பாய் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் இது மற்றவர்களுக்கும் பயனாக இருக்கும் வாழ்த்துக்கள்
@kuwaittamildriver14 күн бұрын
சந்தோசம் 🥰🥰
@abdulnazeerfeelall14 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்க பதிவுனாலே ஒரு சந்தோசம் தான் தொடரட்டும் உங்கள் பணி கவனமாக இருங்கள் குவைத்தில் பனி ரொம்ப அதிகமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤
பாய் உங்களுக்கு எவ்வளவு ரியல் சம்பளம் வேலை டைம் ரொம்ப ஓவரா இருக்கே ஸலாம் அலைக்கும் பாய் 🎉🎉🎉🎉🎉
@kuwaittamildriver14 күн бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் பாய் 1800 போகுது பார்க்கலாம்
@arumugamb58449 күн бұрын
Super bai
@kuwaittamildriver9 күн бұрын
நன்றி 😍😊
@pachamuthus839314 күн бұрын
தமிழர்கள் அதிகமாக இருப்பது இப்பொழுது துபாயில் மட்டுமே. ஏனென்றால் அங்கு பெண் மற்றும் போதை மிகப் பரவலாக கிடைக்கும். ஏனென்றால் நானும் துபாயில் மூன்று ஆண்டுகள் இருந்தேன். செலவு செய்வது மட்டுமே அதிகம் மிச்சப்படுத்த முடியவில்லை இப்பொழுது நான் குவைத்தில் நல்ல வருமானத்தில் இருக்கிறேன்.
@kuwaittamildriver13 күн бұрын
ஓகே
@fathimaanupugashahip962914 күн бұрын
இது மாதிரி அடிக்கடி வீடியோ போடுங்க
@kuwaittamildriver14 күн бұрын
ரொம்ப நன்றி அக்கா உடம்பை பார்த்துக்கோங்கோ
@niranjanaa957011 күн бұрын
Nallathu brother
@kuwaittamildriver11 күн бұрын
ரொம்ப நன்றி 😊
@Jasminjasee258011 күн бұрын
Hi Anna how are you
@kuwaittamildriver10 күн бұрын
Very fine 👌
@DeepakDeepak-ky1yp14 күн бұрын
Room tour podunga bhai❤
@kuwaittamildriver14 күн бұрын
போடுகிறேன்
@mohamedsaheed605413 күн бұрын
ALHAMDULILLAH BRO
@kuwaittamildriver11 күн бұрын
மகிழ்ச்சி 👍👍
@1stopWireless-c3x13 күн бұрын
Good
@kuwaittamildriver11 күн бұрын
Thanks 😍
@mahendranmahi127114 күн бұрын
அண்ணா வணக்கம் உங்க வீடியோ எல்லாமே பயணுள்ள வீடியோ குவைத்ல உங்கள பாக்கம மமிஷ் பன்னிட்டேன்
அஸ்ஸலாமு அலைக்கும் ரெடிமேட் கடை பத்தாவில் எவ்வளவு சம்பளம் என்று சொல்லவும்
@thameemkuthbudeen318814 күн бұрын
மாத சம்பளம்
@kuwaittamildriver14 күн бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் விசாரிக்க வேண்டும் சொல்கிறேன்
@kuwaittamildriver14 күн бұрын
ஓகே
@UmarBatcha-f8c13 күн бұрын
பாய் நீங்க சொல்றது சரிதான் பாய்... தமிழ் காரங்க எல்லாம் இங்கே செலவு பண்ணிக்கிட்டு சவுதி காரன் சவுதி கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை கட்டி இவங்ககிட்ட அழுவதற்கு... நம்ம ஊர்ல ஒரு 5 லட்ச ரூபாய் இருந்தால் அருமையாக மாதம் 25,000 சம்பாதிக்கலாம் எந்த தொல்லையும் கிடையாது... இதை தமிழ் ஆட்கள் பல ஊரில் கடை திறந்து செட்டில் ஆகிவிட்டார்கள்... இப்பெல்லாம் வெளிநாட்டில் ஆசைப்படுபவர்கள் மட்டும் வெளிநாட்டில் துணி வாங்கிட்டு ஊருக்கு செல்லலாம்... தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் துபாய் சவுதியில் கிடைக்கக்கூடிய சைனா ஜாமான் அனைத்தும் இந்த மாவட்டங்களிலேயே கிடைக்கிறது... இப்பொழுதெல்லாம் வெளிநாட்டு பொருட்களுக்கு மவுசு இல்லை... உள்நாட்டிலேயே கிடைக்கிறது...
@kuwaittamildriver13 күн бұрын
வெளிநாட்டு பொருளுக்கும் மதிப்பில்லை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கும் மதிப்பில்லை
@UmarBatcha-f8c13 күн бұрын
@kuwaittamildriver எங்க ஊர் பக்கம் வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு தான் பெண் தருவார்கள் தற்போது குறைந்தது விட்டது...கால போக்கில் எல்லாம் அதுவும் குறைந்துவிடும்...
இங்கே மேஸ்திரி எல்லாம் கிடையாது நேர என்ஜினீயர் தான்
@thameemkuthbudeen318814 күн бұрын
அடுத்த டைம் பத்தாது போனால் கேட்டு சொல்லவும் இன்ஷா அல்லாஹ்
@kuwaittamildriver14 күн бұрын
இன்ஷாஅல்லாஹ் 🥰
@prabakaranraju561814 күн бұрын
நமக்கு சம்பளம் குறைவு இங்கு
@kuwaittamildriver14 күн бұрын
உண்மை 😌
@srirambmhg14 күн бұрын
பேட்டரி சைஸ் ஓகேவா???
@kuwaittamildriver14 күн бұрын
ஓகேதான் AAA
@dhineshesakkimuthu14 күн бұрын
சலாம் சூப்பர் சிம் 113 ரீஜார்ஜ் பன்னா சோசியல் மீடியா அன்லிமிட்...35 gb internet...1000 mins call..450 sms...ரொம்ப சிறந்தது மற்றவை அதிக ரியால் வரும்
@kuwaittamildriver14 күн бұрын
ஓகே நல்லது நீங்கள் சொன்ன அமௌன்ட் டேக்ஸ்வுடன் சேர்த்தா பிரதர்
@dhineshesakkimuthu14 күн бұрын
@kuwaittamildriver ஆமா அண்ணே...டேக்ஸ் இல்லாமல் 99
@Mathansachin-w8x14 күн бұрын
சகோதரா நீங்க சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு மாதம் முடியும்போது சலாம் சிம்க்கு 115 ரூபாய் ரீசார்ஜ் செய்து கொண்டே வர வேண்டும் அதுவே நீங்கள் ரெட் புல் அப்படி சிம் வாங்கினால் 125 ரூபாய் 65 gb சோசியல் மீடியா ஃப்ரீ அடுத்த மாதம் நீங்கள் ரீசார்ஜ் செய்யும்போது 90 ரூபாய்
@kuwaittamildriver14 күн бұрын
சூப்பர் 🫂
@kuwaittamildriver14 күн бұрын
ரொம்ப சூப்பர் 👍
@dhanrajramalingam587013 күн бұрын
அந்த ஊரையும் நம்ம ஊர் மாதிரி குப்பையா ஆக்கிட்டோமே
@kuwaittamildriver13 күн бұрын
எல்லா நாட்டு மக்களும் மக்களும் அதிகமாக வந்து போகும் இடம்