சாமி எனக்கு லக்னத்தில் ராகு ஏழம். இடம் சனி சுக்ரன் கேது இவை ஏழம் இடத்தில் உள்ளது இந்த 2025 எப்படி இருக்கும் சாமி
@RadhaAshokkumar-b8m3 күн бұрын
ஜயா நான் ஜாதகம் பார்த்தேன் அவர் சொன்னது உன்னுடைய ராசி ரிஷபம் நட்சத்திரம் கார்த்திகை 2 ம்பாதம் லக்னம் சிம்மம் 2 ல்ராகு 8 ல்சனியுடன்கேது உள்ளது உனக்கு பார்க்கும் பெண்ணிற்கு 2 ல்ராகு8 ல்கேது உள்ள பெண் அந்த பெண்ணிற்கு நாகதோஷம் இருக்கவேண்டும் ராகு கேது நாகதோஷம் இவை இரண்டும் ஒன்றா அல்லது ராகு கேது வேரு நாகதோஷம் வேறா சாமி