ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் தாதா சம்போ செந்திலின் கூட்டாளிகள் பேட்டி

  Рет қаралды 119,051

Polimer News

Polimer News

Күн бұрын

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் தாதா சம்போ செந்திலின் கூட்டாளிகள் பேட்டி
#SamboRowdy #SamboSenthil #Speech #ArmstrongDeath #ArmstrongBSP #Armstrong #BSP #Crime #CrimeNews #Murder #MurderNews #ArmstrongCase #Issue #pressmeet #pressconference #pressmeetlive
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 137
@Jayakumarvlogs-fire
@Jayakumarvlogs-fire 5 күн бұрын
பெரிய அமெரிக்க அதிபர் ,, இரண்டு கையை நீட்டி வச்சுட்டு தான் சார் பேசுவாரு ..
@kamalisrig2019
@kamalisrig2019 4 күн бұрын
🤣🤣🤣🤣
@picatus
@picatus 4 күн бұрын
😂😂😂
@jinisuresh6429
@jinisuresh6429 4 күн бұрын
😅😅😅
@saisri5545
@saisri5545 3 күн бұрын
😂😂😂
@vanivanitha9396
@vanivanitha9396 3 күн бұрын
😂😂😂😂
@sundaracholan2225
@sundaracholan2225 5 күн бұрын
அரசியல்வாதி ஆகுங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. வாழ்க திராவிட மாடல். வாழ்க
@kaveta2023
@kaveta2023 5 күн бұрын
😂
@madhavan5478
@madhavan5478 5 күн бұрын
😂
@KING-OF-TNS
@KING-OF-TNS 4 күн бұрын
பாரதிய ஜனதா உங்களை அன்புடன் வறவேற்கிறது😂
@sathishKumar-e8l
@sathishKumar-e8l 5 күн бұрын
எத்தனை குடும்பம் உங்களால் சீர் அழிஞ்ச இருக்கு சொல்லுங்க
@ரத்தசரித்திரங்கள்
@ரத்தசரித்திரங்கள் 5 күн бұрын
என்ன செய்றது ப்ரோ கொலைகாரர்களின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கிறது😢😢😢
@saravanakumar.3317
@saravanakumar.3317 5 күн бұрын
3 கொலை வழக்கு சரிபண்ணிருவாங்க எப்படி.?
@ரத்தசரித்திரங்கள்
@ரத்தசரித்திரங்கள் 5 күн бұрын
இனி அரசாங்க வேலை கொடுத்து ஊக்கப்படுத்தணும் 😂😭🤣
@lonelystoner6820
@lonelystoner6820 4 күн бұрын
😂😂😂😂😂😂
@Mselvan_thoothukudi
@Mselvan_thoothukudi 3 күн бұрын
😂😂
@BaskarBas-v7p
@BaskarBas-v7p 3 күн бұрын
செத்தவர்கள் திரும்ப வருவார்கலா. சொல்லுங்கடா
@hareeprakkoshk699
@hareeprakkoshk699 5 күн бұрын
என்கவுண்டர் பயம்
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 4 күн бұрын
மூன்று கொலை வழக்கு சர்வசாதாரணமாக முடித்துவிடுவோம் என்பது அவர்கள் நீதியின் மேல் வைத்துள்ள மிகுந்த நம்பிக்கை. வெளியில் வந்தால் தான் தெரியும் இவர்களின் வாழ்க்கை.
@gilbertXavier100
@gilbertXavier100 4 күн бұрын
வெறும் 3கொலை தான் 😂😂😂, சட்டம் என்ன சொல்கிறது??
@saravananshanmugam5039
@saravananshanmugam5039 4 күн бұрын
வருங்கால தி மு க அமைச்சர்கள்
@vaiGunthan-t9g
@vaiGunthan-t9g 9 сағат бұрын
B j b அமைச்சர்கள்
@karthickdeee515
@karthickdeee515 Күн бұрын
இதெல்லாம் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 5 күн бұрын
Jail la romba kashtama irrku , vennunna 5 star hotel la room pottu kudukanuma😂😂😂thiyagi brothers😂😂😂
@michaelraj4817
@michaelraj4817 3 күн бұрын
😂😂😂😂😂
@jegannathan1002
@jegannathan1002 2 күн бұрын
சீக்கிரம் சாக வாழ்த்துக்கள் 😂😂😂
@saravanakumar.3317
@saravanakumar.3317 5 күн бұрын
குற்றவாளி கள் குற்றம் செய்தவன் அந்த செயல் பற்றி துளியும் சிந்தனையற்று பேட்டி வேற குடுக்கிறார்.சாதாரண மனிதர்கள் உழைத்து குடும்பம் நடத்துபவர்கள். இவர்களை கண்டு பயந்து ஒதுங்கி வாழ வேண்டிய அவல நிலை.சரியான தண்டனை வழங்குவதே சாலச்சிறந்தது.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 5 күн бұрын
மாறுகால் மாறு கையாவது வாங்குங்கடா...
@dhavamanirajan7773
@dhavamanirajan7773 5 күн бұрын
ரொம்ப நன்றிங்க பாலிமர்
@Arav_90skid
@Arav_90skid 2 күн бұрын
5 நிமிடம் பேட்டிக்கே உன்னால குளிர் உதடு வைக்காம இருக்க முடியல இவங்க எப்படி திருந்துவாங்க🤔
@everflash4886
@everflash4886 5 күн бұрын
செய்தகொலைகளுக்குதண்டனை?
@balabalu2254
@balabalu2254 5 күн бұрын
No
@singlegamingyt4731
@singlegamingyt4731 5 күн бұрын
Court than mudium panna mudium not aarasial vatti
@idalwin8162
@idalwin8162 4 күн бұрын
கடவுள்தான் கொடுப்பார்.
@ansure11
@ansure11 5 күн бұрын
Encounter bayam 😂😢😅
@karthiboxer9699
@karthiboxer9699 4 күн бұрын
திமுக உங்களை வரவேற்கிறது
@gowthammj6255
@gowthammj6255 4 күн бұрын
Ohh Raayaaa🎶🎶
@mathewk430
@mathewk430 5 сағат бұрын
Only 3 case's pending after sorting out, this is sick statement, how casually he was saying just 3 murder cases, one murder case deserves lifetime imprisonment.
@samypaiya5146
@samypaiya5146 2 күн бұрын
Thirunthi Vaazhnthaal nandru 😊
@premnathnava2206
@premnathnava2206 Күн бұрын
அப்போ இனி என்னவேண்டுமானாலும் பண்ணிட்டு. திருந்தி வாழ வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில். இது முடிந்த அத்தியாயம். அப்போ இனிமேல் வரவிருக்கும் அல்லது வளரக்கூடிய அத்தியாயத்திற்க்கு, கொண்டாட்டம் தான். சூப்பர்.
@kaveta2023
@kaveta2023 5 күн бұрын
Encounter pannanum
@appatuckerboys4627
@appatuckerboys4627 4 күн бұрын
Yes mam
@prabhudoss9722
@prabhudoss9722 4 күн бұрын
God bless you
@suhasinisuhasinichen5760
@suhasinisuhasinichen5760 4 күн бұрын
அட 3 தானாமே
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 5 күн бұрын
ஓசிகா ல சேர்ந்துடு யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது...
@m.selvam143m3
@m.selvam143m3 3 күн бұрын
Correct✅ 100
@Surriyaa
@Surriyaa 4 күн бұрын
200 ரூபாய் புல்லட் போதும் ஏன் இவ்வளவு 😡
@Naruto-x4l
@Naruto-x4l 4 күн бұрын
Sethudu uruuuu nallaaaa irukkum
@mathewk430
@mathewk430 5 сағат бұрын
Media people over there are asking him the silly questions.
@gvikram2958
@gvikram2958 4 күн бұрын
Avan cool lip vaaila eduthu podran note pannunga😂
@gvbalajee
@gvbalajee 4 күн бұрын
Omg
@Hustle_hub120
@Hustle_hub120 5 күн бұрын
3 kolai vazhaku irundha jail la dha irukanum kastamadha Raja irukum
@RamKumar-tn6uf
@RamKumar-tn6uf 4 күн бұрын
Apdiyae hero aakirunga tv channels 😢
@karthikraja4982
@karthikraja4982 5 күн бұрын
எலி என்கின்ற யுவராஜ்
@VasuVelu-y9c
@VasuVelu-y9c 5 күн бұрын
👌
@Kaliyarajan-m8p
@Kaliyarajan-m8p 2 күн бұрын
தமிழ்நாடு அரசு ... தலையீடு... நீதித்துறை யிலும்...?
@Tamilkuruthi-n7s
@Tamilkuruthi-n7s 8 сағат бұрын
N counter podunga ivana
@palapala8110
@palapala8110 5 күн бұрын
ஆனா ஒன்னுங்க பொதுவா ஒரு பிரச்சனை நடக்கிற இடத்துல ஒருத்தன் மட்டும் பஞ்சாயத்து பேசி பைசல் பண்ணா அவன் தலைவரா ஆயிடுவான் அவன் தலைவர் ஆயிருவான் அந்த ஒருத்தன் பேசும் போதே பத்து பேரும் சேர்ந்து பேசுனா அது மொத்தமாயிரும் அது மொத்தமா ஆயிடும் நம்ம எல்லாம் பயப்படறோம்னு நினைக்கிறாங்க வாழ்க்கையை நினைச்சு போயிட்டு இருக்கிறோம் போயிட்டு இருக்கோம் திரும்பிப் பார்த்தோம்னா எதிர்க்க எவனுமே இல்ல ரவுடியாவது கட்டப்பஞ்சாயத்து தலைவராவது எதிர்த்து கேட்கிறவன் தல இருக்காது வாழ்க்கைக்கும் சட்டத்திற்கும் பணிந்து போவதே வாழ்க்கை
@Kanyakumari_Karan_da
@Kanyakumari_Karan_da 5 күн бұрын
சம்போவின் வலது கைகள்
@Tamilboy23888
@Tamilboy23888 4 күн бұрын
PhD complete achu 😂😂😂😂
@bryanurfriend
@bryanurfriend 4 күн бұрын
Very pathetic from Polimer TV to interview such criminals. These kind of criminals will never change. These criminals have killed people...
@AppuRk-p4y
@AppuRk-p4y 3 күн бұрын
சென்னை கமிஷன் அருண் 💥🔥
@gulfkingyousuf9264
@gulfkingyousuf9264 Күн бұрын
En counter plsss....
@Arokiyaswamy-sp8hn
@Arokiyaswamy-sp8hn 3 күн бұрын
மன்னிச்சு விடவேண்டியது நாங்களோ போலீசா இல்ல,, உன் எதிரிங்கதான்,, போய் அவங்ககிட்ட மன்னிப்பு கேளுங்கள்,, 👍
@villanjubair7369
@villanjubair7369 2 күн бұрын
2:34 coollip vaaila irunthu edukuran paarunga😂
@krishnaraj2912
@krishnaraj2912 3 күн бұрын
தியாகிகள்
@Pepperman1234
@Pepperman1234 23 сағат бұрын
Encounter epo
@josh23995
@josh23995 5 күн бұрын
Endha speech parthava encounter pannum thonuthu da😂😂😂
@palaniyappankt4537
@palaniyappankt4537 5 күн бұрын
திமுக உபி அட்டை எங்க?
@gilbertXavier100
@gilbertXavier100 4 күн бұрын
Compromise with who?? Are you above the Court??
@kristo4757
@kristo4757 2 күн бұрын
3 tha iruku
@Kanyakumari_Karan_da
@Kanyakumari_Karan_da 5 күн бұрын
எலி யுவராஜ்..ஈஸ்வரன்
@ArunKumar-d1z3b
@ArunKumar-d1z3b Күн бұрын
Encounter senjiudingaya summa pesa vachitu
@jrkarthi
@jrkarthi 4 күн бұрын
நல்லா இருங்கடா போங்கடா....
@oilmill8468
@oilmill8468 3 күн бұрын
Great, God bless you, Arun sir is great
@avairavan.
@avairavan. Күн бұрын
Adutha encounter...neenga rendu perru thaanda.... Sappagalaaa😂😂😂
@flowersaaflowersa
@flowersaaflowersa Күн бұрын
Kadaulukku sevai siga
@vikramgom7270
@vikramgom7270 5 күн бұрын
need to give a chance guys....
@Tamilboy23888
@Tamilboy23888 4 күн бұрын
3 kola thanam
@GanasekarGanasekar-fp1xv
@GanasekarGanasekar-fp1xv 4 күн бұрын
வீடியோ காரர் ஒரு நல்ல பிரபல படுத்துங்க பொதுமக்களுக்கு சேவை கொடு சேவை செய்யக்கூடியவர்கள் காப்பாத்தி கொடுங்க
@karunanirojan
@karunanirojan 3 күн бұрын
அப்ப சரி 😂😂😂
@AGifrom2040
@AGifrom2040 4 күн бұрын
😮now he going to enter ecom
@mohammedsiraj1009
@mohammedsiraj1009 5 күн бұрын
Please joined politics
@rajeshcool5834
@rajeshcool5834 3 күн бұрын
Come to Jesus he forgives you, not a single man in world can heal you,and deal the legal issues as per government
@umamaheswari4667
@umamaheswari4667 4 күн бұрын
Ungalukku mattum dhan family iruku illa ya?
@kajafirthouse1848
@kajafirthouse1848 3 күн бұрын
ஒரிஜினல் ராயன் குடும்பம்...
@MugunthanMuguntha-v9n
@MugunthanMuguntha-v9n 4 күн бұрын
சாகுடா
@papestube3117
@papestube3117 5 күн бұрын
Mass vera level
@Possessed_ModernGoDoc
@Possessed_ModernGoDoc 4 күн бұрын
Arasu pathavi kuduthu gauravikkanum 🎉
@IlayaRaja-v8n
@IlayaRaja-v8n 5 күн бұрын
Confidence da poolla poatta 3murder eanna achu
@jobyaibel4400
@jobyaibel4400 4 күн бұрын
Ithellam oru news😂, avan thirunthi vazhndha enna, illena enna
@BoxerBoxer-hs3kh
@BoxerBoxer-hs3kh 4 күн бұрын
😂😂😂😂😂
@muthukumar-rj2io
@muthukumar-rj2io 3 күн бұрын
Obama
@actorvasanth3328
@actorvasanth3328 3 күн бұрын
Ennada 3 kolai panna aala ipdi interview edukuringa .... So sad media...
@dhinadhivya6975
@dhinadhivya6975 Күн бұрын
Ninga saganunda 😠😠😠
@Rajadurai28
@Rajadurai28 4 күн бұрын
Ethu onu use panikeranuga avocados wife vachi case mudikeranuga thuu😂
@Tamilboy23888
@Tamilboy23888 4 күн бұрын
😂😂😂😂
@RameshKumar-zl6uu
@RameshKumar-zl6uu 4 күн бұрын
saiyan madhiri pakkathula oruthi iruka paru
@K.S.G558
@K.S.G558 4 күн бұрын
Evalo gethu lam police kitta velaikuagathu
@skmusica1384
@skmusica1384 5 күн бұрын
Dai 😂😂😂 naadu engada pothu dmk
@SubaSuba-m8u
@SubaSuba-m8u 2 күн бұрын
தூக்கில் போடுங்க
@hayathagropowertools3684
@hayathagropowertools3684 4 күн бұрын
Muduttchu vidinga police
@essess9386
@essess9386 4 күн бұрын
Poi poi poi
@mhomedmansur6736
@mhomedmansur6736 5 күн бұрын
Next even bjpla poyi join pannirva
@lokiplayzz6946
@lokiplayzz6946 5 күн бұрын
tha ne varuve thapu panve apro thirunthuve nu soluve una udanuma..istathuku iruke ya
@sema5395
@sema5395 5 күн бұрын
Nathas thirunthntaram....
@sathishdosssathishdoss3918
@sathishdosssathishdoss3918 3 күн бұрын
Dai domar
@bharathirajabharathi9141
@bharathirajabharathi9141 4 күн бұрын
Theemara pasaran
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 5 күн бұрын
திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் இவர்கள் குடும்பத்திற்க்காக
@jenim1002
@jenim1002 5 күн бұрын
கடைசியா உங்கள் குடும்பத்தை போட்டு தள்ளட்டும்... அப்புறம் நானே இவர்கள் திருந்தி நல் வாழ்வு வாழ ஏற்பாடு செய்கிறேன்.
@king-officialtn63
@king-officialtn63 5 күн бұрын
​@@jenim1002சரியான பதில் ஒரு உயிரை கொன்னுட்டு திருந்தி வாழ்வர்களாம் 🤦
@narenpriya8875
@narenpriya8875 5 күн бұрын
​@@jenim1002👌
@savinaidu2568
@savinaidu2568 4 күн бұрын
😂😂😂😂😂
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 4 күн бұрын
@savinaidu2568 நல்ல சிரிப்பு
@babuganesh3462
@babuganesh3462 5 күн бұрын
😂😂
@மனிதன்
@மனிதன் 15 сағат бұрын
சுட்டுத் தள்ளுங்கள்
@flowersaaflowersa
@flowersaaflowersa Күн бұрын
God bless u
@MugunthanMuguntha-v9n
@MugunthanMuguntha-v9n 4 күн бұрын
சாகுடா
@SathishKumar-hd6zg
@SathishKumar-hd6zg 4 күн бұрын
3 murder case what justice this all rowdys out side this is indian justice
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,1 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,1 МЛН