குகைகளுக்கு நடுவில் அழகிய ரயில் பயணம் | Colombo To Kandy 1st Class Train | Rj Chandru Vlogs

  Рет қаралды 65,832

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

2 жыл бұрын

Taptap Send App மூலம் உங்கள் இடத்தில் இருந்து கொண்டு, அனுப்பு கூலி இல்லாமல் நீங்கள் அனுப்பும் காசு மறுநொடியில் உங்கள் அன்புக்குரியவர்களின் வங்கி கணக்கில் கிடைக்கும்.
இச்சேவையானது UK, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியம் உட்பட பல்வேறு நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமான Userகளை கொண்டுள்ளது.
இன்றே Taptapsend app இனை Download செய்யுங்கள்.
Google Play Store: Taptap Send: bit.ly/36ZMKIj
App Store: apple.co/3r5DvNz
விபரங்களுக்கு : www.taptapsend.com
நூற்றாண்டு கடந்த அழகான ரயில் பயணம் 🚂❣️
#TravelVlog #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 119
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
கண்டி இந்தியாவில் உள்ள கேரளம் போல் உள்ளது😍👌🏻
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
அழகான ரயில் பயணம். உங்கள் விளக்கங்களால் உங்களுடன் பயணித்து அனுபவம். நன்றி சந்துரு, மேனகா
@kanapathi169
@kanapathi169 2 жыл бұрын
சிறப்பான பயணம். "வாழ்த்துக்கள்"காணொளியில் காணும் இடங்கள் மிகவும் பிடித்திருந்தது, அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
பழைய புகையிரதம், பழைய செய்திகள், பழைய தலைநகரம் இவை அனைத்தையும் கலந்து புதுமையாக அளித்தமைக்கு நன்றி
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 2 жыл бұрын
கண்டியை நேரில் பார்த்த அனுபவத்தை தந்தது உங்கள் ஒளிப்பதிவு அந்த எஞ்சின் சூப்பர் ரயிலை நேசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
@sripathiamarnaathr.pasupat2201
@sripathiamarnaathr.pasupat2201 2 жыл бұрын
அழகான மிகப்பெரிய இஞ்சின் ❤. இனி வரும் காலங்களில் இந்த விசயத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றால். இந்தப் பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.😊
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
சிறப்பான காணொளி காணும்.. இடங்கள் எல்லாம் மிகவும் அழகு நன்றி... வாழ்த்துக்கள் 💐💐💐
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 2 жыл бұрын
சந்துரு அவர்களின் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது அதை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை இப்பொழுது அதை நேரில் காணவேண்டும் போல் என் எண்ணம் துடிக்கிறது என்றும் அன்புடன் நான் ஆர் கணேஷ் தூத்துக்குடி தமிழ்நாடு இந்தியா ❤️👍🙏
@fathimaarafa2585
@fathimaarafa2585 2 жыл бұрын
just because of idiotic decisions we all suffer in Sri Lanka. but we are still and always blessed with awesome natural beauty.
@aksami5688
@aksami5688 2 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. அன்பு சகோதரர், சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி. வாழ்க நலமுடன் & வளமுடன். அன்புடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி, கரூர். தமிழ்நாடு.
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 2 жыл бұрын
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கணும்னு அரசியல்வாதிகள் விரும்புகிறார்களோ இல்லையோ அருமை சகோதரர் சந்துரு மிகமிக மிகவும் விரும்புகிறார் இவரது எண்ணம் பலிக்கட்டும் இலங்கை மீண்டும் புத்துயிர் பெறட்டும் யாவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும் என்றும் அன்புடன் நான் ❤️👍🙏
@sivakumaran5681
@sivakumaran5681 2 жыл бұрын
சந்துரு சார் அருமையான பதிவு நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து கண்டியை பார்த்து ரசித்தோம்
@satheeshsanthi312
@satheeshsanthi312 2 жыл бұрын
அருமை. இதே போல் இந்தியாவில் உள்ள புனே ல் இருந்து மும்பை செல்லும் ரயில் வழி தடம் 26குகைகளை கொண்டது. இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும். இப்போது தாங்கள் வாயிலாக இலங்கை சுத்தி பார்த்தாச்சு.
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 жыл бұрын
எங்கள் குமரி போல் உள்ளது இடங்கள்
@vishnupriyaseenivasan5246
@vishnupriyaseenivasan5246 2 жыл бұрын
Railway stations not that much crowd we srikanka economic crises.....one day all srilank ppls definitely go back to your normal life...... indian ppls always support you 💐🌺
@rsvlogs931
@rsvlogs931 2 жыл бұрын
That place very nice and clean 😍😍
@anuradhagopalan3208
@anuradhagopalan3208 2 жыл бұрын
அழகான இடம் . அழகான வர்ணனை.. அழகான குடும்பம் .. பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க .. உங்கள் மகனின் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?
@vijayraghavan1443
@vijayraghavan1443 2 жыл бұрын
Pugai radham😇😇
@mohansrirajasegaram3475
@mohansrirajasegaram3475 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.இந்த என்ஜின் m.6 modal யேர்மன் நாடு
@divyapriya417
@divyapriya417 2 жыл бұрын
Hi Chandru and menaka
@clydellaperies4721
@clydellaperies4721 2 жыл бұрын
I just couldn't believe you haven't travelled to Kandy from Colombo by train.
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 2 жыл бұрын
ஹாய் சந்துரு மேனகா என்றும் அன்புடன் நான் உங்கள் அன்பு சகோதரன் கணேஷ் தூத்துக்குடி ❤️👍🙏
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl 2 жыл бұрын
அருமை நன்பா 🙏👍
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 2 жыл бұрын
Thank you chandru. Love yr pure tamil.
@whatsay3382
@whatsay3382 2 жыл бұрын
Srilanka is so beautiful. But what's commendable is the neatness you see everywhere. What a fantastic country
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
But Rajapaksha's hit the Sri Lanka economy
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான பயணம்.
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 2 жыл бұрын
Srilanka must find a way to produce bio diesel from castor oil on their own .
@evangelynperera634
@evangelynperera634 2 жыл бұрын
thank you so much for covering Kandy
@clashewinbrar
@clashewinbrar 2 жыл бұрын
My favourite intercity train cuz regularly used 😊
@skkumari
@skkumari 2 жыл бұрын
Hi all I am from kandy Good luck kandy nice blease
@rajuramalingam9293
@rajuramalingam9293 2 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும்போது. விளெ
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 жыл бұрын
Beautiful country hopefully everything back to normal soon 👍
@snazzy7475
@snazzy7475 2 жыл бұрын
Kandy beautiful city
@dj9653
@dj9653 2 жыл бұрын
Tracks clean a iruku
@p.sivasubramanian
@p.sivasubramanian 2 жыл бұрын
Looks like Kerala....May be because of climate
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Kandy uruku petiche irruka vanga makkala.enga veedu always welcome you 🏠🌹👍🆗 cool family 🌹🤠
@kirupaarul9657
@kirupaarul9657 2 жыл бұрын
Nice its beautiful
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 жыл бұрын
அண்ணா அக்கா உங்களே வைத்து நாங்க நல்லா ஸ்ரீலங்கவே பாக்குரோம்
@thangeswaranparamalingam1430
@thangeswaranparamalingam1430 2 жыл бұрын
Super Bro
@pradeep-no5js
@pradeep-no5js 2 жыл бұрын
My home town...now im stay malaysia.
@nevfancy777
@nevfancy777 2 жыл бұрын
Malaysia bad
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog 2 жыл бұрын
Super anna
@asseyyidassheikhhassanpook4563
@asseyyidassheikhhassanpook4563 2 жыл бұрын
naan colombo ku varanda naan train la than Daliy vara block um illa Time ku poha ellum and salli low easy kadisiya vandan colombo ku badulla colombo podi menike train la colombo la irundu poha kitayom train la than vandan
@leslinnnn
@leslinnnn 2 жыл бұрын
Exactly looks like kerela
@asseyyidassheikhhassanpook4563
@asseyyidassheikhhassanpook4563 2 жыл бұрын
Hii anna enga vandu irukinga supwr super
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
Anna sembuwatha lake kellebokka visit panunga Kandy wattegama la iruku
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு சகோ நன்றி🙏
@thanuslr
@thanuslr 2 жыл бұрын
Class m6 German King Engine Builder : Henschel-Thyssen Germany Weight : 87 tons Power : 1650hp GENERAL MOTORS V12 12-645E (2 stroke) Axle Arrangement : A1A-A1A Bogies : HENSCHEL Flexifloat Maximum Speed : 90kmph Total number of locomotives = 16 Livery : Green, Brown and Yellow strip ICE livery on 785,788,797 (Orange and Red) 792 also was in ICE livery, now standard livery
@renina7613
@renina7613 2 жыл бұрын
Nice.Mam what is the colour of rented auto?
@shathiskumar8612
@shathiskumar8612 2 жыл бұрын
Do vlog on stadium 🏟️ in srilanka specially about cricket
@RifniMohamed
@RifniMohamed 2 жыл бұрын
Super
@user-pk4pz6qz5z
@user-pk4pz6qz5z 2 жыл бұрын
👌
@muthukumaranit
@muthukumaranit 2 жыл бұрын
It was a nice experience for me when I was in Colombo during my official trip at 2018...
@mumthajbagam6369
@mumthajbagam6369 2 жыл бұрын
Comedies nariya
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
👌👌👌👌👌
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
Child is now used to staying in hotels outstations
@inshafmazahir9719
@inshafmazahir9719 2 жыл бұрын
நான் 2km நீளமான பெட்ரோல் வரிசையில் 9 மணி நேரம் காத்திருந்தேன்.
@UmaDevi-bo9gq
@UmaDevi-bo9gq 2 жыл бұрын
Superannanpleace
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
👌👍🙏
@Bbbbbb83732
@Bbbbbb83732 2 жыл бұрын
Kandy kumaran temple vlog video podunga na please
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
இலங்கை வந்து செல்ல இலவச விசா மற்றும் சுற்றுலா தளங்களில் பார்வையாளர் கட்டணம் பகுதிக்கும் குறைவாக ஆக்கினால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து ஒரு மாத கலத்தில் இலங்கையின் போருளாதரம் முற்றிளும் சரியாகி விடும் இது எண்னை படைத்த ஆண்டவன் மீது சத்தியம்,.
@shivaagil2229
@shivaagil2229 2 жыл бұрын
Eppo Kandy vanthina aiyo madhave solli irukkalam thane😭😭😭 Ippo enga irukinga
@anusiya2101
@anusiya2101 2 жыл бұрын
Hi akka Anna from UK say hi to me
@sujaishree5538
@sujaishree5538 2 жыл бұрын
Hai menaka and chandru which is the hotel you are staying. Are you planning on visiting places then please guide us if we have to visit those places 😊
@r.a.aruneash5213
@r.a.aruneash5213 2 жыл бұрын
Colombo to kandy 350Rs but 800Rs Three wheeler cost enna kodumaikal ... super bro 👌
@asseyyidassheikhhassanpook4563
@asseyyidassheikhhassanpook4563 2 жыл бұрын
sei lanka train's 100% nallam
@nanthinimanipallavan2037
@nanthinimanipallavan2037 2 жыл бұрын
Can you give me the details for train schedule Colombo to jaffna
@rfnature6995
@rfnature6995 2 жыл бұрын
Hi Anna how are you nice 👍
@shanmuganathants9479
@shanmuganathants9479 2 жыл бұрын
Hi Anna
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
I suggest at this difficult time please avoid wearing gold chains, especially your son, it could tempt some one to grab it might end up getting injured.
@kandhamanikandan
@kandhamanikandan 2 жыл бұрын
Rail payanam kanum
@puwaneshnilukshy6189
@puwaneshnilukshy6189 2 жыл бұрын
Anna naga kandi than vittuku vathirukalame
@FatimaFatima-zv2ds
@FatimaFatima-zv2ds 2 жыл бұрын
Porinla irundu eppadi podurazu panam
@pushpamdavid8310
@pushpamdavid8310 2 жыл бұрын
17 குகைகள் உண்டு.
@AsrafAli-qp2jy
@AsrafAli-qp2jy 2 жыл бұрын
🇮🇳❤️🖐️💃👍💓🌹👌
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 жыл бұрын
I think you stayed in cinnamon group hotel..can I know the name of hotel
@ayoobs1153
@ayoobs1153 2 жыл бұрын
What is the name of the hotel in Kandy? How are the room rates ? Any link about the hotel?
@VijayaKumar-kj1fc
@VijayaKumar-kj1fc 2 жыл бұрын
Hi sir
@printhupiru1698
@printhupiru1698 2 жыл бұрын
Velila porathu thaaan kavalaye
@azarmohamed5038
@azarmohamed5038 2 жыл бұрын
Booking pannura details pls 🙏🏻🙏🏻
@sripathiamarnaathr.pasupat2201
@sripathiamarnaathr.pasupat2201 2 жыл бұрын
can we come to Srilanka from India during this August month. please reveal status
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
Yes can... only petrol and gas is a problem which is not an issue for tourists.... There are many foreign tourists here Please watch the video I shared below
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jIvHi3iklJmhbtE
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
kzbin.info/www/bejne/onaWlXd_fayFb5I
@glowheartfonder8149
@glowheartfonder8149 2 жыл бұрын
Sir, please give the booking details
@lakshmilakshman785
@lakshmilakshman785 2 жыл бұрын
Is there grill for the window ? I think not there not safe for the children na
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
It's safe! There have been no cases reported about jumpings from widows since years, but there have been reported incidents about windows falling off.
@serialtamil1991
@serialtamil1991 2 жыл бұрын
Hi
@m.rmansoor9604
@m.rmansoor9604 2 жыл бұрын
குவைத்தில் இருந்து பணம் அனுப்ப முடியுமா play store இந்த app வரவில்லை
@mohamaedsaheel2815
@mohamaedsaheel2815 2 жыл бұрын
Kandy room price enna bro
@asra7023
@asra7023 2 жыл бұрын
Engada Area
@umashangarthavarasa6109
@umashangarthavarasa6109 2 жыл бұрын
Can we come to Srilanka from Europe during this August?
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
kzbin.info/www/bejne/onaWlXd_fayFb5I
@thavamt1776
@thavamt1776 2 жыл бұрын
@Uma I shared above video for you
@sksafrankamiisksafrankami3490
@sksafrankamiisksafrankami3490 2 жыл бұрын
Namma orukku wanthathu teriyama poche anna.akka miss you so much
@anbumalargale9230
@anbumalargale9230 2 жыл бұрын
கண்டியைப் பற்றி சொல்லும் போது புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். கண்டியில் தான் அவர் பிறந்தார்.
@chrism.3881
@chrism.3881 2 жыл бұрын
Does your kid go to school? if yes, how can he travel with you?
@lol-ux1op
@lol-ux1op 2 жыл бұрын
Now vacation here..GCE O/l exam here
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
Alagaana Oorukku Ippadi Oru nilamaiya😣😭
@farisismail479
@farisismail479 2 жыл бұрын
Room details please
@mohammedamri8153
@mohammedamri8153 2 жыл бұрын
I'm kandyan
@raghavanramesh8430
@raghavanramesh8430 2 жыл бұрын
Why srilankans wont appresate when india is help in crisis .never be ungreatefull to the help hand of india.jaihind🇮🇳
@sarushiva
@sarushiva 2 жыл бұрын
Uddy
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 2 жыл бұрын
You tube kaasu money nariya irukku. Enhoy
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 2 жыл бұрын
கொழும்பிலிருந்து கண்டி எவ்வளவு தொலைவு
@mnsiddique598
@mnsiddique598 2 жыл бұрын
120 km
@mohamedrimsan2205
@mohamedrimsan2205 2 жыл бұрын
3or4hr
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
@@mnsiddique598 Not 116 km?
@natarajankumaran8501
@natarajankumaran8501 2 жыл бұрын
intha mosamana nilamayilayum neenga video podu sambathikirirgal.
@Appavu_Apps
@Appavu_Apps 2 жыл бұрын
They are not forcing you to watch video,,
@Thas_anna
@Thas_anna 2 жыл бұрын
Iam LTTE sera boran
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 2 жыл бұрын
Super
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 88 МЛН
Sri Lanka FIRST CLASS Train! Is it Worth it? (Colombo to Kandy)
27:40
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН