மிகவும் புரியும்படி விளக்கினீரகள். மிகவும் பயனுள்ள வீடியோ. நன்றி
@harini-h7e4 ай бұрын
சூப்பர் எனக்கு மிகவும் பயணக இருந்தது
@yaggnanarayanan6757 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@chakarapanibabu4376Ай бұрын
Use full
@elamaranp548011 ай бұрын
அண்ணா ரொப்ப நன்றி என் மொட்டர் நீங்க சொன்ன மாதிரியே 20 நிமிடத்தில் ரெடி பன்னிட்டன் அண்ணா நன்றி
@vijayganesh121211 ай бұрын
நன்றி முதல் முறையிலே சரியாக சரி செய்யப்பட்டது ❤
@rkr59517 ай бұрын
செம தலைவா நான் மெக்கானிக் கடைக்கு தூக்கிட்டு போக பாத்தேன் உங்க வீடியோ பாத்த உடனே 10 நிமிசத்துல ரெடி பன்னிட்டேன்
@mercurytamilworld2496 ай бұрын
நன்றி தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏🥰
@s.r.venkataramani93577 ай бұрын
Super arumaiyana pathivu sir.thank you .
@CidharthanMohan9 ай бұрын
சார் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் காணொளி மிக அருமை. ஆனால் மோட்டாரை வாட்டர் லைனில் இருந்து விடுவிக்க கொஞ்சம் தினரி விட்டேன். மற்றபடி உங்களுக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்.
@CidharthanMohan9 ай бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
@ingeapaar10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி 🙏🤝
@kcn6207 ай бұрын
Well explained congrats
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
@velmurugant2078 ай бұрын
நன்றி அண்ணா
@shakthivelharshini525410 ай бұрын
மிக்க நன்றி ஐயா.நீங்கள் கூறியபடியே சரி செய்து விட்டேன்.
@mercurytamilworld24910 ай бұрын
நன்றிங்க தொடர்ந்து வீடியோ பாருங்க🙏🙏🙏
@subyidhasubibanusssfashion8059 ай бұрын
@@mercurytamilworld249impeller & centre rotater move panave mudila jam ayu iruku, epd correct panrathu nu soluga
@mdameeth710 Жыл бұрын
சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌
@JayaganeshV-rq9wp3 ай бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👍👍👍🙏🙏🙏
@vinothd69855 ай бұрын
super anna 👍👍👍
@prabu89167 ай бұрын
Super Anna...
@rp.9817 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@kumareshantamil10 ай бұрын
Success 👌👏👍🙏
@sekaruma592Ай бұрын
4 அடி சம்ப் - இலிருந்து தண்ணீர் எடுக்க Foot Valve போட வேண்டுமா?
@rajkiran60777 Жыл бұрын
Thanks for your support ❤❤❤❤
@palanaiappannagamani93247 ай бұрын
SUPER,😂👌👌👌🙏
@densinghdensingh277 Жыл бұрын
Good🎉🎉🎉
@Vishal-gk4qg Жыл бұрын
Super
@saranraj18217 күн бұрын
Super super super super super anna tq tq so much😍😍😍😍😍😍😍
@ramamoorthyl9521Ай бұрын
❤arumaynapathiu
@v.gopalakrishnan64295 ай бұрын
Thank you bro
@anbuarasananbu288011 ай бұрын
Jiii anbu frm tnvl inga flood prblm motor watter ulla mungidu. watter ippom. Illa but motor on pannala on pannalam vendamah yenna seiyahnum. Sollunga pro
@dharanisri10776 ай бұрын
Super super super super
@mercurytamilworld2496 ай бұрын
நன்றி🙏💕
@anandhaprahuprabhu11709 ай бұрын
Thank you so much Anna
@kaviyasri60788 ай бұрын
Super bro
@mercurytamilworld2498 ай бұрын
நன்றி🙏💕
@SmSanjiv4 ай бұрын
Sᴜᴘᴇʀ ᴀɴɴᴀ 🎉
@rajadurai630810 ай бұрын
One hp monoblock coil katta price elvo sir
@rgopalakrishnan27799 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Megamudayarsasthadhunai199011 ай бұрын
Sir capacitor number solunga this motor 12 or 12.5 reply
@farizabegam4874 Жыл бұрын
நன்றி வணக்கம் நண்பரே நான் உங்கள் விடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் பயனுல்ல விடியோ அம்மா டேபுல் பேன் ரிப்பேர் செய்ய வந்தது அம்மிங் சவுண்டு வந்தது நான் மேட்டரை பிரித்து புஸ் மாற்றினேன் அப்பவும் ஓடவில்லை என்ன காரணம் தெரியவில்லை பேன் ரிப்பேரில் உங்கள் அனுபவம் அதிகம்
@muruvb11 ай бұрын
போப்பர் கட்பண்ணி ஒட்டனும் சொன்னிங்களே அந்த பேப்பர் கடையில் கிடைக்குமா எங்கு கிடைக்கும் எப்படி கட் பண்ணி ஒட்டனும் ப்ளீஸ்
@pandisandy1433 Жыл бұрын
Anna ithea motor running akuthu water varuthu but 2 mintus la off akuthu Ena prblm
@heartyboys12 Жыл бұрын
காயில் போய் இருக்கும்
@pandisandy1433 Жыл бұрын
@@heartyboys12 oh thirumpa on pann oduthu bro
@heartyboys12 Жыл бұрын
@@pandisandy1433 air lock check pannuga bro
@pandisandy1433 Жыл бұрын
@@heartyboys12 ok bro
@tarulmurugan7403 Жыл бұрын
empty motor run water seal damage brother
@Ramkumar.b-rg117 ай бұрын
சார் என்னுடைய மோட்டர் ஒரு 10 நிமிஷம் தண்ணி எடுக்குது பிறகு தண்ணி எடுக்கிறது இல்ல இன்புட் ஓசை சேக் பண்ணா மற்றும் தண்ணி கொஞ்ச நேரம் வருகிறது இதே மாதிரி ஷேக் பண்ணிட்டே இருந்தா மட்டும் தான் தண்ணி வருது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@mercurytamilworld2497 ай бұрын
மோட்டாரில் இருந்து ஜம்ப்புக்கு போற பைப் பார்த்தீங்கன்னா யார் வாங்குங்க அதனால அதனால தண்ணி எடுக்காது ஏதோ ஒரு இடத்துல லீகேஜ் இருக்குங்க
@Nobita__187 Жыл бұрын
Bro My home motor switch pottal suthamatukudhubstuck aahi iruku but kambu ethachi vachi thalli vittal suthuthu. What solution for this? 🤔😢 Oil oothalama Pls anyone can reply
@rajagopalsubramanian64188 ай бұрын
இப்படியே எல்லா தொழிலும் சொல்லி குடுப்பதால் அந்த தொழில் செய்து பிழைப்பவர் நிலை என்ன ஆகும்.
@SkPrivate-hv7cx7 ай бұрын
Poi ummmbugada sunnigala
@selvakumarselva15687 ай бұрын
விவசாயம் பண்ண இந்தியா டெவலப் ஆகும் தானே
@palanisamy5374 Жыл бұрын
லட்சுமி அரை எச்பி மோட்டார் ஓடுது ஆனா தண்ணி இழுக்க மாட்டேங்குது
@RajKumar-jt4gl11 ай бұрын
டெலிவரி பைபிள் தண்ணீர் ஊற்றி பின் மோட்டார் ஆன் செய்து விட்டு கையால் பிடித்து அழுத்தி பிடித்து தண்ணீர் நன்கு வெளியேறுவதை கவனித்து பின்னர் விட்டால் தண்ணீர் ஓடுவதை கவனிக்கலாம் அல்லது புட் பால் சரியாக வேலை செய்கிறதா என்று கவனிக்க வேண்டும் நன்றி
@jsugumarjsugumar388311 ай бұрын
Athe problem tha enga motor irukku enna panrathu Lakshmi motor tha.....thanni vara mattuthu.....
@selvimurugappan503210 ай бұрын
athea problem tha brooo athuvavea water suction agala broo.. Delivery pipe water full pani otunalaum pipe iruka water matum tha varuthu.