❌ AVOID Refine - Oils Processed Foods Sugary Drinks Iced Water & Drinks ✔️Allowed Fish Fresh Vegetables
@ananthavallivasuvalli4316 ай бұрын
அம்மா எனக்கும் மூன்று வருடங்களாக முடக்குவாதம் உள்ளது அம்மா ஆனா நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் நான் பெரிதாக பண்ணுவதில்லை ஆனால் எனக்கு ஏன் வந்தது அம்மா என்னோட வயது 43
@pakkiyamrajasekaran92636 ай бұрын
Nandri dr.. Night dinner recipes video poduga dr plsss.
@therasagopi2261Ай бұрын
தேங்க்ஸ் அம்மா 🎉🎉🎉
@suthasutha68496 ай бұрын
Mam நீங்கள் சொன்னது எதுவும் நான் சாப்பிட்டது இல்லை ஆனால் முடக்கு வாதத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்
@ananthavallivasuvalli4316 ай бұрын
ஆமாம் நானும் தான்
@priyan09116 ай бұрын
My mom hav this.. finally went to sakthi rhemotology center coimbatore.. aft 1 year of medications.. now it's cured completely...
@Subramani-if6xs5 ай бұрын
Sir.. enaku just starting .. cure aha vazhi iruntha sollungs please
@karthikeyanm96315 ай бұрын
எதுவும் சாப்பிடாமேலே வலிக்குது உங்க Hospital treatment க்கு எவ்வளவு வாங்குறீங்க அத First சொல்லுங்க
@sumithrasrinivasan60085 ай бұрын
English medicine or siddha
@revathip74926 ай бұрын
My mom not even ate brolier chicken as we stay in village we dont have exposure to broiler..she had only country chicken or mutton once in 2 months..also we use only cold pressed oils . We dont buy any type of oils in shops , also she didt even touched packed juices or alcohol or chilled water or no hotel foods .. she dont eat unhealthy foods at any cost..one thing is like we are born and brought up in village so no exposure to all those things u said..but she is suffering a lot from Rheumatoid arthritis.. Mam What ever you say is not at all reason for RA..please try to find and say exact reason..whatever u say may be leads to adverse condition of Arthritis but those things are not at all a cause of Rheumatoid Arthritis
@sivakamasundariragavan14676 ай бұрын
Thank you madam for your valuable information.
@maheshwaric80806 ай бұрын
Tq dear DR 🙏🙏🙏🙏❤❤❤❤👍🙏👌👍👍👍
@call_me_KD6 ай бұрын
Sister ringworm disease problem solve panna video podugga please😢😢
@muthumani_556 ай бұрын
Thanks ❤❤
@shreyasdineshc3106 ай бұрын
Mam requesting to speak about gall stones problems... Humble request
துத்தி இலை காலையில் juice எடுத்து வெறும் வயிற்றில் 20days குடிக்க, கண்டிப்பாக results இருக்கும். என்னோட husbandகு complete ah சரி ஆகிடிச்சு
@myasmeenyasmeen10246 ай бұрын
Sathiyamangalam mulamnu u tubu la paruga varum super treatment
@Meena-g7u1w6 ай бұрын
Hi nga, try siddha or homeopathy....do not go for allopathy..... Drink 3 ltrs of water everyday. Try malasana daily. Use Indian toilet. Take warm sitz bath.. try any pain relief gel for anus before pooping under doctor's advice. Diet should be fiber rich..... Veg (lady's finger, beetroot), sundal, cucumber + carrot salads, Boiled/steamed sweet potato, Agar agar pudding made at home buttermilk + curry leaves Soaked raisins, figs, Gulkhand milk or betel leaf with gulkhand.....
@srithiya18046 ай бұрын
Mam thyroid ku sollunga plz
@iflourizfinserv-ki8mn6 ай бұрын
Enena kaai Kari sapidalaam edhelam avoid panalam nu solunga ma..naatu marundhu edhachu or veetu vaithyam edhachu solunga maa plz
@RAJESWARIM-f4r6 ай бұрын
முகவாதம் சரியாக தீர்வு சொல்லூங்க mam
@Yuvalakshmi.T6 ай бұрын
❤❤❤
@muthub68706 ай бұрын
நான் கிராமத்தில் வளர்ந்தவள் எங்கள் தோடடத்தில் இயற்கை உரங்களை போட்டு காய்கறிகள் விளையவைப்போம் எங்கள் வீட்டீல் மாடு ஆடு நிறைய இருந்தது சின்ன வயதிலிருந்தே சாதத்தை விட காய்கறி அதிகம் சாப்பிடுவேன் உடற்பயிற்ச்சி செய்வதற்கு ஈடாக வேலைகளும் சுறுசுறப்பாக செய்வேன் ஆட்டக்கல்லில் மாவு அரைப்பேன் அம்மியில் மிளகாய் அறைத்து குளம்பு வைப்பேன் சைக்கிள் ஓட்டுவேன் இருபத்தி ஆறு வயதில் முடக்கு வாதம் வந்து நடக்க முடியவில்லை எனக்கு வயது ஐம்பது
@JBDXB6 ай бұрын
Vidhi
@aafreens74016 ай бұрын
Hi Mam... Piles relief ku solluga mam
@Meena-g7u1w6 ай бұрын
Hi
@Meena-g7u1w6 ай бұрын
try siddha or homeopathy....do not go for allopathy..... Drink 3 ltrs of water everyday. Try malasana daily. Use Indian toilet. Take warm sitz bath.. try any pain relief gel for anus before pooping under doctor's advice. Diet should be fiber rich..... Veg (lady's finger, beetroot), sundal, cucumber + carrot salads, Boiled/steamed sweet potato, Agar agar pudding made at home buttermilk + curry leaves Soaked raisins, figs, Gulkhand milk or betel leaf with gulkhand.....
@MchitraDevi-vi3is5 ай бұрын
முடக்கு வாதம் என்பது ஆங்கிலத்தில் யூரிக் அமிலம் உடம்பில் சேருவது தானே மேடம்
@thasthakeerbhai33505 ай бұрын
Madam na unga madurai hospital la one months tablets medicine sapten kadumaiyana died plan kuduthanga yellame follow pannean enaku nadakave mudiyala over pain epo call panni thereby panna koopdranga athunala epo ena pandrathunu theriyala...
@poonguzhaliishu88855 ай бұрын
Bro ungaluku value evlo😢 ennaku ra factor 10 ana 200 crp 8
@moorthycm62996 ай бұрын
👍
@kitty1.cat126 ай бұрын
Broiler chickens ku hormone injection laam podrathey illa. Idhu teroyamaa nee epdi doctor ana
@PriyaK.S.6 ай бұрын
வாத நீர் அதிகமாக இருக்குஅதற்கு என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்குதீர்வு வேண்டும்அம்மா