Roasting MD Jegan | MD jegan message | fake pastors troll | Roasting today's Christianity

  Рет қаралды 24,522

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
⏩baptism part - 1 video link :
• ஞானஸ்நானம் என்றால் என்...
⏩baptism part - 2 video link :
• ஞானஸ்நானம் என்றால் என்...
⏩baptism alaparaigal
• Baptism Alaparaigal! |...
Roasting MD Jegan | MD jegan message | fake pastors troll | Roasting today's Christianity
Roasting MD Jegan | MD jegan message | fake pastors troll | Roasting today's Christianity
md jegan message,md jegan message in tamil,jegan messages,md jegan message tamil latest,md jegan messages,jegan messages tamil,md jegan message 2021,md jegan message 2022,md jegan message latest,bro md jegan message in tamil,md jegan message in tamil today,md jegan message sunday special,md jegan messages 2021,mdjegan,message,md jegan,bro md jegan,christian message in tamil,jegan message,md jegan end time,md jegan bible study,bro md jegan message

Пікірлер: 222
@Jose-ss9un
@Jose-ss9un Жыл бұрын
ஆறு வருஷமா தூங்கிட்டு இருந்தீங்களா இப்பதான் ஞானம் வந்தா உங்களுக்கு அவரை குறை சொல்வதை விட்டுவிட்டு போய் வேலையை பாருங்கடா போங்க வேலைக்கு போய் சம்பாதிங்க இப்படி பணம் சம்பாதிக்க ஆசை படாதீங்க
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
Lovely reply....You are absolutely right!!!
@BibleVsFakePastors
@BibleVsFakePastors 11 ай бұрын
Why dont you tell this to the fake teachers?
@mrmsuresh
@mrmsuresh 8 ай бұрын
​@@BibleVsFakePastorsfake preachers already started earnings,
@SathishKumar-du2sl
@SathishKumar-du2sl 6 ай бұрын
Yes bro this is true no one not understood 😢😢
@samuelrajaofficial3633
@samuelrajaofficial3633 Жыл бұрын
மல்கியா, Chapter 3 16. அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
@jayandrasudar7333
@jayandrasudar7333 Жыл бұрын
38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38 48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 10:48
@samuelrajaofficial3633
@samuelrajaofficial3633 Жыл бұрын
மத்தேயு, Chapter 7 2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
@Stephenrajkumar67
@Stephenrajkumar67 7 ай бұрын
Super friend ungal work thotarattum m.d jegan makkalai ematruvan andavar sikkiram vanthuduvarni kulappam sollukiravan
@elizabethkandiah428
@elizabethkandiah428 Жыл бұрын
இரண்டு பேருக்கும் அழிவு ஆரம்பிச்சிடுசு ஆனாலும் உங்களுக்கு prayer பண்ணுகிறேன்.இசேப்பா உங்களை காப்பாற்றி மன்னிக்கட்டும்.paster வச்சு சம்பாதிக்க கூட்டம் எழும்பி இருக்கு
@immanueldorai
@immanueldorai Жыл бұрын
ரட்சிப்புக்கு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால்? வேதத்தை ஜெபம் செய்து படித்தல் கள்ள போதகர்கள் உங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று புரியும்
@rti1ask
@rti1ask 5 ай бұрын
I am atleast glad that you are coming to this channel and listening to the truth. May your eyes be open one day.
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 11 ай бұрын
🎉Brother 🎉sister 🎉only one true God in the world 🎉only one 🎉🎉🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@christanbossna1787
@christanbossna1787 Жыл бұрын
நீங்க தில்லு இருந்த அவரை நேரலை கூப்பிட்டு இந்த கேள்வி கேளுங்க பாப்போம் பார்க்கலாம்
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
MD ஜெகன் அவர்களின் பழைய வீடியோ பார்க்கும்போது ஏழு உபதேசம் வித்தியாசமாக பைபிள் இல்லாத உபதேசம் சொல்லூவார்
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
அவர் காலத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஒரு நிறம் மாறி ஊழியர். அவரின் அனைத்து வீடியோவைப் பார்த்தால் புரியும். ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு ஐடியா சொல்லுவார்
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
இவர் கொஞ்சம் டெக்னாலஜி அறிவு இருக்கு. அதை வைத்துக் கொண்டு பிலிம் ஓட்டுவார்..
@Acts-wt8vc
@Acts-wt8vc Жыл бұрын
First avar varuvaraa
@immanueldorai
@immanueldorai Жыл бұрын
Jegan உங்களிடம் பேசவும் மாட்டார், வாட்ஸ்அப் பதிலும் கொடுக்க மாட்டார்.
@nehemiahsaran1887
@nehemiahsaran1887 Жыл бұрын
உங்களைப் போன்ற ஆட்க்களை இயேசப்பாதான் காப்பாத்தனும்....
@yeshuahammashiachtrueworsh8041
@yeshuahammashiachtrueworsh8041 Жыл бұрын
PRAISE TO YESHUA HAMMASHIACH. அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
@samuelrajaofficial3633
@samuelrajaofficial3633 Жыл бұрын
ஊழியர்களை குறை சொல்ல வேண்டாம் அது உங்களுக்கே குறையாக முடிந்துவிடும்
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
You are correct
@mareeswarikumar5638
@mareeswarikumar5638 3 ай бұрын
Avangala yesappa pathukkuvanga.neega onnum uliyathukku alaikkala.jesus than alithar. Neega yaru kadavul alaithauliyarkalai korai solla.ungala nencha paavama irukku . ❤
@mareeswarikumar5638
@mareeswarikumar5638 3 ай бұрын
Ungal iruvarukku nalla mindah jesus tharanum
@siby9978
@siby9978 5 ай бұрын
நீங்கள் சத்தியத்தை அறிவிக்கிறீர்கள் அதலால் பலருக்கு சத்துருவாக இருப்பீர்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@josphinesexclusive
@josphinesexclusive 7 ай бұрын
There is only one God....The Lord Jesus Christ....(John1:1)
@jcjjebaraj7425
@jcjjebaraj7425 Жыл бұрын
ஞானஸ்நானம் ஞானஸ்நானம் என்றால் என்ன? ஞானத்தில் குளிப்பதே ஞானஸ்நானமாகும். சரீரத்தையல்ல (1 பே. 3:21) ஆத்துமாவை ஞானத்தினால் சுத்திகரிப்பதே ஞானஸ்நானமாகும். இது உலக ஞானமல்ல, தேவ ஞானம். கிறிஸ்துவே தேவஞானமாயிருக்கிறார் (1 கொ. 1:24; நீதி. 8:1,12,30) கிறிஸ்துவுக்குள்ளாக (இயேசுவுக்குள்ளாக அதாவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் ஒரே நாமத்தினாலே) ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் (ஞானத்தைத்) தரித்துக்கொண்டிருக்கிறார்கள் (கலா. 3:27). ஞானஸ்நானத்திற்கு தண்ணீர் முழுக்கு (எபே. 5:26) மற்றும் மறுஜென்ம (மறுபிறப்படையச் செய்யும்) முழுக்கு (தீத். 3:5) என மறுபெயர்கள் உண்டு. ஞானஸ்நானம் முக்கியமா? ஆம். ஏனென்றால், இது 1. தேவ நீதி (மத். 3:15), 2. தேவனுடைய ஆலோசனை (லூ. 7:30), 3. நம்மை தேவனுடைய சபையில் சேர்க்கும் (அப். 2:41), 4. பாவங்கள் போகக் கழுவும் (அப். 22:16), 5. கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணும் (ரோ. 6:4), 6. அவரோடேகூட எழுந்திருக்கப்பண்ணும் (கொலோ. 2:12), 7. ஓர் அஸ்திபாரக்கல் (எபி. 6:2; லூ. 6:48), 8. சீர்திருத்தக்காலத்துக்கான சரீரத்திற் (சபைக்)கேற்ற ஒரு சடங்கு (எபி. 9:10), 9. தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை (1 பே. 3:21; ஏசா. 61:8), 10. நம்மை இரட்சிக்கும் (மாற். 16:16), 11. பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியின் வரத்தையும் தரும் (அப். 2:38), மேலும் 12. இது இயேசுவின் கட்டளை ஆகும் (மத். 28:19). அப்போஸ்தலர்கள் இயேசுவின் கட்டளைக்கு சரியாய் கீழ்ப்படிந்தார்களா? ஆம், சரியாய் கீழ்ப்படிந்தார்கள். மத். 28:19-ல் சொல்லப்பட்ட பிதா குமாரன் பரிசுத்த ஆவி யின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என அறிந்த அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்து வின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அப். 2:38-41-ல் ஏறக்குறைய மூவாயிரம் பேரும், அப். 8:12-15-ல் பிலிப்புவிடம் சமாரியரும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆனால், சமாரியர் பரிசுத்தஆவியைப் பெறவில்லை. காரணம் பிலிப்பு கைகளை அவர்கள்மேல் வைத்து பரிசுத்தஆவி தந்தருளப்பட வேண்டுதல் செய்ய வில்லை (அப். 8:15-17). கந்தாகேயின் மந்திரிக்கு பிலிப்பு ஞானஸ்நானங்கொடுத்தான் (அப். 8:38). அப். 9:18-ல் சவுல் அனனியாவிடம் ஞானஸ்நானம் பெற்றான். செசரியா பட்டணத்திலே கொர்நே லியுவுக்கும் அவனுடைய உறவின் முறையாருக்கும் அவனுடைய விசேஷித்த சிநேகிதருக்கும் கர்த்தருடைய நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கப்பட்டது (அப். 10:48). கிறிஸ்புவும் அவன் வீட்டாரும் கொரிந்தியரில் அநேகரும் பவுலிடம் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 18:8). மனந்தி ரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை யோவானிடம் பெற்று கிறிஸ்து இயேசுவில் விசுவாசி களான பின்பும் பரிசுத்தஆவி உண்டென்பதை கேள்விப்படாத நிலையிலிருந்த எபேசுவின் விசு வாசிகள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே மீண்டும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 19:5). யார் நமக்காக சிலுவையில் அறையப்பட்டார்களோ அவருடைய நாமத்தினாலே தான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்பதையே 1 கொ. 1:13 சுட்டிக்காட்டுகிறது. மனந்திரும்புத லுக்கும் பாவமன்னிப்புக்கும் (லூ. 24:47) இரட்சிப்புக்கும் (அப். 4:12) இயேசுவின் நாமம் ஒன்றே ஆகும். அதனால்தான், இயேசுவின் நாமத்திற்கு பிசாசுகள் கீழ்ப்படிகின்றன (லூ. 10:17). பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று சொல்லி ஒரு குட்டிப் பிசாசைக்கூட கீழ்ப்படிய வைக்க முடியாது. எனவே, பாவமன்னி(இரட்சி)ப்பு பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று சொல்லி கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தில் கிடைப்பதில்லை. ஆகையால், நீங்கள் (நாம் அனைவரும்) மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னி(இரட்சி)ப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் (பெற்றுக்கொள்ளுவோம்), அப்பொழுது பரிசுத்தஆவி யின் வரத்தைப் பெறுவீர்கள் (பெறுவோம்). இந்த வாக்குத்தத்தமானது இஸ்ரவேல் குடும்பத்தா ருக்கு மாத்திரமல்ல நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது (அப். 2:38,39). ஆமென்! அல்லேலூயா!! கலியாண வஸ்திரங்கிடைக்க இயேசுவின் நாமத்தினாலான ஞானஸ்நானத் திற்கு கீழ்ப்படிவோம் (மத். 22:11-14). கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள தாமதியா மல் தீவிரிப்போமாக (சங். 119:60). மறுத்தால் கேடுண்டாகும் (லூ. 7:30). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள். இயேசுவின் வருகை சமீபம்.
@moses.N1987
@moses.N1987 Ай бұрын
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7:1
@stephencrowns904
@stephencrowns904 4 ай бұрын
❤🎉🎉🎉😂😂😂😂😂😂😂 super
@muthupandianmosespandian4035
@muthupandianmosespandian4035 9 ай бұрын
Read more about born again in the bible . No one will be called born again before taking baptism. John 3 :3-5.
@chitraangel5439
@chitraangel5439 2 ай бұрын
Brothers supero super keep it up🎉🎉🎉🎉🎉🎉🎉
@YnSana-k7t
@YnSana-k7t 6 күн бұрын
God bless you brother ❤
@ajinmilton5582
@ajinmilton5582 Жыл бұрын
வேதத்தின் சத்தியம்... அருமை
@godisgood136
@godisgood136 14 күн бұрын
தயவுசெயிது சத்தியத்தை தப்ப போதிப்பவர்களை தவரைசுட்டிக்காட்டுங்க ஆனால் அவர் தப்பானவரைப்போல் காட்டவேண்டம். ஜெகன் வீடியோ நிரைய கேட்டிர்க்கேன் ஆவிக்குரிய மாற்றம் அடைந்திருக்கேன். உங்கள் வீடியோ பாத்து வசனத்தின் நுனுக்கத்தை கண்டு மிகவும்ஆச்சரியத்துடன் கேட்பேன் விரும்பி கேட்பேன் . நான் சொல்வது இப்போ பணத்துக்காக மட்டும ஊழியம் செயிவது. பரிசுத்தமான கடவுள் வழியை விட்டு சாத்தான்பக்கமாக திசைதிருப்பும் சுவிசேஷத்தை மட்டும் வருத்து எடுக்கவும். அடுத்தவரின் மரியாதையை குறைக்கவேண்டாம் அது கடவுள் பிள்ளைகலுக்கு தகுதியில்லை ஊழியார் யார் நல்லவர் என்றகேல்வி உண்டாகும் அதன்விலைவு கிருஸ்தவமெ தவரானது போல்உருமாரிடும். குரைவானதை குரைவை சுட்டிக்காட்டவும் தப்பனதை தப்புஎன்று சொல்லவும். சாதரனமாக நாம் பேசும்போது தவரான வார்த்தை வருவது ஜகஜம் எப்பவும் சரியா பேசினால் வீட்டில் சண்டையே வராது அல்லவா.
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 6 ай бұрын
MD jegan is a corporate pastor but he is fake pastor kadasi kalum solli makkal kita jesus vaarnu nu solli collection corrupution commission md jegan is a greedy money minded person md jegan is not respected for all the people md jegan india tamilnadu pathi peasa maatar md jegan morning newsreading world bbc news india today and russia today news paathu kitu holy bible connection people kita money vaigukuvaru md jegan worst and nonsense idot pastor md jegan la people may be sacred affraid depression heart anixety eppom 24 hrs kadasi kalum solli makkala vala vida mattar jesus kita pogarathu religion importantane illa manam than mukkiyam❤❤❤❤
@labourlawconsultant2352
@labourlawconsultant2352 Жыл бұрын
1 கொரிந்தியர் 11:17 இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துபோடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
@murugesansubramani668
@murugesansubramani668 Жыл бұрын
Thampi jesus loves you
@johnsonjohnson1815
@johnsonjohnson1815 Жыл бұрын
Dear brother's , you answer for this question , taking Baptism ,how many people are witness ?in the earth and heaven? Second ,why God loves you ? Why you born in the world ? Answer this and questions .
@immanuelsunder7761
@immanuelsunder7761 Жыл бұрын
இயேசு கூறும் Babtisum : மத்தேயு, Chapter 28 19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
@gdaviddxb
@gdaviddxb Жыл бұрын
9 அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். ஏசாயா 25
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
Please understand that no one on earth is perfect; people may commit some mistakes and that is human. But people should not deviate from Gods word thereby directing them to the wrong doctrine. I do not find anything wrong with Bro. MD Jegan. He may have committed some small mistakes because he is human. So once again I request you to examine yourselves first.
@KumarKumar-nu8wp
@KumarKumar-nu8wp 8 ай бұрын
தேவன் ஒருவரே மூன்று பேர் அல்ல அப்படி என்றால் உபாகமம் 6.4 இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் முதல் கட்டளை ஏசாயா 43,11 மத்தேயு1,21 இயேசுவே இரட்சகர் யோவான்8,24 அவர் தான் இவர் 1 கொரிந்தியர் 15,47 ஏசாயா44,6 ஏசாயா45 ,6 இந்த வசனம் எல்லாம் ஓரே தேவனை போதிக்க்கிறது இன்னும் அனேக வார்த்தைகள் இருக்கிறது வேத வார்த்தை சத்தியம் பாவமன்னிப்புக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் மட்டுந்தான் வேதத்தில் இருக்கிறது பிதா குமாரன் நாமத்தில் ஞானஸ்நானம் வேதத்தில் எங்கும் இல்லை
@jeevankumar8102
@jeevankumar8102 Жыл бұрын
முதலில் நீங்கள் இருவரும் இரச்சிக்கபட ஜெபிக்க வேண்டும் ! நல்ல மரம் நல்ல கணி கொடுக்கும் உங்கள் கணி உங்கள் நய்யான்டியில் உள்ளது
@immanueldorai
@immanueldorai Жыл бұрын
ரட்சிப்புக்கு அர்த்தம் சொல்ல முடியுமா உங்களால்? வேதத்தை ஜெபம் செய்து படித்தல் கள்ள போதகர்கள் உங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று புரியும்.
@jeevankumar8102
@jeevankumar8102 Жыл бұрын
@@immanueldorai ஒருவனை குற்றவாளியாக தீர்க்காதே, நியாயம் தீர்ப்பது தேவனுடையது, அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்
@immanueldorai
@immanueldorai Жыл бұрын
@@jeevankumar8102 நான் யாரையும் நியாயம் தீர்கவில்லை. அது தேவனுடைய வேலை என்று எனக்கு நல்ல தெரியும். ஆட்டுக்கும், ஆட்டு தொல் போர்த்திய ஓநாய்கள் யார் என்று சுட்டி காட்டுவதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.
@vijayakumar3680
@vijayakumar3680 Жыл бұрын
yes😢
@asirvathamk6944
@asirvathamk6944 Жыл бұрын
Yes. Correct
@thomasmani1533
@thomasmani1533 2 сағат бұрын
Please hear word of md jegan clearly because he doesn’t tell from is own he tell from bible
@anthonibrito8098
@anthonibrito8098 Жыл бұрын
தம்பிகளா MD ஜெகன் solvathum பொய் நீங்க solvathum பொய் நல்ல பைபிள் படிங்க அப்புறம் roast pannalam
@joshuaka8291
@joshuaka8291 Жыл бұрын
Seri anna... சத்தியத்தின் மருபிறவியே.. commentuku nandri🤣
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
Could you please tell me what lie Bro Jegan said. Mistakes anyone can make because all are human. But I dont think so that he deviates from Gods word. Its not good to judge others. That is done only BY THE LORD!
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
நீங்க தேவன் நால்வராக இருக்கிறார் என்று சொல்றீங்களா ?
@brightlinjesus9831
@brightlinjesus9831 Жыл бұрын
பிரசங்கி 11:9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; "ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.."😊🤫be careful 💯
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
Ok bro
@Its-me-215
@Its-me-215 3 ай бұрын
பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் .
@samjabarajofficial6719
@samjabarajofficial6719 Жыл бұрын
பிரதர் நீங்க கொடுக்கிற எக்ஸ்பிளநேஷன் எல்லாம் ஓகே ஆனா ஊழியக்காரர்கள் கொஞ்சம் மரியாதையா பேசுங்க
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
யாருடைய ஊழியக்காரர்கள்??
@samjabarajofficial6719
@samjabarajofficial6719 Жыл бұрын
@@roastingtodayschristianity நீங்க தேவனுடைய பிள்ளைகள்தானே கொஞ்சம் பாத்து பேசுங்க
@சத்தியசான்றோர்அவை
@சத்தியசான்றோர்அவை 6 ай бұрын
"ஜெலத்தின் மேல் ஆவி"யானவர்" என்பது தமிழ் மொழிபெயர்ப்பு. ஆனால் எபிரேய மொழியில் "தெய்வத்தின் வல்லமை" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் திணை இலக்கணம் இல்லை, தமிழில் திணை இலக்கணம் உண்டு. "தெய்வத்தின் வல்லமை" என்ற சொற்றொடர் (...ஆவியானவர்) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Please continue your great work and God bless you both
@marimuthu7201
@marimuthu7201 Жыл бұрын
நீங்க இரண்டு பேரும் யாருடா
@fiovsfeli5310
@fiovsfeli5310 3 ай бұрын
MD jegan thappu panna jesus pathupparu but ungalai yarum kappatha mudiyathu
@iamvinmelchizedek4015
@iamvinmelchizedek4015 Жыл бұрын
இரண்டு பேரும் பைபிள் படித்து விட்டு ரோஸ்ட் செய்யலாம். உங்களை ரோஸ்ட் செய்ய வேறு இரண்டு பேர் வருவார்கள் இது நீண்டு கொண்டே போனால் வெலங்கிடும்
@songgeethangal7294
@songgeethangal7294 Жыл бұрын
MD.Jagan maari 100ku 98% Pastors aaviyanavar sonnathu bothikamal Kalla ubathesathai bothikuraargal Namaku Ore Devan ore Karthar Ore Ratchagar Avera Yesu, Pithavagiye devan Yesuva Boomiku Mamisathule velipattar yesuve pitha nam devan aaviyai irukurar
@sarabarathy5377
@sarabarathy5377 4 ай бұрын
Anna nanum parrot valarkiren...as my baby😊
@kishorekumar3930
@kishorekumar3930 Жыл бұрын
Brother neega ரெண்டு பேரும்கும் ஒன்னு சொல்லுறேன்.. ஒருவன்.. jalathilum அகனிலும் பெறாமலும் பரலோகத்தில் peraseikamudiyathu.. என்று எழுதி இருக்க.. இல்லையா Ennaku பதில் சொல்லகுக..
@kishorekumar3930
@kishorekumar3930 Жыл бұрын
Please send ur no..
@vinothkumar-xk3cj
@vinothkumar-xk3cj Жыл бұрын
Manam therubugal idhu kadaise kaalam...Jesus coming soon.... ne seri na seri Judgement kuduka nam yaru naam verum manithargal mattuma... judgement kuduka lord Jesus Irukaru .....manam therubuga brothers ❤️.....idha comments pakkura Jesus follow panndrvaga anaivarum ivgaluku prayer pannuga ivargal aryamail pesuraga🙏......Jesus coming soon
@NishanthanNishan-lm9pi
@NishanthanNishan-lm9pi 5 ай бұрын
Ennumoruvara viththa pothana seiyanum
@Jesusdisciple-fatherofgod
@Jesusdisciple-fatherofgod Жыл бұрын
நீங்கள் சொல்வது சரியே
@Edwinbrowne
@Edwinbrowne Жыл бұрын
For sale......if possible remove it. This is not appropriate...in your frame...
@raajsaker-oz1rk
@raajsaker-oz1rk Жыл бұрын
எந்த ஞானஸ்நானம்.... பரிசுத்த ஆவி உண்டு என்று கேள்வி படவில்லை. ஆகவே இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் நாமத்தினாலே கொடுத்ததாகத்தானே இருக்க வேண்டும்.
@jaysonjoy3423
@jaysonjoy3423 Жыл бұрын
Super Bro , God Bless you both
@churchreformationmission622
@churchreformationmission622 Жыл бұрын
இவரை தண்ணீர் தெளித்து விட்டு விடலாம். எந்த நாமத்தினாலே கொடுத்தாலும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
@Bibleschristianity
@Bibleschristianity Жыл бұрын
Nice roast🤣🤣🤣
@NishanthanNishan-lm9pi
@NishanthanNishan-lm9pi 5 ай бұрын
😢🎉❤ 15:52 😅😮🎉
@yourname-z4p
@yourname-z4p 6 күн бұрын
i thought that you started the channels for good intension, but your videos going the other way. Give respect to elders, you can comment and highlight the wrong, but disrespecting the elders {i am saying elders} ( avan, ivan nu)is not a good character of your.
@jodhabai7725
@jodhabai7725 Жыл бұрын
Admin enna solla vareenga..father and son and HOLYSPIRIT...namathil nyanasanam kuduka kudathu ...nu solla vareengala...suthama purila
@labourlawconsultant2352
@labourlawconsultant2352 Жыл бұрын
Nice Approach
@vincentberchmans7119
@vincentberchmans7119 Жыл бұрын
First neenge parigasam panradhai vittu vidungal
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
பிரதர்! பிதா என்பது எப்படி (நாமம்-பெயர்) ஆகும்?ஆவியான தேவன் என்பதும் எப்படி (நாமம்-பெயர்) ஆகும்?
@raajsaker-oz1rk
@raajsaker-oz1rk Жыл бұрын
பிதா என்பதும் குமாரன் என்பதும் பரிசுத்த ஆவியானவர் என்பதும் நாமம் தான்.
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
@@raajsaker-oz1rk பிதா என்பது நாமம் அல்ல.பிதா என்கிற அர்த்தத்தில் நம்மை பெற்றெடுத்த பூமிக்குரிய தந்தையர்கள் இருக்கிறார்கள். R.C. (பாதர்கள்) இருக்கிறார்கள். மேலும் 'பொய்க்கு பிதா' என்று பிசாசையும் இயேசுவானவர் பிதா என்கிற சொல்லால்(யோவான்-8:44) அடையாளப்படுத்துகிறார். குமாரன் என்பதும் ஒரு நாமம் அல்ல.குமாரன் மற்றும் குமரன் எல்லாம் ஒரே பதம் தான்.இந்து சகோதரர்கள் கூட (குமரன்) என்கிற சொல்லை தங்கள் கடவுளுக்கு பயன்படுத்துகிறார்கள்.எனவே இது எப்படி நாமம் ஆகும்? குடும்ப உறவுகளை அடையாளப்படுத்துவதற்காக சொல்லப்படும் (பிதா/குமாரன்) எனும் சொற்களை நீங்கள் ''தேவனுடைய நாமம்'' என்று தவறாக விளங்கிக் கொண்டிருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
@jackroshan5398
@jackroshan5398 Жыл бұрын
@rajasekar... Poiyikku Pidha Satan.. appo neenga endha Pidha va solreenga...
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
@@jackroshan5398 அதை தான் பிரதர் நானும் கேட்கிறேன்.ஒரு நபரை குறிப்பது தான் நாமம். "சித்தப்பா" என்றால் அது எப்படி நாமம் ஆகும்? அது போல தான் அப்பாவும்,பிதாவும்.இது எப்படி நாமம் ஆகும்?
@jackroshan5398
@jackroshan5398 Жыл бұрын
@@ashoklawrence7488 brother, yeah... I agree .. I asked the question to "Rajasekar"...
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 Жыл бұрын
உங்கள கடவுள்தான் காப்பாத்தனும்
@Its-me-215
@Its-me-215 3 ай бұрын
சகோ:2பேரும் பாஸ்டர்: ஜெகன் அவர்களை அழைத்துநேரில் பேசுங்கள். சாத்தானுக்கு ஊழிய்ம் செய்யாதீர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்நிமித்தம் என்னுடைய நாமம் இடைவிடாமல் தூஷிக்கப்படுகிறது.
@krupamary161
@krupamary161 6 ай бұрын
Jesus is not God Jesus is son of God
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 6 ай бұрын
God was manefested in flesh
@NishanthanNishan-lm9pi
@NishanthanNishan-lm9pi 5 ай бұрын
நல்லா பைபிள படிங்கம்மா படிச்சிட்டு அதிலிருந்து போதனைசெய்யுங்க தம்பி MD jehan ennasonna ungalukkenna😂
@johnjohn-jb8qd
@johnjohn-jb8qd Жыл бұрын
Hello brothers...church ku varavanga yellarum jesus ah accept panni varavanga kedaiyaathu..life la problem ku ingayaachum Oru solution kedaikumanu tha varuvanga..so avangakitta விக்கிரகத்துல irunthu veliya vanthurunga nu soldrathu thappu ilaiye....Church vara matra makkal yellarum jesus ah god ah yethukittu varathu kedaiyathu...Itha neenga nalla purinjikonga...
@masssam3996
@masssam3996 Жыл бұрын
Jesus is coming soon
@kavithakavithagobinath-lt2ic
@kavithakavithagobinath-lt2ic Жыл бұрын
Avanga problem solve agirathu mukkiyam illai, avanga ratchippai petrukolrathu thaan mukkiyam
@Angel-di1fs
@Angel-di1fs 7 ай бұрын
TPM sabai pathi solunga.......tablet kuda sapda kudathu nu teach pandranga.....tablet and seriyana treatment panama sugar nala dead aaitanga .. neraya ipdi nadakuthu
@abishekap9179
@abishekap9179 Жыл бұрын
ithu pala varudangalukku Munna ulla video yean vaera video kidaikkalayo avara kura solla
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
MD jagan இவர் இப்போது தான் படித்து கொண்டிருக்கிறார் அதனால் இப்போது வேண்டுடாம்
@mahadhirmahadhir833
@mahadhirmahadhir833 9 ай бұрын
இது தாங்க கிருத்தவம் முழு ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கவில்லை . ஆனால் இஸ்லாமோ ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அனைத்து ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கிறது
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 9 ай бұрын
சரியா சொன்னீங்க சகோதரா ஆனா இறந்த பிறகு மறுவாழ்வை குறித்து இஸ்லாம் சரியாய் சொன்னதா எங்களுக்கு தெரியல.. நாங்கள் நம்பும் இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்..இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அவரைப் போல பூரண சற்குணரா இருப்பாங்க.
@nancypraveen4740
@nancypraveen4740 Жыл бұрын
அப்போஸ்தலர் 19:5 ethuku yesu chrisuthuvin namathinale baptism eduthomnu solranga. Avaru than 19:2 la ena name kekalaye. But ivanga Jesus name nu ethuku mention pannanum
@dharmadurai7585
@dharmadurai7585 Жыл бұрын
Aavigalai pagutharium varathai thavaraga payanpaduthugireergal
@rajeshwariraji610
@rajeshwariraji610 Жыл бұрын
🤦‍♂️👍🤝👏👏👌🙏💐
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
Well, I do not know what you are talking about...But I know that according to Gods Word, you are not supposed to criticize anyone; rather pray for them to change (if they are wrong with reference to Gods word), And I'm sorry to say that the way you guys do this is ....well I leave it to you to examine yourselves based on Gods word...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
You are not to criticize us in comments!! Rather just pray and keep quite!!
@relaxnow9972
@relaxnow9972 Жыл бұрын
@@roastingtodayschristianity sorry to say that the way you reply reveals your character. Only God can save you. Your words " shut your mouth" clearly defines you.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
@RELAX NOW your way of commenting and your way of reacting says that you are a hypocrite!!
@jodhabai7725
@jodhabai7725 Жыл бұрын
Neengal ulagam engum poyi sagala jaadhigalai seeshar aaki pidha kumaran parisutha aavi namathil nyanasnam kodungal... these are the words of JESUS.... baptism nothing beyond that
@kavithakavithagobinath-lt2ic
@kavithakavithagobinath-lt2ic Жыл бұрын
Namathil appadinu thaan solli irukku bibilil namangalil appadinu sollala athoda appa appadindrathu naamam illai, Magan appsdindrathum peyar illai, parisutha aavi apaadindrathum peyar illai antha namathil kodunganu solli irukku, antha naamam enna appadinu neengale Bible paarthu therinjukkonga
@jodhabai7725
@jodhabai7725 Жыл бұрын
@@kavithakavithagobinath-lt2ic dood God himself spoke about triune..... FATHER SON HOLYSPIRIT..avanga 3 paer thani Thani aal uh illa oruthar uh ndrathu namba yaarukum theriyathu.... adha predict pandra sakthiyum manidhauku kedaiyathu.... NAA MANAPOORVAMA NAMBUREN PITHA KUMARAN,PARISUTHAAAVIYANAVARAI. Naamba devanai neril sandhikum velai velai varumbodhu namba avarkitayae keppom....IRAIVA NEER EPPADI PATTAVAR MOOVARIL ORUVAR UH ,ILLA MOONDRUM AE neenga thaan a endru.... till then TRUST FATHER SON AND HOLYSPIRIT.... ALL ABRAHAMIC religions SPEAKS about Triune God....@ROASTING admin ku theriyama venum naa irrukalam... Before conclusion. OUR GOD WE WORSHIP IS INFINITY ♾️ WE CANNOT FIT HIM IN OUR FINITE HUMAN BRAIN... TRUST HIM .....JESUS CHRIST IS COMING SOON...
@SasiGabrio
@SasiGabrio 6 ай бұрын
Unganaala nalla pastors um senthu pathika padranga seekram jesus unga 2 perukum pathil solvaru wait pannunga
@st22594
@st22594 Жыл бұрын
Marijathaja kathajunka bro
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
முதல்ல நீங்க யாருடா? அதை வெளிபடுத்து. இவரை விமர்சிக்க உனக்கு தகுதி இல்லை
@arokiyarajy7555
@arokiyarajy7555 Жыл бұрын
Yanda porki nayar🙄
@sriselvifoundation5859
@sriselvifoundation5859 11 ай бұрын
Tambi only do ur work ok
@SasiGabrio
@SasiGabrio 6 ай бұрын
Hey etho pesanundrathukaga pesathinga, matha pastors pathi kurai sonninga athula oru unmai irunthuchu, eppo entha nalla pastor aium korai soldinga, pesama neenga 2 perum poi prasangam edukka vendiyathuthana?
@janusun2887
@janusun2887 Жыл бұрын
😂😂😂
@JancyRani-b3p
@JancyRani-b3p Жыл бұрын
Vayathuku moothavarkalai née wa bo Ena pasakgoodathu
@EzekielFgms-ph7cv
@EzekielFgms-ph7cv 4 ай бұрын
மத்.23:13முதல்15முடிய வசனங்கள்.உங்களைபோன்றநபர்களுக்குதான இயேசு சொல்லியிருக்கிறார்.நீங்கள்இப்படியேபேசுவதினால்யாரும்இயேசுவைஏற்றுக்கொள்ளபோகிறதில்லை.ஒன்றுசெய்வார்கள்எல்லாரும்இடரவார்கள்.இடறசெய்கிறவகளுக்கு, மத்.18:6,7ன்படிதான்செய்யவேண்டும்.நீங்கள்விசுவாசக்கப்பலைசேதப்படுத்துகிறவர்களைபோல்தெரிகிறது.இமெனேயும்,அலெக்சாந்தர் உம் அப்படிப்பட்டவர்கள்.I.தீமோ.1:20.ன்படிஉங்களைசாத்தானிடத்தில்தான்ஒப்புக்கொடுக்கவேண்டும்.நீங்கள்கர்த்தருடையவேதத்தைக்கொண்டுசிட்சித்துபோதித்தால்நீங்கள்அப்படிபோதிக்கவில்லை.மாறாகபரியாசமும்,கேலிகூத்துமாகசெய்கிறீர்கள்.இனிஉங்கள்பேச்சைகேடபதைநிறுத்திக்கொள்கிறேன்.
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
M D ஜெகன் அவர்கள் இரட்சிப்பு அடைவதற்கு நாம் ஜெபிக்க வேண்டும்
@waytojesustamil8400
@waytojesustamil8400 Жыл бұрын
M.d.ஜெகன் சாத்தானுக்கு ஊழியம் செய்கிறவன் சாத்தானுக்கே நீ ஜெபம் செய்ய வேண்டும் என்கிறாயே!!! சாத்தானுக்காக நீ ஜெபிப்பாயோ!!! 😂😂😂😂
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
அவரு ஒரு மனிதன் தான் தப்பை திருத்தம் செய்யட்டும்
@praveenanand113
@praveenanand113 Жыл бұрын
அவரும் இரட்சிப்பு அடைவதற்கு நாம் ஜெபிப்போம்
@nandhakumarnandhakumar886
@nandhakumarnandhakumar886 Жыл бұрын
கிளி வியாபாரம் thats it......
@Roja-h9p
@Roja-h9p Жыл бұрын
Cooking officesar😂😂😂😂
@Israelforever804
@Israelforever804 Жыл бұрын
dei nee yaruda avara solarthuku. Ennaku 14 vayasu than annalum unna pakayam naan paravala da dei.
@sureshjoel1383
@sureshjoel1383 4 ай бұрын
பேலியாளின் மகன்மார்களே உங்கள் வயற்று பொளப்பு வீடியோகோன்டு வயிறு களுகறானுக
@johnjohn-jb8qd
@johnjohn-jb8qd Жыл бұрын
Neenga Onnu purinjikanum,Ineme mathavanga manam maari ulaga vaalkaila irunthu verupattu,jesus words ah kadai pidikkanum apdinagurathu kkaga, jesus ah pathi solla theva illa...Jesus ah ethukittavanga thirumba ulaga vaalkaiku poga koodathunnu ,christians kku tha Jesus message theva....Ungalukku purilana enkitta kelunga naa soldren...
@joshuaka8291
@joshuaka8291 Жыл бұрын
First of all intha message engaluky puriyala...ithuku vilakam nallaa kudunga....aparam michatha pathukalam
@pastorrmoses156
@pastorrmoses156 Жыл бұрын
The MD jegan didn't know the Bible but he is bosting himself that he knows everything
@dhurairaj3255
@dhurairaj3255 6 ай бұрын
Olunga eirunga. Yenna ongala onnum panna mudeyathunnu nenaikkerayo raaskal
@jonesemmanuel1259
@jonesemmanuel1259 Ай бұрын
ooru vuurula 2 muttaaal erunthangalam athukaparam yanaku thayriyathuu nee ooru muttaalunga athu nallavay ooruku thayriumgaa
@thevapiriyan6439
@thevapiriyan6439 8 ай бұрын
Like venum yenna panam paithiyam
@jasonkirubakaran
@jasonkirubakaran Жыл бұрын
Enna bro?? Elaaruyum roast panreenga..!!😵😵😵
@cornerstone1564
@cornerstone1564 Жыл бұрын
எனது கேள்வி சீசர்கள் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்களா?
@mathmrsk
@mathmrsk Ай бұрын
ஓரு முன்மாதிரியான ஊழியம் செய்து அப்புறம் பேசுங்கடா
@Kingwoods77
@Kingwoods77 Жыл бұрын
உங்கள் உரையாடலில் சிறு சிறு பிழைகள் உள்ளது
@rajamaniy5705
@rajamaniy5705 Жыл бұрын
🌹
@waytojesustamil8400
@waytojesustamil8400 Жыл бұрын
எல்லாம் தெரிஞ்ச .மகனே... உனக்கு என்ன தெரியும் 😂😂😂😂😂😂😂
@Praveen51
@Praveen51 Жыл бұрын
@@adangu_illai_adakapaduvai 👍
@nancypraveen4740
@nancypraveen4740 Жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் ok pitha parisutha aavi ethuku pirichurukanga
@christdavid695
@christdavid695 Жыл бұрын
இந்த தேசத்தில் சத்தியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் இருவரையும் சர்வ வல்ல தேவன் பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக யோவான் 8:32
@malarkodi1226
@malarkodi1226 Жыл бұрын
Lusunga
@punitharajgnanaprakasam
@punitharajgnanaprakasam Жыл бұрын
Why, when the Lord himself told his disciples that they should baptize all peoples in the name of the Father and of the Son and of the Holy Spirit, does this apostle employ the name of Christ alone in baptism, saying, `We who have been baptized into Christ'; for indeed, legitimate baptism is had only in the name of the Trinity' The obvious answer to this question is simply that the Apostles did not baptize in the name of Christ only, otherwise they would be disobeying the direct command of Christ in Matthew, but were baptizing using the Trinitarian formula. Our Lord Jesus Christ, the Son, who lives and reigns with the Father in the unity of the Holy Spirit, one God forever and ever. Amen.
@punitharajgnanaprakasam
@punitharajgnanaprakasam Жыл бұрын
@@roastingtodayschristianity Well even the bible didn't fall down from heaven.
@punitharajgnanaprakasam
@punitharajgnanaprakasam Жыл бұрын
@@adangu_illai_adakapaduvai Trinity yenbethe kristuvetin marei porul. Mulhu biblelei paditirental tan ungeleke puriyum.
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 2 ай бұрын
குழப்பவாதி
@jacobssm4574
@jacobssm4574 Жыл бұрын
.... Tha, moodtu vera velai ethavudu irundha parunga.... Illa kovilvasalile pitchai edu... You have no rights whatsoever to judge God people for your personal gain....
@dhurairaj3255
@dhurairaj3255 6 ай бұрын
Pu movana olinga eirunga paipla thappa solra the movana ne vananguravana vemarchchanam pannu
@MaMa-i4y
@MaMa-i4y Ай бұрын
Aday saruppahla adippanda ungalukku ahan sri lanka ponnu nahne jagan fahster solli tahn jasuvin varugai tulliyamah arinjan
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,1 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 284 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
MD Jegan  இது நியாயமா??
13:33
Roasting today's christianity
Рет қаралды 27 М.
Deepavali Paridhabangal | Fake Pastor Troll | Madras Central
17:04
Madras Central
Рет қаралды 5 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,1 МЛН