ஆர்ப்பரிக்கும் கடலில் சிக்கிய கப்பல்... மீண்டும் களமிறங்கிய Ever Given மீட்புக் குழு...

  Рет қаралды 347,912

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video ஆர்ப்பரிக்கும் கடலில் சிக்கிய கப்பல்... மீண்டும் களமிறங்கிய Ever Given மீட்புக் குழு...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 127
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 3 жыл бұрын
உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை அதுவே போதும் எந்த நாட்டவர்களாக இருந்தாள் என்ன அவர்களும் ஒரு உயிர் தானே..
@JDcoooper
@JDcoooper 3 жыл бұрын
குடுத்த காசுக்கு மேல கூவுறான் டா கொய்யால 😂😂😂
@PK-hp9nu
@PK-hp9nu 3 жыл бұрын
Super ji
@adobefactory1157
@adobefactory1157 3 жыл бұрын
matha uyirkaga nenaikura manasu athan kadavul
@parachute4510
@parachute4510 3 жыл бұрын
@@JDcoooper rightuu
@VAZHGANERMAI6
@VAZHGANERMAI6 3 жыл бұрын
@@JDcoooper சொந்தமாக உழைத்து வாழுற எனக்கு எதற்கு பணம்
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
ஆபத்து காலத்தில் உதவிய நார்வே மீட்பு குழுவினருக்கு பாராட்டுக்கள்...👏👏🙏
@sarathkumarkumar6930
@sarathkumarkumar6930 3 жыл бұрын
ஆமாம் ❤
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
எப்படியோ காப்பாற்றப்பட்டார்களே அதுவேப் போதும் காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@e.roshan9802
@e.roshan9802 3 жыл бұрын
கப்பலில் இருந்தவர்களை காப்பாத்திய குழுவிற்கு வாழ்த்துகள் 💐💐💐
@ajp2260
@ajp2260 3 жыл бұрын
இவர்கள் தங்கள் வேலையில் சந்திக்கும் போராட்டங்களை பார்க்கும் போது நமது வேலையில் வரும் போரட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை🙏🙏
@karthikkathir5550
@karthikkathir5550 3 жыл бұрын
Truth
@faiztalkies29
@faiztalkies29 3 жыл бұрын
இயற்கையை வெல்லமுடியாது 😍
@samvinoth5590
@samvinoth5590 3 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான சாதனையளா்கள் 💪💪💪💪👏👏👏👏👏
@ChristianFaithZone
@ChristianFaithZone 3 жыл бұрын
Faith Life 💯
@kidaari1944
@kidaari1944 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக ஹெலிகாப்டரில் தொங்கியபடி உங்கள் வேல்ராஜ்
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce 3 жыл бұрын
Kizhichan
@damisavio7360
@damisavio7360 3 жыл бұрын
ஒரு வாரத்திற்கு பிறகு செய்தியை தெறிந்து கொண்ட பாலிமர்
@BlackTechTamilofficial
@BlackTechTamilofficial 3 жыл бұрын
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே தன்னாலே கப்பல் வரும் தயங்காதே ! 😂😂😂
@josephraja9999
@josephraja9999 3 жыл бұрын
இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் இரவில் நாங்கள் போகமுடியாது என்றும் காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணி தொடர முடியவில்லை எனவும் சொல்லியிருக்கும். இது தான் எமது தேசம்😎
@seetha5288
@seetha5288 3 жыл бұрын
Correct etha tha okhi puyal varum pothu navy people sonnaga and rest in history
@maneshaponmudimaneshaponmu3534
@maneshaponmudimaneshaponmu3534 3 жыл бұрын
Edhir katchigal dhan karanam enbargal
@dineshpandian4451
@dineshpandian4451 3 жыл бұрын
உதவும் உள்ளங்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர்கள் இறைவனுக்கு இனையானவர்கள்🙏🙏
@samregan7307
@samregan7307 3 жыл бұрын
Thankkk u for helping them
@puvaneswary2482
@puvaneswary2482 Жыл бұрын
Mass thankyou all of you all
@vijilakshmi2197
@vijilakshmi2197 3 жыл бұрын
Vazuthukal
@learnalongwithdinesh
@learnalongwithdinesh 3 жыл бұрын
நானும் கப்பலில் வேலை செய்கிறேன் எங்களை தினமும் காப்பாற்றுவது குடும்பத்தினர் ரின் பிராத்தனைகள் தான்
@sangeethapapa5644
@sangeethapapa5644 3 жыл бұрын
God bless u
@sureshkumar-ci5vq
@sureshkumar-ci5vq 3 жыл бұрын
Ships engine didn't failed It might be some problem of double bottom tank
@sailorvoice5183
@sailorvoice5183 3 жыл бұрын
I think so!
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 3 жыл бұрын
Amezing
@rameshpadma3562
@rameshpadma3562 3 жыл бұрын
நன்றி
@jaiprakash8786
@jaiprakash8786 3 жыл бұрын
Edhu yannda evergreen ku bandha sodhanai❤️
@selvakumars280
@selvakumars280 3 жыл бұрын
துறைமுகம் போன உடனே எல்லோரும் ஒன்னாசேந்து டீ குடுச்சுருப்பாங்க🤷‍♂
@blueboycreations4359
@blueboycreations4359 3 жыл бұрын
🤣😂🤣
@sowndarrajan9388
@sowndarrajan9388 3 жыл бұрын
Neenga than tea vaangi kodudheengala
@sathiyaperiyasamy227
@sathiyaperiyasamy227 3 жыл бұрын
Salute every one
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 жыл бұрын
வந்துட்டேன்.....🙋‍♂️, நான் தான் போய் திருப்பிட்டு வந்தேன்... அதான் நேரம் ஆகிவிட்டது....😊
@mathankumar3601
@mathankumar3601 3 жыл бұрын
அதுதன என்னடா இன்னும் ஆள் வரலன்னு பாத்தேன் 😁
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 3 жыл бұрын
@@mathankumar3601 😳 ஆமா.... அங்கு கூட ஆமைக்கறியான் சைமன்..... ஆமைகலோடு இருந்தான்.....
@mathankumar3601
@mathankumar3601 3 жыл бұрын
@@user-or5bw8zf4l என்ன சொல்லுறீங்க 😱
@logumeenu9205
@logumeenu9205 3 жыл бұрын
Miga nandri 🙏...enathu thambiyum ship la work panranga....
@ratheshthevlogger6549
@ratheshthevlogger6549 3 жыл бұрын
Crew life difficult and challenging but beautiful, once a seaman always a seaman.
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 3 жыл бұрын
Amezing working
@saravanansam2678
@saravanansam2678 3 жыл бұрын
Thanks to God
@mareeswaran1931
@mareeswaran1931 3 жыл бұрын
Meetpukuluvukkm, kadavullukkum nandri, om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri....
@perfectshape5449
@perfectshape5449 3 жыл бұрын
Thank god
@abdulrajak1577
@abdulrajak1577 3 жыл бұрын
هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ وَ جَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ‌ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ  لَٮِٕنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏ தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். (அல்குர்ஆன் : 10:22) فَلَمَّاۤ اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ‌ يٰۤـاَ يُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙ مَّتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ثُمَّ اِلَـيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம். (அல்குர்ஆன் : 10:23)
@dibanellangovan1160
@dibanellangovan1160 3 жыл бұрын
Wonderful.....
@arunkumar-tk8pe
@arunkumar-tk8pe 3 жыл бұрын
Thanks to நார்வே navy
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
👏👏👏👏
@lysandralysy4087
@lysandralysy4087 3 жыл бұрын
Vera level
@naattupurathaan7060
@naattupurathaan7060 3 жыл бұрын
Sirappu
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb 3 жыл бұрын
👍
@rajasekard9751
@rajasekard9751 3 жыл бұрын
God is great
@angelaqueen1999
@angelaqueen1999 3 жыл бұрын
ஆபத்பாண்டவர்களா இது என்ன புதுசா இருக்கு🤔
@harikarangk1070
@harikarangk1070 3 жыл бұрын
ஆபத்தில் உதவுபவனே ஆபத்பாந்தவன்....
@srinivasanrajagopalan3377
@srinivasanrajagopalan3377 3 жыл бұрын
@@harikarangk1070 neenga solradhu correct dhan avanunga use pannirukkara spelling dhan thappu
@TamilSelvi-uk4yz
@TamilSelvi-uk4yz 3 жыл бұрын
Good job
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 3 жыл бұрын
thank God for save them..
@sunderelectric8692
@sunderelectric8692 3 жыл бұрын
Sema talent 👌👌👌👌👌👌👌👌
@user-ku7vw3vj3r
@user-ku7vw3vj3r 3 жыл бұрын
😂😂😂 இதேபோல் தான் சம்சாரக் கடலில் மனைவி, குழந்தை உற்றார், உறவினர் பந்தம் பாசம், ஆசை என்னும் மூட்டைகளை சுமந்து இறைவன் இருப்பிடம் என்ற கரையை போய் சேர முடியாமல் இன்றும் தவித்து கொண்டு வருகிறோம் 😂😂 😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣
@user-ku7vw3vj3r
@user-ku7vw3vj3r 3 жыл бұрын
@@devsanjay7063 😂😂😂😂👍👍👍
@abdulrajak1577
@abdulrajak1577 3 жыл бұрын
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏ பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (அல்குர்ஆன் : 3:14)
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
@@abdulrajak1577 read more தெரியல
@annadharishi62
@annadharishi62 3 жыл бұрын
ஐயோ அப்பா polimer news அது "ஆபத்பாண்டவர் " இல்லை" ஆபத்பாந்தவர் " அப்படி என்றால் ஆபத்தில் காப்பவர் என்று பொருள்.
@MAY-jt9nl
@MAY-jt9nl 3 жыл бұрын
👍👍👌
@manoranger9013
@manoranger9013 3 жыл бұрын
நான் கூட சுயஸ் கால்வாயில மாட்டுன evergiven கப்பலன்னு நெனச்சிட்டேன்
@dwarulflavours2895
@dwarulflavours2895 3 жыл бұрын
Me too
@sowndarrajan9388
@sowndarrajan9388 3 жыл бұрын
Naanum than
@capt.ramesh-subbiah
@capt.ramesh-subbiah 3 жыл бұрын
Ship LA ethula normal lana visayam da ethulama news poduvenga
@sulfiharali2437
@sulfiharali2437 3 жыл бұрын
naanum ålesund la thaan irukkan enga ooruku pakkathula thaan ithu nadanthathu
@siddiqfarhana7938
@siddiqfarhana7938 3 жыл бұрын
Alhamthulillah
@sailorvoice5183
@sailorvoice5183 3 жыл бұрын
This is y marine is very ⚠️ than others.....ana enaku indha rough seala irukanum!!! Naanum varraenda!!
@tmuthu4442
@tmuthu4442 3 жыл бұрын
பெரு மகிழ்ச்சி
@marinerworld6785
@marinerworld6785 3 жыл бұрын
Proud be Mariner ❤️
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 3 жыл бұрын
Safe ah veetuku poitu solungapa vanthu pakuren 😂😂
@angelaqueen1999
@angelaqueen1999 3 жыл бұрын
SMIT Salvage Good Work In Dangerous Moment👏👏
@enjoys3885
@enjoys3885 3 жыл бұрын
Semma கெத்து பண்ணிட்டீங்க pa super👌
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q 3 жыл бұрын
ஆபத்பாண்டவர்கள் இல்லையப்பா, ஆபத்பாந்தவர்கள்.. போரபோக்கப்பாத்தா நம் தாய்மொழியை காப்பாற்றவும் ஒரு மெரினா புரட்சி தேவைப்படும்னு தோனுது
@4est__4ever93
@4est__4ever93 3 жыл бұрын
🤯🤯🤯
@balajin1308
@balajin1308 3 жыл бұрын
Good nothing harm happen
@raysmedia3413
@raysmedia3413 3 жыл бұрын
நார்வே உண்மையிலேயே நல்ல நாடு போல...
@tamilvlogg1192
@tamilvlogg1192 3 жыл бұрын
I heard the ship was drawn.
@muthukrishnann7892
@muthukrishnann7892 3 жыл бұрын
வர வர ஹாலிவுட் ரேஞ்சுக்கு உன் நியூஸும் மியூசிகும் இருக்கு பாலி....... எப்படியோ எல்லாரையும் காப்பாத்தியாச்சு
@udhayakumar.t6450
@udhayakumar.t6450 3 жыл бұрын
கடவுளுக்கு நன்றி..❤️...... Cook with Comali Fans ... Mutiyapoguthu 🙄
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
Life boat என்ன ஆச்சு??
@jillaraja1981
@jillaraja1981 3 жыл бұрын
Unga question correct than but avanga situation yapati irunthathu yantru yaruku thriyum sago
@abineshvelan8662
@abineshvelan8662 3 жыл бұрын
Intha situationla life boat edukurathu not good decision....always we have to trust the ship bro
@ALEXA-mk1rf
@ALEXA-mk1rf 3 жыл бұрын
naladhu.
@pulsarmunish
@pulsarmunish 3 жыл бұрын
First sip ingen of pannavey illa
@sangeetha359
@sangeetha359 3 жыл бұрын
இயற்கை அன்னையின் கோபம் எந்த அறிவியலாலும் கட்டு படுத்த முடியாது
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
yes
@jayaprasath6073
@jayaprasath6073 3 жыл бұрын
Hate Zomato ad😤😤
@tn76royalgaming54
@tn76royalgaming54 3 жыл бұрын
12th update
@jenison.102
@jenison.102 3 жыл бұрын
Nalla velaaa ethuu indialaa nadakalaa illa kappal mulkirukuu
@SSimba-bb9mm
@SSimba-bb9mm 3 жыл бұрын
😡
@sartofficial
@sartofficial 3 жыл бұрын
Mayday...mayday
@user-dl7ln3ix1b
@user-dl7ln3ix1b 3 жыл бұрын
நீச்சல் மூலம் கப்பலை கரை சேர்த்த வேல்ராஜ்🤣🤣🤣
@skkrishmi
@skkrishmi 3 жыл бұрын
Uyira panayam vaithu uyirai kappatruvarkal oru pakkam, saami pera sollikittu uyira edukaravanga oru pakkam enna kadavule ithellam
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 3 жыл бұрын
மனித நேயம்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
ஆரிய நார்வே காரர்கள்.திறன் மிக்கவர்ளாக உள்ளது நல்லது
@fxtrader33
@fxtrader33 3 жыл бұрын
Ithe india va irunthuruntha dead confirm call Panna evanum varamatan
@princymarine9444
@princymarine9444 3 жыл бұрын
Ithuvey India la eppadi nadanthu irrundha ethuku helicopter nu vittu irrupainga
@au-le4yv
@au-le4yv 3 жыл бұрын
ஹெலிகாப்டரிலிருந்து தத்ரூபமாக கப்பலை மீட்ட வேல்ராஜ்
@srinivasanrajagopalan3377
@srinivasanrajagopalan3377 3 жыл бұрын
Dei adhu ஆபத்பாந்தவர்கள் da yenda ipdi kolreenga. Spelling mistake kaaga ungalukku oru unlike da
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
Inga ethukuya evergreen vanthuchi? For views?
@Tupstudio2022
@Tupstudio2022 3 жыл бұрын
கப்பல் கவில்வது கூட தெரயாமல் செய்திக்காக vdo எடுக்கும் செய்தியாளர் வேல்ராஜ் 😜
@saravanankumar6504
@saravanankumar6504 3 жыл бұрын
ஆபத்பாண்டவர்கள் என்றால் என்ன?😂😂
@RamNammalvar
@RamNammalvar 3 жыл бұрын
மீளாத்துயரில் இருக்கும் பொழுது நமக்கு துயரில் இருந்து மீள கை கொடுப்பவர்கள்
@kkrishnan4222
@kkrishnan4222 3 жыл бұрын
In most unexpected time, those who appear before you, when you are in trouble. they are called Aabhatpandava & Anath Rakshan.
@priyaroselinjose8912
@priyaroselinjose8912 3 жыл бұрын
5th comment
@iloveyou629
@iloveyou629 3 жыл бұрын
🍰🍫🍬🥧🍹🍭🍧🍨🍦👈உனக்கு
@sreeneelanaveen3580
@sreeneelanaveen3580 3 жыл бұрын
Kappalukkey toi yaa.......
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 3 жыл бұрын
Amezing
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 3 жыл бұрын
Amezing
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 97 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 21 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 152 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 97 МЛН