Na first vaththa kulambu try panna sis, super vitula yellarum nalla irukunu sonnaga thank you so much sis
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you 😊
@astalakshmiv23032 жыл бұрын
@@Rockfortsamayal alAl
@devikarthik34118 ай бұрын
வத்த குழம்பு மிக அருமையாக இருந்தது Tq சிஸ்டர் 🥰
@askarhaniyyahaniyya42164 ай бұрын
குழம்பு மிளகாய் பொடி என்று சேர்த்தீங்களே அப்படின்னா என்ன
@sahayamarygabriel931510 ай бұрын
விளக்கிய முறை மிக தெளிவாக இருந்தது. இன்று நான் வத்தக்குழம்பு செய்தேன். மிக மிக அருமை. நன்றி சசோகதரி.வாழ்க வளமுடன்.
@cowsibala18562 жыл бұрын
செம சூப்பர் இருக்கு சகோதரி நான் செய்து பார்த்தேன் அருமை இருக்குதுனு என் கணவர் பாராட்டினார் .🙏🙏🙏
@maheshmahesh71178 ай бұрын
🎉
@prabavathis87698 ай бұрын
I will try my best
@rajraj959 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் . நான் வச்ச வத்த குழம்ப சாப்டு என் பொண்டாட்டி பாராட்டி முத்தம் குடுத்துச்சி..!!
@snowbellTamilchannel10 ай бұрын
சூப்பர் 😄😄😄💐💐💐
@Nsjuma Жыл бұрын
நானும் செஞ்சு பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு
@aswiniaswini3167 Жыл бұрын
Na try panna mam super aa irunthuthu thank you
@subbulakshmiK-ju7hq Жыл бұрын
Nan try panni paarthen sis.supera irunthathu. Ella kulambum udane kaaliyaakivittathu.
@paulthangam.25642 жыл бұрын
இதுவரையிலும் வெல்லம் சேர்த்து வைத்ததில்லை. குழம்பைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது. வத்தக்குழம்பு ஏற்கனவே ரொம்பவும் பிடிக்கும். சூப்பர்.
@manoharanmano38442 жыл бұрын
Supper
@sivamoorthy92262 жыл бұрын
l
@sudhadebora42942 жыл бұрын
@@sivamoorthy9226 op
@Isaiyum_iniyavum3 ай бұрын
Nalla erukum
@rams54746 ай бұрын
Excellent. One important tip is allow it to remain undisturbed and to reach room temperature. Then it tastes super. I used to grind 50% manathakali vaththal as powder and add so it tastes good.
@MuppudathiDora6 ай бұрын
நான் முதல் முறையாக சமையல் செய்தேன் உங்கள் வத்தல் குழம்பு செய்தேன் ஓர் அளவு ருசியாக இருந்தது ஓரே ஒரு குறை இருந்தது என்னவென்றால் வெல்லம் சற்று சேர்த்ததால் இனிப்பு அதிகமாயிடுச்சு இருப்பினும் குழம்பு சுவையாக இருந்தது. உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ❤❤❤❤❤❤❤
@Rockfortsamayal6 ай бұрын
நன்றி சகோதரி
@visakalakshmi5568 Жыл бұрын
Mam, Now itself I have pprepared vatja kulambu. It is so wonderful and very delicious. This is the first time for me. Thank you for your recipe.
@saismrti2 жыл бұрын
Tried this today and it turned out really good. Thanks
@akilakarthikeyan64022 жыл бұрын
Sister thank you.. Today Unga video parthutu vatha kolambu vachen.. Pramathana irukunu en husband sonaru.. Thank you ❤sis..
@M.s.maari-t8c4 ай бұрын
சூப்பர் நானும் செய்து பாத்தேன் செமையா இருந்தது...❤
@subi56434 ай бұрын
Innaki na try pana rombavey supera irunthuchi kamiya vachiten nu feel panra alavu supera iruku🤗
@saibalaammu62192 жыл бұрын
Nan try paninega sister ...taste s vry well....my husband romba happy....ah songa...nalla iruku apadinu...I'm vry vry happy ...tq sis...tq so much..
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you sister
@s.ajakxons.akshithas.ajakx89612 жыл бұрын
J
@nagarajann57119 ай бұрын
இது கூட வெள்ளை எள்ளும் வறுத்து பொடி செய்து போட்டேள் என்றால் சுவை என்னும் அதிகமாக இருக்கும் நன்றி மா
@Flower-t9s2 жыл бұрын
பார்க்கும் போதே சூப்பர் ஆக இருக்கு.... ரொம்ப நன்றி சிஸ்டர் செய்து காட்டியதற்க்கு🙏👌👏💐💐💐
@ShinyDhas29 күн бұрын
Very nice explanation,without wasting time.
@mariselvam4712 жыл бұрын
Akka na ippa tha ethe Mathiri panni pathen summa solla kudathu vera level
@bharathibharu40052 жыл бұрын
Sis spr sis... Nanum try pannen nalla vanthuchu... En husband nalla iruku nu sonnanka
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you
@dhilipag72284 ай бұрын
Naanum senju paarthan romba taste ah irunthathu thank you sis
@meenakshi859011 ай бұрын
Today only I tried this recipe everyone liked my family thank you so much for the recepie. I think uploaded this video 1 year ago but it's very useful for me now
@PeriyaEsaaki5 ай бұрын
Super akka thanks akka kulambu super taste
@sivajithaiyan8288 Жыл бұрын
சூப்பர் நானும் செய்து பார்த்தேன் கூடவே வேகவைத்த மொச்சை சேர்த்து மல்லி இலை கலந்தேன்
@nancyjeba72283 ай бұрын
Yes it's come out with very Tasty and my husband had this curry for next day also.....
@renuathithan67103 ай бұрын
Yes romba nalla vanthuchi super vathakulambu I loved it
@VVCreations12 жыл бұрын
Tried it today,it came out really yummy sis,enga malai vilunthu tu erukku,this kolambu endha weather ku super huh erukku, thanks for sharing
@KrishnanChinnadurai-j9p11 ай бұрын
Super & simple tips, mam. By seeing itself, my mouth is watering. We will try at our home. Keep going.
@ganeshraji8762 Жыл бұрын
அக்கா நான் வத்த குழம்பு செய்து பார்த்தேன் என் மாமியார் என்ன பாராட்டினாங்க ரொம்ப நன்றி அக்கா
இது வரை எந்த குழம்பும் நான் வச்சது கிடையாது. இன்னிக்கிதான் வத்த குழம்பு வச்சி குடுத்தேன். என மனைவி மிகவும் பாராட்ட்டினாள். என்மகன் அப்பா எனக்கு காலேஜ் போகும் போது இந்த குழம்பு வச்சி குடுங்கப்பா என்று சொன்னான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி சகோதரி.
@Rockfortsamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@sandhiya28077 ай бұрын
Sister very tasty enga v2 la ellarum romba nalla iruku nu sonnaga thanks 😊
@panjasaran10057 ай бұрын
Sis na ithuvarai vatha kulambu seithathu ilaa but first time i will try kulambu semmaya irundhathu tq sis
@lincysneka40510 ай бұрын
நானும் செய்து பார்த்தேன் மிக அருமை
@Rockfortsamayal10 ай бұрын
Thank you
@agst75662 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் சிஸ்டர்... மிகவும் அருமையாக இருந்தது...
@ManidivyaManidivya-c8e10 ай бұрын
Try pannen sis semmaiya erunthuchi
@ramalakshimi74966 ай бұрын
Naa try panna vera level taste..thanks sister😊
@Rockfortsamayal6 ай бұрын
Thank you
@lavsgovardhan68352 жыл бұрын
It came very well Tq so much for ur receipe
@colorfulrecipes2 жыл бұрын
Wow nice😃😃
@MohanaS-c2g Жыл бұрын
சூடான சாப்பாட்டில் போட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.............😋😋😋😋😋👍 சூப்பர் 🧚
@s.saravankumar89563 жыл бұрын
Nan try panni pathan very taste sis akka thank u
@CHSPonselvi5 ай бұрын
Really super na enaiku try panen taste vera level
@Rockfortsamayal5 ай бұрын
@@CHSPonselvi thank you
@Liki-by1gn Жыл бұрын
அருமையான வத்தல் குழம்பு சகோதரி 🙏🙏 செய்து விட்டேன் சூப்பர் டேஸ்ட் அசத்திட்டீங்க போங்க இனி வாரம் ஒரு முறை இந்த குழம்பு தா 🎉🎉❤❤❤
@nithyathiya188 Жыл бұрын
Akka na vathakolambu neriya recipes search panni try panni irurke ana intha thadava vera level appadiye marriage vacha vatha kolambu mari irruku vera level tast marriage agi 3 yr kolambu vaika theriyala veg la underestimate and comparison neriya nadakum romba kavala patu irruke ana innaiku ennaku romba pidich asamayal romba nallave vathurukum. Samayal romba piduchu panna romba nalla varum ippo tha purunchukite. Unga Kai pakkuvom nalla irruku.. thank you so much akka... Niga use pandra masala secret powder link comments pannunga akka please. Innoru doubt kolambu instant prepare pannatha nalla irrukuma illa 3 month store panna nalla irrukuma???
@sumosumo28782 жыл бұрын
Thank you maa inniki na try pandren ma 🌹
@manikandanbalakrishnan1233 Жыл бұрын
I tried it. it's very tasty 😋
@muthudevienterprises11272 жыл бұрын
Naan iniku senjen. Super ahh irukudhadhu... Tq😍
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you
@henryrajdevasahaya7968 Жыл бұрын
நான் குவைத்நாட்டில் வேலை செய்கிறேன் சமைக்க தெரியாது எந்த குழம்பு வைத்தாலும் ரசம் பருப்பு குழும்புபோல் தான் வரும்! வத்தகுழம்பு எனக்கு பிடிக்கும் இது போல் நாளை முயற்சி செய்கிறேன் ! அருமை! ❤
@SarathBabu-s1o5 ай бұрын
மிகவும் அருமையான குழம்பு சகோத ரி
@mtrgaming672 Жыл бұрын
Super akka thanks Akka Nalla erukku😊❤
@bennyhinnbennyhinn80169 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது
@abhinayakannan75412 жыл бұрын
TQ sister Naan senja super ra erunthutu TQ 😘😘
@ponesakki6693 Жыл бұрын
Today try panna kulampu vera level thank you
@sabinaibrahimsha_89352 жыл бұрын
First timea super ipo 2 ND time
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you 😊
@hariharanaudiosystemchanne47412 жыл бұрын
Thank you naa try pana super & Very nice🥰
@mariammalselvammari78212 ай бұрын
Sisiter kulambu taste super 👌
@manjumuthu57672 жыл бұрын
Wow pakelaye sadanum Pola iruku avlo alaga iruku 👌👌👌👌👌👌👌
@selvakumarselvam46502 жыл бұрын
Nan try panen unga receipe super
@SarathBabu-s1o10 ай бұрын
Supera iruku sister
@SenthilKumar-xo9sn2 жыл бұрын
Tried this today very super 👍
@stalinjemu172 жыл бұрын
Super mam today I tried it come well
@sumosumo28782 жыл бұрын
Super mma thank you 🤝
@deepayogaraj77812 жыл бұрын
Today tried and came out very well. Thanks for the reciepe
@aarthisaravanakumar7242 жыл бұрын
Na try panna romba nalla eruthuchi thank you 🙏🙏🙏🙏
@jacklinnijatha-wl6eq Жыл бұрын
Kulambu mizhagai podi means coriander powder
@selviselvi7242 жыл бұрын
Akka na senji paththa supera vanthuchi veettula ellarum pugalnthu thallitanga Thank you so much
@Rockfortsamayal2 жыл бұрын
Thank you
@elixir10511 ай бұрын
Can we use any type of vathal?
@kandasamym58852 жыл бұрын
சூப்பரா இருந்துச்சு
@buvanabala674511 ай бұрын
This is very super
@thilakavathis45372 жыл бұрын
Ordinary kaara kuzhambu ku indha podiya use pannalama?
@teenvlogs60822 жыл бұрын
Sister kuzhambu melaka thool ilana ena sekrathu
@poojapraba5241 Жыл бұрын
Thank you kuzhambu supper
@nithyanithi8487Ай бұрын
Super ..akka
@abiramiabirami154 Жыл бұрын
Yanaku oru dought mixy la power pana soniga athu podava illalaaa
@Revathi756 Жыл бұрын
Chinna vengayam Ilana paeriya vengayam use pannalama sis? Pls reply