வெயில் மழை பனி எல்லாம் காலம் காலமாக வருவது தான்... தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலங்களிலும் மழை நன்றாக தான் பெய்தது.. ஆனால் இப்படி செய்தி சொன்னதில்லை.. இப்படி மணிக்கணக்காக மழை செய்தியை சொல்லி பயமுறுத்துவது இந்த கால ஊடகங்களின் மடத்தனங்களில் ஒன்று...
@mekiruba230212 күн бұрын
TRP VENDUM.
@hariishu-zk1xp12 күн бұрын
Adhulaum bro thanthi tv vera ragam head line lam parugalen
@sahayam8012 күн бұрын
100% true
@BigilBala-xd9rk11 күн бұрын
Avangalukkula arivu iruntha thana
@PRIYA-pt3fr12 күн бұрын
Don't panic the public
@ZbZb-m7c12 күн бұрын
மழையே ஆனந்தமாக வா நீ ஆபத்தாக மாறிவிடாதே மண்னுக்கு தேவை தண்ணீர் வடிப்பாயா நீ மழையெனும் கண்ணீர் 😂❤🌨❤🌨❤🌨❤🌨❤🌨
@gamingtamil603412 күн бұрын
😅
@gamingtamil603412 күн бұрын
@@ZbZb-m7c 🤫
@HariTharan.A11 күн бұрын
அது தனீர் இல்ல!! தண்ணீர்.
@gamingtamil603411 күн бұрын
@@ZbZb-m7c நீங்களும் தான் பாய் 😁
@HariTharan.A11 күн бұрын
@ZbZb-m7c ☺😇👍
@umakamaraj277712 күн бұрын
வராத மழைக்கு வானிலை அறிக்கை வாசிச்சிட்டு இருக்கீங்க. நீங்க பயங்கரமா பில்டப் கொடுத்து மழைய தெறிச்சு ஓட விடுங்க
@thulasib668511 күн бұрын
No Build up pls Vantha varatum
@umakamaraj277711 күн бұрын
@thulasib6685 varanum nu dan nanum ninaikaren.
@sivakasi12 күн бұрын
தந்தி டிவி சொல்லிட்டான் இனி மழை வராதுலே
@mdillibabu398111 күн бұрын
hi jolly
@selvampanneer218012 күн бұрын
போடு, போடு படம் போடு. பூச்சாண்டி வருது
@m.k.vaasenkeerthi17612 күн бұрын
Time Pass seyya mattravargalai torture seyya ivanai pondra Media Karargal thondri ullanat
@elohim805911 күн бұрын
Thank you ❤ Very useful video It will give general knowledge to children
@priyakiran445711 күн бұрын
Gud news👍👍👍👍👍
@Muralibala-es4jj12 күн бұрын
Confirm varathu😂
@ravisankar616512 күн бұрын
இன்னும் 2 map ஐயும் எடுத்துக்கோ உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.
@vinothr663512 күн бұрын
தந்தி டிவி சூப்பர்👍🙏
@Benistar-t2u12 күн бұрын
Out of the 5 paths , on what date will you confirm the trajectory.
@GOPALAKRISHnan4497112 күн бұрын
அவன் தூத்துக்குடில கடந்துருவான்😅
@pawansrihari672712 күн бұрын
neega sonnathey nanbiten
@sweetbrothers520212 күн бұрын
But actually this cyclone can make landfall in tn.
@Friends_vlog_12312 күн бұрын
@@sweetbrothers5202 this cyclone come to mamalapuram Shawn karaikadukum
Do not get hyped on this. Just have peace and go to sleep now . Wait for 24th and then worry.
@Geniuss7712 күн бұрын
We are ready to accept rains. We have big canals. No flood Pondicherry Guys click like here ❤ Lets have fun. Only in Pondicherry We go to the beach on cyclone
மழைகாலத்தில் மழை பெய்யத்தானே செய்யும். நன்கு மழை பெய்யட்டும். நாடு செழிக்கட்டும். போயீ...வேற வேலைய பாருங்க..
@ravisankar616512 күн бұрын
பயமுறுத்தாதீஙக வேற வேலை இருந்தா பாருங்க. பெரிய அறிவு ஜீவின்னு நெனப்பு. கருமம் டா சாமி
@ArulAnush11 күн бұрын
All. Place. Sollu
@BigilBala-xd9rk11 күн бұрын
Aduthu enna nadakkuna fengal puyal thanthi tv office a alichittu poidum
@RathiMohan-rv8yp12 күн бұрын
Chennai la na mattum news u? Delta and Southern side um dhaaney kaatutu. Naangalam District illaya. Chennai mattum dhaan oora? Headlines na modha maathunga Silly news channels
ஐயா, நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன், போங்கறீங்க?
@bhuvanbuvanes40211 күн бұрын
ஒழுங்கா சொல்லு மழை வருமா வராதா சும்மா ஏதோ போர்டுல சின்ன குழந்தைங்க மாறி புரியாம வரைஞ்சி வச்சிக்கிட்டு குழம்புற
@shobanajesus151012 күн бұрын
Don't we have an Indian model. Shame.
@mdillibabu398111 күн бұрын
Unga Dappava Mudikettu ponga
@SahayaSelvan-qu6dy12 күн бұрын
Kumari
@tajshayan325712 күн бұрын
ஆந்திர செல்லும் 👍
@yasserarafat840212 күн бұрын
Adei thonthi tv 😂😂😂
@ghouse51312 күн бұрын
சார். டிவி நல்லா இருக்கு...சார்... டிவில கோடு எல்லாம் போட்டு காட்டுறீங்க......சார் நீங்க.. வச்சிருக்கிற டிவி எங்க வீட்டுக்கு கரையை கடக்க எவ்ளோ நேரம் ஆகும் சார்...
@priscillasuguna920311 күн бұрын
Fake.......nalla bayamuruthuringa....
@RajanRajan-o6v11 күн бұрын
😂😂😂😂😂
@vengatesanvengatesan772511 күн бұрын
இது பொய் செய்தி
@ricky51313112 күн бұрын
Dei asingama pesiduven poidu mazhai vantha varatum enna pannanum nu naanga paathukurom. Nee unga thanti tv owner wife ku alert Pannu. Summa graphics panni oru video podureenga epdi varuthu apdi varuthu nu.