அப்பவே ராவணன் அரண்மனையில் AC😱 | உயர் Technology Architecture | Sigiriya | Rj Chandru Vlogs

  Рет қаралды 403,649

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 392
@MrStar606
@MrStar606 Жыл бұрын
இதை பார்க்கும் போதும் அது பற்றி நீங்க சொல்லும் போதும் என் மனக் கண்ணில் அந்த உருவங்கள் வந்து போகின்றன.அந்த காலத்துக்கு போனது போலவே உள்ளது Bro.உங்களுடைய தமிழ் மரியாதைக்கு உரியது 🙏
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 Жыл бұрын
அவர் அரக்கன் இல்லை.கலைபத்தும் அறிந்த வல்லவன்
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
கலை 10 இல்லை. ஆய கலைகள் 64ம் கற்று கரை கண்ட மாமேதை. இசைக்கலையில் அவனுக்கு நிகர் யாருமில்லை.
@mara-2022
@mara-2022 Жыл бұрын
நீங்க சொல்வது தான் உண்மை. வரலாறு மறைக்கப் பட்டிருக்கிறது
@umavkm20umasaran69
@umavkm20umasaran69 Жыл бұрын
ஆம் அவர் ஒரு சிவ பக்தன்
@tpavilan5814
@tpavilan5814 Жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் . எங்கள் இராவணன் முப்பாட்டன் 🔥💥
@anoanju5851
@anoanju5851 Жыл бұрын
ராவணன் எங்கள் தமிழ் இனத்தின் மாபெரும் கலைஞன்... தமிழனின் தொழில்நுட்ப அறிவையும் ஆற்றலையும் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது....
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
Fairy tale king who is 18 feets tall and having ten heads .😂 Seegiriya was built by king kashyapa in 5th century AD. Not by any mythical king.
@ஆதிபைரவர்
@ஆதிபைரவர் Жыл бұрын
தமிழன் வரலாறுகளைத்தான் அழிக்கனும் என்று ஒரு கூட்டம் அலையுதே. அதை நினைக்கும் போதுதான் ரொம்ப ரொம்ப கவலையாக இருக்குது சகோ.
@mohameddilshad524
@mohameddilshad524 Жыл бұрын
@@kalanaviraj7540 kasi Apan also Tamil king study the historic and tell
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@mohameddilshad524 Kashyapa is not a tamil name, it is a Sanskrit name, His real name is "Kasubu" or "Kassapa" according to the inscriptions on mirror wall, they describes seegiriya as " Kasubu sihi giri", meaning is seegiriya of kashyapa. Kashyapa's father is king Dhsthusena, he belongs to the Moriya clan. Moriya is north indian lineage wich originated from mariages between Sinhalese royals and mauryan royal family of magadh, north india.
@mohameddilshad524
@mohameddilshad524 Жыл бұрын
Any proof?
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Жыл бұрын
எம் குல முன்னோன் இராவணன் வரலாறு கூறும் போது எம் மக்கள் அவர், இவர் என்று எப்போதும் மரியாதை சொற்களையே பயன்படுத்துகின்றனர். அருமை.
@anbarasum7917
@anbarasum7917 Жыл бұрын
இலங்கை வேந்தன் இலங்கேஷ்வரன் என்கின்ற இராவணன்...... இத கேக்கும் போதே goosebump ஆகுது
@suryau4764
@suryau4764 Жыл бұрын
Tamil meaning sollu paapom
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள். நீங்கள் காட்டிய இருக்கை அரசன் அரசி அமரும் இடமாகவும் நீளமான இடம் அமைச்சரவைக்கும் உடைய தர்பார் மண்டபமாக இருந்திருக்கலாம்.நமது முப்பாட்டன் தமிழ் மன்னன் இராவணப்பெருந்தகை வணங்குவதற்குரியவர்.
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
சந்துரு சார் நீவிர் நீடுழி வாழ்க. மிக கடினமான பாதையும்,மற்றும் அதை சார்ந்த வரலாற்று பதிவுகளையும் பகிர்ந்து கொண்ட மைக்கு நன்றி.அதுவும் மலைஏறிக்கொண்டே பேசுவதென்பது மிக கடினம்.இருந்தாலும் உங்களுடைய தமிழ், விடயங்களை எடுத்துசொல்லும்விதம் ,நிதானம் எல்லாம் போற்றுவதற்குரியது.வாழ்க வாழ்க வளர்க உங்கள் பணி.
@yuvadaarani2669
@yuvadaarani2669 Жыл бұрын
சீகிரியா பல தடவை சென்றுள்ளேன் ஆனாலும் இவ்வளவு விபரங்களை கண்டதும் இல்லை தேடியும் இல்லை..அருமையான பதிவு. தெளிவான விளக்கம். நீங்கள் வரலாறு பாடம் கற்பிக்கலாம்
@செந்தமிழ்செல்வன்-ண7ண
@செந்தமிழ்செல்வன்-ண7ண Жыл бұрын
எங்கள் முப்பாட்டன் இராவணன் வாரிசு என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நாம் தமிழர்
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Жыл бұрын
மாற்றான்மனைவிய கவர்ந்தவன் தமிழனாக இருக்க முடியாது
@rajalakshmisenthil2189
@rajalakshmisenthil2189 Жыл бұрын
@@deenadaylanshanmugam4711 மாற்றான் மனைவியின் மீது தன் சுண்டு விரல் கூட படாதவாறு பார்த்துக் கொண்டார்.
@KALIMAINTHAN
@KALIMAINTHAN Жыл бұрын
@@deenadaylanshanmugam4711 bramana sathi thittathal eluthapatta ramayanam enum poi noolil ullathai neril kandavaru nambum nee oru moodan ......ravanan enbavar vishnuvin jeyan enum dwarapalakarkalil oruvar kumbakarnan vjeyan.....seethai lakshmiyin avatharam athavathu jeyan vjeyanin thaai .....thaai meethum maatran manaivi meethu kadhal kolvadhu bramana inathirku inipaga irukum anal engalai pondra tamilanuku ilukku endru ilukku....valmiki enum thirttu bramanan eluthiya nool than ramayanam thirudanidam unmayai ethirparka mudiathu
@seriousthinker
@seriousthinker Жыл бұрын
Loosu pundai
@பேப்பர்ஐடி-ர7ண
@பேப்பர்ஐடி-ர7ண Жыл бұрын
@@rajalakshmisenthil2189 அடுத்தவர் மணைவிய கவர்ந்து இழுத்து சென்றதே தவறான விசயம் தான்
@villuran1977
@villuran1977 Жыл бұрын
எல்லாம் சரி. கீழேயிருந்து மலை உச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள பூங்காக்கள், பாதைகள், நீர்த்தடங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பாக இவற்றைப் பராமரிப்பது யார்? இலங்கை அரசா..??
@asmaanaam6964
@asmaanaam6964 Жыл бұрын
Sl government its heritage placed named by UNESCO all expenses done by government
@ananthakumar8844
@ananthakumar8844 Жыл бұрын
ராவணன் நீங்கள் தமிழ் முப்பாட்டன் டா love you ravanan
@johnjoseph6579
@johnjoseph6579 Жыл бұрын
பாராட்டுக்கள் தம்பி,,,உங்கள் பதிவுகள் மிக சிறப்பு,,முக்கிய காரணம் YOU TUBER என்னும் பேரில் சமைப்பதும்,சாப்பிடுவதுமாக பதிவு செய்து சலிப்புதட்ட வைக்கிறார்கள் ,வித்தியாசமான நீங்கள் தரும் பதிவுகள் மனதுக்கு இதமாக உள்ளது.நாங்கள் நாட்டில் இருந்த காலங்களில் குறிப்பிட்ட சில இடங்களை தாண்டமுடியாத நெருக்கடி இருந்தது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல,அப்போதைய சூழ்நிலை வசதிகளும் இடம் தரவில்லை.பணி தொடர இறைவன் அருள்வேண்டி வாழ்த்துகிறேன்.
@saravanan335
@saravanan335 Жыл бұрын
ராமாயணம் கட்டுக்கதை இல்லை என்பதற்கு இந்த இடமே சாட்சி
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
அதைப்போலவே பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி,ஆழ்வார்கடியான்,பூங்குழலி, இவர்களும் கறபனையல்ல அப்படித்தானே முட்டாள்.
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
ராவணன் அரக்கன் இலங்கைக்கு பாலம் அமைத்த தென்னிந்திய தென் தமிழ்நாட்டில் இருந்த மனிதர்கள் குரங்குகள். சரிதானா.
@Kl.varman5089
@Kl.varman5089 Жыл бұрын
10 கலைகளில் சிறந்த எமது தமிழ் மன்னனை இப்படி 10 தலைகளை வரைந்து நாமே அசிங்கப்படுத்துவதா?
@MadhuramMooligai
@MadhuramMooligai Жыл бұрын
அருமையாக கூறினீர்கள்
@Thishaan19
@Thishaan19 Жыл бұрын
Ivanuku moola kuraivu
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
Ramayana cleary says Ravana had ten heads, you cant edit it as you want. 😂
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
பத்து தலைகளில் ஒரு தலை பிரதான தலையாக இருக்கவேண்டும்.பின் இரு புறமுத்தில் ஒரு புறம் நான்கு தலைகளும் மறு புறம் ஐந்து தலைகளும் இருந்து சம நிலை இல்லாமல் இருந்திருக்குமே.
@yogendrakumari5527
@yogendrakumari5527 Жыл бұрын
@@kalanaviraj7540 ramayana is a fack story.
@ammachannel2742
@ammachannel2742 Жыл бұрын
அண்ணாஉங்களின் தீவிர ரசிகை. நீங்கள் விளக்கும் விதம்மிக அருமை.
@rkaruppasamy2518
@rkaruppasamy2518 Жыл бұрын
நம் முப்பாட்டன் இலங்கை வேந்தன் ராவண மன்னன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் அவருடைய பெருமைகளும் அவருடைய வாரிசுகள் ஆகிய நாங்களும் இன்னும் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம் இராவண மன்னன் மக்களை நன்றாக வாழ வைத்து மகிழ்ந்தான் அதைப் போன்று தான் எங்களுக்கும் மக்களை வாழவைத்து வாழ கற்றுக் கொடுத்தான் எங்களுடைய முன்னோர்கள் பல கோவில்கள் பல சிற்பங்கள் மக்களுக்காக மிகப் பிரமாண்டமாக நம் தமிழ் மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நமது தமிழ் மண் அனைவரும் அன்போடு வாழ கற்றுக் கொடுத்துள்ளனர் அனைவருக்கும் அனைத்தும் சமம் அனைவரையும் வாழ வைக்க வேண்டும் அறிவியலும் விஞ்ஞானமும் பொருளாதாரம் நம் இனம் என்றும் அழியக்கூடாது என்ற ஆணவம் என் தமிழ் குடிகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எங்கள் சமூகத்திற்கு சொல்லிக் கொடுத்து ள்ளனர் ஆகையால் உலகின் முதல் மொழி தமிழ் உலகில் முதல் மனிதன் தமிழன் இன்னும் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் நம் தமிழன் இந்த உலகம் முழுவதும் உயிர்கள் வாழ எங்கள் முப்பாட்டனார் பாடுபட்டுள்ளனர் அது மறைக்கப்பட்டுள்ளது உண்மை என்றுமே மறையாது மண்ணுக்குள் மறைத்து வைத்தாலும் ஒரு நாள் விதை போன்று முளைத்து வெளியே அன்று பெரிய ஆலமரம் போன்று அன்று பல கிளைகள் விட்டு என் முன்னோர்கள் அனைவருக்கும் சமம் என்ற அர்ப்பணிப்பில் இவ்வுலகை உருவாக்கி உள்ளனர் பின் வந்தவர்கள் அனைத்து மக்களையும் ஜாதி மதம் சொல்லிப் பிரித்து விட்டனர் ஆனால் அன்று நாம் அனைவரும் ஜாதி மத வேதம் பார்க்காமல் சரிசமமாக வாழ வைத்தனர் அதனால்தான் இம்மண்ணில் இவ்வளவு கோவில்கள் மற்றும் இது போன்ற நிறைய அரண்மனைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது மறைந்தாலும் என்றுமே நிலைத்திருக்கும் எங்கள் தமிழ் குடி
@alagesan7836
@alagesan7836 Жыл бұрын
கற்பனை என்பதெல்லாம் சிலரால் உண்மையை மறைப்பதற்காக பரப்பிக் கொண்டிருக்கின்றனர் கற்பனை அல்ல அவர்கள் வாழ்ந்தது நிஜம்தான் நிஜம் இல்லாமல் இங்கு அவர்களை வணங்கவில்லை எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் உள்ளன நன்றி வணக்கம் தமிழ் தமிழ்நாடு
@vimiaa4319
@vimiaa4319 Жыл бұрын
படிகள் செங்குத்தாக வைத்திருந்ததின் காரணம் எதிர்ப்படையினர் யுத்தத்திற்கு வரும்போது தடுமாற்றம் அடைவதற்காக ,பலர் ஒன்றாக நுழைய முடியாது அதனால் தான் குறுகிய வாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் சந்துரு அண்ணா இது சிகிரியா கோட்டை நம் தமிழர்கள் கோட்டை ராவணன் கோட்டை
@jayababu2398
@jayababu2398 Жыл бұрын
அடுத்த பிறப்பு இலங்கையில் பிறக்க ஆசைப்படும் பதிவு
@raniprem3787
@raniprem3787 Жыл бұрын
Very good. You will know only when the singhala people kill your family and burn your houses. I think your from india. Thank your God that you were born in such a beautiful place. Don't wish for something you will regret later
@nilojan6461
@nilojan6461 Жыл бұрын
கட்டாயம் பிறக்கணும். நாங்க தமிழ் நாட்ல பிறந்து.. நீங்க துன்ப படும் போது. பார்த்திட்டு இருக்கணும்
@4stamil12
@4stamil12 Жыл бұрын
Unge India ithe polla ajantha oviyam irukkupaarun go poy
@SURENDRAKUMAR-zg6zi
@SURENDRAKUMAR-zg6zi Жыл бұрын
@@nilojan6461 Nice
@MrTamilcelvan
@MrTamilcelvan Жыл бұрын
உங்கள் விவரணம் அருமையாக இருக்கின்றது இதைக் கேட்கும் பொழுது கட்டாயமாக சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தோன்றுகிறது நன்றி
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
இராவண மக ரிஷி யென்று வேதம் கூறுகிறது சிவ பெருமான் மீது பெரிய பக்தி உள்ளவன் சிவன் மிக பெரிய நிலையில் இராவண manai வைத்தார் but விதி ஆஸ் ஶ்ரீ ராமன் மூலம் அவர் kku முக்தி தந்தது, இராவணன் eayudiya பாடல் கள் இன்றும் மிக சக்தி உள்ள சிவ மந்திரமாக உலக அளவில் பரவி உள்ளது , ஹிந்து மதம் தில் ஒரு பெரிய மக ரிஷி தமிழ் இராவணன் உங்க கவர்ஜி really superb.
@syedahamed3724
@syedahamed3724 Жыл бұрын
மிகப் பெரிய வீரர், அறிவாளி இராவணன்.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
Seegiriya was built by king kashyapa of Anuradhapura era, who ruled country from 477 AD to 495 AD.
@sundarrajamani6818
@sundarrajamani6818 Жыл бұрын
All this youtuber does it copy ideas of others to make money on KZbin, This whole sigiriya series is a copied video of a Indian KZbinr. All he has his wife does is going around making money off the situation in the country.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@sundarrajamani6818 True. Im a history lover. I cant see this man telling lies on sri lankan history. He is mixing mythology to ancient history and making s big joke here . Without providing any evidence he just say this bullshit.
@rajsekarlanger5051
@rajsekarlanger5051 Жыл бұрын
@@kalanaviraj7540 Sinhalese history books were fabricated, than is even worse than mythology.
@தமிழ்அமுதம்-ய8ழ
@தமிழ்அமுதம்-ய8ழ Жыл бұрын
Singalase came from Northern bihar during asoka period to spread budisham. Tamils are the indigenous people of srilanka. Look at now singalase made Tamils refugees this must be reverted
@TheSathyajaya
@TheSathyajaya Жыл бұрын
Masterpiece of story telling என்று சொல்வார்கள், உங்களுடைய sequence அருமை brother, அந்த இடத்திற்கே கூட்டிட்டு போய் விடறிங்க brother
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லுறீங்க. தெளிவான தமிழ் உச்சரிப்பு.உங்கள்குரல் இ ஒ கூ த சே 2..ன் எங்கள் அன்புக்குரிய அறிவிப்பாளர்களை நினைவுப்படுத்துகிறது... உங்கள்/மேனகா... தமிழிற்க்கும் ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் பாராட்டுக்களும்.. 🙏💐💐💐💐💐💐💐 (குட்டி சந்துரு .மேனகாவையும்அடுத்துவரும்பதில்கூட்டிவாருங்களேன்). 😀😀 நன்றி சந்துரு அவர்களே. வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வெல்க 👍👍 🙏💐💐😀😀💖..
@seriousthinker
@seriousthinker Жыл бұрын
Jollu payale..😁
@ammachannel2742
@ammachannel2742 Жыл бұрын
அண்ணாநீங்கள் வருணிக்கும்பாங்கு அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது மிகவும் அருமை.
@krishnamoorthimoorthi5779
@krishnamoorthimoorthi5779 Жыл бұрын
அந்த கும்பகர்ணனின் படுக்கை அறை அந்த காலத்தில் அவ்வளவு பெரிய மனிதன் இருந்தான் அதுதான் இந்த கும்பகர்ணன் படுக்கையறை
@srichellammaljothidam942
@srichellammaljothidam942 Жыл бұрын
நானும் அதையே நினைத்திருந்தேன்.....
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
No palase Ragu kulaWamsam Dhasaratha King But Ravanan Aranmanai Elangai king Palase now in Shri Langa.
@priyadhayalan5858
@priyadhayalan5858 Жыл бұрын
Great job Mr. Chandru, surprising to hear so many information about Mr. Ravanan.
@dawoodrafeekm.s.rafeek1116
@dawoodrafeekm.s.rafeek1116 Жыл бұрын
ராமாயணம் ஒரு கற்பனை காதை
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
இராவண மன்னன் கற்பனை கதாப்பாத்திரம் என்பதை சொல்லாமல் சொல்லுறா.... அப்போ சிகிரியாவில் ஆட்சி செய்தது உன்ட வாப்பாவா...? 1000, 2000 வருசங்களுக்குள்ள இலங்கைக்கு வந்த உங்களுக்கு என்னத்துக்கு வரலாற்று ரீதியான கதைகள்... மூடிட்டு இரு
@Wolver-5715
@Wolver-5715 Жыл бұрын
குரான் தனி மனிதனால் எழுதப்பட்ட குளறுபடிகள் படீந்த கதை. ராமாயணம், மகா பாரதம் உண்மையை மனித குலத்துக்கு சொல்லபட்ட நடந்த சம்பவங்கள். வந்தேறிகள் மதத்தினர் குறிப்பாக ஆங்கிலேய, அரேபிய பரதேசி படையெடுப்பு பன்னிகளால் சனாத்தன தர்மத்தை இழிவு படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்ய பாரத மக்களை அடீமை படுத்திய யுக்தகளில் ஒன்று.
@thusnavismarym4557
@thusnavismarym4557 Жыл бұрын
Yes
@soloeditz5738
@soloeditz5738 Жыл бұрын
I don't know why my eyes are filled with tears . Great ansestors 🙏🙏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
அணணா நன்றி உஙகளுக்கு நேரம இருக்கும் போது பாருங்கள் செங்கோல் டீவி மற்றும் சீதையின் மைந்தன் அவர்களின் பதிவுகள் நன்றி என்றும் 🙏
@yogendrakumari5527
@yogendrakumari5527 Жыл бұрын
Thamiz chindanayalar peravai chanal um parunga.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
@@yogendrakumari5527 Thank you brother Iam flowing 🙏
@narayanasammy1691
@narayanasammy1691 Жыл бұрын
I visited this great historical place in 2020. I climbed to the top of the mountain. Unimaginable how this was built in those years.
@pandiyarajan8110
@pandiyarajan8110 Жыл бұрын
அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mohanashankar3496
@mohanashankar3496 Жыл бұрын
உங்கள் திறமை வெளிப்படுகிறது.
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Жыл бұрын
பத்து தலை என்பது பத்து மூளை brain இருந்தால் எந்த அளவுக்கு ஒருவர் அறிவாளியாக இருக்க முடியும் என்பதை அறிவதற்காக
@indikapathirana9058
@indikapathirana9058 Жыл бұрын
RAWவනා பத்து தலை பாம்பு வந்த முத்தம் தர போறே
@abimanyav6669
@abimanyav6669 Жыл бұрын
Great narration. Keep doing this Chandru bro.
@sridharannatarajan7540
@sridharannatarajan7540 Жыл бұрын
Mr. Chandru well explained better than a guide. Super. Even now well maintained by govt and also the people keep it tidy. The tamil nadu govt must learn lot of lessons from ur presented video. Good effort. Where is menaka medam? Without her something missing and unable to express. U and menaka together is pleasant full of happiness. So ur catchy strength is with her presence. Best wishes to both only when both are tpgether. Now it is half best wishes i.e. only wishes
@mathewanthony8275
@mathewanthony8275 Жыл бұрын
Hi Brother, Your information about Sigiriya is very important, like it.
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
நன்றி இவற்றை தந்தமைக்கு
@gnanasekaranthangaraju723
@gnanasekaranthangaraju723 Жыл бұрын
Mr Chandru, First of all my salutes , admiration and appreciation for the high quality Creative , professional photographic capture of Historical and legendary monuments. Such an amazing, absorbing, natural and flowing way of narration . Greetings to you and your team. Astonished and spellbounded on viewing the great,gallant , ecstatic, mammoth, and phenomenal engineering Marvel established and entrenched. Thanks Mr Chandru,once again.
@SamuelPeps
@SamuelPeps Жыл бұрын
Hey Chandru ur right normally earlier people used to be like giants 12feet is normal Hight at that time.
@m.anchanashreem.anchanashr2476
@m.anchanashreem.anchanashr2476 Жыл бұрын
Sema bro, meendum meedum parkka thundukerthu, naan porumai irunthu partha video ithu than, bro unga kudave payanippathu pontra feeling sema ya iruku, manasukum romba happy ya irkuthu👏👌😍
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய Жыл бұрын
ரொம்ப வியப்பாக உள்ளது அண்ணா
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
அண்ணா என்றும் நன்றியுடன் உங்களிடம் ஒரு வேண்டுகோள் நீங்கள் தம்புள்ள இந்த இடத்திற்கு சென்றால் புத்த பகவானின் (சித்தார்த்தன் ) பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும் ஒரு வரலாற்று தகவல் தாருங்கள் அந்த இடத்தைப்பற்றி நீங்கள் பிழையோ இல்லாவிட்டால் சரியோ உங்கள் அறிவுக்கு எட்டியதை எங்களுடன் பகிருங்கள் என்றும் நன்றி உடன் 🙏🙏🙏🙏🙏
@slshorts382
@slshorts382 Жыл бұрын
Arumayaana pathivu👌🏼🔥
@radharamaswamy3390
@radharamaswamy3390 Жыл бұрын
மிக்க நன்றி சந்துரு தம்பி ‌.மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள்.
@சிவத்தமிழ்
@சிவத்தமிழ் Жыл бұрын
நிறைய பேர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் சீதை பெண் என்று அது தான் இல்லை சீதை ஒரு நிலம் ஆச்சரியம் ஆனால் உண்மை யூதர் ராமன் இராவணன் இருவருக்கும் இடையே நடந்த போர் தான் இராவணியம் தகவல் தமிழ் சிந்தனையாளர் பேரவை வலையொளி
@sinnathambysivarajah3214
@sinnathambysivarajah3214 Жыл бұрын
பதிவு அருமை விளக்கமும் அருமை நீங்க காட்டிய நீர் தொட்டிகளில் முதலைகள் உள்ளன என அறிந்தேன். எதிரி இதநூடாக செல்ல முடியாது என அறிந்தேன் நன்றி
@devasena6404
@devasena6404 Жыл бұрын
Good information video...bro....God bless you bro
@balat1815
@balat1815 Жыл бұрын
Useful information, very nicely present.
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 Жыл бұрын
Enna thidirnu History la irankitinga...... But information is wonderful anna.......
@enjelwen27
@enjelwen27 Жыл бұрын
Anna edu ravanan sevani nokki tavam ourenda semmasanam anna .karanam semmasanam erukkum alaverkku avaral utkara mudeyathu kalgal madakke utkkara vaippe illai .tavam pureyoum edamaga erukkalam anna.
@Asokan-bn4pb
@Asokan-bn4pb Жыл бұрын
உங்கள் வர்ணனை அருமை
@bmurali2737
@bmurali2737 Жыл бұрын
Very Good Explanation Bro Thanks keep going to your good way
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Elangai Sigiriya malai Rommbu Rommbu Azgha irruku evolo Azgha yoshichi Azgha Vadiuva kattiringa eyarkai pasumai Nirandha Arpudhama irruku Engal Muppataan Elangai Arasar Ravana Raja Vazhiya Vandhom endru ninaikkum pothu perumai kolgirom🙏🕉Vazgha Valamudan
@sivakumarthangavelusivakum7605
@sivakumarthangavelusivakum7605 Жыл бұрын
அருமை சந்துரு வார வாரம் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பா
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai Super vedio surprise 🤠🌹 wonderful vedio achaa
@KulamJaffna
@KulamJaffna Жыл бұрын
நீங்கள் காட்டும் வரலாற்ரு ச்சுவடுகள் சிறப்பு.இராவ ணன் 10 தலைகள் தொங் குவது நம்பமுடியவில் வையே...?
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Super video sir Thank You sir
@m.e.george2448
@m.e.george2448 Жыл бұрын
💡நான் நினைக்கிறேன் படிக்கட்டுகளை செங்குத்தாக அமைப்பதால் (படிக்கட்டுகள் வழமையாக சாய்தளமாகவே அமையும்) அதில் ஏறி செல்லும் எதிர் படையினருக்கு களைப்பு வரக்கூடும்.ஏனென்றால் அதில் ஏற அதிக எத்தனம் கொடுக்க வேண்டும்.#எம் முன்னோர்களின் அறிவியல் 🔥🔥🔥
@sugithaahamparam346
@sugithaahamparam346 Жыл бұрын
Fantastic narration. Good effort 👍
@சுப்ரமணியம்-ழ4ள
@சுப்ரமணியம்-ழ4ள Жыл бұрын
இவ்வளவுஉன்மைகள்இருக்கும்போதுதமிழ்நாட்டிளதிமுகதகவினர்ராமாயணம்பொய்என்கிரார்கள்
@kalaiselvir6688
@kalaiselvir6688 Жыл бұрын
இறைவன் பூமிக்கு வந்து இறைஞானம் வழங்கிக் கொண்டு இருக்கிறார்....
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
அக்காவை விட்டுட்டு ஓடி ஓடி வீடியோ எடுக்குறீங்க அண்ணை? கேள்விப்பட்டேன் அவ விசேடமென்று அதுதான் நீங்கள் தனியாக செல்வதாக வாழ்த்துக்கள் 💐💐💐💐
@mara-2022
@mara-2022 Жыл бұрын
kzbin.info/www/bejne/hH27gpljbLR8jqM
@udayanraj2025
@udayanraj2025 Жыл бұрын
வணக்கம் தங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பானவையாக உள்ளன, நன்றிகள் மேலும் "praveen mohan tamil" இவரது கானொளிகள் உங்களுக்குஉபயோகமானவையாக இருக்கும். இவர் சீகிரியாவின் மற்றோர் வடிவத்தை மிகவும் அற்புதமாக கூறியுள்ளார்.
@vijayarajah100
@vijayarajah100 Жыл бұрын
Hi bro can you mention part 1,2,3,like this .
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Very interesting post Chandru. Very informative
@drjayan8825
@drjayan8825 Жыл бұрын
Hat's off brother 😍🙏✌️👍🌹We the Tamil people all over the world no one ✌️💚🌹
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
Wow interesting eagerly waiting for next video 👍 from Chennai Tamilnadu
@guruvarman80
@guruvarman80 Жыл бұрын
Hi sir im from Malaysia can I get sree ravanan reall pictures 🙏🙏🙏
@m.sasiwijendramalarnathan6723
@m.sasiwijendramalarnathan6723 Жыл бұрын
Super chandru anna
@RajRaj-fb7gu
@RajRaj-fb7gu Жыл бұрын
Anna video super.......
@PS-cf3up
@PS-cf3up Жыл бұрын
வாழ்க ராவணனின் புகழ்
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Жыл бұрын
Thanks brother
@rathy_v
@rathy_v Жыл бұрын
According to world historian and archeological aspects such as technology, medicine, culture, Ravanan times and his reign in Srilanka one of the greatest 5000 years old civilization in the world
@ruthran3067
@ruthran3067 Жыл бұрын
எம் முப்பாட்டன் ராவணன் 🥰
@rolandmaier3675
@rolandmaier3675 Жыл бұрын
this is one of the stage for events and meetings
@bigslittlebyadamrilwan4264
@bigslittlebyadamrilwan4264 Жыл бұрын
Pls make a video where can get designer fabric cheap n best ....thankyou in advance
@vivekanandanm3435
@vivekanandanm3435 Жыл бұрын
Wow! Spectacular and unbelievable truth
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hai chandru thanks for this video. I was awestruck at the wall painting when we were climbing up. Waiting for your next video to gain some more information. Why is menaka not there with you in this journey 😕
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
The water gardens are built symmetrically on an east-west axis. They are connected with the outer moat on the west and the large artificial lake to the south of the Sigiriya rock. All the pools are also interlinked using an underground conduit network fed by the lake, and connected to the moats. A miniature water garden is located to the west of the first water garden, consisting of several small pools and watercourses. This recently discovered smaller garden appears to have been built after the Kashyapan period, possibly between the 10th and 13th centuries.
@தமிழ்அமுதம்-ய8ழ
@தமிழ்அமுதம்-ய8ழ Жыл бұрын
No it belongs to Ravanan period. Valga Ravanan name. Srilanka belongs to Ravanan
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@தமிழ்அமுதம்-ய8ழ Give your archeological evidence to say Seegiriya was built by Ravana. Dont make sri lankan history a joke to the world.
@rathy_v
@rathy_v Жыл бұрын
This palace belong to Ravanan. Srilanka history started from Ravanan around 5000 years greatest civilization . There weren't any other evidence sigiriya was called sivagiry in ancent times. The legs not even lion all madeup.. There weren't any modern technology developed in Srilanka in kasiyappa time. Ravanan time Srilanka called ILankapury,Sivapumy or Nagapumy all related well presented in this palace. Truly wonder of the would . Hindu civilization and Tamil between 7000BC to 5000BC old. There are several Hindu temple (lord Siva ) in Srilanka related to king Ravana stories telling and how greatest king was and our past civilization . If Raman born in Ajothiya Ravana kidnapped his wife Geeta brought up to Asoka Vanam in Srilanka. Ramajanam Tamil Tholcabiyam , thirukural all mentioned Rama,Ravana story Ancent Srilanken people spoked classical Tamil and practiced Hindusiam mainly lord Siva. There are several other related evidence still strongly standing king Ravanan story and how powerful he was.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@rathy_v All archeological monuments of Seegiriya dates to 5th century AD. That is 500 years after the birth of jesus. Do you think Ravana lived after jesus ? Sorry for people who beleave in demon kings and flying monkeys .We are living in real world. Not in imaginary fairytales.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
@@rathy_v please provide your archeological evidence . Mention archeological research papers telling Ravana built Seegiriya . Even i can make nice stories but historians and archeologists beleave only in sceintific reserches .
@c.duraisamyc.duraisamy8531
@c.duraisamyc.duraisamy8531 Жыл бұрын
வேற லெவல் உறவே
@arulraja9550
@arulraja9550 Жыл бұрын
நன்றி.உங்கள் பதிவிற்க்கு
@saradhas6048
@saradhas6048 Жыл бұрын
நன்றி அண்ணா...
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Жыл бұрын
சிறப்பான கானொலி சகோ
@craftwork874
@craftwork874 Жыл бұрын
Hi anna arumaiyana video
@bmalathi9461
@bmalathi9461 Жыл бұрын
If u read Valmiki or Kamba Ramayana u can get the details
@radhasakthivel5216
@radhasakthivel5216 Жыл бұрын
அண்ணா அருமை அருமை பார்க்கின்ற போதே பிரம்மாண்டமா இருக்கு. அண்ணா கல் சின்னதா இருக்கும் பெரிதாக இருந்தால் அது பாறை அல்லது கற்பாறை என்றும் கூறலம்
@kandeepank7652
@kandeepank7652 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rsri5803
@rsri5803 Жыл бұрын
Super anna naankal Neil parthanaathiriye irukku
@thirumavalavan210
@thirumavalavan210 5 ай бұрын
சந்துரு செலவு பார்க்காம ஒரு ட்ரோன் கேமரா வாங்கிக்குங்க. பயன்பாட்டிற்காக நன்றாக இருக்கும். நீங்க ஒர் இடத்தை பார்க்கும் பார்வையும் கோணமும் ஒருங்கிணைந்திருக்கும்
@vjsujandhanuvlogs
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா
@sugithaahamparam346
@sugithaahamparam346 Жыл бұрын
Careful while walking up and taking video and explaining at the same time. Looks dangerous ya From Malaysia
@jayamanipalanisamy9135
@jayamanipalanisamy9135 Жыл бұрын
சராசரி மனிதன் உயரம் 16 அடிகள் என்று குறிப்பிடுகிறார்கள். போபாலுக்கருகில் பீம்பைட்டா என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
@jhonkarthick1614
@jhonkarthick1614 Жыл бұрын
சிவனை வணங்குவோருக்கு மட்டுமே இப்புவியில் நிரந்தர இடம் உண்டு. நமசிவாய வாழ்க.
@chidambaramm2293
@chidambaramm2293 Жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க நண்பரே
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
Antha kaala manithargal 7to 8 feet irunthu iruppargal endru ninaikkirean so steps are kept height
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН