குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் happy new year.நீங்க சொல்வது உண்மை தான் சீதா வருடத்தில் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் அப்ப தான் குலதெய்வ அருள் கிடைக்கும் குடும்பத்துக்கு நல்லது. நீங்க நினைத்தது எல்லாம் நிறை வேற வாழ்த்துக்கள் சீதா.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dgeeta88952 күн бұрын
உங்களை இப்படி குடும்பத்துடன் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு. நானும் வருட வருடம் குல தெய்வ பூஜை பண்ணிகிட்டுதான் இருந்தோம். அப்படி இருந்தும் என்னோட 3 வயசு பையன இழந்துட்டோம். கடவுள் மேல வெருப்புதான் வருது. நாலு மாசம் ஆச்சி . உங்க நம்பிக்கையை நான் தப்பு சொல்லல. என் மனசுல பட்டது நான் சொன்ன. உங்க Video பார்க்கும் போது மனசுக்கு நிறைவ இருக்கு Niviku சுத்தி பொடுங்க. From Malaysia ungal nalan virumbi ❤❤❤❤
@villagesamaiyalharishs11582 күн бұрын
Hai சீதா புடவை ரொம்ப நல்லா இருக்கு family members எல்லாரும் பார்க்க happy இருக்கு❤❤
@VinothSeetha2 күн бұрын
thanks dear ❤
@sureshs-rt5xh2 күн бұрын
அக்கா என்னால தான் new year ku கோவிலுக்கு போக முடியில்லா.ஆனால் உங்க வீடியோ பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு and wish happy new year akka anna two cute babies ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@MohanapriyaPriya-x9w2 күн бұрын
நீங்க பேசறது எல்லாமே கரெக்டுதான் நாங்களும் இன்னைக்கு தான் குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வந்தோம் ஹாப்பி நியூ இயர் கா❤❤❤❤❤ நீங்க எப்பவுமே ஹாப்பியா இருக்கணும் அக்கா❤❤❤😊😊
@Sangeethaganasen2 күн бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 🎉🎉🎉இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉
@LakshmiRekha-d1n2 күн бұрын
உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤
@MangaiRaja-oj5bm2 күн бұрын
இனிய புத்தாண்டு நள் வாழ்த்துக்கள் சீத்து குடும்பம் அனைவருக்கும் 💐💐💐💐💐💐💐💐
@jamilabegum96702 күн бұрын
Amin.உங்க. சொல் பலிக்கட்டும்.sithu நீங்களும்.in shaa Allah ஒருகுரையும் இல்லாமல். எல்லா செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Thigathiga85392 күн бұрын
புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉
@SShankaran-o4iКүн бұрын
Happy new year sirkali to Vadaragam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeswary38112 күн бұрын
நன்றி நன்றி வினோ சீத்து திவி நிவி 😊😊😊😊❤❤❤❤👌👌👍👍💪💪👏👏💐💐💐💐💐💐
குலதெய்வ கோயிலுக்கு தான் போக வேண்டும் நாங்களும் அங்க தான் குலதெய்வ கோயிலுக்கு போனோம் அக்கா
@b.kayathri33742 күн бұрын
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..🎉🎉🎉
@shankarshankar16682 күн бұрын
சூப்பர் அக்கா விஷ் யூ ஹேப்பி நியூ இயர் ❤❤
@vasanthakumari36342 күн бұрын
நீங்கள் சொல்வது மிகவும் கரெக்ட் சீதா குலதெய்வம் சென்றால் நமது கஷ்டம் தீரும் நமக்கு நல்ல பயன் கிடைக்கும் வருடத்தில் ஒரு முறையாவது போக வேண்டும்
@sarant96202 күн бұрын
True 🥰💝❤️😍🙏🙏🙏✌️😘🌹🤩💕💞🙋🙋🙋
@PriyankaPriyanka-b6w2 күн бұрын
Happy new year Ellarukum
@vasukibhuvan-74842 күн бұрын
நீங்களும் ஹேப்பி நா நாங்களும் happy tha akka❤❤❤❤
@Jeevitha-id3pk2 күн бұрын
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ananthanananthan9888Күн бұрын
Happy new year anna akka unga video la na roomba papa super ra irukkum❤❤❤❤❤❤ mayiladuthurai tha akka😊😊😊
@parakkathPkКүн бұрын
Happy new year family ❤️❤️❤️ super Anna akka Divi chellam ❤️ semma Anna super irunga akka Anna ❤️
@shantishanti1379Күн бұрын
Kulatheivam kovil mathrum anthe kovil ku pogara vaaliyum rombe alaga iruke. Ange ulla kolam rombe ve alaga iruke ❤ from Malaysia
@indhumani27202 күн бұрын
Happy New year seethu & family ❤❤
@SujathaManohar-l7y2 күн бұрын
Happiest new year to your family 🎉🎉
@PSaravanan-pd8bt5 сағат бұрын
உங்க வீடியோ சூப்பர் அக்கா அண்ணா
@SivaJani-u7eКүн бұрын
அக்கா குடும்பத்தோட சந்தோசமா கோயிலுக்கு போய் வாங்க நீங்க ரொம்ப கோலம் அழகா போறீங்க
@GnanavelN-x2dКүн бұрын
Happy new year.seetha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harshanharshini78492 күн бұрын
Happy New Year 🎉🎉🎉 nice saree❤
@ManiNilaaa2 күн бұрын
எங்களுக்கும் குலதெய்வம் வீரனார் தான் அண்ணா எங்க சாமி இரட்டியூர் காட்டுமன்னார்கோவில் அங்க இருக்கு அண்ணா... சூப்பர் video உங்களுக்கும் wish you happy New year anna seetha sister❤ and thivi nivi chellam's 🥰🥰
@lakshmimukilan63062 күн бұрын
Nan reddiyur la 15 years munadi erunthen sweet childhood memories....
@kumarbhuvana65542 күн бұрын
Saree superb seethu akka😊
@priyainiyanpriya442917 сағат бұрын
எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது 10 நாள் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என் கனவர்காக ஆனால் நடாக்காவில்லை உங்கள் வீடியோ பார்த்து தான் என் மனதை ஆறுதல் படுத்திக் கொள்கிறேன் நன்றி
@nishama86232 күн бұрын
Happy journey 🎉
@sanjaysubisha83922 күн бұрын
Happy New year to all family 🎉🎉🎉🎉
@RomiRomi-xg5lf2 күн бұрын
9.00 indha idam rmbavae alaga iruku sis❤❤❤
@BhuvaneshwariM-o4s2 күн бұрын
Happiee new year❤🎉
@gkvino3213Күн бұрын
Happy New Year my dear family❤❤❤❤❤❤❤❤🎉
@selvik52042 күн бұрын
Super sister 🎉😊
@boopathis30842 күн бұрын
Saree super family super❤❤❤😊😊😊
@shabnaammuКүн бұрын
❤❤saree super akka
@LeelaLeela-u9n2 күн бұрын
Happy new year seetha family 🎉🎉🎉🎉🎉🎉
@SubaTkmalai2 күн бұрын
Hii sister Unga videos pakkum pothu romba happy ah entha kastam irunthalum athu ellam parantha pona mari irukku Keep rocking akka anna happy new year akka🎉 Pls reply me Hii solluga akka
Hai sister unga family Enakku rompa rompa pidikkum sister
@amaravathyrethinam12612 күн бұрын
Wish you and all your family members Happy NEW YEAR 🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedfaizul37102 күн бұрын
Hi sis❤
@nasrinbanu76522 күн бұрын
Hi akka eppadi irukkingka hi sollunga
@KiruthikaManimaran-e6d2 күн бұрын
அக்கா கோலம் சூப்பர்
@RathikaPalrajКүн бұрын
Saree super akka
@amuthaamutha40052 күн бұрын
Happy new year anna akka ❤❤❤❤❤❤💐💐💐🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@K_d__papa_3302 күн бұрын
Happy new year🎉🎊🎇
@Kuttyfamily-q3k2 күн бұрын
❤❤❤❤❤
@BackiyaLakshmi-rc4tz2 күн бұрын
Happy new year sis &bro
@sindhuSindhu-g3sКүн бұрын
Happy new year sister
@sowmyasowmya19992 күн бұрын
Happy new year akka anna❤
@jayanthibabu52642 күн бұрын
Happy New year
@nishama86232 күн бұрын
Gud afternoon
@indiraramar16742 күн бұрын
Happy new year seethu sister and family 🎉🎉🎉
@VelmuruganVelmurugan-i5f2 күн бұрын
Happy new year akka anna
@Dhurai902 күн бұрын
Hi அக்கா eppadi irukkingka hi sollunga
@RamjayaRamjaja-oe3ex2 күн бұрын
Happy new year akka anna ❤🎉
@ChandrikaChandrikamuthu2 күн бұрын
Hi seethu❤
@HinduDevotional28292 күн бұрын
Super sister ❤️ ❤️🥰
@GNithya-f1k2 күн бұрын
Nice saree seethu❤❤❤
@suganyabala79182 күн бұрын
Hai sister ❤
@vijikalivijikali9090Күн бұрын
Akka Kula dheiva kovillendhu mannu eduthuttu vandhu Pooja roomla vakkanuma illa nilaivasalla katti vidanuma akka apram sila per solranga Kula dheiva kovilendhu mannu eduthuttu Vara kudadhunu
@vanimonikavanimonika22402 күн бұрын
Hi சீதா akka and family wish you happy new year ❤
@kannankani583510 сағат бұрын
ரொம்ப நாளா உங்கள் அத்தை கானும்
@8f62gzugeizgvyqvuzviwxb62 күн бұрын
Happy new year ❤
@vimalaamarnath60602 күн бұрын
Happy new year
@saputhsowmi42242 күн бұрын
Naga poga mudiyale akka nage Bangalore le irukkom hatha epoo pogal ku ponna poi te varanum 😊😊😊
@learningnewthings64672 күн бұрын
Car accessories video podunga bro
@MahaMaha-k1f2 күн бұрын
Akka nenga entha ooru Sollunga Entha district sollnga
@VinothKumar-cm1rj2 күн бұрын
Welcome thangachi Seetha Nice to see you Happy New year thangachi Seetha 🙏🙏🙏👌♥️♥️♥️♥️♥️
@PazhaniyammalMoorthiii-xo1lc2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@latha.k51832 күн бұрын
Be happy take care
@adityabala77862 күн бұрын
Saree semma sis
@AllAll-l9l2 күн бұрын
Happy. நியூ. Year
@durgars30402 күн бұрын
😂😂❤❤❤❤❤
@krishnaveni6422 күн бұрын
Akka car kulla eli varama iruka tips sollungaa neenga eppudi maintain pandringaa
@HappyGears-vy5lm2 күн бұрын
ℍ𝕚 𝕒𝕜𝕜𝕒🥰
@Kavitha-ok4hi2 күн бұрын
Seethu sis ye pesum podhu moochu vanguthu ongaluku
@neelavenibala4132Күн бұрын
❤
@BrindhaBrindha-u4s2 күн бұрын
Hiii
@padmavenu7627Күн бұрын
😂❤😂❤😂❤
@muthukumar-rs5nm2 күн бұрын
👍
@kanir67822 күн бұрын
🙏
@Varshikash2 күн бұрын
Yaruku akka anna oda love story venumo like podunga ❤🎉🎉
@RevathiRevathi-b2g2 күн бұрын
Hi
@Kamaleshofficial24122 күн бұрын
2024 la my mother death so very bad year enaku....😢I miss my mom Na 10tha study pandren
@vandasuberamani48132 күн бұрын
ஹாய் சீதா அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? ஹாப்பி நியூ இயர் அக்கா என்னுடைய கமெண்ட் க்கு ரிப்ளை பண்ணுங்க அக்கா அவங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு