Foods for Health - can we drink RO (reverse osmosis) water in tamil | Dr karthikeyan tamil

  Рет қаралды 226,635

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 483
@thangaperumal9842
@thangaperumal9842 3 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் சார் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை மக்களுக்கு தேவையான நல்ல நல்ல விஷயங்களை கூறி வருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா
@kiruthikaperiyasamy9550
@kiruthikaperiyasamy9550 3 жыл бұрын
R o தண்ணீர் பற்றி மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது டாக்டர். நன்றி நன்றி டாக்டர்.
@kumarisethu6359
@kumarisethu6359 3 жыл бұрын
வணக்கம் ஸார் மிகவும் குழப்பமான விஷயமான RO பற்றி தங்களின் பதிவால் மிகவும் தெளிவாக முடிந்தது நன்றி ஸார்
@arumugamragav6154
@arumugamragav6154 3 жыл бұрын
உங்களுடைய ஆலோசனையும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய காணொளியும் மிகமிக பயனுள்ளதாக மேலும் மனம் தெளிந்த நீரோடை போல் உண்மையை நாம் உணர்ந்து கொண்டோம் என்ற சந்தோஷத்தோடு உங்களுடைய காணொளியை நாங்கள் பார்க்கிறோம். இவை அத்தனையும்ஒரு மருத்துவராக உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி டாக்டர்.
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் இது ஒரு முக்கிய பதிவு ஏனெனில் RO தண்ணீரை பயன்படுத்தினால் மூட்டு வலி வரும் என்று சிலர் கூறுகிறார்கள். அதை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
@arulselvan5937
@arulselvan5937 3 жыл бұрын
அருமையான விடியோ. நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். RO water குறித்து தவறான எண்ணங்களை நீக்கும் வகையிலான பதிவு. தங்கள் சமூக பணி தொடரட்டும் டாக்டர்.
@srishinetamilcookingandvlogs
@srishinetamilcookingandvlogs 3 жыл бұрын
மிகவும் அருமையானா விளக்கம் 👍🏻👍🏻 நன்றி ஐயா 🙏🙏
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 3 жыл бұрын
எத்தனை தடவை சொன்னாலும் புரியாதவர்களுக்கு கூட ஒரே தடவையில் புரிய வைத்துவிட்டீர்கள் நன்றி டாக்டர்
@radhavasan6707
@radhavasan6707 Жыл бұрын
Thank 's a lot sir 🙏
@kaverignanasambandham7039
@kaverignanasambandham7039 3 жыл бұрын
அருமையான விளக்கம்.மிக்க நன்றி.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 3 жыл бұрын
Yes doctor ..waterla saththu illatium paravalla sahathy illama kudikanum so RO water best
@rajendiranms5508
@rajendiranms5508 11 ай бұрын
sir, வீடியோ mirror viewவில் இருக்கிறது. இனிமேல் straight viewவில் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமை.
@raajannab5716
@raajannab5716 3 жыл бұрын
சமூக நலனுக்கு ஏற்ற அருமையான பதிவுகளுக்கு நன்றி டாக்டர்.
@dhamosri7795
@dhamosri7795 3 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. டாக்டர் நன்றி. மினரல் வாட்டர் சூடுபடுத்தி சிலர் அருந்துகின்றனர் இது சரியா டாக்டர்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
சூடுபடுத்தியும் அருந்தலாம்...ஆனால் அது தேவையில்லை ...
@dhamosri7795
@dhamosri7795 3 жыл бұрын
Thanks for reply sir
@blessingsece
@blessingsece 3 жыл бұрын
Dear sir..Your videos are amazing ..Thnk u so much.. kindly release video about vitamin d from sun light
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sure
@villuran1977
@villuran1977 3 жыл бұрын
சிறந்த தகவல் டாக்டர். மண்பானையில் குடிநீரை வைத்து அதில் ஒரு சிறு துண்டு நெல்லிக்கட்டையைப் போட்டு வைத்தால், குடிநீர் முழுமையாக சுத்தமடையும். அது சரி டாக்டர், இடது கையாலே எழுதுவது சரி. ஆனா, ஏன் தலைகீழா எழுதுறீங்க....??
@KGopalsamy
@KGopalsamy 19 күн бұрын
@@villuran1977 saatha nelli kattai or malai nelli kattai sir
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 3 жыл бұрын
சார் உயரிய நோக்கு எங்களுக்கு மிக மிக தேவையான பதிவுகளையே போடுவது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது நன்றிகள் வாழ்த்துகள் சார்
@seanconnery1277
@seanconnery1277 3 жыл бұрын
Very good information.Thanks and God bless you with Very good health.
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
Sir gd mrng .very informative & one of the basic need of all of us. Thank u sir. From Bangalore.
@narayanasamyravikrishnan
@narayanasamyravikrishnan 2 жыл бұрын
அருமையான,,சந்தேகங்களை போக்கக்கூடிய,தெளிவான பரப்புரை..
@ashanmugamcpashanmugamcp1390
@ashanmugamcpashanmugamcp1390 3 жыл бұрын
மழை நீரை துணியால் வடிகட்டி சேமித்து வைத்து குடிக்க ஆரோக்கியம் மிக அருமமை
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 Жыл бұрын
உண்மை
@meenakarthick8488
@meenakarthick8488 3 жыл бұрын
பல வருடம் சந்தேகம் தீர்ந்தது Sir. அதான் nan RO மாட்டாமலே இருந்தேன். இப்போ மாட்டிருவேன். ரொம்ப thanks sir. Again thanks for yr useful information
@ramrcs7712
@ramrcs7712 2 жыл бұрын
Which place sir???
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
@@ramrcs7712 Near madurai
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி டாக்டர்.
@TheElanago
@TheElanago 2 жыл бұрын
Ro water message very useful To me. Thank you. Dr.
@sarojinipn7983
@sarojinipn7983 3 жыл бұрын
Ur explanation is so good. Simple and reachable to any category. Thank you doctor
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்
@selvig1218
@selvig1218 2 жыл бұрын
மிகப் பெரிய சந்தேகம் தீர்ந்தது. மிக ப் பெரிய நன்றி டாக்டர்
@premprakashharidoss6019
@premprakashharidoss6019 3 жыл бұрын
But continuously drinking RO purified water makes our immunity weaken. So once and while we should also drink normal water outside places to give work to our immune system.
@VincoRoTVK
@VincoRoTVK 3 жыл бұрын
No you may take immunity food items
@krishnapriyagopi8922
@krishnapriyagopi8922 3 жыл бұрын
Dr. Where is ur clinic. Constantly I am watching ur all useful videos.
@sushmaashok2686
@sushmaashok2686 2 жыл бұрын
May God bless you and give you good health and long life Doctor.
@armugamgopal1737
@armugamgopal1737 3 жыл бұрын
Thank you so much sir. Ro water clarification kidaithuvittathu. Mahalakshmi vellore.
@KrishnaVeni-uz8qe
@KrishnaVeni-uz8qe 2 жыл бұрын
Thank you doctor..சந்தேகம் தீர்ந்தது....நல்ல பதிவு
@user-js1ig1sg8h
@user-js1ig1sg8h 3 жыл бұрын
En neendakala sandhegam therindhadhu,nandri doctor.
@mariyammamari2177
@mariyammamari2177 3 жыл бұрын
டவுட் clear ஆகி டு ச்சு நன்றி sir ஏன் இடது கையால் எழுதி எழுத்து தான் புரியல
@sathianthanmoses423
@sathianthanmoses423 3 жыл бұрын
Hidden truths about water and health ,revealed to public: thank you!!! Sir
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
welcome
@rva8987
@rva8987 3 жыл бұрын
Hello Doctor, video is awesome. But one point the font in board is in reverse order. From right to left
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you..I will correct this from my next video
@awsazurecloudacademy422
@awsazurecloudacademy422 3 жыл бұрын
Well explained . thanks a lot
@revathia8392
@revathia8392 3 жыл бұрын
I had this doubt doctor. Now i got cleared. Thank you
@pushpakannathal141
@pushpakannathal141 3 жыл бұрын
Eanga veetilay RO thaan.romba thanks Dr thambi.neenga solrathai naan follow panran. 🙏🙏
@marvelcreations3687
@marvelcreations3687 Ай бұрын
Thanks a lot Dr and have a nice day
@kotteswarikrishnaswamy3872
@kotteswarikrishnaswamy3872 3 жыл бұрын
Excellent. My doubt about RO water is cleared through this. Thank you
@indirachandran7247
@indirachandran7247 3 жыл бұрын
சின்டெக்ஸ் டாங் மூலம் வரும் நீர் ஆர் ஓ மூலம் சுத்தம் செய்தாலும் சின்டெக்ஸ் அது வெயிலில் இருக்கும் போது அந்த பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு கேடு இல்லையா சார்
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
சிண்டெக்ஸ் பிளாஸ்டிக் மற்ற பிளாஸ்டிக்கை விட உறுதியான FOOD GRADE plastic...அதனால் பெரிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
மழைநீர் சேகரித்து சேமித்து வைக்கிறேன்; மழைநீரை குடிநீராக பயன்படுத்தலாமா? (மழைநீரில் தாதுஉப்புகள் இல்லை.)
@ganeeeganesh
@ganeeeganesh 3 жыл бұрын
Thanks doctor, A very nice explanation and happy to hear that RO water is good ..
@revathibabu8392
@revathibabu8392 3 жыл бұрын
Thank you for sharing the information.Can you talk about elbow pain when lifting something even which is light in weight.
@bagyalatha1069
@bagyalatha1069 3 жыл бұрын
Dr. Can you talk about elbow pain when lifting something which is light in weight?
@saigayathrisaigayathri6300
@saigayathrisaigayathri6300 Жыл бұрын
I had this problem .this is called colf pain.
@shanthimanoharan1746
@shanthimanoharan1746 3 жыл бұрын
Thank you for valuable information. Shd can water we get from shops need boiling.?
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
யெஸ்...There are many reports of untreated canned water these days.
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 3 жыл бұрын
I am watching your videos ver often. Very informative and useful. Thank you
@thillainayagamkalyani3530
@thillainayagamkalyani3530 3 жыл бұрын
Fantastic Dr. I almost watch all your videos, excellent sir.very natural and hence convincing. Thank you.
@dhanambalu344
@dhanambalu344 3 жыл бұрын
Thanks 🙏 for your information Doctor 👨‍⚕️.🙏🙏👍
@sakkaraimohammed61
@sakkaraimohammed61 2 жыл бұрын
Your explanation was super 👌👏👌Sir one big doubt sir which chemical is used in ro system ❓pls reply 🙏🙏
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
Accepta 2827 Biocide / Preservative Accepta 2591 Biocide Accepta 2326 Chlorine removal Accepta Sodium Bisulphite 40 Chlorine removal
@swaathiravi3207
@swaathiravi3207 Жыл бұрын
@@drkarthik 👍🏻🙏🏿🙏🏿
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்.
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
நீரை சுருக்கி சாப்பிடுங்கள், நெய்யை உருக்கி சாப்பிடுங்கள், தயிரை பெருக்கி சாப்பிடுங்கள்...
@sakthivelsm9763
@sakthivelsm9763 2 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அய்யா.
@balakrishnanalagarsamy4202
@balakrishnanalagarsamy4202 3 жыл бұрын
Many thanks and gratitude doctor for giving us such a quick response. We are blessed to be a part of your channel. Your explanation are simple and effective so that we can grasp it easily. Really happy about your valuable service to the humanity. 🙏🙏🙏🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
It's my pleasure
@srinivasanvs8420
@srinivasanvs8420 2 жыл бұрын
Doctor really you are great
@sathishm7130
@sathishm7130 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அய்யா மிக்க நன்றி நன்றி நன்றி
@puroskhan
@puroskhan Жыл бұрын
மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு சொன்னிங்க டாக்டர் nice explanation
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
ரிவர்ஸ் ல நன்றாக எழுதுகிறீர்கள்
@devikaka3538
@devikaka3538 3 жыл бұрын
அருமையான பதிவு.நல்ல விளக்கம். 🙏
@sudhakrishnan9796
@sudhakrishnan9796 3 жыл бұрын
Sir please explain low borne density reason and remedies especially for ladies 🙏
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sure I will do a separate video on this madam...But there are only two things.. 1. tablets to increase bone density 2. exercise to increase bone density. Obviously the second choice is better...I will make a video on exercises for this
@sudhakrishnan9796
@sudhakrishnan9796 3 жыл бұрын
@@drkarthik thank you sir.
@PremKumar-vh3hu
@PremKumar-vh3hu 3 ай бұрын
Reverse Osmosis பத்தி Rverse Writing பண்ணி சொன்னதுக்கு நன்றி
@aadhilahmed1331
@aadhilahmed1331 7 ай бұрын
Ayyo ippatha sir nimmathiya eruku ... because nagka new va water purifier vangkittu ore kolappathula erunthen now I am very clear...thank u..
@lathaa2008
@lathaa2008 2 жыл бұрын
Doctor -Thanks for excellent guidance. Kindly advise us whether diabetic patients can use saccharine tablets in coffee or tea.
@mrbeyondr6877
@mrbeyondr6877 11 ай бұрын
Can we add padikaram in drinking water can it removes bacteria and virus
@prakashvelusamy233
@prakashvelusamy233 3 жыл бұрын
.GOOD INFORMATION ABOUT R O WATER.
@subatradevikrishnasamy3873
@subatradevikrishnasamy3873 Жыл бұрын
Very useful message Doctor.tq
@ganapathip484
@ganapathip484 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி (ஐயா எழுத்துக்கள் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உள்ளது)
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 2 жыл бұрын
Sir very good information regarding RO water thanks very many Sir .And request to upload one video on the food list and the % of minerals they have
@palaniammal237
@palaniammal237 2 ай бұрын
Good evening sir, which one is The best RO water purifier
@sundaramramalingam6984
@sundaramramalingam6984 3 жыл бұрын
Dr,can we drink rain water directly.please reply sir
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
rain water is more acidic than normal water ... but still it is good for consumption...but these days we dont get that much rain to fulfill our drinking water requirements and need.
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
Ro water patri arumaiya sonninga dr neerinri amaiyadhu ulahu nu valluvar kural gapaham varudhu dr water is very important for us dr desenry erpata namma body dehydrate ahum appa niraya thanni kudipom glucose poduvanga neenga sonna mari dehydrate aharadhal erapum nerndhruku dr enga patti periya malai peyyumbodhu seppu panaiyila thuni katti vachi mala thanni pidichu adhula cooking washing lam seyvanga soap pinch podhum dr avalvu nurai allum samayal sadham parupu lam chatnu cook ahum taste semaya erukum dr eppa pollution nala water purify panni kudikrom dr pollution pathi oru video podunga dr thankyou dr waiting for your next useful and awerness video dr
@abdullrahuman2056
@abdullrahuman2056 3 жыл бұрын
மிகவும் அருமையானபதிவு
@rajendran9425
@rajendran9425 3 жыл бұрын
நீங்கள் ஓர் சிறந்த ஹீலர் & மருத்துவர்
@vijayalakshmisp7270
@vijayalakshmisp7270 3 жыл бұрын
How about can water. Is it dependable to drink. Can we boil can water?
@prabhuraajprabhuraaj9459
@prabhuraajprabhuraaj9459 3 жыл бұрын
Super Dr
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
yes
@agilanshanmugam9253
@agilanshanmugam9253 3 жыл бұрын
Mirror error . Pl correct Sir. Good information thanks
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Thank you ..I will correct in my next video
@RajendirakumarS
@RajendirakumarS 13 күн бұрын
Sir please a video on non absorption of vitamins by food and its remedy
@msathishgobi2103
@msathishgobi2103 2 жыл бұрын
உப்பு தண்ணீரில் RO உபயோகித்தால் நல்லதா ஐயா
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 3 жыл бұрын
Well explained doctor. I have a doubt. Filtering by a cotton cloth is enough or not? Kindly answer. regards,
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
no sir...pore size of cotton cloth is higher...cotton cloth pore will permit bacteria and virus to pass through it...so filtering with cotton cloth is not enough
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 3 жыл бұрын
Thanks for answering.
@DaniPavi77
@DaniPavi77 6 ай бұрын
I got accurate clearance from your video for my search 🔍 thanks 🙏🏻 sir your last statement is true for many youtube searching regarding this topic😊
@sumathisumathi2151
@sumathisumathi2151 Жыл бұрын
Thank you so much for your explanation sir leg pain and swelling reason for Aqua water please reply my comment sir🙏
@mayalashmi2686
@mayalashmi2686 6 ай бұрын
ரொம்ப நன்றி டாக்டர் என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வச்சீங்க 🙏
@rmohamed5570
@rmohamed5570 3 жыл бұрын
Doctor in this video your writing on board look UPSIDE Down. Thank you for posting useful videos doctor
@murugesan.m1759
@murugesan.m1759 3 жыл бұрын
நன்றிஅருமையான கருத்து மிக்க நன்றி🖒
@craftworld4386
@craftworld4386 3 жыл бұрын
Hair dye related video podunga sir
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sure
@sujathashrinivasan6454
@sujathashrinivasan6454 3 жыл бұрын
Can we boil RO water and consume,sir?
@sambasivan_m
@sambasivan_m Жыл бұрын
no need i think.
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
Arumayaga sonnergal entha maruthuvarum you tubeil ipadi sonnathilai thodarinthu pathividungal pamarargalukum purigirathu needuli valga neengalum vungal kudumbamum
@wonderhow1919
@wonderhow1919 3 жыл бұрын
How to block my DHT hormone through naturally and medically so please make video for this
@dinakaranm7532
@dinakaranm7532 3 жыл бұрын
Doctor ....scrab ...maraiya..ena..pananumm
@swasthikariyhan4048
@swasthikariyhan4048 3 жыл бұрын
Super sir thelivana pathivu sir 🙏👏
@Shalini-tx7uv
@Shalini-tx7uv 9 ай бұрын
Sir alkaine water is good or bad to our body pls give a valuable video
@chefandrew9873
@chefandrew9873 3 жыл бұрын
Thiruchy kaatturaan . Nandri , romba nallaa sonneenga . Naaga kittaththatta 20 varusamaa antha RO thanniyaththaan kudikkirom , eantha pirachchanayum illa intha kai kaal vali moottu vali appadiyellaam eathuvm kedayaathu . Suththam senja thanniya thaane kudikkirom . Ooru vittu ooru pogumpothu thanniya maaththikkudichchaa sali pudikkum , vayithula gaass form aagum , athanaala siramam paakkaama RO thanniya kondu selvathu nallathu . Eannoda sontha anubavaththula sollren .
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
correct
@jayshreenagarajan7007
@jayshreenagarajan7007 3 жыл бұрын
Thanku. well & simply explain
@anusuyaraghavan3500
@anusuyaraghavan3500 3 жыл бұрын
நாங்கள் எவர்சில்வர் filterல் தண்ணீர் ஊற்றி filter பண்ணிய தண்ணீர்தான் குடிக்கிறோம். அதுதான் மிகவும் பாதுகாப்பான தண்ணீராக எங்களுக்குத் தோன்றுகிறது. அதுவும் சரிதானே டாக்டர்.
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
மழைநீர் சேகரித்து சேமித்து வைக்கிறேன்; மழைநீரை குடிநீராக பயன்படுத்தலாமா? (மழைநீரில் தாதுஉப்புகள் இல்லை.) பயன்படுத்தலாம் என்றால் என்னவிதமான பாதுகாப்பு முறைகள் பின்பற்ற வேண்டும்.
@warlordff1817
@warlordff1817 Жыл бұрын
Dr Appo neenga solrathu Ro water kudikkalam no issues nu solreengla.
@shase1999
@shase1999 Жыл бұрын
தண்ணீர் வண்டியில் கொண்டு வரக்கூடிய (R O)தண்ணீரை கொதிக்க வைத்து தான் குடிக்கின்றோம் அப்படி குடிக்கலாமா
@josjos600
@josjos600 3 жыл бұрын
Dr. Ethellam nalla than solrenga. En health issues pathi some doubts ketten, your corona video, but no answer. Help the needy person Dr.
@swarnakalaseshadri9584
@swarnakalaseshadri9584 3 жыл бұрын
Thanks for the information
@sripiriya1093
@sripiriya1093 2 жыл бұрын
வணக்கம் சிமின்ட்டு. தரை நல்லதா டையில்ஸ் நல்லா கால்வழி அதிகரித்து வருகிறது இதுபற்றி கூறினால் நன்றாக இருக்கும்
@mukthayini2439
@mukthayini2439 3 жыл бұрын
Thank for information sir
@srinivasanp879
@srinivasanp879 3 жыл бұрын
Very nice sir. Why are the letters you write in the black board are like mirror image?. We can't raad. Please rectify.
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 3 жыл бұрын
Good explanation Sir 👍
@manoharts9780
@manoharts9780 2 жыл бұрын
I watch all your videos and they are very very good and efucative
@sridhar.s4261
@sridhar.s4261 2 жыл бұрын
How RO water differ from ozone sterilisation?which is good to drink ?
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 723 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,7 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Lemon Water Myths Busted: What You Really Need to Know!
11:16
Talking With Docs
Рет қаралды 157 М.
Health Tips in Tamil | Effect of drinking water | doctor karthikeyan
9:06
Doctor Karthikeyan
Рет қаралды 1 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН