நன்றி சந்துரு.நானே கராச்சி சென்று பார்த்தது போல உள்ளது.உங்கள் வீடியோவின் தரம். இயல்பான பேச்சு வழக்கு.நானும் தங்களோடு வந்து கராச்சி சுற்றி பார்த்தது போல் இருந்தது.நன்றி . நன்றி
@journeywithtechboy11 ай бұрын
Achcha bhai apka biriyani showing video Masha Allah ham bohoth bade kushi ho… Thanks for visiting Pakistan 🇵🇰… Pakistan 🇵🇰 Zindabad
@BOSSGANG77777 ай бұрын
🥰🥰 that' is tamil nadu brather
@ushakupendrarajah749311 ай бұрын
சந்துரு, பழைய கராச்சி , பார்க்க முடியாத இடங்களை காட்டியதிற்கு நன்றி . வெள்ளிக்கிழமை இன்று கராச்சி பிரியாணி வாயூற வைத்தது . கராச்சி பிரியாணி , லண்டனில் “கராச்சி மசலா “ restaurant ல் பிரியாணி சாப்பிட்டேன் ருசியோ தனி , நீங்கள் சொல்வது சரி . பாகிஸ்தான் உணவகங்கள் நிறைய இருக்கான்றன இங்கு . நான் ஹலால் இறைச்சி வாங்குவது பாகிஸ்தான் கடையில் , அருமையான குணம் படைத்தவர்கள் . நன்றி கானொலிக்கு 🙏👍😇உஷா லண்டன்
@SuhailaNaadirah11 ай бұрын
கலக்குறீங்க.❤ . துபாயில் கராச்சி பேக்கரிக்கு நான் பல முறை சென்றுள்ளேன். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக நான் கவனித்தது இல்லை.
@1ofu13111 ай бұрын
❤❤ ஆமாம் மிகவும் அருமையான மக்கள் பாகிஸ்தான் மக்கள் ❤
@gangaacircuits824011 ай бұрын
இந்தியாவின் ஹைதராபாத் நகரத்திற்கும் பாகிஸ்தான் கராச்சி நகருக்கும் உணவு கலாச்சார ரீதியாக தொடர்பு இருந்திருக்கிறது. ஹைதராபாத்திலும் பிரியாணி கராச்சி பிஸ்கட் மிகவும் பிரசித்தம். கராச்சி குறித்த உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள்.
@RibanM11 ай бұрын
நம்ம ஊரில் காசு தான் அதிகம் பிரியாணி கம்மியாதான் கொடுப்பார்கள் மனிதன் போதும் என்று சொல்லும் ஒன்று என்றால் அது சாப்பாடு மட்டுமே அதை சரியான அளவில் கொடுக்கள்.
@jkjkn332111 ай бұрын
தமிழை தகராறு இல்லாமல் எழுத பழகுங்கள்
@manithan13411 ай бұрын
தம்பி சரியாக நன்றாகதான் எழுதி உள்ளார் டைபிங் செய்யும் போது இங் எழுத்து விடுபட்டு உள்ளது
@RibanM11 ай бұрын
@@jkjkn3321எனக்கு அவ்வளவு தான் தமிழ் தெரியும்.
@manithan13411 ай бұрын
@@zypd55 இல்லை. நான் அவன இங்கே, நம்ம ஊருல கடை போட சொல்லி இருக்கேன்.
@Phoenix249909 ай бұрын
I am in Tamil Nadu Chennai I want to go to Pakistan one time I like that food and people too❤❤❤❤
@alimohammed-bz5cw9 ай бұрын
MashaAllah apne dil khush ker dia karachi ka visit kia qk me 13year se karachi Nahi Gaya hoon apko kesa laga karachi or food taste kesa laga apko
@diyamoz329611 ай бұрын
Super Chandru . Semmaya irukku unga foreign countries kaanoligal
@karthikg.l.433011 ай бұрын
Biriyani saptathu Pol oru unarvu nanbare ungal padhivu arumai.
@MuthuMuthu-x4n9 ай бұрын
I am also eating Pakistani briyani in Dubai very very good, Love from India 🇮🇳❤🇵🇰
@venkatet9011 ай бұрын
I like your tamil. Not much English words used. I would like to do the same.
@firefly554711 ай бұрын
கராச்சியில் சமோசா வெகு பிரபலம். அதை பற்றி ஒரு பதிவினை போடலாமே ❤❤
@jenanyjena-bm2jt11 ай бұрын
பாகிஸ்தானில் பசி வந்து இறந்தவர் என்று யாருமே இருக்க மாட்டங்க என்று நினைக்கிறேன்.
@BarkathNisha-ng8kl11 ай бұрын
Unmai nanum athan ninaikeren
@1ofu13111 ай бұрын
❤ உண்மையான விடையம் முஸ்லிம் மக்கள் பசிக்கு உணவு free aa குடுப்பாங்க 🎉🎉❤❤
@saravanakumar-kl6wi10 ай бұрын
Panjam thala viruchu aaduthu ellam idamum pattini panjam than ithula uruttu nalla urutinga da dey 😂😂😂😂
@sakthichelvam64918 ай бұрын
மோடி வந்த பிறகு கோதுமையும் அரிசி பருப்பும் மாதம்தோறும் ஆயிரகணக்கான டன் லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் பதிலுக்கு நன்றி கடனாக பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு வெடி குண்டுகளையும் தீவிரவாதிகளையும் போதை மருந்துகளையும் அனுப்பி வைக்கிறார்கள்
@bow-bow70836 ай бұрын
@@saravanakumar-kl6wiNee anga poitu paathiya😂
@shaktis317511 ай бұрын
சந்துரு நீங்க அம்மாயோ சொல்லும் போது அவ்ளோ அழகா இருக்கு. Take care of your Health brother !
@afshanabdullah574011 ай бұрын
Nanri chandru brother. Migaum alagana arumaiyana pathivu. Innum niraiya alagana idangal irukirathu. For example bahria town , defence miga peria idam. Niraiya phase galai kondathu, gulshan, nazamabad, aladdin park.
@shanerakul33926 ай бұрын
Neenga Pakistan bro ?
@JavedansariAnsari-qd5un11 ай бұрын
پورے پاکستان میں سب سے اچھی بریانی کراچی کی ھے. پاکستان میں کوئ بھوکا نہیں مرتا. کیونکہ یہاں پاکستان میں ہزاروں جگہ ایسی ہیں جہاں فری کھانا کھلایا جاتاھے اور پاکستانی قوم میں دوسروں کی مدد کرنے کا جذبہ بہت زیادہ ھے اسلام یہی سکھاتاھے 🇵🇰🇵🇰🇵🇰
@thehero627211 ай бұрын
Islam also teaches terrorism.
@viraltube443511 ай бұрын
❤❤❤
@Shambhux77 ай бұрын
but wht abt bombs😂
@nagarajanm4456 ай бұрын
❤️❤️❤️💐
@ajmalkaja37316 ай бұрын
@@Shambhux7uḷḷatu Just like here sectarian terrorist groups like RSS BJP are planting bombs all over India there are also some Israeli US backed terrorist groups
@suraiyarizwi160811 ай бұрын
Yes I also have enjoyed the best buriyani full of aroma... this video brought back nostalgic memories
@nirmaladevis49111 ай бұрын
ஒரு காலத்தில் கராச்சி அல்வா எண்று டெல்லி ல் இருந்து வாங்கி வருவார்கள் அதனை எங்காவது கேள்வி பட்டிர்களா? பிரதர்?
@d.s.k.s.vАй бұрын
ம் கேள்வி போட்டுயிருக்கேன் அமைதி படையில் அல்வா கொடுபாரே அதன?
@vetrivelmurugan194211 ай бұрын
பாகிஸ்தான் மக்கள் இந்திய மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை தங்கள் உறவினர்களாக தான் இன்னும் நினைக்கிறார்கள் அங்கு செல்லும் நம் மக்களை அன்புடன் அரவணைத்துக் கொள்கிறார்கள் ஆனால் இங்கே இருக்கும் சங்கிகள் தான் மக்களிடையேபிரிவினையை உண்டாக்குகிறார்கள்..
@ZaaraZaara-fr1os11 ай бұрын
you are absolutely correct 💯👍👌❤❤❤ I salute you bro ❤❤❤
@@sarkargowthamen6772 நம்ம தஞ்சாவூர்காரர் தமிழ் ட்ராக்கர் புவனி பாகிஸ்தான் போனப்ப அங்கிருந்தபாகிஸ்தானிய மக்கள் எல்லாம் கண்ணீர் மல்க அவர வரவேற்று அரவணைப்பு கொடுத்தார்கள் .. அந்த வீடியோவை நீங்க போய் பாருங்க
@ExcitedHiker-ro7ku7 ай бұрын
Dei ara mental
@habihabis28166 ай бұрын
இந்தியவில் இருந்தும் ஒரு தமிழர் போய்ருக்காரு youtube ல பாருஙக
@Rishad-h2j2 ай бұрын
Muslims country and Foods Very special proud to be a Muslim😊😊😊♥️♥️♥️ Arab's
@mylsamy462411 ай бұрын
பிரியாணிய பார்ததும் வாயில் எச்சில் ஊறுது bro
@varatharajpandi598611 ай бұрын
இருடா தொங்கு மிசா கிட்டயே சொல்ற 😂😂😂😂
@JavedansariAnsari-qd5un11 ай бұрын
کراچی آجاؤ آپکو بریانی کھلا دینگے
@KUMARS-gh4ty11 ай бұрын
அது என்ன மாங்காவா😅😅
@Ragavan-j1w9 ай бұрын
😂
@invisibledon40608 ай бұрын
Briyani nu paper la eluthi potaley athai kiluchu sapdurven bro nan😂
@janakiramanjayaraman416211 ай бұрын
பிரியாணியே எதிர் காலத்தில் இருக்காது. Plastic / plastic box, பல மசாலாப் பொருட்கள் பல கொடிய வியாதியை ஏற்ப்படுத்தும், ஜாக்கிரதை. நலமுடன் வாழ்வோம்.
@janakiramanjayaraman416211 ай бұрын
வளமான வாழ்வுக்கு வாழ்த்துக்கள்.🎉👍💐
@dhatchinamoorthichandralog13786 ай бұрын
சகோ அருமையான பதிவு நினைக்கும் போது இப்போதே சாப்பிட வேண்டும் பேல இருக்கு தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் காரச்சி பிரியாணி இருந்தால் ஒரு பிடி கண்டிபகா
@krishipalappan794811 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞🙏💞
@kalpanajeeva248511 ай бұрын
Umbilical relationship are there between India and Pakistan & between Tamil Nadu and Pakistan (Tamilian) thank you for shown the beautiful places Almighty always bless you go ahead
@mohammedrasul763911 ай бұрын
@@zypd55coming from a lindu who’s own identity is fake 😢😢😂😂😂
@suvosingho-pp9xf11 ай бұрын
@@mohammedrasul7639
@rahul-qm9fi11 ай бұрын
@@mohammedrasul7639funny how muslim would talk ahout fake identity 😹😹😹
@jeromegrigg404611 ай бұрын
Watching from Philippines
@RoufIrshad8 күн бұрын
I am a Sri Lankan but Pakistani food nan vs curry my Alltime Favorite ❤
@subramanianmuthugopal267810 ай бұрын
அருமை.பிரியாணியில் என்ன பீஸ் சேர்கிறார்கள். மட்டன்/சிக்கன்/பீப் ? Sir
@azeef12349 ай бұрын
உங்களுக்கு எது தேவையோ அது கிடைக்கும்.
@basheerahamed2920Ай бұрын
Thanks lot to mr. Sanhdru i like very much karachi பிரியாணி
@nandaviews283910 ай бұрын
so super chandru's presentation and biriyani always semma
@aroulmourougan11 ай бұрын
1998-99 காலங்களில் நான் டெல்லியில் பனி புரிந்தபோது பல வட இந்திய சிறு நகரங்களுக்கு சென்றுள்ளேன் அப்போது இதே வாழ்க்கை முறையைப் நான் வட இந்தியாவில் பார்த்துள்ளேன்.
@aswinkumar15985 ай бұрын
Nice video, it's a COMPLETE video
@davidrajkumar667210 ай бұрын
Good speech keep it up 👍🏿
@ramp7106 ай бұрын
very much Indian. I'm amazed at the cleanliness of Srilanka from your videos, Chandru bro.
@syedhm49728 ай бұрын
supreme speech my brother vazhka valamudan
@johny434014 күн бұрын
Brother is it safe for tourism especially in indians
@monishm626011 ай бұрын
Nice video.. Your hardwork is good brother..
@prithiviraj62127 ай бұрын
Super chandru👍🙏
@SammySayon-lh7kb11 ай бұрын
SUPER VIDEO CHANDRU BROTHER THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA CANADA.
@aadhigurubaran906911 ай бұрын
அய்யா பக்கத்தில் உள்ள பாலுச்சிஸ்தான் சென்று வீடியோ போடவும்.
@SuhailaNaadirah11 ай бұрын
நண்பா, இந்தியாவின் ஆதிக்கம் பலூஸிஸ்தானில் மிக அதிகம். அங்குள்ள மக்கள் அன்பானவர்கள். வளைகுடா நாடுகளில் அவர்களை பலூச்சிகள் என்றழைப்பார்கள். ஆனால் அங்கு சில அடக்குமுறைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. அங்கு செல்வது சற்று சிரமம்.
@sk2109911 ай бұрын
Bro visit harrapa and mohenjadaro Show us The Greatest Indus valley civilization
@AyishaParveen-ox9uf7 ай бұрын
கராச்சி தர்பார் உணவகங்கள் அரபு நாட்டில் எங்கு சென்றாலும் பார்க்க முடியும் மேலும் கராச்சி தர்பார் உணவகங்களை நடத்தக்கூடிய நபர்கள் பெரும்பாலும் தமிழ் மொழியை மிகவும் சிரமப்பட்டு பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள். கராச்சியில் தமிழ் பேசக்கூடிய மக்களின் அசோசியேஷன் உள்ளது. தமிழ் ரேடியோ கராச்சியில் இருக்கிறது
@rath668611 ай бұрын
Super Chandru ❤❤❤❤❤❤
@dineshkumari2946 ай бұрын
Chandru sir excellent 👌👌👌👌👌 video
@Sivakumar_2311 ай бұрын
Nandri sir
@kesavanchenna4609Ай бұрын
Sir what camera used this video
@Shakucookdfood4 ай бұрын
My bro that is Miiita khana (orange or red in color) traditional one
Best biriyani you can get in Lahore Lahore is the hub of foods in Pakistan.
@seathupathimarudhu79366 ай бұрын
நம் மக்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள நம் மக்களுக்கும் ❤ What a words தமிழர் ..❤
@mufasmohammedmydeen101211 ай бұрын
Great to see ❤ 👍👍
@abdhullahasyed195011 ай бұрын
Pakistan Karachi biryani india hyderabadi biryani Lucknow biryani
@mhmmifras117 ай бұрын
Wooooow superb ♥️
@m.rajmohan95811 ай бұрын
Wow.. Super anna
@junaideennaja653311 ай бұрын
*Darra adham kal pashwer ponge bro*
@ahamedarshad75211 ай бұрын
Chandru do you plan to come Auckland NZ ?
@pradeepthambikannu83511 ай бұрын
கராச்சி தர்பார் ல படான் ரொட்டியும் மட்டன் கடாய் ம் சாப்பிட்டு video போடுங்க
@1ofu13111 ай бұрын
Ys very tasty❤
@itz_me__foryou__011 ай бұрын
അടിപൊളി 😋😋
@City-vt8lf11 ай бұрын
எனக்கு இப்ப பிரியாணி வேணும் எங்க அம்மா எனக்கு இப்ப பிரியாணி செய்து தாங்க அம்மா 😢😢
@MrPahirathan11 ай бұрын
Thanks for sharing ❤
@varatharajpandi598611 ай бұрын
தல எல்லா பொருட்களுக்கும் விலை rate compare பண்ணிப்போடுங்க
@mohanakrishnan559711 ай бұрын
உப்புமா சாப்பிட்டு வீடியோ பாக்குற பிரதெர் 😢😅😂
@beanfeb201610 ай бұрын
Nainga en bro Anga po porrom
@vimalrajs723211 ай бұрын
Super........ Awesome Old Karachi.
@ajaykotecha11 ай бұрын
Angae Biryani shop?
@மெயிஞ்ஞானம்3 ай бұрын
கையில் சாப்பிடுங்கள்
@athavullahbabjan81352 ай бұрын
Balay chandru Balay😊😊😊
@loguuma553811 ай бұрын
Sir oru Briyani parcel
@muhammadvairamvairam78398 ай бұрын
சிறப்பான பதிவு
@Silambarasan000072 ай бұрын
எல்லா Bike um ஒரே மாதிரி இருக்கு 😅
@Kavya0765 ай бұрын
Chandru anna fans💞💞💞
@skysanthanam202318 күн бұрын
நன்றி. சாப்பிடும் பொருட்களின் விலையைக் கூறினால் நன்றாக இருக்கும்
@a.mubarak2732Ай бұрын
வாழ்த்துக்கள்.... கராச்சி பிரியாணி..அருமை... பாக்கிஸ்தான் மக்கள் அன்பானவர்கள்😊
@MalikNadeem2597511 ай бұрын
Very tasty no doubt about that
@Thatta-d6r11 ай бұрын
come Bahria Town karachi please😊
@fynal20066 ай бұрын
konjam hyderabad india ku vanga biriyani romba famous
@c.gokulakrishnan57911 ай бұрын
chandhru anna you vedio information for pakistan karachi biriyani thanks for information srilanka tamil you tube channel covering pakistan country very good iam from chennai tamilnadu india
@sureshi618011 ай бұрын
Thanks chandru sir
@aswinanil7988 ай бұрын
Try kerala biriyaani
@thakurprasadanuragi901211 ай бұрын
❤AGRA INDIA.. Namaskaram
@ZiaKhan-mf3xr6 ай бұрын
How did you go there? You cannot visit If you don't have relatives
India la eppude plastic bag la potta shop owner mandailayae rendu poduvanga. 😂
@rkrk372111 ай бұрын
India la tea kooda plastic coverla parcel panranga
@தமிழ்அன்சாரி11 ай бұрын
@@rkrk3721 சில ஊர்ல இருக்கு எங்க ஊர்ல பிலாஸ்டிக் கவர்ல தரமாட்டாங்க. பார்சல் வேண்டும்னா கூடுதலா ஒரு ரூபாய் வாங்கிக்கிட்டு அலுமினியம் பாயில் கவர்ல ஊத்தி கொடுப்பாங்க.
@santhoshv302811 ай бұрын
@@rkrk3721 only liquid thinks than plastic bag. Athuvum eppa ban pannitanga, silver foil or aluminium foil bag la than eppa pottu tharanga tea parcel lam. Entha oorula eppude sappada carry bag la pottu tharanga? 😂 Unga oora sollunga therinchukuruvom.