இது எல்லாம் உங்க சனலில் பார்க்கமட்டும்தான் முடியும் நன்றி
@mohangeeelegant73743 жыл бұрын
"நான்கூட இதுபோன்று, நிறைய கற்களை வீசி எறிந்துள்ளேனே" என்று மேனகா கூறுவது போன்று பலரும் கூற வாய்ப்புள்ளது! அவ்வாறாயின் முதல் நிலையிலேயே எப்படி பிரித்துணர்கிறார்ககள் என்பதை விளக்கியிருக்கலாம்! நல்வாழ்த்துக்கள்!!
@mycreativemagics7 Жыл бұрын
Value theriyama niraya vishayatha we throw away😢
@tirunelveliammasamayal13283 жыл бұрын
இதைத்தான் ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டே இருந்தேன், திருநெல்வேலி அப்படின்னு சொன்னா அல்வா , ஆனால் உங்கள் ஊரில் பேமஸ் ஜெம் ஸ்டோன்ஸ் I 💕💕 gems
@KamaleshOZ3 жыл бұрын
இனிய வணக்கம் சந்துரு & மேனகா. உங்கள் அனைத்து வீடியோக்களும் அசத்தல். ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விடயத்தை வைத்து அசத்துகிறீர்கள். இம்முறை மாணிக்கக் கல், அசத்தல் வீடியோ அருமை.
@porkodin91283 жыл бұрын
மேனகா sis இன் விரல்களில் 10 பச்சை கற்கள் 😂😂😂
@vasudevanlatha58063 жыл бұрын
very nice Subject. நானும் பார்த்ததில்லை. இது போல் ஒரு process இருக்கும் என்று தெரியாது. Wow. Thank you. ஜெய்ஹிந்த். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 from Chennai. 👍👍
@radgakrishnanm99943 жыл бұрын
அந்த பெரிய கல் மூலம் சீனக்காரன் கொடுத்த கடனை அடைக்க முடியும...😁
@rjkaja40973 жыл бұрын
Neenga India thane
@baskaranthirunavukkarasu43563 жыл бұрын
உங்களின் எதார்த்தமான நடைமுறைப் பேச்சு மிகவும் நன்றாகவுள்ளது, தொடர்ந்து இதை மாறாமல் கடைபிடிக்கவும்.. 🙏🏼நன்றிகள் பல..
@krishnakanna17193 жыл бұрын
Ok, this is the reason in our island lot Srilankan brothers are into the business of stones. Coz they are best expert. From Madagascar
@mrjeewantha1 Жыл бұрын
I have blue sapphire
@sarafathyusuf44403 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு அண்ணா அக்கா பாராட்டுக்கள்
@SelvamSelvam-oi2gs3 жыл бұрын
u want3. .
@mohammadrisvan59753 жыл бұрын
நேரில் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான காட்சிகளை ஒரு தொகுப்பாகவே வழங்கியிருக்கிறார்கள் சந்துரு And மேனகா
@kukkukaka27 Жыл бұрын
𝙎𝙪𝙥𝙚𝙧
@bernardlourdh3663 жыл бұрын
எனக்கு பொடி கல்லு தேவை... எப்படி வாங்குவது?
@ranjanarasu15263 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள்
@karthikeyan65343 жыл бұрын
அருமை சந்துரு மேனகா எனது இனிய வணக்கம்
@ushakupendrarajah74933 жыл бұрын
அன்பின் மேனகா சந்துரு , உங்கள் வீடியோ பிரமாதம் very useful information ஆனால் உங்களுக்கு Blue Safire கிடத்ததா. பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது. Different type of video good one keep it up love 💕 Usha London
@imransahna46373 жыл бұрын
Blue Sapphire 💎💎 enakku romba pudikkum anna ❤❤👍👍
@mohammadrisvan59753 жыл бұрын
அந்த நீலக்கல்லை விட மேனகா சகோதரியின் விரல் நகத்துக்கு இட்ட பச்சை கலர் பெயிண்ட் கண்ணை கட்டுகிறது
@tharaniyatharani45133 жыл бұрын
Yeahh
@sareenasheik99983 жыл бұрын
Ungakittarunthu iPpadi oru comment ethirparkala Faru Qtr
@shanmugamyohanandan59033 жыл бұрын
பயனுள்ள பதிவு.
@PuvirajPuviraj3 жыл бұрын
Cinada kadana kudukka mudiyuma
@mohamedfashan61353 жыл бұрын
Hi akka Anna ...indha Corona lam mudingi Colombo vandha unga veetu pakkam varalama..???pls reply me. ....
@inoonmisriya46703 жыл бұрын
நல்லதொரு பதிவு நன்றி அண்ணா அக்கா 🌹🌹🌹
@ajithaji531411 ай бұрын
Anna nan vairakal rendu vassirukan eppadi kikkalam solla mudijuma
@vasanthavasantha46473 жыл бұрын
அலாக்கா ஒரு கல்லை அபேஸ் பண்ணி இருக்கலாமே😀😀😀😀
@karthikeyan20573 жыл бұрын
கடமைன்னு வந்துட்டா கணவர கூட கண்ணு தெரியாது அக்காவுக்கு.😂😂😂
@ganeshravi57013 жыл бұрын
அந்த ஐயாவோட contact number கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இலங்கை வரும் இந்தியர்கள் அவரை தொடர்பு கொண்டு இத்தகைய பிரேசிசியஸ் ஸ்டோன் வாங்கலாம்...
@prabudeee13 жыл бұрын
Good awareness video. Thanks for sharing.
@thavamt17763 жыл бұрын
Informative video... Please keep up your great work to put informative video
@PrinceArconShorts3 жыл бұрын
Super akka anna love from Batticaloa Srilanka ❤🤗🤗🌾👌
@muhammadhmuzny25073 жыл бұрын
மாணிக்க கல் சாதாரன கல்லை விடவும் பாரம் அதிகமா அல்லது குறைவா?
@phenixtamilan6853 жыл бұрын
வைரம் அடர்த்தி கூடியது. அதனால் பாரம் கூடியதாக தான் இருக்கும்