Untold Story of Royal Theatre Coimbatore : ராயல் தியேட்டரின் கதை! | Sun Digital Exclusive

  Рет қаралды 24,835

Sun News

Sun News

Күн бұрын

#rayaltheatre #coimbatore #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 20
@radhakrishnan7075
@radhakrishnan7075 4 ай бұрын
இந்த தியேட்டரில் பெரும்பாலும் அதிக அளவு சிவாஜி படங்கள் திரையிடப்பட்டு வந்தனர் படத்துக்கு மூன்று படங்கள் நான்கு படங்கள் வருடத்திற்கு எனத் தொடர்ந்து படங்கள் காண்பிக்கப்பட்டது குறிப்பாக எங்க வீட்டுப் பிள்ளைக்கு பிறகு எம்ஜிஆர் படமே இல்லாமல் சிவாஜி படம் தான் ஓடியது எங்க வீட்டுப் பிள்ளை 100 நாள் படம் தான் வெள்ளி விழா ஓட வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் 175 நாள் ஓட்டப்பட்டது அதன் பிறகு எம்ஜிஆர் படம் பல ஆண்டுகளாக போடாமல் தேவரின் நல்ல நேரம் தான் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிவந்தது பொதுவாக ராயல் தியேட்டரில் படம் என்றால் அதற்கு ஒரு தனி மவுஸ் உண்டு காரணம் அவர்கள் சரியான படங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள் சில இந்திப் படங்களும் பார்த்துள்ளேன் சென்ட்ரல் ஏசி தியேட்டர் அடுத்து நான் ஏசி தியேட்டரில் முதலிடம் ராயல் தியேட்டருக்கு தான் மத்திய மேல்தட்டு ரசிகர்கள் விரும்பி பார்க்கப்படும் தியேட்டராக இருந்த பெருமை ராயல் தியேட்டருக்கு தான் உண்டு இந்த தியேட்டரின் இருந்த இடம் அமைப்பு வேறு எந்த தியேட்டருக்கும் இல்லை தொடராமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது தான்
@rajeshkrajeshk7798
@rajeshkrajeshk7798 Жыл бұрын
நானும் இந்த திரைஅரங்கம் பல திரைபடங்கள் பாதுள்ளேன் ❤
@KK1982tv
@KK1982tv Жыл бұрын
நீங்கள் கோயம்புத்தூரா
@vidyakishore9861
@vidyakishore9861 8 ай бұрын
Hi
@shanmugamt7662
@shanmugamt7662 3 ай бұрын
​@@KK1982tvAq$aaaqaaaaaqaaaqqq2we c9😮😅>m😮a9f9t
@ravikumarselladurai5974
@ravikumarselladurai5974 20 күн бұрын
ரஜினியின் மன்னன் படம் வெள்ளி விழா வரை சென்று 170 நாட்கள் வரை ஓடியது
@cbharathan1976
@cbharathan1976 7 ай бұрын
I remember Rajnikanth starred 'Mannan' movie was screened for than 160+ days.
@junaith4147
@junaith4147 Жыл бұрын
நவீன தொழில்நுட்பத்தால், பாரம்பரியமான பழைய திரையரங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காலத்தின் கோலம்.
@arjunank4898
@arjunank4898 16 күн бұрын
Nanyengaveettupillaypadamparthom.appothu1roopa.2roopa 3roopa.tikkatugalilparthirukirom.
@josephselvakumar6091
@josephselvakumar6091 Жыл бұрын
Just opposite to st.michales higher secondary school
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c Ай бұрын
அதிக அளவில் சிவாஜி அவர்களின் படங்களே இந்த தியேட்டர்ல ரிலிஸ் ஆகும். 1967 Ooty varal uravu 1968 thillana mohanambal 1969 சிவந்த மண் 1970 Engiriundho vandhal வரிசையாக 4 படங்கள் 100 நாள் .இது ஒரு நடிகருக்கும் , தியேட்டருக்கும் Record break ஆகும்
@ArulArul-f9s
@ArulArul-f9s 21 күн бұрын
Kallakar ❤1999
@ArulArul-f9s
@ArulArul-f9s 21 күн бұрын
Captian
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 2 ай бұрын
சைக்கிள் இருந்த டிக்கெட் வாங்கி விடலாம் ஈஸ்சியா நம்ம ராயல் திரையரங்கத்தில் நான் 40 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன்
@thekovaicity6605
@thekovaicity6605 Жыл бұрын
Ippo kooda inda thirai aranga pakkum poludu palaiya ninai ugal varudu.
@sushealkumarmonica4776
@sushealkumarmonica4776 3 ай бұрын
Rickshawkaran released at Raja theatre and not Royal.
@josephselvakumar6091
@josephselvakumar6091 Жыл бұрын
I also met this theatre once still I remember movie name was iyarkai
@radhakrishnanshanmugam2247
@radhakrishnanshanmugam2247 5 ай бұрын
Old coimbatore is always the good memories😢
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 54 МЛН
Royal Theatre coimbatore
9:46
Mayanz Theatre
Рет қаралды 136 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН