🌨️ புதிய ரஷ்யா புதிய அனுபவம் | 🇷🇺 Russia Ep18

  Рет қаралды 250,813

Backpacker Kumar

Backpacker Kumar

29 күн бұрын

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, started from Yakutsk to Moscow by flight and explained how booking last minute flight in russia is economical and works out better than trains. Do watch the video fully to know in and out details of this trip.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
#russia #moscow #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 771
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
அதே நாடு.. ஆனால் புதிய கண்டம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E Ep9: kzbin.info/www/bejne/b5vGq6t_erikr5I Ep10: kzbin.info/www/bejne/lWSofpmrh8yrhZo Ep11: kzbin.info/www/bejne/q3e8lWqnmqdmh9E Ep12: kzbin.info/www/bejne/mnvIpH2naqtnbLc Ep13: kzbin.info/www/bejne/eGeWfox8l7-bZrM Ep14: kzbin.info/www/bejne/eXnMhaV_mr5pmc0 Ep15: kzbin.info/www/bejne/nH7aZqBmjrugZ6M Ep16: kzbin.info/www/bejne/bnbbXqedfppreas Ep17: kzbin.info/www/bejne/nWOclIl9jJ6krq8 Ep18: kzbin.info/www/bejne/sJy7oGh4iMx8nrM
@nallenthiran2720
@nallenthiran2720 28 күн бұрын
enga bro ice fishing video veee podala...😢😢😢
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
@@nallenthiran2720 ice bath and fishing coming in murmansk episodes brother after moscow episodes
@shanthip8958
@shanthip8958 28 күн бұрын
Like pottachu bro
@Arunachalam360
@Arunachalam360 28 күн бұрын
🎉🎉🎉🎉🎉😊
@christuchristurajan688
@christuchristurajan688 28 күн бұрын
உண்மையில் ஒரு விராட் கோலி புரிந்தால் எனக்கு பதில் சொல்லவும்
@amazingblueplanet2511
@amazingblueplanet2511 25 күн бұрын
ஒரு இந்தியன் உலகம் சுற்றும் தமிழன் மொத்தத்தில் இளைஞர்களுக்கு உதாரணம்❤❤❤🎉 சில இளைஞர்கள் காசு பணம் இருந்தும் சின்ன வயதில் கஞ்சா போதையில் அடிமையாகி நோய்வாய்ப்பட்டு மடிவதே சாதனை என்று நினைத்து வாழ்கிறார்கள் உலகம் அழகானது அனுபவித்து பிறருக்கு பயன்படுகிற மாதிரி வாழ்வதே மனிதனுக்கு அழகு நீங்கள் நான் சொன்ன சாதனை செய்துகொண்டிப்பது மகிழ்ச்சி
@kmkzxy
@kmkzxy 28 күн бұрын
டேய் யாருடா நீ என்னடா மனுச !?குமாரு...நீ எவ்வளவு குளிரான இடத்தில பனி தண்ணீல போய் முழ்கி எழுந்துவர என்னாட இதயம் உனக்கு !? தப்பா நினைக்காதே ட ட ன்னு பேசறேன்னு நானும் இந்திய ராணுவத்தில் அருணாச்சலில் மிக குளிரான பனி மிகுந்த தவாங் மேல இரண்டு வருடம் இருந்தேன்.? நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவந்தே 20 வருடம் ஆகிவிட்டது. நீ இந்திய ரணுவத்தில் கமாண்டராக இருக்க வேண்டிய ஆள்.வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 28 күн бұрын
வாழ்த்த வார்த்தையே இல்லை குமாரு. ஒரு இராணுவ அதிகாரி உன்னை எப்படி புகழ்கிறார். பெருமையா இருக்கு! J.P.ஐய்யா அவினாசி
@naalainamathe3026
@naalainamathe3026 27 күн бұрын
உறைந்த பனிப் பகுதியில் ஒரு நீர்நிலை இருக்கிறதென்றால், பெரும்பாலும் 5லிருந்து 18 டிகிரைவரைதான் அதன் குளிர்ச்சி இருக்கும். அந்த நீரினுல் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் ஒருவரின் திடத்தை கணிக்க முடியும்.
@kamind3
@kamind3 28 күн бұрын
ஒரு தமிழனாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி....உன் உழைப்பு ஒரு போதும் வீண் போகாது.....we are with you......
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 28 күн бұрын
பணத்தை சேமித்து பயணம் செய்ய பல வழிகளை ஒளிவுமறைவின்றி சொல்லி தரும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி
@AlagarSamy-jg8ig
@AlagarSamy-jg8ig 28 күн бұрын
Next famous youtuber neenga than bro because no one can touch your ways ippo subscriber kammiya irukalam but one day neenga than ellarukum oru example traveler ah irupenga ......one man show no team no camera man no editor ......your the legend
@muraliramaraj8441
@muraliramaraj8441 28 күн бұрын
தூங்கா நகரம் மதுரையின் பெயரை தலைநகர் மாஸ்கோவில் உச்சரித்ததற்கு கோடான கோடி நன்றி ! 🙏 - முரளி மதுரை
@rameshchandran8189
@rameshchandran8189 24 күн бұрын
I am also from madurai
@jeni7165
@jeni7165 28 күн бұрын
கண்டம் விட்டு கண்டம் பாயும் எங்கள் தமிழ் நாட்டின் ஏவுகணை குமார் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏
@latha8623
@latha8623 28 күн бұрын
😃😃😃
@harihdme
@harihdme 28 күн бұрын
மிகவும் நன்றி உங்கள் விடியோ இரவில் பார்ப்பது மன அமைதி தருகிறது
@koor3199
@koor3199 28 күн бұрын
கை குலுக்கும் போது கையுறை இல்லாமல் கை குலுக்குவதே ரஷ்யர்களின் பண்பு ,மரியாதை . முக்கியமாக பெண்களுக்கு தங்களது அன்பு கலந்த மரியாதையை இதன் மூலம் தெரிவிப்பார்கள். கையுறையுடன் கைகுலுக்குவது அவமதிப்பதற்கு சமமாகும்
@pavithrakrishnamurthy1412
@pavithrakrishnamurthy1412 26 күн бұрын
My Mother-in-law sundari is 62 year old and she is very big fan of you. She don't watch serial or any movies. She only watch your videos and interested in all the informations you share. We are currently living in ireland and she came to Ireland for vacation, you videos are really helping her to get motivated. 🤩 Thank you so much for all the content you share.
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 28 күн бұрын
கண்டம் விட்டு கண்டம் பாயும் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள். J.P. ஐய்யா அவினாசி ❤❤❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
நன்றி அண்ணா
@senthil1644
@senthil1644 28 күн бұрын
எப்படா Tuesday, Thursday, Saturday வரும்னு பாத்துகிட்டே இருப்போம் Thanks Senthil Bangalore
@muthukumarsubramanian2392
@muthukumarsubramanian2392 27 күн бұрын
Kumar bro: Hats-off to your narration! "வாங்க போலாம்", "நம்ம வீடு/Hostel"-னு நீங்க சொல்லும்போது, நாங்களும் உங்களோடவே கூட-சுத்தி பாக்கிற ஒரு feeling!! You are making us feel it, Rocking and wonderful!!
@user-gs2ng9ql5d
@user-gs2ng9ql5d 28 күн бұрын
உங்க வீடியோ எல்லாம் பாக்குறேன் குமார் ஆனா ரஷ்யா ஆட்கள் மாதிரி ஒரு அன்பான ஆட்கள் நான் பார்க்கவே இல்லை எல்லாம் சில இடங்களில் எல்லாம் உங்களை கோவிச்சுக்கிட்டு இருக்காங்க ஆனா ரஷ்யா மக்கள் ரொம்ப அன்பா இருக்கிறாங்க
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 28 күн бұрын
தொடர்ச்சியான பயணம் கடின உழைப்பு பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 28 күн бұрын
தம்பி குமார்.... மீண்டும் ரஷ்யன் ஜோடி உங்களை சந்தித்து (எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல்) யர்குட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டது உங்களின் நன்றி பாராட்டும் மனசுக்கு கிடைத்த அற்புத பரிசு...
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
Yes .. மிக்க நன்றி
@_Mr.Rooki007
@_Mr.Rooki007 28 күн бұрын
Bro military Disneyland kku poonga🎉❤
@smartsaravananking6508
@smartsaravananking6508 28 күн бұрын
Nice
@shanthirenuka1341
@shanthirenuka1341 27 күн бұрын
Nice ❤👍
@mathavanthenaiyah82
@mathavanthenaiyah82 27 күн бұрын
வழக்கமான கேரியரில் இருந்து விலகி இப்படி கிடைத்த சாப்பாடை சாப்பிட்டு விட்டு சேனல் செய்வது வியப்பாக உள்ளது🎉
@ksivakumar77
@ksivakumar77 28 күн бұрын
குமார்... உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் எப்பவும் துணை நிற்பார் மற்றும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து உங்களுக்கு உதவுவார்... உங்கள் என்னஙகள் நிறைவேற என் குடும்பத்தின் பிராத்தனை என்றும் உண்டு..
@kathirfamily
@kathirfamily 28 күн бұрын
எவலவோ vedios பார்க்கிறோம்.. ஆனால் உங்களின் பயண வீடியோவை கானவே காத்திருக்கிறோம்❤❤❤.. ஒவ்வொரு நாட்டிற்கும் நீங்கள் செல்லும் பொழுதும் அங்குள்ளவர்களின் வாழ்க்கைமுறை அவர்களின் உணவு அனைத்தையும் விளக்குவது மிக அருமை.. வாழ்கையில் பயணம் செய்வது சாதாரண மனிதனின் செயல்... பயணங்களையே வாழ்கையாக்கி கொள்வது சாதனையாளர்களின் செயல்... நீங்கள் அந்த வகையை சேர்ந்தவரே❤❤❤ தலைவா
@muraliramaraj8441
@muraliramaraj8441 28 күн бұрын
வாழ்க்கையில் பயணம் செய்வது சாதாரண மனிதர்களின் செயல் ! பயணங்களையே வாழ்கை ஆக்கி கொள்வது சாதனையாளர்களின் செயல் ! Excellent description about kumar's life in a single line ! Hats off !!! 👏👏👏
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 27 күн бұрын
பயணிப்பது எல்லோராலும் முடியும். பயணத்தோடு பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்வது குமார் தம்பிக்கு கை வந்த கலை.
@ranihm2869
@ranihm2869 26 күн бұрын
ஒரே நாட்டுக்குள்ள நெடுந்தூர பயணம் அற்புதமான காட்சி அருமை
@SelvamPaintar-sp7sj
@SelvamPaintar-sp7sj 27 күн бұрын
துப்புரவு பணியாளராக வேலை செய்யும் எங்களுக்கு நாங்களே அந்த இடத்தில இருக்கிற மாதிரி தோணுது கனவுல பார்க்க வேண்டிய இடத்தை நீங்க நேரடியா காட்டுறது நாங்களே அந்த இடத்துக்கு போன மாதிரி இருக்கு நீங்க லேக் பைக்கில் காலை வைக்கும் போது பயந்தே போய்டோம் எனக்கு கமெண்ட்ஸ் பண்ண தெரியாது அதனால இன்னொருத்தர் கிட்ட கொடுத்து பண்ற உங்கள் சகோதரியின் அன்பு வாழ்த்துக்கள்
@mohammadsidhique4671
@mohammadsidhique4671 19 күн бұрын
டேய் குமார் ஜாலியா என்ஜாய் பண்றடா உனக்காக கடவுள் துணை புரியட்டும் ஆமீன்
@prasannajothi9070
@prasannajothi9070 28 күн бұрын
❤🎉வணக்கம் அண்ணா!! உங்களின் குளிர், தமிழ்நாட்டிற்கு மழை தந்து விட்டது..
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
நன்றி தம்பி
@latha8623
@latha8623 28 күн бұрын
Yes
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 28 күн бұрын
விமான ப் பயணம். காணொலி. அருமை. ரஷ்ய நகரங்கள். அருமை. குமார். 👍😍😍
@nagarasan
@nagarasan 28 күн бұрын
ஒவ்வொரு நாளும் காணொளி தொடக்கத்தில் வேறு ஒரு நகரத்துக்கு முன் நாள் தங்கிய குடில் இல் உரிமையாளர் இடம் உங்கள் தங்கும் இடமும் கவனிப்பும் அருமை என கூறி பிரியா விடை கொடுத்து பயணம் மேற்கொள்வது உங்கள் தளத்தின் முத்தாய்ப்பு த்ம்பி ❤😂🎉😮
@prabujayapal3730
@prabujayapal3730 28 күн бұрын
Bro I am a tamil trekker subscribe, but after seeing ur vedios I can't go any other channel for travel vlogs,,, how briefly you explain each and every thing,,
@prankumarasamy5712
@prankumarasamy5712 28 күн бұрын
வணக்கம் டியர் ப்ரதர், டிராவல் அட்டகாசம், லொக்கேஷன்மிகவும் அற்புதம் டியர் ப்ரதர் நெஞ்சில் வருடும் அற்புதமான மறக்க முடியாத நண்பர்கள் அயல் நாட்டில், ஒரு மைல் கல், தொடரும் உங்கள் பயணத்தின் எதிர்பார்ப்புகள், நன்றி ப்ரதர், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunappu9692
@arunappu9692 28 күн бұрын
Oymyokon Village night la homestay search panadhu ah life la marakve mudiyadhu..😂❤
@varanaambigai7146
@varanaambigai7146 28 күн бұрын
குமார் சார் ஒமிகான் பகுதியில் இருந்து செலவில்லாமல் சுலபமாக. வந்ததே மிகச் சிறப்பு அனைத்தும் திண்டல் முருகன் செயல் இனி என்ன அசத்துங்க குமார் சார் வெற்றி உமதே
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du 28 күн бұрын
நீ கலக்கு குமார் அண்ணே நாங்க எப்பவும் கூடவே இருக்கிறோம் ❤❤
@yogayoga8603
@yogayoga8603 27 күн бұрын
34:25 There are 5 airports in London London Heathrow LHR London Gatwick LGW London Stansted STN London Luton LUT London city LCY
@balank2367
@balank2367 24 күн бұрын
London has 6 airports London Heathrow Airport (LHR) London Gatwick Airport (LGW) London City Airport (LCY) London Stansted Airport (STN) London Luton Airport (LLA) London Southend Airport (SEN) New York Airports JFK. Newark Liberty. LaGuardia. Stewart. Teterboro.
@drveswaranvirumandi4333
@drveswaranvirumandi4333 28 күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார். நான் உங்கள் சேனலைப் பார்க்கும் ரசிகன். என்னங்க இது தனியாகவே போறீங்க.. கெளப்ரீங்க போங்க. வாழ்த்துக்கள். அன்புடன். வி.ஈசுவரன்.
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 28 күн бұрын
அருமை ஆச்சரியம் மாஸ்கோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தோம் காலத்தை வீணாக்காமல்‌விமானத்தில் விரைவாக வந்து விட்டீர்கள் மிக்க நன்றி ஒரு பிரம்மாண்ட பேரழகையும் சரித்திர புகழ் பெற்ற ரஷ்யா வின் மாஸ்கோவை ஆவலுடன்எதிர்பார்க்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றி
@sureshdsureshd9317
@sureshdsureshd9317 28 күн бұрын
நீங்க ஓடறது எனக்கு மூச்சு வாங்குது.. Super travel vlog...
@kesavapodykamalathevi6537
@kesavapodykamalathevi6537 28 күн бұрын
Superb bro Out of all your trips, this one is my most favourite. By enjoying your journey, you make us enjoy it.( don't do things to please us, your viewers 'cos we'll love your raw and real content always.)
@harisanthos1708
@harisanthos1708 28 күн бұрын
அதிரடியாக அற்புதமான அழகான ரஷ்யா 🤍❄️❤️இதற்கு குமார் அண்ணாக்கு நன்றி நன்றி ரா and ரியல் ✌️
@crazii_asif
@crazii_asif 28 күн бұрын
Kumar you deserve more than this. Your dedication and hardwork is never the least 🎉. I saw your frustration and emotions in one of your previous videos. I'm sure that you will achieve more than you expected. Congratulations 🎉 for your future success. People please support this kind hearted man. It is my humble request guys.
@rajkannan005
@rajkannan005 28 күн бұрын
🎉 வாழ்த்துக்கள் குமார் ❤️ நல்லுங்கள் எப்போதும்❤️😊 உங்களை காத்து நிற்கும் 🎉 நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உண்மையான யதார்த்தமான காட்சிப்படுத்தும் விதம் அருமை 🎉 மகிழ்ச்சி அளிக்கிறது ❤ தொடரட்டும் உங்கள் பயணம் 😊 உடன் நாங்களும் ❤
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@aqeel_ashari187
@aqeel_ashari187 27 күн бұрын
Bro Iam From Sri Lanka, huge fan of you recently i got known about you till now watching at least 3 videos of you daily, but the sad thing is i haven't found a Sri Lankan video of you Kindly requesting to you Please visit Sri Lanka and Explore our nation with your backpacking tricks. May Allah Bless You Always 😊😊❤❤
@johnsundar1591
@johnsundar1591 28 күн бұрын
அருமையான வீடியோ காட்சிகள் நன்றி தம்பி ❤❤❤❤❤❤
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 28 күн бұрын
குமாரு அருமையாண பயணம் நீங்கள் சந்தித்த மனிதர்கள் மிகவும் நல்லவர்கள் நன்றி
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 28 күн бұрын
குமார் உங்கள் பயணங்களில் பல இன்னல் இருந்தாலும் பல நாடுகளை மக்கள் கண்முன்னே காணச் செய்வது துணிச்சலான செயல் தொடரட்டும் உங்கள் பயணம் உலகத்தின் எல்லை வரை வாழ்த்துக்கள் கண்ணன் சென்னை.
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 28 күн бұрын
உங்களுக்கு உதவி செய்யவே கடவுள் ஆங்காங்கே மனித ர்களை அனுப்பி வைக்கிறார். Ur blessed bro
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 28 күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@nagarajaniyyappan9748
@nagarajaniyyappan9748 28 күн бұрын
நானும் கேக்குறேன் குமாரு..... மாசம் எவ்வளவு சம்பாதிக்கர.... RAW & REAL பதிலை எதிர்பார்க்கிறேன் 😊😊😊
@nirupamalingam24
@nirupamalingam24 28 күн бұрын
அண்ணா வணக்கம். உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில். நன்றி. உடல் நிலையை கவனித்து கொள்ளவும் ❤❤❤❤
@GodsLight69
@GodsLight69 25 күн бұрын
சுற்றுலா பயணிகள் எல்லா உலக நாடுகளில் எளிதாக சென்று விடுவார்கள் ரஷ்யா செல்வதற்கு எப்படி போகலாம் என்பதை உங்கள் வீடியோ மூலம் பயன் உள்ளதாக தெரிந்துவிட்டது இந்த ரஷ்யா ரகசியமான வைத்து இருக்கும்... அது தான் அந்த நாட்டின் வளர்ச்சி... Super thank ❤be safe be happy be enjoy
@dharmarajc2582
@dharmarajc2582 28 күн бұрын
Hai Kumar, I am Dharmaraj from Coimbatore. watching your video last 2 sessions continueously. I like very much. I wish Million subscribers to reach quickly. All the best.🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
Mikka nanri anna
@balandr2544
@balandr2544 27 күн бұрын
தம்பி உங்களுக்கு தைரியம் அதிகம்.. ரஷ்ய குளிர் காலம் கடுமையானது. படுக்க வெச்சிரும். Tourist க்கு local medical isurance கிடையாது. ஆக தனியார் கிளினிக்தான். உங்களிடம் போதுமான பணம் இருக்க வேண்டும். நல்ல வின்டர் டிரஸ் போடவேண்டும். 5$ hostel ல இப்பதான் கேள்வி படரேன். Its ok for single without bagages. However dont take lone walk after 11pm. I studied in 80s and my son lives in moscow. Its one of the beautifil city and cheaper than europe. Peoples are very friendly to Indians. Take care.
@user-oc9tg1rh8y
@user-oc9tg1rh8y 28 күн бұрын
நன்றி குமார், நல்ல அனுபவம் 🎉
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 27 күн бұрын
உலகின் குளிரான பகுதியை விட்டு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி ரஸ்யாவின் தலைநகர் மாஸ்கோ வந்தாச்சு. இனிமே Explore பண்ண வேண்டியது தான் பாக்கி ❤
@jayaramanjayaraman5518
@jayaramanjayaraman5518 28 күн бұрын
Russian episodes are very very interesting thrilling and chilling. You are taking a lot of pain to show the places of very coldest areas. Kumar brother hats off to you. I am very proud to be a subscriber of your channel. God bless you brother
@asokkumar7155
@asokkumar7155 27 күн бұрын
இன்னும் நீ பல வெற்றிகளை காண வேண்டும் குமாரு🙏🙏🙏 சாதனை தமிழன் நீ😍😍😍😍😍 from malaysia🙏
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 28 күн бұрын
Mr.Kumar you are so calculative . I mean the number of days or number of hours which is beneficial to reach Moscow to which the cost for flight is not so much when compared with the train fare. That's our Back packer KUMAR. Your journey always reveals information regarding how to perform a tour not only at a low cost but also in a short period. Well done my son.
@gvbalajee
@gvbalajee 28 күн бұрын
1:04:11 Raw and Real Content Kumar Bye
@gs080308
@gs080308 27 күн бұрын
Yes... Another awesome explosion trip in Russia I learn a lot about Russian geography .... Cool cold 🥶❄️ travelling experience
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 28 күн бұрын
Comparing Moscow to Madurai bro....🤣 53:53
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 28 күн бұрын
Hii..தம்பி..குமார்..சூப்பர்..ரஷ்ய..ரொம்ப ..அருமையான..நாடு..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯🤝🤝👍🏾👍🏾🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐🍀
@sudhandance7604
@sudhandance7604 27 күн бұрын
Russia series ❤ 💐💐
@xxx6015
@xxx6015 28 күн бұрын
உங்கள் ஒவ்வொரு காணொளி. அருமை வாழ்த்துக்கள்.🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 28 күн бұрын
47:23 Pa ena speed uh 🔥🔥🔥🔥🔥
@Rameshkumar7
@Rameshkumar7 28 күн бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 27 күн бұрын
Mr Kumar the International Vlogger is Performing very Smooth always because you are mixing TRIPLE COLOURS in all your activities then here each and every COLOURS have TRIPLE MEANINGS which sector is also known by you already itself thus you never STUMBLE in any difficult circumstances also.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 27 күн бұрын
Ok Thanks but important hint is taken from old English book.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 28 күн бұрын
Moscow has a big history.,happy stay enjoy.A big place.ave a sweet stay.eat well.thank you for yourvideo.Best of luck.
@parameswariparames6928
@parameswariparames6928 27 күн бұрын
🙏 Super Kumar avlo thuram Nadakkaringga 🇲🇾🇲🇾❤️❤️
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 27 күн бұрын
Coldest capital in the world is Ottawa. I love Moscow because people are very helpful and nice.
@user-oj2bb9zp3z
@user-oj2bb9zp3z 28 күн бұрын
Love from srilanka❤ brow ongala romba pudikkum im bigg fan❤❤ daily videos podunga okay naan daily papen ongada videos😊
@Kavitha-mc9bj
@Kavitha-mc9bj 28 күн бұрын
வணக்கம் குமார் அண்ணா 🙋‍♀️🌹💘👌💕👍
@skpandianskpandian558
@skpandianskpandian558 27 күн бұрын
ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நீங்க சென்று இருக்கும் எவ்வளவோ நாடுகளை பார்த்து இருக்கேன் ஆனால் அண்டார்டிகா மற்றும் இப்ப இருக்கும் ரஷ்யா பார்க்கவே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு குமார் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee 28 күн бұрын
Raw and Real content kumar
@ruthutv6074
@ruthutv6074 28 күн бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👌👍👍👌👍👍👌👌👌👌
@km-fl2gb
@km-fl2gb 28 күн бұрын
When help come at the critical time wow.. humanity still exists...🎉🎉
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 28 күн бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 28 күн бұрын
சூது கவ்வும் படத்துல விஜய் சேதுபதி கூட வர (இல்லாத) பொண்ணு மாதிரி.....குமாரு சப்ஸ்கிரைபர் எல்லாரும் அவரு கூட இருக்கிற மாதிரி moscow metro station ல " exit ன்னு போட்டிருக்கு எப்படிங்க போறதுன்னு " நம்ம கிட்டையே கேக்குறாப்ல 😂.....ultimate vlogger.....
@rajendranaidu6247
@rajendranaidu6247 28 күн бұрын
During my younger days I used to know only by reading the travelogue in kalkandu by tamizhvanan later his son Lena tamizhvanan in brief but you are showing the world in our drawing room. ❤Thanks a lot
@wisdomlight4670
@wisdomlight4670 27 күн бұрын
எப்படிப்பா குமாரு ஏற்கனவே போன மாதிரியே railway stationல மாறிமாறி போறீங்களே நமக்கெல்லாம் local stationல போனாலே ஜகா வாங்கும் 😊 keep it up
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 27 күн бұрын
நீங்கள் பேசறதே அழகு;குமார் தம்பி,🎉🎉🎉😅நன்றி,❤
@umamarimunikumarm9414
@umamarimunikumarm9414 24 күн бұрын
சின்ன வயசுல ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போவாங்க படத்துக்கு அந்த ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல் கொடுக்குது அண்ணா 👍👍
@user-ms9yw9me2e
@user-ms9yw9me2e 28 күн бұрын
I get sleep only after seeing your vlog.i become adict of your vlogs.thanks kumar bro.
@thirdeye-tamil
@thirdeye-tamil 28 күн бұрын
ஒரு ஒருமுறை உங்கள் வீடியோ பார்க்கும்போது எங்க அப்பா சின்ன வயசுல உலக வரைபடம் பத்தியும் ஷோவியத் பத்தியும் சொல்லிக்கொடுத்தது தான் நியாபகம் வருது... நன்றி குமார் பிரதர்... உங்கள் வீடியோ பார்த்து பார்த்து யகுட்ஸ் பபுஷ்கா சுவாசிபோ கோலிமா ஹைவே கோல்டஸ்சிட்டி எல்லாமே மெமரி ஆகிட்டு பிரதர் 😂
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
Super Brother
@banumathics4448
@banumathics4448 28 күн бұрын
Yes always by heart all yr new words
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 28 күн бұрын
ஆம் சகோ இங்கு ருபாய் என்று சொல்லுவதற்க்கு பதிலாக ரூபல்ஸ் என்றுதான் சொல்ல தோன்றுகிறது அந்த அளவு இந்த ரஷ்யா சீரியஸ் செமயாக இருந்தது ❤️​@@BackpackerKumar
@arunanarunan1206
@arunanarunan1206 27 күн бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு இன்று மாஸ்கோவிற்கு சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@rajar.praveenraja6632
@rajar.praveenraja6632 28 күн бұрын
U r. The. Most luckiest person in.the world.
@periyaiahts4039
@periyaiahts4039 28 күн бұрын
Bye bye coldest weather. Take care.
@racheljivin
@racheljivin 28 күн бұрын
Russian series vibe hit different anna 💜my favorite country
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 28 күн бұрын
🎁சூப்பர் குமார் ப்ரதர் நன்றி வாழ்த்துக்கள் 🎁
@vembusankar2664
@vembusankar2664 28 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.குமார் family
@BTSFANBOY.
@BTSFANBOY. 28 күн бұрын
21:29 Cha indha maari landscapes ah katnadhuku mikka nandri kumar anna we love you 🤧😭🫂🫡💜
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 28 күн бұрын
DEAR MY SON WITH MY BEST WISHES EP 18 MOSCO
@sudhandance7604
@sudhandance7604 28 күн бұрын
💓
@sudhandance7604
@sudhandance7604 28 күн бұрын
All seasons super and watching ❤ support 😀
@vipakarankanaganayagam4808
@vipakarankanaganayagam4808 28 күн бұрын
மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தம்பி
@kaviyarasan4613
@kaviyarasan4613 28 күн бұрын
அருமை... திருநெல்வேலி ❤❤❤❤❤
@dayatec
@dayatec 28 күн бұрын
Along with Travel - Help the tamil community to tell them what are the business opportunity, price of food products, other beneficial things that will help them to export or start a business in Russia. Studies in Russia, cost of mbbs course etc.. தமிழன்❤❤
@rathnadharanik2434
@rathnadharanik2434 28 күн бұрын
அட்டகாசம் அற்புதம் குமார்
@vanithaa2821
@vanithaa2821 28 күн бұрын
Super bro, all my family members watching your videos. Nangalum ungalodu sernthu travel feeling iruku
@oorukaarankoo2645
@oorukaarankoo2645 28 күн бұрын
Entha time la paththalum good vibe ah irukku anna ❤
@BackpackerKumar
@BackpackerKumar 28 күн бұрын
Thanks thambi
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 28 күн бұрын
Hope more excitement will unfold in Moscow, have a pleasant stay give your new adventures to your viewers, kudos to you
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 28 күн бұрын
Thanks for the Russia series kumar bro.. "Mascow City" superb Keep rocking #Saravanan_Salem
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 27 күн бұрын
நம்ம ஊரு மாதிரியேசாக்கு.., லேட்டஸ்ட் மேட்க்குஅடியில்சாவிவைக்கும்பழக்கம்.
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. ФИНАЛЬНАЯ ГОНКА! BMW M5 против CLS
47:36