கிராமத்து மண்ணில் ஒரு விடிகாலை கறிவேட்டை DMK Jagadeesan Kadai

  Рет қаралды 2,194,686

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 253
@janakiram4149
@janakiram4149 2 жыл бұрын
மிக அருமையாக வெள்ளாடு கறியை சமைத்து போடுவதை பார்த்தால், எனக்கு சாப்பிட மிக ஆசையாக இருக்கு. என் ஊர் திருநெல்வேலி. குடும்பமே உழைக்கிறது. உங்க கையால் சாப்பிட கொடுத்து வைக்கனும். நீங்கள் உங்க குடும்பத்தோடு சீரும் சிறப்பாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.
@Kvptalkies
@Kvptalkies 2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது கேமரா மேன் உண்மையாகவே ரசனையானவர்
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
எளிய உணவகம். சிறந்த மனிதர்கள். அதை நீங்கள் எங்களுக்கு பரிமாறிய விதம் அருமை. வாழ்த்துக்கள்,உங்களுக்கும், உணவகத்திற்கும்.
@sindhanaisiragugal6618
@sindhanaisiragugal6618 2 жыл бұрын
காலை வணக்கம் ஓட்டல் உரிமையாளர் அவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவையும் தங்களின் அன்பான கவனிப்புக்கும் மிக்க நன்றி மென்மேலும் தங்களின் ஓட்டல் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி நடேசன் கார்த்திகேயன்
@ambikasubramaniam5
@ambikasubramaniam5 2 жыл бұрын
Chennai n other big districts la sapidarathu ellam 7 days stock mutton n chicken....here it's very fresh..!!!...village life is heaven for true....!!
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
​@@rameshk360 ana vera jathi karangala gourava kolaiyum pannuvinga
@Gokisna99
@Gokisna99 2 жыл бұрын
அவிங்க, இவிங்க வட்டாரப் பேச்சு தான், பொது மக்கள் அதுவும் வாடிக்கையாளர்களை சற்று மரியாதையுடன் குறித்து பேசுவது, நம்மை மீண்டும் மேன்மை பண்படுத்தும்!!! வாழ்த்துக்கள்!!!
@aruljothi1288
@aruljothi1288 2 жыл бұрын
Yes
@puvichellampuvichellam6991
@puvichellampuvichellam6991 2 жыл бұрын
இல்ல அது அவங்க சிலாங்
@shanmugavadivelukolandaive6272
@shanmugavadivelukolandaive6272 2 жыл бұрын
Pp
@jvjv6332
@jvjv6332 2 жыл бұрын
@@aruljothi1288 yes
@lawrenceraja4993
@lawrenceraja4993 Жыл бұрын
Not required
@90kidsarulraj35
@90kidsarulraj35 2 жыл бұрын
8:27.நானும் ஒரு சில கடைகளில் முட்டை தோசை போடுவதை பார்த்து இருக்கேன் ஆனால் சிலர் கைகளால் முட்டையை தேய்க்கிறார்கள் அது பிடிக்கவில்லை 🤷
@MrStach2011
@MrStach2011 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஒரு கரண்டியால் கலக்கியபின் தோசையில் ஊற்றலாம்.
@ashokkumar6584
@ashokkumar6584 2 жыл бұрын
அட நம்ம திருச்செங்கோடு ஆட்டையாம்பட்டி இருந்து அசோக் 😍😍😍 கேமரா மேன் வீடியோ சூப்பர இருக்கு 🥰🥰
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
யோவ் என்னய்யா சொல்ற நானும் ஆட்டையாம்பட்டி தாயா
@கிராமப்புறத்தான்
@கிராமப்புறத்தான் 8 ай бұрын
அட போங்கப்பா நானும் ஆட்டையாம்பட்டிதான் என்னுமோ போங்க
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 9 ай бұрын
video partha romba santhoshama irukku bro❤❤❤
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
கிராமத்து கறி குழம்பு சுவை வேர லெவல்😋😋😋👍👌👌👌
@ranjithkumaroldbits8454
@ranjithkumaroldbits8454 2 жыл бұрын
இது எங்க ஊர்😍😍😍
@jillapraveen4929
@jillapraveen4929 2 жыл бұрын
இது எங்க ஊர் திருச்செங்கோடு
@GirirajPoy
@GirirajPoy 8 ай бұрын
Pengalnam,kangal,suppar,thaikulam,valga
@RKarthik-qr8kc
@RKarthik-qr8kc 2 ай бұрын
Hi bro how are you I am Manju Karthik from Kumbakonam this video one of the my favourite video more than time I wajed this video 👌👌👌👌🤤🤤🤤👍👍👍👍👍👍👍 All the best bro 👍👍👍👍👍
@RollingSirrr
@RollingSirrr 2 ай бұрын
Thank u sis..😊 keep supporting 👍🏻
@jaybala9529
@jaybala9529 2 жыл бұрын
Egg dosai knjm hand✋ use pannama karandila potta nalla irukum, athu knjm pakka kastam ah iruku
@MrASH-rw3fj
@MrASH-rw3fj 2 жыл бұрын
UNMATHAN BUT BAROTTA SAAPDUVINGALA BRO......
@jaybala9529
@jaybala9529 2 жыл бұрын
@@MrASH-rw3fj s bro, y
@jaybala9529
@jaybala9529 2 жыл бұрын
@@MrASH-rw3fj s bro, y
@Priya-od9hs
@Priya-od9hs 2 жыл бұрын
@@MrASH-rw3fj super question❓
@DineshKumar-fy3qu
@DineshKumar-fy3qu Жыл бұрын
Nega 5 star hotels ponalum egg dosa hand use pannama poda mudiyathu yanu kekalam nega solra mathiri karadila aply panna mudiyathu nega try at home
@ഈജന്മംസസുഖം
@ഈജന്മംസസുഖം 2 жыл бұрын
എങ്കെയോ പോയിട്ടീങ്കെ😋. വീഡിയോ പാത്ത്ഹ ഹ എന്നാ ഒരു ഫീൽ അങ്കെ വന്ത് ശാപിട മാതിരി ഇരുക്ക് - ആനാൽ . നാൻ ഇപ്പോ രും ഭ ദൂരമാകേരളാവിൽ ഇരുക്ക്ത്😋😁🧡
@nithlanachiar3898
@nithlanachiar3898 Жыл бұрын
Dosai eduthu vaikurathu left hand la eduthu vaikuranga..muttai oothum pothu muttai thodu Ula vizhuguthu...left hand jaasthi use panni parimaruranga..athellam change panni hygienic ah saapadu kudukalam
@muhammadnawas8315
@muhammadnawas8315 2 жыл бұрын
The food looks awsome... But cleaniness is a question... I hope they will improve in hygiene..
@மறத்தமிழன்மூர்த்தி
@மறத்தமிழன்மூர்த்தி 2 жыл бұрын
உங்கள் மேக்கிங் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ மேக்கிங் கேமரா மேக்கிங்
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Thank you bro 😊
@amalamahendran6799
@amalamahendran6799 2 жыл бұрын
Neenga epm Thoothukudi ku varuvinga
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Soon we’ll come bro😊
@HariHari-zj2gh
@HariHari-zj2gh 4 ай бұрын
எங்க ஊரு...👑அட நம்ம கடை 😇
@unnikrishnan3494
@unnikrishnan3494 2 жыл бұрын
Wow great work dears chunks etc ....very lovely moovements I like it 🥰❤️👍😁😋😜😘🤪
@sivakumarbabus4227
@sivakumarbabus4227 2 жыл бұрын
Sir i love♥️your channel... Especially your BGM👌. It's top notch.
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Thank you bro😊
@ஆன்மீககளஞ்சியம்
@ஆன்மீககளஞ்சியம் 5 ай бұрын
Trichy thuvakudi konar mess review panunga
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajeshrathore-uk6jz
@rajeshrathore-uk6jz 2 жыл бұрын
7:17. Police kaaranga la vandhu saptu povanga. Kaasu kudupaangala ??
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs Жыл бұрын
வீடியோ பார்த்து சாப்பிடப்போவோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள் 🎉
@StephenMosesRaj
@StephenMosesRaj 2 жыл бұрын
The video makes me hungry 😋 looks very delicious
@dineshraj5519
@dineshraj5519 2 жыл бұрын
Bro chennai la irundha sollunga indha madiri
@Shashi.karkoon
@Shashi.karkoon 2 жыл бұрын
Thanks for presenting such a wonderful content, small eateries are always the best
@AshokKumar-lr3tc
@AshokKumar-lr3tc 4 ай бұрын
Hotel need full painting . Tables chairs to change .Flooring need as wooden sheets to fix in this hotel . Dheaksha need to change .Economy wise try .paratta while mixing ghees some to mix for nice taste ad well biriyani also ghees to mix well to eat ..
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
சூப்பர் 👍👌😍
@sundarakumar3725
@sundarakumar3725 2 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்
@meharajan2419
@meharajan2419 Жыл бұрын
Really their service is very good.
@SunilPradhan-hy2fg
@SunilPradhan-hy2fg 9 ай бұрын
Can't understand language but food is mouth watering
@indiankavi8125
@indiankavi8125 2 жыл бұрын
Super Anna Akka 👍👍👍
@rajeshdurai1698
@rajeshdurai1698 2 жыл бұрын
Entha video super anna❤️❤️❤️
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Thank you bro 😊
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
எடிடிங் வாவ் வேற லெவல்👌👌🌷🌷♥🎉🎇✨❤🙏
@vigneshelumalai2330
@vigneshelumalai2330 2 жыл бұрын
Bro sunday erukkuma shop
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
S bro😊
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
கடை அமைப்பு நல்லா இருக்கு சூப்பர் தி.மு.க 🖤❤
@balajibalaji817
@balajibalaji817 2 жыл бұрын
Thhu.punnta
@iam_Dhivakar
@iam_Dhivakar 2 ай бұрын
தமிழில் மரியாதை தந்த கொங்கு தமிழ் தாங்க மற்ற மாவட்டங்களில் மரியாதை இருக்காது சண்டை கூட மரியாதை இருக்கிறது கொங்கு தமிழ் வாங்க கொண்ணுபோடுவோங்க என்று
@vijiarts......sivakasi....8236
@vijiarts......sivakasi....8236 2 жыл бұрын
Arumaiya irukkuu
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய 2 жыл бұрын
திருச்செங்கோடு
@ecstaticlife1798
@ecstaticlife1798 10 ай бұрын
Nenga round adichala tharamana oru video bro.. awaiting for tharam in Coimbatore bro...!!
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Жыл бұрын
பாக்கவே நல்லாருக்கே👌👌👌
@tenzinnamsel2028
@tenzinnamsel2028 2 жыл бұрын
Hi sir,nic to see ur this video,i want to know this hotel location place
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Adding and contact detail in video description please check it bro😊
@iam_Dhivakar
@iam_Dhivakar 2 ай бұрын
உண்மை அனைத்து கொங்கு மண்டல தமிழ் தான் சிறப்பு
@BaalaMSS
@BaalaMSS 2 жыл бұрын
Parota 1 no Rs.15 Ethu rate kammeya. Chennai laye innum 10rs ku parota kedaikuthu.
@Kiran-nu6sq
@Kiran-nu6sq Жыл бұрын
Apa Chennai la sapdu....
@user-de4zc1rk9y
@user-de4zc1rk9y Жыл бұрын
Erode Kongu Stella 24 rs. Kevalamana service. Poi anga sapidu
@RSR-HTThamizhan
@RSR-HTThamizhan 8 ай бұрын
Fact 😅
@mohanrajm1866
@mohanrajm1866 7 ай бұрын
Erode, Namakkal Karur ellame parota 15 than bro
@STN9131
@STN9131 2 жыл бұрын
Kongu Tamil 🎉🎉🎉🎉❤️❤️❤️
@chandrasekar9213
@chandrasekar9213 2 жыл бұрын
Semmea sonninga
@marshelnithi782
@marshelnithi782 2 жыл бұрын
Pls add location.....
@babumohan4549
@babumohan4549 2 жыл бұрын
hotel placed near tiruchengodu (namakkal district).
@tn34kakkisattai65
@tn34kakkisattai65 2 жыл бұрын
Tiruchengode super erukum bro
@user-rs2vn1vr8x
@user-rs2vn1vr8x 2 жыл бұрын
Ithu halal aga irkum patchathil nangalum iraivanin peyar koori unbome , mashaallah vazthukkal 🤲🤲🤲🤲🍫🍫🍫🍫🍒
@dharanigarments2344
@dharanigarments2344 2 жыл бұрын
துலுக்கனா மாறிட்டிங்கலா ப்ரோ
@sumanbalaiah9554
@sumanbalaiah9554 2 жыл бұрын
Arumai
@christopherprovence7378
@christopherprovence7378 11 ай бұрын
Wow food 😙😋😋😋😋😋😋
@madhubabu5814
@madhubabu5814 Жыл бұрын
Location bro??
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Location detail in video description please check it bro 😊
@NaveenKumar-kf3hv
@NaveenKumar-kf3hv Жыл бұрын
Can you send me address of this hotel
@part005
@part005 2 жыл бұрын
Captured nicely
@hajasharif7163
@hajasharif7163 2 жыл бұрын
குறைந்த விலை ஒரு பரோட்டா 15 ரூபாய் 🤔🤔🤔
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc 2 жыл бұрын
மற்ற கடைகளில் கூட,7,10,12ரூபாய்க்கு தான் விக்கிறாங்க 😁
@user-de4zc1rk9y
@user-de4zc1rk9y Жыл бұрын
Erode area la 15 20 common
@mangeshmeshram7763
@mangeshmeshram7763 11 ай бұрын
Subtitle must be needed sir.❤❤❤❤❤❤
@BAHAREAHARwithPrabir
@BAHAREAHARwithPrabir 2 жыл бұрын
Very delicious and nice blog 👍❤
@thalaveriyan7503
@thalaveriyan7503 2 жыл бұрын
Ooooohoooo samayal velai seithu makkalai kapathurathu sarithan but pichai karavangala kapathunga podhum unga thevai avangalukavathu payan padadum thank you
@amazingjeyakumar6439
@amazingjeyakumar6439 7 ай бұрын
தென்பகுதியில் சாப்பிட்டது போல இந்தக் கடையில் குடலில் கவிச்சை அடிக்கும் சாணிக்கவிச்சை 🤷🏻‍♂️ இட்லி கல்லு போன்று இருக்கும் 🤦🏻‍♂️ எதுவுமே உடனடியாக கிடைக்காது 🤔 என் வாழ்க்கையில் இப்படி ஒரு தோசையை நான் சாப்பிட்டதே கிடையாது அவ்வளவு கொடூரமான தோசை😏 காசு கொடுத்தார்கள் என்பதற்காக இவ்வளவு மோசமான கடையை மேல் உயர்த்தி காட்டுவது மிகவும் தவறான ஒன்று 🤦🏻‍♂️
@jagadheesanr1598
@jagadheesanr1598 2 ай бұрын
Super jee
@deepankarthish
@deepankarthish 2 жыл бұрын
Happy Diwali bro and everyone God bless you all with lot of happiness more healthy and wealthy keep rocking all the best for your upcoming videos bro 🎆🎇👍💐🙏
@Tiruchengode-34
@Tiruchengode-34 2 жыл бұрын
Enga ooru....
@jayraycreation
@jayraycreation 2 жыл бұрын
Wow.. I am hungry 😋
@nilascurrybowl
@nilascurrybowl 2 жыл бұрын
Sema 👌👌👌
@sivasami8428
@sivasami8428 2 жыл бұрын
SUPER ANNA
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 8 ай бұрын
கடைசீலே திங்கறதே தான் மிச்சம்..ஒண்ணுமிலே வாகை வகையா தின்னு எல்லா நோவு வந்து சாக வேண்டியது தான்
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 жыл бұрын
விலை அதிகம்
@kcmuthu7654
@kcmuthu7654 2 жыл бұрын
வாங்க சாமி எந்த ஊர்ங்கய்யா....? அப்படியே மதுரைப்பக்கம் போய்த்தான் பாருங்க.
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 жыл бұрын
@@kcmuthu7654 நண்பா எங்கள் பகுதியில் 5₹ மூன்று வகையான சட்டினியுடன் வாழை இலையில்
@kcmuthu7654
@kcmuthu7654 2 жыл бұрын
@@SenthilKumar-ib3wx super super.
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
@@SenthilKumar-ib3wx எந்த ஊர்
@manicmanickam113
@manicmanickam113 2 жыл бұрын
The Vegetarian will be changed Non-vegetarian by watching this video congrats rolling sirr
@vasugo1747
@vasugo1747 2 жыл бұрын
அருமை
@Vijay-xy7dd
@Vijay-xy7dd 2 жыл бұрын
My favorite hotel.iam eating more times
@Civil914
@Civil914 2 жыл бұрын
While doing my engineering it’s my favorite hotel….. ❤❤
@chaka8396
@chaka8396 Жыл бұрын
Camera work nice...
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Thanks 👍
@rangarajv1959
@rangarajv1959 2 жыл бұрын
Don't use hands, use for spoons
@kuparivalankuppi6996
@kuparivalankuppi6996 2 жыл бұрын
Nothing will happen
@jerryoliva7425
@jerryoliva7425 8 ай бұрын
Done Subscribes from Philippines..
@RabindraSahu-q2l
@RabindraSahu-q2l Жыл бұрын
Very nice video
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Yummy mouthwatering
@rajeshpc6803
@rajeshpc6803 Жыл бұрын
Nice videos
@satheeshsatheesh1366
@satheeshsatheesh1366 2 жыл бұрын
Sema friends
@balajibalaji817
@balajibalaji817 2 жыл бұрын
Katai.katgata.oii
@anisramani5271
@anisramani5271 2 жыл бұрын
Superb
@sivaranjan3067
@sivaranjan3067 2 жыл бұрын
Video super bro
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 2 жыл бұрын
THAT B,G,M NAME BALLPOINT STRAWMAN RIGT?
@nickyaero
@nickyaero 2 жыл бұрын
All are humans only , who ever comes to eat collector or police or driver what is there position doesn’t matter …
@supportid7344
@supportid7344 2 жыл бұрын
Wonderful and delicious
@venkatelakkiyavenkat8530
@venkatelakkiyavenkat8530 8 ай бұрын
நாங்க மெட்ராஸ் சென்னைல இருந்து வராங்க😅😅
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
Good introduction to our traditional way of cooking. Kindly consider to avoid using meaningless English words with tamils please 🙏🙏
@shamiselvan1918
@shamiselvan1918 2 жыл бұрын
Coimbatore la solluga bro
@bkannan5390
@bkannan5390 24 күн бұрын
அரசியல், தாசில்தார், போலீஸ் இவர்கள் எல்லாம் அடுத்தவன் காசில் சாப்பிடுவான் நார்மல் மனிதனுக்கு பேட்ஜெட் இருக்குமா
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
பார்த்தாலே பசி எடுக்குதே நான் என்ன பண்ணட்டும்
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
தண்ணிய குடிச்சிட்டு படுக்கவும்
@venkyvenky98
@venkyvenky98 2 жыл бұрын
Super 👌🥰
@ganeshk5077
@ganeshk5077 2 жыл бұрын
Happy diwali bro
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Thank you bro. Wish u the same 😊
@jawaharsrinath4859
@jawaharsrinath4859 2 жыл бұрын
Tiruchengode devanankurichi kannan hotel la review Pannu ga morning food
@kaviyaragam1496
@kaviyaragam1496 2 жыл бұрын
Super.
@kesavarajd8107
@kesavarajd8107 Жыл бұрын
ஜெயா தியேட்டர் போற வழியிலா இந்த ஓட்டல் இருக்குது
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
ரொட்டி வேகவே இல்ல எந்த குழம்பும் கரண்டியில் ஒட்டவே இல்ல குழம்பு பார்த்தாலே தெரியுது பச்சையா தண்ணி மாதிரி இருக்கு நல்லா கொதிக்கவே இல்லை
@vmviji2
@vmviji2 2 жыл бұрын
Kongu tamil💐💐
@dselvam8619
@dselvam8619 2 жыл бұрын
Hotel Ella idathilum All Tamil nadu layum irukkuthu, enga ponalum, taste than mukkiyam
@aishwaryacinestudio4817
@aishwaryacinestudio4817 2 жыл бұрын
Great people
@MuthuMuthu-sl9zx
@MuthuMuthu-sl9zx 2 жыл бұрын
Super
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН