irrigation subsidy

  Рет қаралды 95,623

Sirkali TV

Sirkali TV

5 жыл бұрын

100 சதவீதம் மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 சதவீதம் மானியத்தில் இதர விவசாயிகளுக்கும் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள், ரெயின்கன் நீர்க் கருவி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. Drip irrigation system | Raingun irrigation system | sprinkler irrigation system
For further details and clarifications,Please contact:
Department of Agriculture (தமிழக வேளாண்மை துறை)
or
Pudhumai Agri tech-sirkazhi
93849 77449
(Timining 10:00AM to 05:00PM)
நெல் சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் | Drip irrigation for paddy by jain irrigation Drip irrigation. Water management system • நெல் சாகுபடியில் சொட்ட...
100% மானியத்தில் 💦Raingun,Sprinkler,HDPE Pipe நீர்ப் பாசனக் கருவிகள் | .how to get Subsidy on Drip irrigation system • 100% மானியத்தில் Raing...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 82
@santhiravelvelhanuman4511
@santhiravelvelhanuman4511 5 жыл бұрын
Super bro 🌱🌴🌳🥀🌹🌸🌼🏵👌👌👌
@veerads8746
@veerads8746 5 жыл бұрын
Super bro
@karikalanvaithiyanathan
@karikalanvaithiyanathan 5 жыл бұрын
Thanks
@selvakumar325
@selvakumar325 5 жыл бұрын
Coimbatore districkil your dealer available sir?
@jeevakjeeavk6358
@jeevakjeeavk6358 4 жыл бұрын
Subsidy la 2.5 acre ku ethanai raingun vangalam
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 5 жыл бұрын
Hello sir.am from Erode district sathyamangalam.how can i get this one sir
@nirmalvarma5542
@nirmalvarma5542 4 жыл бұрын
4 inch pipe ku irukuma sir
@shanmugamviji6316
@shanmugamviji6316 5 жыл бұрын
Nan 2acre2 centku ,vaithuiruken sprinklar kidaiyatha ?thoothkudi district pudur pin 6628905
@nachimuthus2564
@nachimuthus2564 5 жыл бұрын
பெரும்விவசாயத்திர்க்குகிடைக்குமா
@mahendranvlogger5808
@mahendranvlogger5808 4 жыл бұрын
Kuttu patta ku kidaikuma
@eniyansivaraman3922
@eniyansivaraman3922 4 жыл бұрын
Sir nan thiruvarur dist.. neermulgi motor 1hp delivery pipe 11/4inch thelipu neer pasananm possible sir
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 5 жыл бұрын
Please can u giv the details for kuru vivasai
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
call me
@ranishanmugasundaramranish6347
@ranishanmugasundaramranish6347 5 жыл бұрын
Person who owns a maximum of2. 75acres or less are marginal farmers👳👳👳💦
@tpravikumartprk1608
@tpravikumartprk1608 4 жыл бұрын
Bro second hand sand filter working condition kedaikuma 2 inch la
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
வாய்ப்புகள் இருந்தால் கூறுகிறேன் தோழரே
@v.jayapal3144
@v.jayapal3144 5 жыл бұрын
Vellore district distributor contact or address please let me
@senbagan9818
@senbagan9818 2 жыл бұрын
திருவாருர்.மனனாகுடி.யாரைஅனுகனுஇச்ம்3க்கு
@nirmalraja6235
@nirmalraja6235 5 жыл бұрын
Extra 1inch water return to the well...this the way...y u fight against farmer..total tamilnadu this problem going on..
@shanmugamviji6316
@shanmugamviji6316 3 жыл бұрын
சில நாட்கள் முன்பு சோலார் மின் வேலி அமைப்பு சம்பந்தமாக போட்டு இருந்தாங்க ஆனால் தூத்துக்குடி மாவட்ட த்திற்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் தயவு செய்து இதனை அடுத்து யாரிடம் கேட்பது தூத்துக்குடி மாவட்டத்திற்கு உதவ முன் வர வேண்டும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
உங்கள் மாவட்டத்திலுள்ள தோட்டக்கலைத்துறை அணுகவும்
@magivijay5980
@magivijay5980 2 жыл бұрын
சார் எனக்கு வேண்டும்
@vinothkumar-kr3jp
@vinothkumar-kr3jp 4 жыл бұрын
Oru acre ku evlo cost bro aagum own ah pota rain gun
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
pls call and conform
@SankarSankar-lb5ue
@SankarSankar-lb5ue 5 жыл бұрын
Hi
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
Hi
@gowthambalu8927
@gowthambalu8927 5 жыл бұрын
நண்பா என்னிடம் 10 ஏக்கர் நிலம் இருக்கு அதற்கு ஏர் கண் போட என்ன செய்ய வேண்டும்
@gowthambalu8927
@gowthambalu8927 5 жыл бұрын
நான் சேலம் மாவட்டம்
@mrpphotography1465
@mrpphotography1465 4 жыл бұрын
@@gowthambalu8927call me 7397060426
@ImranKhan-lg3zp
@ImranKhan-lg3zp 4 жыл бұрын
Sent Krishnagiri district contact number
@selvarajm9767
@selvarajm9767 3 жыл бұрын
Sir below 100 centl area loans possible
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Pls check with him
@duraistr9689
@duraistr9689 3 жыл бұрын
எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது.. திருநெல்வேலி மாவட்டத்தில் இது போல திட்டம் உள்ளதா???
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இப்பொழுது நடைமுறையில் தான் உள்ளது உங்கள் மாவட்ட வேளாண் துறையை அணுகவும்
@arulsatha2658
@arulsatha2658 4 жыл бұрын
im in erode sathyamangalam how to apply sir ????
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
உங்கள் மாவட்டத்தில் இருக்கும் கேவிகே to வில் கேட்டுப் பாருங்கள்
@v.jayaprakashvijay6365
@v.jayaprakashvijay6365 5 жыл бұрын
நண்பா என்னிடம் 60 ஏக்கர் உள்ளது அங்கே ஏர் கண் 12.5 ஏக்கர் மற்றும் 12.5 ஏக்கர் சொட்டு நீர் குழாய் ஆக 25 ஏக்கருக்கு பன்ன இயலுமா
@rajapandiyan9700
@rajapandiyan9700 11 ай бұрын
periya panakar than bro neega
@gandhidavidchelliah7831
@gandhidavidchelliah7831 5 жыл бұрын
வணக்கம். என்னிடம் நான்கு ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது.மானியம் பெற யாரை தொடர்பு கொள்ள வேண்டும். நன்றி
@garivalagan8456
@garivalagan8456 5 жыл бұрын
எந்த மாவட்டம்
@gandhidavidchelliah7831
@gandhidavidchelliah7831 5 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம்.நன்றி
@user-yg7zv6nr4f
@user-yg7zv6nr4f 5 жыл бұрын
Theni
@user-yg7zv6nr4f
@user-yg7zv6nr4f 5 жыл бұрын
Sir na தேனி எங்களிடம் உள்ளது ena panna vendum
@user-yj4ch5sh9w
@user-yj4ch5sh9w 5 жыл бұрын
உங்கள் VAO தொடர்பு கொள்ள வேண்டும். பட்டா, வரைபடம் , அடையாள அட்டை, அடங்கல், புகைப்படம், போன்ற ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
@Johnson69115
@Johnson69115 5 жыл бұрын
ஐயா வணக்கம் நான் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் எனக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லவும் நன்றி.
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
Call pannuga
@multicreatives5143
@multicreatives5143 5 жыл бұрын
Sir gud eve, I have one and half acre, how to apply for implementing rain gun in Tiruvannamalai dt
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
Pls approach local dealer or call me
@ramkumar-rz3cr
@ramkumar-rz3cr 5 жыл бұрын
Sir covai
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
jain irrigation
@shanmugamviji6316
@shanmugamviji6316 3 жыл бұрын
ஒரு வருடத்திற்கு முன் உள்ள திட்டம் எப்படி செயல் படும் இப்போது தயவு செய்து வீனான தகவலை பர்மா பாதீர்கள்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
இப்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது உங்கள் மாவட்ட தோட்டக்கலை அணுகவும்
@SaravanaKumar-eq1cw
@SaravanaKumar-eq1cw 5 жыл бұрын
Unga service Palani (dindigul district ) la iruka ?.
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
IRUKU
@kanagarasudhamotharan5739
@kanagarasudhamotharan5739 2 жыл бұрын
கடலூர் மாவட்டத்திற்கு இத்திட்டம் உண்டா?
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
9994295440 கடலூர் மாவட்ட
@kavinfarms950
@kavinfarms950 4 жыл бұрын
3.81 ஏக்கர் சிறுவிவசாயி சட்பிகெட் கொடுக்க மாட்டுறாங்க சார்
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
காரணம் என்னவென்று சரியாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ஐயா முடிந்தவரை முயற்சி செய்து பார்க்கிறேன்
@kavinfarms950
@kavinfarms950 4 жыл бұрын
@@SirkaliTV சரிங்க அய்யா
@ravichandranmuthaian7801
@ravichandranmuthaian7801 3 жыл бұрын
Your final comment shows the sickly mind thought , arrogance and unmindful nature ofthe planners and administrators. Can't there be two or three plan or scheme for farmers of Taml Nadu? Why there are slopes where there are steps?Why there are escalators and lifts where there are staircases in a mall or offices or school? Like that there is no intelligent IAS officers in the department.
@sivaambethu9087
@sivaambethu9087 5 жыл бұрын
1.5 ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு செலவாகும் சார்
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
call the number on video
@rathusmaru869
@rathusmaru869 5 жыл бұрын
தனிபட்டா வேனுமாம் கூட்டுபட்டாவிற்கு no சோல்றாங்க by neleitha nellur former
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
call pannunga number in descrption
@shakthimusical9269
@shakthimusical9269 4 жыл бұрын
எங்க நீங்க விளம்பரம் தேட தான் படம் காட்டுறிங்க எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தும் நல்லா பண்ணுநிங்களே உங்களை யார் கேகுறதுனு தெரியல
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Puriyavillai
@nandagopalr9900
@nandagopalr9900 5 жыл бұрын
அதெல்லாம் வாங்கறது அவ்வளவு ஈசி இல்லங்க
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
ethu
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 36 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
Gemini Sulama Tabancası
0:22
Ahmet Sökmen
Рет қаралды 330 М.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 36 МЛН