இன்று இங்குதான் சாப்பிட்டேன்..உணவுகள் மிக அருமை..அதை விட அருமை அவ்வளவு கூட்டத்தில் டோக்கன் வாங்காமல் யார் வேன்டுமானாலும் என்ன வேன்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் காசு இருக்கா இல்லையா என்பதை கூட இவர்கள் கேட்பதில்லை 100 ல் ஒரு 20 சதவிகிதமாவது சாப்பிட்டு பணம் தராமல் போக வாய்ப்பு இருக்கு எனினும் இந்த போக்கினை இவர்கள் கடைபிடிப்பது எனக்கு இவர்களின் மனிதத்தன்மையை காட்டுகிறது..
@pari1998.. Жыл бұрын
Tnpsc மாணவர்களின் சொர்க்கம் இந்த ஹோட்டல் சாப்பிட்டு முடித்து என்ன சாப்பிட்டோம் என்று நாமே சொல்லிவிட்டு பணம் தரவேண்டும் பணம் தராமல் போன கூட கேக்க மாட்டார்கள் ஹோட்டல் முதலாளி அருமையான மனிதர் 🙏
@aarokiaraj46529 ай бұрын
மக்களுக்கு நல்ல உணவுகளை கொடுக்கும் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறா்கள்❤❤❤
@ravir6052 Жыл бұрын
ஏற்கனவே பல யூடியூப் சேனல்கள் வந்தாராம் இந்த சூரிய உணவகம் தமிழ்நாட்டின் முன்னோடி உணவகமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகிறேன் வளருங்கள் நன்றி வணக்கம் நாமக்கல்லில் இருந்து ரவி
@muthukumarandhiraviyam Жыл бұрын
Great Service. இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும்
@paryprabhu1 Жыл бұрын
அருமையான நபர்.... சுற்றுசூழல் பற்றிய அக்கறை பிரமிக்க வைக்கிறது... மந்தாரை இலை பற்றி... நிறைய பேருக்கு தெரிவதில்லை...நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை செய்ய வேண்டும்.., மிக திருப்தி யான காணொளி....
@parithimathi Жыл бұрын
நெகிழி தொடர்பான முன்னெடுப்பு மிகவும் சிறப்பு. உரிமையாளரைப் பாராட்டுவோம்.
@vishwanathan5025 Жыл бұрын
மிகவும் சூப்பர் எங்கள் ஊர் அவிநாசியில் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன் அந்த ஊரில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
@mpviews67649 ай бұрын
இவர்கள் எடுத்து வைக்கும் உணவின் அளவே மிகவும் திருப்தியாக உள்ளது. கண்டிப்பாக மற்றவர்களை விட 20% அதிகம் இருக்கும். சிறப்பு... நல்வாழ்த்துகள் 👍
@solomonraja503911 ай бұрын
உங்களால் காஞ்சிபுரத்திற்கு பெருமை❤❤❤
@vinothkumar-sivakasi Жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இந்த மனசு வரும்.வாழ்த்துக்கள்
@farooqbasha2747 Жыл бұрын
இங்கு உள்ள உணவுகள் அனைத்தையும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது ...
@wilsonjayasundara3608 Жыл бұрын
ඇත්ත තමයි හරි ආශයි.අපේ ලංකාවෙ මෙහෙම නැහැ
@saranyagopal7317 Жыл бұрын
I live In Kanchipuram. This is the superb mess. Whatever you eat,you feel satisfied and it never harms your health. I've tasted almost all the varieties 😊
@sudarsanvk3133 Жыл бұрын
Icomshortlyyourplace And. Tasteyourcooking Thanks
@nocontentbro3338 Жыл бұрын
TNPSC students Ku Kidacha Pokkisham Indha Hotel....Niraya Naal Naga saptu irukom....🙏❤🙏
@theboral1932 Жыл бұрын
The owner spoke very well. Not only profit making but concerned about the environment.
@gomathibaskaran920 Жыл бұрын
Owner speech is awesome 👏 👏 many many varieties 😊😊
HATS OFF TO YOUR SERVICE IN THE INTEREST OF THE SOCIETY AND WELL BEING OF THE CUSTOMERS / PEOPLE 🎉
@mathivanankrishnamoorthy42668 ай бұрын
அருமை அருமை பாராட்டுக்கள் ஐயா நல் வாழ்த்துக்கள் ஆச்சரியம் நல் உணவு வகைகள் சிறப்பு. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@renugadevis8899 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@krishnarajasagar9453 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா, பார்த்ததில் மிகவும் பிடித்தது , வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊
@sammis_kitchen9 ай бұрын
Sema.. sema.. thodaradum ungal sevai..valthukal.❤
@abhilashkerala2.0 Жыл бұрын
Good🎉 Packing super 40 variety wonderful
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice service and thanks for sharing 🙏
@நம்பாட்டன்முருகா Жыл бұрын
Super sir Surya restaurant owner good mind set நல்ல quality no plastic save nature 👌
@kanavukalam3053 Жыл бұрын
Yenaku yetchil 🤤 ooruthu but na Madurai... Ayyo saptanu pola iruku... 😊
@rjganesh77369 ай бұрын
packing metrial ellam eco friendly ,semma
@vasudev319518 күн бұрын
காஞ்சிபுரம் TNPSC aspirants க்கு ஒரு வரப்ரசாதம் இந்த சூர்யா ஹோட்டல் , weekend ல நிக்க கூட இடம் இருக்காது அவ்வளோ கூட்டமா சாப்பிடுவோம் ,காலைல டிபன் கூட இருக்கு அதுவும் செம்ம டேஸ்ட்& quality யா இருக்கும் , சப்ளையர்ஸ் எவ்ளோ கூட்டமா இருந்தாலும் முகம் சுளிக்கமா நடந்துக்குவாங்க , ஓனர் மேடம் & அந்த அண்ணா ரொம்ப நல்ல டைப் 😄
@deventharbabu1547Ай бұрын
Excellent no words to write ✍️
@adokart Жыл бұрын
super... ownerkku onnu sollanumnu thonuthu. sapadra edathula side la oru oru adi kku extension mathiri panni vacha, ninutu sapadravanga easy ah sapadalam. standing table pathean ithu iruntha edamum micham, nerya peru sapadalam.
@vishwas41449 ай бұрын
Food looks awe and hygienic , hope will taste good and healthy too.. Best wishes for maintaining..!!..
@NewPhone-qr2xp Жыл бұрын
Tharamaana unavagam👍 Tharamaana padhivu Balaji 👌
@dsharmi8782 Жыл бұрын
Ipothan indha hotel la saptu varen supera iruku variety rice keerai laye 4,5 vagai irunthuchi sapda vairu than pathala.. Actual ah 7th month pregnancy la vidha vidhama sapdanum nu asai paten adhu niraiveriduchi.. Thanks to the shop owner and service... Evlo crowd sama rush ellar pasiyum low cost la pokura manasuku nenga ellarum nallarkanum staffs and owner...
@deepasiva9922 Жыл бұрын
Really excellent work and Best team 💐💐💐
@rameshshankarg42969 ай бұрын
Good pep talk by the Hotel owner.Hope God give him imense strengths to the Team to serve Public.
@ceosonicsolutions8693 Жыл бұрын
There is something about your videos thats just so refreshing - most of the time, its not just about the food but also about people and the community they serve.
@selvamdevendra216 Жыл бұрын
MaDIBIRYANI
@ashrithaprabakaran4250 Жыл бұрын
@@selvamdevendra216p1
@pkp9776 Жыл бұрын
super!! the owner has a great vision
@ari2000 Жыл бұрын
Vera level thalaivaa Neenga. Ungaloda fan thalaivaa
@balam9057 Жыл бұрын
ARUMAI AND HEIGINIC CHAPPATHI SUPER SUPER SUPER
@mohanjaganathan966 Жыл бұрын
This is too good. If only I am staying in Kaanchipuram.
@SG_Foody-ib4hk9 ай бұрын
Nice! your presentation is really good, picking different types of customers for their feedbacks, keep it up!
@RollingSirrr9 ай бұрын
Thank u bro😊
@dostoevsky90 Жыл бұрын
Super .. innum good wishes to surya restaurant 🎉… thanks to this youtube channel many hidden gems are coming out especially which are healthy 🙏🙏🙏
@lathaselvam5718 Жыл бұрын
❤❤😊😊
@ezhilarasir6456 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்😊
@sankaraveilappan55836 ай бұрын
Super.............Super..............Super
@prasadpasumarthy2965 Жыл бұрын
Packing is the highlight,I’ll visit when I’m in Kanchipuram
When I come to kanchipuram I will visit this shop good service
@vishwas41449 ай бұрын
Hats of thalaiva..!!.. Serving team if using use and throw gloves it will be great.. Only who ever using direct hands!!
@infinityarts1796 Жыл бұрын
Wonderful I want to taste 40 verity in 40 days
@padmavathip7686 Жыл бұрын
This owner s very down to earth person. We are regular customers to this mess. We carry food from this mess whenever we travel.. but nowadays the quantity of food s little less and the vegetables they are giving also less.. the same for manpanai curd rice. I won't complaint about the Quality..This s my personal opinion . We can reuse the manpanai from regular customers for some discount too... probably it should be cleaned properly.
@Suryamesskanchipuram Жыл бұрын
Surely we are correct that mistakes soon Thanks for your feedback and support 🙏🏽
@kavitailor3732 Жыл бұрын
Arumai
@ChennaiVibes-ef9vg Жыл бұрын
Wonderful job sir
@sakthikitchen879 Жыл бұрын
பணம் இருக்கோ இல்லையோ மனசுன்னு ஒன்னு இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியும்
@sharmisharu35886 ай бұрын
Best man in india award kotugapa
@RKF8815 Жыл бұрын
Yentha video laiyum unga face kattala. Neenga test panni solra mathiri yentha video vum upload pannala. Today tha unga videos paatha. Rombavum super ha irunthuchu.
@RollingSirrr Жыл бұрын
Thank you bro😊
@solomonraja503911 ай бұрын
Hats off ❤❤❤❤❤
@AmirthaVimal2 күн бұрын
Taste romba nalla irukum enga....
@nallaselli Жыл бұрын
Very good shop
@priyavenkat2608 Жыл бұрын
Welcome shop owener😢kikuyu vannakam
@sanam7709 ай бұрын
All the best
@menahap8012 Жыл бұрын
Pesama intha hotel ku pakkathula veedu vangiralame🤔🤔🤗
@anm3794 Жыл бұрын
Rombha nalla irukum.
@seethakaruna5946 Жыл бұрын
Good speech ......
@meenakshisundarielangovan446110 ай бұрын
Tks nanbha❤
@Jothi58965 ай бұрын
Tenkasi pakkam iruntha nalla irukum sir
@mailsvidhu Жыл бұрын
God bless you!
@dillibabu88479 ай бұрын
ஐயோ கடவுளே எங்க தான் இருக்கு இந்த கடை கொஞ்சம் சொல்லுங்களேன் 👌👌👌👌
@RollingSirrr9 ай бұрын
Address and location detail in video description please check it bro😊
@poovendran4873 Жыл бұрын
You deserve ❤️❤️♥️
@sumathykathiravan6598 Жыл бұрын
Chennai la venum
@vasudevan1082 Жыл бұрын
Super good
@guyfrommadras Жыл бұрын
That mandhara elai parcel 😊
@ttangamttangam Жыл бұрын
Eanaku pudecha hotel💐💐💐
@ashok4320 Жыл бұрын
வாழ்த்துகள்
@umaiyalmaduraichuti90049 ай бұрын
Salute sir
@ganesans662810 ай бұрын
முடிந்தால் நாளை சாப்பிட வருகிறோம்
@jayashree4680 Жыл бұрын
Super sir
@jeevang1259 Жыл бұрын
Hat's off to you Sir
@k.divyadarshini1816 Жыл бұрын
Super Anna.
@ss.shekarshekar67509 ай бұрын
திரு கண்ணன் அவர்கள் மற்றும் அவரது சுற்றம் அவரது சேவை நிறைந்த தொழில் ஆலம் போல் நீடூழி வாழ்க...வளர்க... நன்றி.
@shayeesuresh6548 Жыл бұрын
Food is ok rate also good
@kavithamohan5034 Жыл бұрын
Wher is the location bro .....we are crossed always kanchipuram busstand in every journey
@RollingSirrr Жыл бұрын
Adding and contact detail in video description please check it bro😊
@kavithamohan5034 Жыл бұрын
@@RollingSirrr ok bro
@pravnjeevi97649 ай бұрын
Enga family ingathan sapiduvom
@kalpanananjundan5254 Жыл бұрын
Dharmapuri dt Palacode tk Jakkasamuthiram மண்பானை எங்க ஊரில் கிடைக்கும்
@kalpanananjundan5254 Жыл бұрын
செய்வதற்கு வாழ்த்துக்கள்
@whatsay3382 Жыл бұрын
looks so good! wish we could go and eat
@manoharanmanoharan2726 Жыл бұрын
Hi Rolling Sirr. Super.
@RollingSirrr Жыл бұрын
Thank u bro😊
@rajeswarigopal674 Жыл бұрын
Super
@Sricreation-0280 Жыл бұрын
👌👌🤝
@SANTHOSHKUMAR-hk7ey Жыл бұрын
Video quality 🎉
@RollingSirrr Жыл бұрын
Thank u bro😊
@newvaniscollections8116 Жыл бұрын
Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@MrAshokgowdadoddajala Жыл бұрын
All the best sir.
@MANIKANDANMARUDHAMUTHU1015 Жыл бұрын
Sir neenga fooda vachu niraiya achieve painting, but food industry Ulla apdi varanum coching vendum sir plz 🙏
@hr0108 Жыл бұрын
No Plastic😍
@thangarajraj2086 Жыл бұрын
Bro enga kataya pakka mudiyuma anna
@Ramesh-ws3yf Жыл бұрын
From varadhararaja temple where is the mess distance reply
@RollingSirrr Жыл бұрын
Location detail in video description please check it bro😊
@ryantime43707 ай бұрын
தினமும் சாப்பிட்டாலும் உடம்பிற்கு கேடு இல்லாத உணவகம்....அருமை....