அனைத்து வகையான படங்களும் சிறப்பாக இயக்கியவர் மணிவண்ணன் 🙏
@dineshp90253 жыл бұрын
மணிவண்ணன் ஒரு சகாப்தம்...🙏🙏🙏
@vaishnavisrirangan5607 Жыл бұрын
சினிமாவில் இரு துருவங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய அஞ்சலிகள்.
@thirumalainandhagopal8291 Жыл бұрын
மிகவும் அருமையான, யதார்த்தமான கலைஞனை இழந்து விட்டோம்.இறைவன் திருவடி நிழலில் அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
@kumarganesan18392 жыл бұрын
படத்தில் ஒரு காட்சி ரயில்வே ஸ்டேசனுக்கு தாமதமாக வருவார்,ரயில் சென்றுவிட்டது என்று கேள்வி பட்டு காட்சியமைப்பில் சொல்வார் இந்த டிரெயின் என்ன விலை என்று கேட்பார்,சுற்றி இருப்பவர்கள் அரசு சார்ந்தது வாங்க முடியாது என்பார்கள்,அதற்கு அவர் அடபோப்பா என்னைக்காவது விற்கதான் போகிறார்கள் என்றார்.எவ்வளவு வருங்கால சிந்தனை,தற்பொழுது அதுதான் நடந்து வருகிறது.
@selvamtradingkali Жыл бұрын
தீர்க்கதரிசி மணிவண்ணன் அவர்கள்..
@karnamgroup53723 жыл бұрын
ஆழ்ந்த அரசியல் ஞானம் உள்ளவர்... அவரை தவிர சிறந்த அரசியல் படம் எடுக்க இந்தியாவிலேயே ஆள் இல்லை... சிறந்த தமிழ்தேசியவாதி...
@thalakhumar1852 жыл бұрын
Yes
@aarirose60722 жыл бұрын
இந்தியாவில் என்று பதிவு செய்யாதீர்கள் தமிழில் என்று கூறுங்கள் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் அரசியல் படங்கள் எடுத்திருக்கிறார் பல
@madhubalan82083 жыл бұрын
ஆக சிறந்த நடிகர்...இயக்குனர்.சிறந்த தமிழ்தேசியவாதி...என்றும் இவரது புகழ் அழியாது...
@mubarakgaffoor61062 жыл бұрын
எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பழக கூடியவர்..
@tamilvananvanan67013 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் 💐
@Muthukalai02653 жыл бұрын
ஒரு உன்னதமான கலைஞனின் உடனிருந்த பதிவு சார் நன்றி
@muthukalaig68483 жыл бұрын
My name MUTHUKALAI G ha ha
@KannanKannan-dw6qo2 жыл бұрын
நினைவலைகள் ஓய்வதில்லை 💖அருமை 👌
@newindia38742 жыл бұрын
We cry for that versatile ,tamil elam supporter, role model for youngesters,generations to come. Love mani and his family. Prof sam
@mohamedhabib84603 жыл бұрын
Manivannan Sir had the right tonal quality to speak in the rhetoric and slang of Tamil suitable for the Mann (soil)... His dialect was superior. With co actors the way he expressed his anger, excitement, concern and happiness was quite enjoyable... So, many people fondly remember & recall "those days with Mannivannan!" as a historical retrospective narrative! Manobala did it again with gusto....!!!
@aselva68963 жыл бұрын
மிஸ் யூ மணிவண்ணன் சார் 🙏🙏🙏
@ACviews1452 жыл бұрын
தற்போது அவர் இருந்திருந்தால் தனது சினிமா படைப்புகள் மூலம் பலரின் முகமூடிகளை கிழித்திருப்பார்.. அவர் மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
Hi mano Bala sir ungala enku romba pudikum Nan unga fan sir.
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
Hi miss you Vivek & Manivannan sir these people are lengends
@MichelE-vk3su3 жыл бұрын
மணிவண்ணன். Sir. All. Movie. Super. Hit. Movie.🎬👍🎥🎥🎥🎥👍
@vishnusan32493 жыл бұрын
Nee partha
@ShahulHameed-qv5qm3 жыл бұрын
மணி உண்மையில் நல்ல மனிதர்
@mkedits30732 жыл бұрын
மனோபாலா sir the Lion King படத்தல நீங்க 🕊️ டப்பிங் குடுத்தது செம்மயா இருந்தது எல்லாரோட வாய்ஸ் செம்ம
@chandrasekarchittibabu42163 жыл бұрын
நன்றி சகோதரர்.. உன்னதமான கலைஞனை... யாருக்கு தெரியாத விவரங்களுக்கு நன்றி சகோதரர்
@vsevenmedia2413 жыл бұрын
Manivannan sir oda masterpiece movie amaithi padai
@jeryH7783 жыл бұрын
அவரின் எல்லா படைப்புகளும் எனக்கு பிடிக்கும்,
@sridharraja22933 жыл бұрын
எனது சூலூர் க்கு பெருமை தேடித் தந்தார். அவரின் உறவினர் என்பது எங்களுக்கு பெருமை.
@panneerselvam49592 жыл бұрын
கோவை அரசியல் இப்படித்தான் ஆகும் என்று அன்றே கற்பனை செய்து அமைதிப்படை சத்யராஜ் கேரக்டரை உருவாக்கியவைத்தவர் மணிவண்ணன்...
@panneerselvam49592 жыл бұрын
தம்பி ஸ்ரீதர்.....அன்னக்கிளி படத்திலிருந்து கோவை மீது தனி மரியாதை...ஆண் பெண் எல்லோருமே சுஜாதா..மோகன்...அம்பிகா பானுபிரியா...ராதா ....இப்படியாகத்தான் தெரிந்தார்கள் மக்களுக்கு.... ஆனால்....அமைதிப்படை வந்த பிறகு கோவையின் பெரிய மனிதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதை பலராலும் தவிர்க்கவே முடியவில்லை.....
@సెట్యార్2 жыл бұрын
@@panneerselvam4959 அமாவாசை கேரக்டர், அப்படியே திருடன் கருணாநிதியின் உண்மையான வாழ்க்கையை படமாக எடுத்து காட்டி இருப்பார்.. பணம், பதவிக்காக எதையும் ஈனபிறவி கருனாநிதி
@kuttymudaliargangadharan57532 жыл бұрын
*MANY STUDENTS FROM SULUR* *WHO STUDIED IN GOVERNMENT* *ARTS COLLEGE WERE BEST* *DRAMA ARTISTS.MANN VASANAI*
@CarolKishen3 жыл бұрын
Nandri ayya to remembering my favorite Mani.. 😍
@thamizhanKSK12 жыл бұрын
மணிவண்ணன் அவர்கள் ஒரு சகாப்தம்
@prathapemprathapem14793 жыл бұрын
Evergreen legend of tamil cinema Manivannan we miss you sir
@sendilkumars7937 Жыл бұрын
Rip manobala sir 🥺🥺🥺
@charlesmanickam20553 жыл бұрын
One of my favorite actor and Director .from 80s. Great man gone very early.
மணிவண்ணன் சாரை தமிழ் சினிமா உலகம் மதிக்க வில்லை , நல்லா யதார்த்தமாக பேசக் கூடியவர் , சமூக சிந்தனை வித்தியாசமாக இருக்கும் , சூப்பர் இயக்குனர் !
@mkedits30732 жыл бұрын
மணிவண்ணன் வேற லெவல் director அம்மாவச
@விஜயநாதன்நாதன் Жыл бұрын
மனோபாலா போல் நண்பனை நினைத்து உருகும் மனிதன் உலகிலேயே கிடைத்தலரிது. கண்ணீர் அஞ்சலி.
@ganesh143dev3 жыл бұрын
Congratulations for 300K subscribers
@ponnusamy47122 жыл бұрын
வாழ்த்துக்கள் சத்யராஜ் பேன் கிளப் பல்லடம் மணிவண்ணன் சார் வெற்றி
@vijaygeorge77872 жыл бұрын
அருமையான பதிவு
@ravichandran17962 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை கதாசிரியர் மணிவண்ணன்.
@prasannavenkatesh11262 жыл бұрын
தமிழ் சினிமா சீமான் சுந்தர் சி ஆர்கே செல்வமணி விக்ரமன் போன்ற இயக்குனர் தந்த தலைவர் மணிவண்ணன் மிகச்சிறந்த இயக்குனர் அவர் படங்கள் எல்லாம் சூப்பர்
@kumarpanneerselvam39013 жыл бұрын
Nooravadhu naal vazkkai chakkaram Therkku theru machan Amaidhipadai all good movies
@karthikn34793 жыл бұрын
மணிவண்ணன் சிறந்த, இயக்குனர் நடிகர். 'அமைதிப்படை' எவர் கிரீன் மூவி.
@nutsshopsmythili52313 жыл бұрын
எனக்கு பிடித்தமான படம் அமைதி படை
@CGnanam Жыл бұрын
Manivannan is one of the greatest best director of Tamil film industries
@sinthamather91343 жыл бұрын
மணிவண்ணன் நல்ல அறிவாளி
@suryakrishnasamy56133 жыл бұрын
Pp
@mugunthan41523 жыл бұрын
Subscribed Sir 💜. வாழ்த்துக்கள் sir,,,, முகுந்தன் இலங்கையில் இருந்து
@pradeepkumar.r78353 жыл бұрын
Nizhalgal is a good movie and he told the reality and importance of jobs at that time. But no one understands that reality at that time. But it is not a failure movie
@ravichandran17962 жыл бұрын
மணிவண்ணனின் நய்யாண்டி வசனம்தான் அவரின் அடையாளம்.
@rishirishi34353 жыл бұрын
Congratulations sir💐💐💐
@user-SDeepan3 жыл бұрын
நான் பெரிதும் விரும்புவது தங்களின் அன்பு மிக்க வணக்கம் வணக்கம் வணக்கம் நான் மனோபாலா 💐💐💐💐💐 தமிழ் சினிமாவில் தாங்கள் கடந்த வந்த பாதைகளை மக்களுடன் பகிர்வது மனநிறைவை தருகிறது,,நன்றி ஐயா கடவுள் அருளால் மகிழ்வுடம் சிறப்பாக இருக்க வேண்டுகிறேன்,,,,,
@vigneshm18283 жыл бұрын
300000 subscribers and congratulations for you sir
@aravindhreturns2 жыл бұрын
Naa 12th padikumbodhu he used to stay near nagathamman temple. Casually comes out in a dhoti and smiles most times. Nice guy
@lagsanlagsan11693 жыл бұрын
Mano Anna sema Sri Lankan tamil
@sathiyaraj73553 жыл бұрын
அருமையான பதிவு 👍
@sathishsk8797 Жыл бұрын
Manivannan Sir My Fvrt
@sivashastika38603 жыл бұрын
நம் வாழ்கையில் சிலர் கூட பழகனும், பேசனும்னு நினைப்போம். அப்படித்தான் எனக்கு மணிவண்ணன் அப்பாவை பிடிக்கும். நடிகர் என்பதால் அல்ல. நிறைய பேர் அவரை பற்றி கூறிய கருத்துகளால். (Chai with chitra)
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Ur comments and explanation about ur experience with various personalities are
@ramanvarshini9563 жыл бұрын
Great Manivannan sir, I only know about him now. Such old director never even assumed. People with such eyes are very intelligent
@rajendrangudalur15483 жыл бұрын
😃😃😃😃
@kiruthismedia.93512 жыл бұрын
சீமான் இவருடைய உதவியாளர் தான்...
@dredercollen49193 жыл бұрын
Manivannan was intelligent and he should have stuck to movies.
@faizulriyaz91353 жыл бұрын
மணிவண்ணன் அவர்களின் மனைவியை சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் அவரது திருமண புகைப்படத்தை பார்த்து அதனை பற்றிய நினைவலைகளை பேட்டியெடுத்தவர் நினைவுகூற கேட்டுக்கொண்ட போது இந்த பொண்ணு ஒரு அனாதை என்று குறிப்பிட்டீர் மனோ பாலா.... பெரும் அந்தஸ்துடன் வாழ்ந்து நோயின் வேதனையை பெரிதும் அனுபவித்து மறைந்த அந்த பெண்மணியை பற்றி அப்படி நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டாம்... I feel terribly sad 🥺
@jaihosathishms75433 жыл бұрын
100-vathu Naal, Amavasai and so on..... Legendary #Mani
@aarirose60722 жыл бұрын
கோபுரங்கள் சாய்வதில்லை இளமை காலங்கள் இரண்டும் அருமையான படங்கள் நூறாவது நாள் அருமையாக இருக்கும் ஆனால் அது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்
@rahavrc6973 жыл бұрын
Thanks sir for the info awesome
@muthukalaig68483 жыл бұрын
My favourite மூன்றாவது கண் for மணி வண்ணன்.....not compare any
@ramumunu64132 жыл бұрын
Yes. செம்ம movie அது.
@kumaranarumugam27202 жыл бұрын
Avai shanmugi act super
@thaenurumgangaitv49513 жыл бұрын
அருமை
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
Sir please come to pondicherry to take more flim shooting spot.
@mmurugesan8417 Жыл бұрын
Manivannan should have lived for atleast another 20years.It is a great loss.
@plukejayakumar802 жыл бұрын
Dear Manobala sir, your channel is not a waste paper channel and it is a 🔥Taste paper channel🔥
@rahavrc6973 жыл бұрын
He would have been a great Icon in youtube had he lived now..
@piramathevanm53063 жыл бұрын
Sathyaraj+manivannan combination always super 👍🙏
@aarirose60722 жыл бұрын
கணம் கோர்ட்டர் அவர்களே அமைதிப்படை இரண்டு நன்றாக இருக்காது அமைதிப்படை ஒன்று சூப்பர்
@balasubramaniyamp83453 жыл бұрын
Nizhalgal good movie. Serious concept & story. Till the movie in best list.
@ratheeskumar7433 жыл бұрын
Naan eelaththamilan naan manivannan sir avara rompa rompa rasippan avara rompa miss panran
@michelmichel2590 Жыл бұрын
RIP mano bala Sir🌺🌺🌺 🙏🙏🙏
@vijayn72002 жыл бұрын
Manivannan services are more required now. His social consciousness are more relevant in the present circumstances. But We badly miss him now
@mohammadfiham7055 Жыл бұрын
Mis you sir 😢😢😢😢
@vkgamers43733 жыл бұрын
Super sir 👍👍👍👍👍
@ஆதித்தமிழன்-ன9ச3 жыл бұрын
Thank you sir
@aruldasinbanathan26123 жыл бұрын
Super sir
@Madhan-et6pk2 жыл бұрын
Mannivanan avargal great 👍🏼
@Sivaprakash.7-173 жыл бұрын
இப்ப இருகிற தலைமுறைகள் miss பண்ணிட்டாங்க குறிப்பாக. சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி அண்ணன் இருவரும்..... 😭😭😭😭😭😭❤❤❤❤❤😭😭😭😭😭
Hi manobala sir...I need an information from you..what is the first tamil song in tamil cinema history???I think you are the correct person to get this information...
@jaihindvanthaematharam2379 Жыл бұрын
And also Mayilsamy sir is karnan
@hkumar23192 жыл бұрын
மணிவாணன்
@paranthamantamil6562 Жыл бұрын
கோ புரங்கள் சாய்வதில்லை...
@velupillairajenderan89672 жыл бұрын
❤
@vallavanmoorthi72443 жыл бұрын
கருணாநிதி கதையை (அமாவாசை)அப்படியே அமைதிப்படை யாக எடுத்திருந்தார் மணிவண்ணன்
@kishorekumar-vs4pu3 жыл бұрын
💯
@middle_class_kitchen3 жыл бұрын
🤣🤣🤣
@sagadevn95073 жыл бұрын
Karunanidhi kadhai alla, theruporikki patchai arasiyal nambikkai thurogiyana eenapiravi septic tank la irukkum kazhivana Eps mattume, so nambikkai thurogi Eps mattume..!!?
@gmravindranathan26383 жыл бұрын
Posting comments is very easy. Basic knowledge is very much difficult.