என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries

  Рет қаралды 248,695

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

3 жыл бұрын

என்னை வாழ வைத்த மோகன் | மோகனை பாம்பு கடித்த போது | Manobala's Diaries
#Manobala #ActorMohan #MicMohan #WastePaper #ManobalaChannel
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 288
@gokulpriyan5319
@gokulpriyan5319 3 жыл бұрын
ஐ லவ் மோகன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤️ நான் அவர் தீவிர ரசிகை ❤️ திரும்பவும் அவர் தமிழில் மீண்டும் நடிக்கவரனும்
@subhasundar3632
@subhasundar3632 2 жыл бұрын
Wq
@subhasundar3632
@subhasundar3632 2 жыл бұрын
Weut Yr
@parvathiparvathi1662
@parvathiparvathi1662 Жыл бұрын
I also
@rathamani7368
@rathamani7368 3 жыл бұрын
நல்ல மனிதர் சார் நீங்கள் மீண்டும் வாங்க மோகன் சார் ✨✨✨✨✨✨✨♥♥♥♥💞💞
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
நன்றி மறவாமல் நன்றி கூறினார் நடிகர் மைக் 🎤 மோகன் அவர்களைப் பற்றி இயக்குநர் மற்றும் நடிகர் திரு மனோபாலா அவர்கள். 👏 👏 👏 👏 👏
@ammapetkaruna
@ammapetkaruna 3 жыл бұрын
மோகன் சார் நிச்சயமாக வெள்ளித்திரையில் கலக்குவார்.. மோகன் அவர்கள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து ஒதுங்கியது கிடையாது..
@ammapetkaruna
@ammapetkaruna 3 жыл бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன் சார் அவர்களை பற்றி நன்றி மறப்பது நன்றன்று என்ற குறளுக்கேற்ப மிக அருமையாக தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி
@selvarajkaruthiah722
@selvarajkaruthiah722 3 жыл бұрын
மனோபாலா ஐயா, இயல்பான இனிய நடிகர் மோகன் அவர்களின் தற்போதைய கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளோம்
@thiagarajanmuthu
@thiagarajanmuthu 3 жыл бұрын
Mohan is a legend 👍🏼👍🏼👍🏼
@vanitha.s1900
@vanitha.s1900 3 жыл бұрын
மனோபாலா சார் எனக்கும் என் சகோதரிக்கும் உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும். நகைச்சுவை வேடங்களில் உங்களின் body language பாடல் காட்சிகளில் மோகன் சாரது வாயசைப்பைப் போன்று பிரமாதமானது. நிறைய படங்களில் நடிக்கவும். நாங்கள் நன்றாக சிரிக்க ஆசைப்படுகிறோம்..நி
@megalajoseph4082
@megalajoseph4082 3 жыл бұрын
I am crazy fan of Mohan since1987.
@valmikivalmiki1069
@valmikivalmiki1069 3 жыл бұрын
Mohan sir Amazing human being True Friendship Thanks for Sharing
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
வெற்றி நாயகன் திரு.மோகன் சார் அவர்கள்.
@ganesansethuraman8818
@ganesansethuraman8818 3 жыл бұрын
Nice
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
மோகன் பாடல் கேசட்டுகளை வெளி வருவதற்கு முன்னே கடையின் வெளியில் நின்ற காலம் நினைவுக்கு வருகிறது🤔😎🤝💐
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
❤️
@shivarajd2698
@shivarajd2698 3 жыл бұрын
Mohan is down to earth, good human being, I wish him all the best.
@srividyamahalakshmi2781
@srividyamahalakshmi2781 2 жыл бұрын
Super interview. I am the die hard fan of Mohan Sir. He deserves a huge round of applause. Hats off to him for being such a great but modest actor.
@chandrusandy1605
@chandrusandy1605 2 жыл бұрын
மோகன் சார் மனோபாலா சார் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....
@nagarajanr9027
@nagarajanr9027 Жыл бұрын
மேடை பாடகர், மைக் மோகன், பல படங்களின் வெற்றி நாயகன், அவர் காலத்து கதை நாயகர்களை விட பல படி மேலே சென்றவர். உலகநாயகனை விட இவரது உடை ஞானம் சூப்பர். நான் மிகை படுத்தி கூறவில்லை. உண்மையான கூற்று இது. வாழ்க அவர். எத்தனை சூப்பர் பாடல்கள் மோகன், பாலு அய்யா இணை சொல்லத் தேவையில்லை.
@m.rameshkumar7810
@m.rameshkumar7810 3 жыл бұрын
Mohan sir great person and all time all persons favourite Hero
@abiramig6307
@abiramig6307 3 жыл бұрын
Mohan is an asset of tamil cinema,certainly he will rock the tinsel town .
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
மோகன் சார் முக பாவனை காட்டி நடிப்பது மிகவும் ௮ழகாக இருக்கும் மீண்டும் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகங்கள்
@sampathkumar5355
@sampathkumar5355 3 жыл бұрын
மனோ...‌உங்கள் ஆசைதான் எங்கள் ஆசையும்....
@sureshsany3258
@sureshsany3258 3 жыл бұрын
என்னோட ஃபேவரிட் நடிகர் மோகன் நான் தீவிர ரசிகன்
@TrendingPoonai
@TrendingPoonai Жыл бұрын
Miss you manobala sir..such a nice and ground to earth person you are..May your soul attain Shanti and moksha 🙏😢
@sharojavasavan6524
@sharojavasavan6524 Жыл бұрын
Love his smile that side teeth love to admire that and the good thought of manobala sir pity he is no more RIP manobala sir
@ifthikarhassan7244
@ifthikarhassan7244 3 жыл бұрын
Moham is a proven silvet jubler hero. How many hit movies. Unbeluevable !!!
@kanyasubramanian3052
@kanyasubramanian3052 3 жыл бұрын
Super sir enakum mohan sir romba romba romba pidikum😍😘😘
@sakthibhuvana5164
@sakthibhuvana5164 3 жыл бұрын
மோகன் சார் மறுபடியும் நடிக்கணும்
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 3 жыл бұрын
Very Nice show about Mohan. Congrats sir
@padhukanagaraj8664
@padhukanagaraj8664 3 жыл бұрын
Great actor Mohan.
@srividyamahalakshmi2781
@srividyamahalakshmi2781 2 жыл бұрын
I appreciate Manobala sir for being grateful to Mohan sir and gave an exclusive interview about him.
@anandhasrivi
@anandhasrivi 3 жыл бұрын
Hats off sir. Ungalukku life kuduthavangala innaiku tribute panreenga mohan a vida neenga tha great
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Omg!!!! I cant believe Mohan is 66 yrs old. He looks much younger. Love his acting and expressions. Hoping to see him in movies again.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
ஐயா மோகன் சீக்கிரம் உங்கள் படம் வரவேண்டும் சார்
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Mohan. Sir. 80s. Superstar👍. All. Movie. Super. Hit. Movie🎬🎬. 28.11.2020
@rajeswariveerapandian8391
@rajeswariveerapandian8391 3 жыл бұрын
Yes sir. Wish to see mohan sir in big screen with craze
@sangavaikumaravelu6291
@sangavaikumaravelu6291 3 жыл бұрын
மோகன் நல்ல நடிகர் அவர் நடித்த அணைத்து படங்களும் பார்த்துவிடுவேன் அவர் மறுபடியும் நடிக்க வேண்டும் என்ற உங்கள் அவா நிறைவேறட்டும்
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 жыл бұрын
Manirathinam and Mohan super good combination
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 3 жыл бұрын
I love Mohan sir forever 🥰🥰🥰🥰🥰
@aymanahamed1025
@aymanahamed1025 3 жыл бұрын
My Amma great fan of Mr.Mohan sir
@vickydgl5874
@vickydgl5874 3 жыл бұрын
My mom also
@aymanahamed1025
@aymanahamed1025 3 жыл бұрын
@@vickydgl5874 🌹
@vijikanna5349
@vijikanna5349 2 жыл бұрын
மிக்க நன்றி திரு மனோ பாலா அவர்களே . நான் திரு.மோகன் அவர்களின் மிக பெரிய ரசிகை.விசிறி. அவர் மீண்டும் வர வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.நான் மோகன் விசிறி என நம் ரத்தினசாமிக்கும் தெரியும். நன்றி நன்றி.
@Vetrichelvan
@Vetrichelvan 3 жыл бұрын
Versatile and Natural Actor. Truly miss Mohan sir. Great fans like me wanted him to see on screen again. Mano sir... Could you please share Mohan sir no.. Need to meet him in person.. Thanks.
@ravikumars3550
@ravikumars3550 Жыл бұрын
I like very much mohen act first best actor mohen
@jayalakshmichandrashekar4240
@jayalakshmichandrashekar4240 2 жыл бұрын
ನಮ್ಮ ಅಚ್ಚು ಮೆಚ್ಚಿನ ನಟರು ಕೋಕಿಲ ಮೋಹನ್ ಸರ್ 👌❤👍🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
Mohan sir sooooooo cute even today
@nironiroshini9129
@nironiroshini9129 2 ай бұрын
Mohan is great actor now only know about him because i recently addicted to his movies and songs of course new about his real life story❤❤ ❤❤
@josephpraveen1853
@josephpraveen1853 3 жыл бұрын
உங்க பிள்ளை நிலா(1985) போல் 2019ல் The Prodigy என்ற Hollywood movie வந்துள்ளது🤔🤔🤔
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 3 жыл бұрын
Please interview Mohan as He has to come back- One interview his fate might change! Need to know how he managed his time with so many movies!
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 2 жыл бұрын
நேரடியாக பேட்டி எண்டுங்க ....mohan எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்..... ❤️❤️❤️🙏
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
Yes
@sachinrajendran8353
@sachinrajendran8353 Жыл бұрын
Yes
@jansirani594
@jansirani594 Жыл бұрын
​@@Gowtham0909 .
@Gowtham0909
@Gowtham0909 Жыл бұрын
@@jansirani594 what?????
@kesaved3266
@kesaved3266 2 жыл бұрын
Thank you sir. We are all still mohan fans.
@thalirkodi3985
@thalirkodi3985 2 жыл бұрын
Mohan Sir must come back and do more film. Manobala Sir , please direct the film with Mohan Sir.👍👍👍👌🙏
@Melba-zn2bf
@Melba-zn2bf 3 ай бұрын
Iam crazy fan mohan.l like very much. So cute
@divyaarumugam9282
@divyaarumugam9282 3 жыл бұрын
பிள்ளை நிலா உங்க படமா! ராதிகா சிரிப்பு கேட்டாலே பயமா இருக்கும்
@anaanthakumar7764
@anaanthakumar7764 3 жыл бұрын
Thank you very much Mano sir..
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
மோகன் படங்களை விரும்பி பார்த்த ரசிகன் நான். மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுப்பார்.காத்திருக்கிறேன்.
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
மோகன் பற்றிய தகவல்கள் அருமை எங்களுக்கு இவ்வளவு காலமாக மோகன் பற்றிய தகவல்கள் இதெல்லாம் தெரியாது, சூப்பர்
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 жыл бұрын
Great Gorgeous Legend Fabulous Mohan Sir Really You Are God's Without You It's Very Difficult You 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Come As Soon As It's Possible Charming Chellam Pretty Mohan Sir. I'm Proud Of You And Hat's Off To You Amazing Noble Cute Pretty Mohan Sir.
@sinid513
@sinid513 3 жыл бұрын
Great mohan
@gomathia3182
@gomathia3182 3 жыл бұрын
I am great fan of Mr.Mohan
@muralig1047
@muralig1047 3 жыл бұрын
மோகனை மிண்டும் நடிக்க அழைத்து வாருங்கள்.
@anbu4515
@anbu4515 3 жыл бұрын
ஐலவ் யூ மோகன் சார் திரும்ப நடிக்க வாருங்கள்
@prema7026
@prema7026 3 жыл бұрын
@@anbu4515 ⁰05p
@gayatriram5402
@gayatriram5402 3 жыл бұрын
My most favourite actor mohan sir
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 Жыл бұрын
Actor Mohan varanum nuu athai paarkka neenga illaamal ponathu ❤ valikrathu sir En kavalai manobala Sir
@salemmani007
@salemmani007 3 жыл бұрын
அற்புதமான அழகான பதிவு சார் வாழ்த்துக்கள்
@mohanumapathy7516
@mohanumapathy7516 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் 💐
@nandhakumar570
@nandhakumar570 2 жыл бұрын
Mr.Manobala sir,it's shows your humbleness,very rare person's will turn behind their past and you are extremely a wonderful human...happy to hear from you...Nandhakumar from coimbatore
@dhinakaranloganathan
@dhinakaranloganathan 3 жыл бұрын
Super sir remembering Mohan sir silver jubilee hero
@moviemarket
@moviemarket 3 жыл бұрын
Please interview Mohan. We love to hear from him!
@parusundu3419
@parusundu3419 Жыл бұрын
I am also fan to mano bala sir mohan fan also when even we sad and happy we hear the song mano bala sir living with film
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
My very fav actor Mohan Sir. Very good human being ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@mohanumapathy7516
@mohanumapathy7516 3 жыл бұрын
மைக் மோகன் இல்லை கலைச்செல்வன் மோகன் சார் ❤️
@hemamalinilatha5243
@hemamalinilatha5243 3 жыл бұрын
Unga Dp super enakku piditha (uyirukku uyirana) irandu legend
@usharajendran9339
@usharajendran9339 3 жыл бұрын
I love you Mohan.
@gvlakshmi9391
@gvlakshmi9391 2 жыл бұрын
ಹೌದು ಸಾರ್ ನಮ್ಮ ಕರ್ನಾಟಕದವರು ಅಂತ ಕೇಳುವಾಗ ಬಹಳ ಸಂತೋಷ ವಾಗುತ್ತದೆ .ನಿಮ್ಮ ಬಾಯಿಯಿಂದ ನಮ್ಮ ಕೋಕಿಲಾಮೋಹನ್ ಬಗ್ಗೆ ಕೇಳ್ಳುತ್ತಲೇ ಇರಬೇಕು ಅನಿಸುತ್ತೆ 😊👍👌🙏🕉️🌟
@srinilas6326
@srinilas6326 3 жыл бұрын
My favourite hero mohan sir💞❤️💕
@amaleshamal
@amaleshamal Жыл бұрын
@sharmilashaju4057
@sharmilashaju4057 3 жыл бұрын
Yes I love love mohan Sir and our song style
@preethiseetharam8472
@preethiseetharam8472 3 жыл бұрын
Love your videos sir and also big fan of mohan
@ashababu2341
@ashababu2341 2 жыл бұрын
Mohan sir ❤️ from Kerala
@marym4m
@marym4m 3 жыл бұрын
Dear sir pls call Mohan and do a film sir...... sir you speak so beautifully and politely ❤️
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Manobala Sir ungala Patri Sollunga. Nagesh Sir Equal Pannitinga. Mogan Sir porumaiya pesuvathu migavum pidikum. 🙏
@harichandarbanu6472
@harichandarbanu6472 3 жыл бұрын
My first fever it hero 🥰 pillai nila black la ticket vangi parthirukiren🎉 athu oru porkalam mohan sir mendum varanum👍
@ravim7666
@ravim7666 2 жыл бұрын
Yaar hero da irundalum mohan vere level thani level very excellent hero I really like him soooooo much one of the best heroes of tamil nadu.
@tensings3932
@tensings3932 Жыл бұрын
மீண்டும் வர வேண்டும் மோகன் சார்.
@sachinrajendran8353
@sachinrajendran8353 Жыл бұрын
Mohan sir meendum varuvar tamil cinemave oru kalakkukalakkuvar. Vanke Mohan sir motham tamilnade unkalukkaka waiting
@omsairamwin8427
@omsairamwin8427 3 жыл бұрын
Super Mr.Manobala....👍✌👌
@maryjenova5080
@maryjenova5080 Жыл бұрын
R I P Sir u have told so much about actor Mohan.yes he is a great person who is still living in my heart ❤️ as a super hero.i am his very big fan.i love ❣️❣️❣️❣️ him till date.very charming and smart hero.he should come again.
@girijaprakash2418
@girijaprakash2418 2 жыл бұрын
Your way of speaking is simple, down to earth and to the point. That's what I appreciate about you. 🙏🙏
@ravim7666
@ravim7666 2 жыл бұрын
Ever green star mohan sir
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 3 жыл бұрын
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நன்றி கூர்த"மைக்"கு மிகுந்த நன்றி என்று கூறியிருப்பார் "மைக்" மோகன்
@tamilnirmal9512
@tamilnirmal9512 3 жыл бұрын
𝓜𝓸𝓱𝓪𝓷 𝓼𝓲𝓻 𝓹𝓵𝓮𝓪𝓼𝓮 𝓬𝓸𝓶𝓮 𝓫𝓪𝓬𝓴
@selviramesh3695
@selviramesh3695 3 жыл бұрын
Super actor thiru mohan avargal
@georgemahesh3325
@georgemahesh3325 3 жыл бұрын
Yes
@sastikag3047
@sastikag3047 3 жыл бұрын
வெள்ளி விழா வேந்தன்
@amalageorge394
@amalageorge394 3 жыл бұрын
Mohan is a super actor. He should act again. His fans are missing him.
@georgemahesh3325
@georgemahesh3325 3 жыл бұрын
Mohan s. Star..
@tamilselvi9564
@tamilselvi9564 3 жыл бұрын
Wel come mohan sir I love you mohan sir
@revathyshanmugam765
@revathyshanmugam765 3 жыл бұрын
Mano Bala sir always ur r a great actor and mariyathaikuriya mamanithar...vazhka valamudan sir..
@sundharvn8081
@sundharvn8081 Жыл бұрын
Mohan, spb, ilaya raja superb
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Mohan. Sir. And. Raja. Sir. And. Manobala. Sir. All. Super. Hit. Movie. And. Hits. Very. Super. Hits. 🎬🎶🎹🥁🎼🎺🎵🥁🎹🎶🎤🎥🎥👍
@binduvenkiteswaraniyer7418
@binduvenkiteswaraniyer7418 Жыл бұрын
Iam a big fan of mohan sir.please re release mohanas hit movies like idhayakovil,udhayageetham ,mounaragham etc
@divaphoenix7680
@divaphoenix7680 Жыл бұрын
Pillai Nila...was a great film...Radhika...nails it with Mohan,Shalini...Nalini...🥰👍
@ShivaShiva-kx9eh
@ShivaShiva-kx9eh 3 жыл бұрын
I miss u Mo
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
மோகனுக்கு நீங்களே நல்ல பட்டம் கொடுத்திருந்தால் மைக் மோகன் என்கிற அடை மொழி வந்திருக்காது ஏன்னா லூஸ் மோகன்னு ஒருத்தர் இருந்தார்
@BabuBabu-ss1rl
@BabuBabu-ss1rl 2 жыл бұрын
I like Mohan sir ,
@aakashview5495
@aakashview5495 3 жыл бұрын
Sir oru like podunga sir
@mahamurali9853
@mahamurali9853 3 жыл бұрын
Pl interview your God Mohan Mano bala sir 👍🌟🙌
@madhusubbu178
@madhusubbu178 3 жыл бұрын
mohan sir avargale naan ungal padathin paadalai andrum keten indrum ketkiren endrendrum ketpen neengal marupadium padathil nadikka esan arul puriyattum
@rajeshwarisusendiran3676
@rajeshwarisusendiran3676 3 жыл бұрын
I like mohan sir
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 155 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 493 М.
Nagesh மனைவி செய்த தவறு | Manobalas waste paper
12:33
Manobala's Waste Paper
Рет қаралды 202 М.
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 15 МЛН
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 3,3 МЛН
Кошки не нарушают закон😂
0:34
FERMACHI
Рет қаралды 3,9 МЛН
ЖЕСТЬ В КОНЦЕ. ПЛАКАЛ ВЕСЬ САМОЛЕТ
0:20
ДЭВИД ЛАВА
Рет қаралды 5 МЛН
Do you like icecream?
0:21
dednahype
Рет қаралды 12 МЛН