RN.ravi ஆர்.என்.ரவியை நீட்டிக்ககூடாது! அமித்ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்! - Rama vairamuthu JEEVATODAY

  Рет қаралды 21,226

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #Ramavairamuthu #modi #rnravi #amitshah #bjp #mkstalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 76
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
ED or IT officer will be next TN governor to check corruption
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 Ай бұрын
​​@@harinathan3070ஓகோ! அப்ப குசுராத்ல போலி அரசு அலுவலகங்களும் டோல்பிளாசாக்களும் நடந்தது என்ன வகை.Even though you don't consume poison on such types of issues, close your mouth and escape from here, gently.
@jayaram8081
@jayaram8081 Ай бұрын
kzbin.info/www/bejne/eauzh5-lmdprqsUsi=aoM3jeKxaGrApjHT
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Ай бұрын
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
@ramasamyp2133
@ramasamyp2133 Ай бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒரு நியமிக்கபடும் நபர் கட்டுப்படுத்த முடியும் என்றால் இது ஜனநாயகமா?
@Ksathiyan-07
@Ksathiyan-07 Ай бұрын
தமிழ் நாட்டிற்க்கு வருவது முன்பே. கே.எஸ் அழகிரி சரியாக சொன்னார்
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@nrs4584
@nrs4584 Ай бұрын
மக்களிடம் சர்வே நடத்தினால் என்ன? பதில் எப்படி இருக்கும்?
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
திரு.ஜீவா சார் ஆளுநர் இங்கேயே இருக்கட்டுங்க சார். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். ஒரு அயோக்யன் இருந்தால்தான் யோக்யனுடைய மதிப்பு தெரியும் ஜீவா சார். நன்றி.
@laxmisubramaniam7929
@laxmisubramaniam7929 Ай бұрын
Hello, tell me first, who is that yokkiyan? This is the height of supporting blindly. Wake up man.
@kk57792
@kk57792 Ай бұрын
இப்போதைக்கு பெரிய ஊழல் நடக்காமல் தடுப்பார் இந்த கவர்னர்
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
​​@@kk57792அவனே ஊழல் மன்னன். ரம்மி அதிபர்களிடம் காசு வாங்கிக் கொண்டு புரோக்கர் வேலை பார்த்தவன் நீட் கோச்சிங் மாஃபியாவிடம் பணம் வாங்கிக் கொண்டு நெவர் எவர் என்று கூவிய அயோக்கிய ராஸ்கல் மக்கள் வரிப்பணத்தில் ஊட்டி பங்களாவில் மகன் கல்யாணத்தை நடத்தி மொய் வாங்கி குவித்த அயோக்கியன் மாளிகை செலவுகளுக்கு ஒதுக்கிய பணத்தில் 11 கோடி அளவில் முறைகேடு செய்தவன் ஊழல் துணை வேந்தனுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து கமிஷன் பெற்ற கிராதகன் குழந்தை திருமணத்தை ஆதரித்த குலேபகாவலி பேமானி நாய் வாலுக்கு எதற்கு நீட்டிப்பு நறுக்க வேண்டியதுதான்
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
@@laxmisubramaniam7929 எல்லாம் தெரிந்துதான் சொல்கிறோம் சார். நன்றி.
@sriprasanth3059
@sriprasanth3059 Ай бұрын
ஆளுநர் பதவி முடிந்தது என்றால் மாற்றி புதிய நபரை நியமிக்க வேண்டும் 🌹🌹🌹🙏
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
Advacate explained the facts very well
@selvanarulanandam6669
@selvanarulanandam6669 Ай бұрын
Guest is more stuffed person and has more informations regarding politics. Great informatic speech Sir.🎉
@maryschumann7791
@maryschumann7791 Ай бұрын
டெல்லியில புதிய வீடு இன்னும் முடிக்கப்படல. தமிழ்நாட்டை விட்டுப் போக விரும்பல. தமிழ்நாட்டில்தான் ஆளுநருக்கு சம்பளமும் அதிகம், மற்ற செலவுகளுக்காக வழங்கப்படும் பட்ஜெட் தொகையும் அதிகம். விபரமான ஆளுநர் இந்த ஆர்.என் ரவி. இங்கிருந்து இந்தத் தேரை நகர்த்துவது ரொம்ப கடினம். "Wait and see.".
@jaikjaik4919
@jaikjaik4919 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kasiviswanathanramaratnam8772
@kasiviswanathanramaratnam8772 Ай бұрын
Wait and see
@user-mg2bp4yf8v
@user-mg2bp4yf8v 26 күн бұрын
தமிழ் நாட்டு மக்கள் ஒன்னும் Rn ரவிக்கு ஓட்டு போடவில்லை எங்களுக்கு என்று முதல்வர் இருக்கிறார் அதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்
@babym5137
@babym5137 Ай бұрын
ஆளுநர் பதவி நீட்டிக்க கூடாது😂😂
@moseskirubairaj6859
@moseskirubairaj6859 Ай бұрын
பபூன் ஆர்எஸ்எஸ் ரவி
@mageshwarichn5295
@mageshwarichn5295 Ай бұрын
பபூன் சரியாக சொன்னீங்க 👌
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
அயோக்கிய பஃபூன்
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Next is ED officer or Income Tax as new TN Governor to monitor cut commission and corruption
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
what about CAG report of BJP corruption of 7lakh crores
@kalki7636
@kalki7636 Ай бұрын
பர்னாலா நேர்மையான மானஸ்தன்.
@krishnaSwamyVN
@krishnaSwamyVN Ай бұрын
Jeeva studio can't decide who should appoint Governor of Tamil Nadu. Honorable President can appoint on the advise of Central Govt.
@haroonrasheed551
@haroonrasheed551 Ай бұрын
OUR CM.MÙST PASS AN ÌMPEACHMENT RESOLUTION ÌN ÀSSEMBLEYN AGAI ÑST CRAZY RAVI
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
ஐயையோ.. ஆரியன் ரவியை தமிழ்நாட்டை விட்டு தூக்கி விடாதீர்கள்.. அவர்தான் திமுகவுக்கு துருப்புச்சீட்டு😅😅😅😅
@jayaram8081
@jayaram8081 Ай бұрын
kzbin.info/www/bejne/eauzh5-lmdprqsUsi=aoM3jeKxaGrApjHT
@gnanansamuel3406
@gnanansamuel3406 Ай бұрын
Cunning fellow he will not go out of tamilnadu.
@farooqdm
@farooqdm Ай бұрын
ரம்மி ரவிக்கு ஏம்பா சம்பளமும் இரண்டு பங்களா வையும் புடுங்கு.இதுவே வழி..
@lourdusangeetharaj4876
@lourdusangeetharaj4876 Ай бұрын
He was faourable for Rummy; thus against Tamils; So he must be removed
@muruganm6882
@muruganm6882 Ай бұрын
மோடி, அமித்ஷா வித்தியாசமானவர்கள்... நீட்டிப்பு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... பத்தாண்டுகளுக்கும் மேலாக பஜ்ரங்பலிகள் கைகளில் பூமாலை...
@jayaram8081
@jayaram8081 Ай бұрын
kzbin.info/www/bejne/eauzh5-lmdprqsUsi=aoM3jeKxaGrApjHT
@user-bt4rz1oz7m
@user-bt4rz1oz7m Ай бұрын
Get last R n ravi un decent fellow because he is abihari😂😅😢
@adkram2755
@adkram2755 Ай бұрын
Next governar s. Rani Amethi ex MP
@ABC2XYZ26
@ABC2XYZ26 Ай бұрын
ஹேமா மாலினி என்று ஒரு பேச்சு அடிபடுது..
@varadharaju1
@varadharaju1 Ай бұрын
L
@vijayamars9396
@vijayamars9396 Ай бұрын
R N Ravi is an Ignorance Person So He shouldn't be in Tamilnadu Anymore
@vijayamars9396
@vijayamars9396 Ай бұрын
R N Ravi is an Ignorance guy so shouldn't be in Tamilnadu Anymore .
@haroonrasheed551
@haroonrasheed551 Ай бұрын
WHY AMIT SHA SHOWS SPECIAL INTEREST IN RAVI PEOPLE SAY RAVI HAÐ B RIBED100 CRORES TO AMIT SHA😅
@ThomasP-dw7fi
@ThomasP-dw7fi Ай бұрын
Mostly your interview is with DMK supporters
@adkram2755
@adkram2755 Ай бұрын
Ponnar next governer
@krishnavenijayakumar8733
@krishnavenijayakumar8733 Ай бұрын
வாய்ப்பில்லை ராசா
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 Ай бұрын
RSS Ravi seruppal adithalum moothiramthan kudippar😂
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Manamketta oozhal Dravida model
@jamesmasilamani1862
@jamesmasilamani1862 Ай бұрын
Arivu illathavan, sanghippaya.
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Ай бұрын
Rammi Ravi who always acted against tamilnadu peoples, students, favour criminals namely Rammy mobia, Aruthra gold,etc;: construction of ₹100+ crores? How has got amount / legal earning of R.N.Ravi for crores to construct such palace in Delhi.Need enquiry/ criminal,loot case.R.N.Ravi ,should be removed/ 😂
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd Ай бұрын
அட்வகேட் துரைசாமி பெரிய அட்வகேட். துரைசாமி சொன்னவுடனே துரைசாமி சொன்னவுடன் அமித்ஷா உடனே கேட்டு விடுவாரா?
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
தோழர் ராதாரவி சொன்ன நம்பர் 2 கேட்காது ஆனா கேட்கும்
@kk57792
@kk57792 Ай бұрын
இந்த,ஆளுநர் இருக்கும் வரை,பெரிய ஊழல் எதுவும் செய்ய முடியாது, நல்ல விசயம்தான்,இதை அறிந்தே பேசும், தற்குறி ஜீவா.
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
ரம்மி புரோக்கரை நீட்டித்தால் சென்றுவிடமெல்லாம் செருப்படி விழும்
@reaspondto
@reaspondto Ай бұрын
Naayai adicchu thuraththanum.
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
டெங்கு மலேரியா கொரோனா கிருமிகளை விட மோசமான சனாதன சங்கியை பத்தி விட வேண்டும்
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo Ай бұрын
ஜீவா சார் தமிழ்நாட்டுல மட்டும்தான் சார் நான் வார்த்தை விட கூடாதுன்னு பாக்குறேன் சார் பதவி நீட்டிப்பு செய்து ஸ்டாலின் அவர்கள் காரி முகத்தில் துப்ப வேண்டும் 40 ஆண்டு காலம் வழக்கறிஞராக வேலைவாய்ப்பு நீதிபதியே வந்தவர்கள் எல்லாம் தீர்ப்பு சொல்லி இருக்காங்க செந்தில் பாலாஜிக்கு எல்லாருக்குமே நான் ஒரு வாரத்தில் ரவி என்ன செய்வான் தெரியுமா என்ன வந்து கொல்ல வந்தாங்கன்னு சொல்லுவான் கொலை வழக்கில் நான் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தேன் என்னையும் கொலை செய்ய சதி செய்கிறார்கள் திமுக காரர்கள் சொல்லுவான். அந்த ரவி வந்து காலி பண்ணும்
@premsundar7524
@premsundar7524 Ай бұрын
என்ன ஜீவா.. நல்ல Timepass உங்க வீடியோவினால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை... பொதுவா எல்லா யூடியூப் சானல்களும் அப்படித்தான்.. எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் ஜீவா எது எப்படி இருப்பினும் எல்லாமே கேள்விக்குறிதான்
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
பின்ன என்ன, கையில செருப்பு எடுத்துக்கிட்டு போய் மாளிகை வாசலில் நிக்கணும்கிறியா?
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 4,7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 92 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 4,7 МЛН