உலகில் உயரமான ரயில் பாலம்... இந்திய ரயில்வே படைத்த அபார சாதனை | ANJIKHAD BRIDGE

  Рет қаралды 320,888

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம்... பிரமிக்க வைக்கும் கட்டுமானம் ... வியக்க வைத்த கொங்கன் ரயில்வே!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 289
@kavithaappu5624
@kavithaappu5624 3 жыл бұрын
உயரமான ரயில் பாலம் அமைத்து கொடுத்த கட்டுமான பணியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@Jkmrmathan
@Jkmrmathan 3 жыл бұрын
Chinese project 😄
@dravidamanikn4264
@dravidamanikn4264 3 жыл бұрын
@@Jkmrmathan no it was built by an indian contractor firm
@aviraaworld517
@aviraaworld517 3 жыл бұрын
அறிவியலில் அபாரம்... ஆன்மீகத்தில் ‘அறிய முடியாத ஆழம்’ இதுவே இந்திய திருநாட்டின் பெருமை... ❤️
@Dubaidriver1234
@Dubaidriver1234 3 жыл бұрын
Indians ku thaan brain jaasthi nu solluraanga , appo brain use panna mudiyadha country's kooda vallarasu airuchu , namma India yeppo aagum 2021 la aagum nu ninachen abdul kalam ayya sonna maadhiri aana aagala , sari irukatum poga poga vallarasu airum.........⚘
@jcangel2012
@jcangel2012 3 жыл бұрын
Aaama aama perumai ipadi solliye unga kaalathai othunga. Ithuku mattum gov kasu irukum but vjvasayingaluku elaigaluku mattum kidaiyathu. Unga naadla makkal padum kashtam therinchuma perumaiya iruku?
@muthukumarnk2806
@muthukumarnk2806 3 жыл бұрын
@@jcangel2012 tamilan endru sollada thalai nimirndu nillada nu sonaa mattum sohamaa irukoo 🤦‍♂️🤦‍♂️
@vengateshvengatesh3483
@vengateshvengatesh3483 3 жыл бұрын
இந்த பாலம் கட்டிய பொறியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்👌👌👌
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
வளர்ச்சி பாதையில் ஜம்மு காஷ்மீர் 🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪
@sksvtv9159
@sksvtv9159 3 жыл бұрын
இந்தியாவின் மற்றுமொரு சாதனை👌👍👍
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
இந்த பாலத்தை பார்க்கவே பயமா இருக்கிறது...😓😓😓
@EJMuthuselvi
@EJMuthuselvi 3 жыл бұрын
Same feel ...
@manithanaipazhagu6213
@manithanaipazhagu6213 3 жыл бұрын
Amapa
@samsampath8170
@samsampath8170 3 жыл бұрын
Ama
@harryharry5121
@harryharry5121 3 жыл бұрын
உன்னை கொண்டுபோய் அந்த பாலத்துக்கு நடுவுல நிக்க வைக்கணும் 😃😃
@AjayJose-zj6cg
@AjayJose-zj6cg 3 жыл бұрын
@@harryharry5121 😁😁😁😁😁😂😂😂😂
@frindzo6371
@frindzo6371 3 жыл бұрын
அருமை👌 இந்தியாவின் வளர்ச்சி தொடருட்டும்🥺
@atigk8714
@atigk8714 3 жыл бұрын
நாட்டுக்காக எந்த வளர்ச்சி பணியும்செய்யாமலே 50 வருடங்களை தங்களுடைய சொகுசு வாழ்க்கைகாய் இந்தியாவை பின்னடைய செய்த நேரு குடும்பமும் அதன் கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம் நாட்டின் சாபகேடு
@kumaresanr7369
@kumaresanr7369 3 жыл бұрын
Wrong information.
@essakkiprabhakaran5899
@essakkiprabhakaran5899 3 жыл бұрын
இந்த பாலம் கட்ட உதவி செய்த இன்ஜினியர விட கட்டுன கொத்தனார்களுக்கு தான் ரொம்ப கஷ்டம்..
@marimuthudasan1236
@marimuthudasan1236 3 жыл бұрын
ஆள்பவன் நல்லவனாக இருந்தால் நாடும் நலம் பெறும் வளம் பெறும்
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
உலகின் மிகப்பெரிய ஊழல் எங்க தமிழ்நாட்டில் நடந்துளள்ளது, போவியா. அதையே எங்க ஊர் மீடியாக்கள், ஒரு விஷயமாகவே நினைக்கவில்லை...
@davidjancsi9211
@davidjancsi9211 3 жыл бұрын
Super🇮🇳👏👌
@ManiMani-nb6rx
@ManiMani-nb6rx 3 жыл бұрын
சாதனைக்குமேல் சாதனை படைக்கும் இந்தியா அடுத்த இலக்கு "வல்லரசு"
@sanjayvijay100
@sanjayvijay100 3 жыл бұрын
I hope this masterpiece doesn't get destroyed by any natural calamity or by human force. Congratulations to the people who built this
@aravindvenkatachary7719
@aravindvenkatachary7719 3 жыл бұрын
Indian Engineering rocks... Kudos to the Engineering team and all the construction team.. Appreciate your hard work and effort 🙏🙏
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
ரோலர் கோஸ்டரில் சென்று வந்த அனுபவம் வரும்🎢
@barathkumar461
@barathkumar461 3 жыл бұрын
Incredible india, indian railway transforming world level 😍, thank you piyush ghoyal
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 3 жыл бұрын
Jai hind🇮🇳🔥❤👑 proud to be an Indian 🙌
@sriramiyer893
@sriramiyer893 3 жыл бұрын
பெருமை மிக்க என் இந்தியா
@cheguevara1081
@cheguevara1081 3 жыл бұрын
நம்முடைய நாட்டில் இது போன்ற கட்டமைப்பு கொண்டு வரவேண்டும்...
@Shakirasha888
@Shakirasha888 3 жыл бұрын
அப்போ இது நடந்தது எந்த நாட்டில் யுவர் ஆனர் ???
@cheguevara1081
@cheguevara1081 3 жыл бұрын
@@Shakirasha888 இந்தியா
@sankaranarayanan5834
@sankaranarayanan5834 3 жыл бұрын
Congratulations💐
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Wonderful as far as STRONGLY built-in
@kowsikakowsika3015
@kowsikakowsika3015 3 жыл бұрын
இந்தியாவின் வளர்ச்சி தொடரடும்...
@satyaprabha6154
@satyaprabha6154 3 жыл бұрын
Pakave kanna kattudhu semma semma idhu mathiri place travel pannuradhu enakku rmba pidikum❤️❤️❤️
@athisram3568
@athisram3568 3 жыл бұрын
உலகமே இந்த பாலத்தை பத்தி பேசும் போது இங்க இருக்க போராளிகள் நம்ப மாட்டாங்க
@sivad9897
@sivad9897 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது இந்த பாலம் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
@suthild9357
@suthild9357 3 жыл бұрын
காஷ்மீரின் வளர்ச்சி தொடர்கிறது
@mohammeds5057
@mohammeds5057 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக பாலத்திலிருந்து வேல்ராஜ்.. 🔥
@alienfromearth6130
@alienfromearth6130 3 жыл бұрын
😂
@ganesansuthagar3588
@ganesansuthagar3588 3 жыл бұрын
Kongan railway...is ...our...pride...
@charleskavitha4964
@charleskavitha4964 3 жыл бұрын
இந்த பாலத்தை கட்ட சுடலையிடம் டென்டர் விட்டு இருக்கலாம் வடை போச்சே.
@rithisrithis5143
@rithisrithis5143 3 жыл бұрын
Yaru antha sudali
@rithisrithis5143
@rithisrithis5143 3 жыл бұрын
Oh k k nanba k
@commentkamunaati9402
@commentkamunaati9402 3 жыл бұрын
516 croses Budget Sudalai kai vachirundhana 100 crores la mudichurupan 5 years la adhuva vilundhutu irukum Meedhi 416 kodi ivan account la potu pan 🤣🤣
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
Salutes to Indian Railways Engineers 🙏
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
ரயில்வே இஞ்சினியர் மட்டும் கிடையாது. இராணுவ இஞ்சினியர்கள் பங்கும் இருக்கிறது.
@vasanth1568
@vasanth1568 3 жыл бұрын
Applouds to those engineers 🔥👌🏻
@krishvino3060
@krishvino3060 3 жыл бұрын
Indian thiramaiyanavan
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
Yes true
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
Yes Burj Khalifa va kattuvanungale indians dhan
@user-qh9so9es9d
@user-qh9so9es9d 3 жыл бұрын
இந்தியா-சீனா 2021😀-😳 2022😁-😑 2023😎-🤔 2050🦾-💪 2100🙋🏻‍♂️-🤦
@r.arulkumar7349
@r.arulkumar7349 3 жыл бұрын
Bro China already vera level la infrastructure vechurukan Hong Kong-Macau-Zuhoi brigde 10km Kadal la kattirukkan Quingdao la hills la intersection bridge kattirukkan
@user-qh9so9es9d
@user-qh9so9es9d 3 жыл бұрын
@@r.arulkumar7349 but bro Hong Kong and Macau is not part of people Republic of China, and history is repeated,i am confident because 2100is, India's,year
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
@Vasanth Kumar yes nanbha adhuku namma Thani Nadu kepom Thani Nadu nammaluku thevai
@ganeshabilash2736
@ganeshabilash2736 3 жыл бұрын
Super super superb jai hind indian
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 3 жыл бұрын
Adhaa Sirapa Senja Romba Nalladhu ❣️ Hat's of your Brother's ❣️
@catchyloafs4544
@catchyloafs4544 3 жыл бұрын
Proud to be an employee of indian railways 🇮🇳
@jebaselvan2679
@jebaselvan2679 3 жыл бұрын
Our Indian engineers are doing very well
@be_happy_official
@be_happy_official 3 жыл бұрын
Civil Engineer da🔥🔥
@duraisankar3848
@duraisankar3848 3 жыл бұрын
Slow and steady grow up india everything. Jai hind
@KrishnaPrasad-sn4em
@KrishnaPrasad-sn4em 3 жыл бұрын
CONGRATULATION TO AFCONS EMPLOYE AND WORKERS.....🇮🇳🙏
@prabhakaranag2891
@prabhakaranag2891 3 жыл бұрын
Jaihind
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Excellent and Great Salute to all who worked and designed
@selvamg4278
@selvamg4278 3 жыл бұрын
SUPER.SUPER.SUPER
@flyingcolours6090
@flyingcolours6090 3 жыл бұрын
எவ்வளவு கொடுத்தாலும் நான் அங்க போகமாட்டேன் 😝😝😝😝😝😝😝😝
@flyingcolours6090
@flyingcolours6090 3 жыл бұрын
@Raji Raji 😊👍
@vimalasenthil6480
@vimalasenthil6480 3 жыл бұрын
அப்படியே கொடைக்கானலுக்கு ஒரு ரயில் பாதை அமைங்கே
@unknownpa5677
@unknownpa5677 3 жыл бұрын
அது மட்டுமல்ல சங்கர் சிமெண்ட் கலவை சேர்த்திருக்காங்க
@alshaalsha5029
@alshaalsha5029 3 жыл бұрын
😂😂😂😂😂
@madhankumars8250
@madhankumars8250 3 жыл бұрын
நல்ல செய்தி எப்போதும் நல்லது. நேர்மறை அதிர்வை ஊக்குவிக்கிறது
@MadhanKumar-gj7kj
@MadhanKumar-gj7kj 3 жыл бұрын
Vera lvl✌️
@lawbaskar575
@lawbaskar575 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
வானவில் வளைவு பாலம் அழகு 👍👌
@rexmatthew5543
@rexmatthew5543 3 жыл бұрын
Hats off to engineers who competed this risky project..
@mylsamyr614
@mylsamyr614 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thefatherofterrorist4639
@thefatherofterrorist4639 3 жыл бұрын
ஆஹா ஆஹா 🤣😹 அடுத்து என் வீட்டு பக்கத்தில் பெரிய சிலை வைக்கப் போகிறேன் காட்டு மரத்துக்கு ஆஹா ஆஹா 🤣😹😹
@infinity.editzz1841
@infinity.editzz1841 3 жыл бұрын
JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳
@hariharansuchindran2216
@hariharansuchindran2216 3 жыл бұрын
Great team work.. Jaihind
@hannymaran5769
@hannymaran5769 3 жыл бұрын
Vazhka Bharatham👍👍👍👍💪💪💪💪🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@vhariharanpillai7768
@vhariharanpillai7768 3 жыл бұрын
Modi ji ki jai🇮🇳🇮🇳🇮🇳
@muhammedibrahim1105
@muhammedibrahim1105 3 жыл бұрын
All new and maintenance work finish after giving private ha super 😀👍
@indianguy3129
@indianguy3129 3 жыл бұрын
ரயில் விட்டதுக்கு அப்புறம் ஒரு வீடியோ போடுங்க சார். பாக்கவே பயமா இருக்கு.
@realworld4492
@realworld4492 3 жыл бұрын
Amazing
@murali12121
@murali12121 3 жыл бұрын
இந்தியா 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Vanakkam Valthugal valgavalamudan railways construction team
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
இவற்றை (உயரமான ரயில் பாலம்) உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்...👏👏🙏🙏
@spiritualityhealsheart
@spiritualityhealsheart 3 жыл бұрын
மீனாட்சி மீனாட்சி காணாமல் போயாச்சு. நீங்க தானே அது?
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
@@spiritualityhealsheart 😊😊
@modernviewinteriors
@modernviewinteriors 3 жыл бұрын
Civilians..👷👷
@seenud9249
@seenud9249 3 жыл бұрын
Super
@No-one-c5x
@No-one-c5x 3 жыл бұрын
இரவு நேரத்தில் பாலத்தை திருடிச் செல்ல முயன்ற அண்ணன் வேல்லராஜ்..!!😍
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
Hat's off the working people.
@gollugopi
@gollugopi 3 жыл бұрын
Aathi roller coaster paala madhrila irku
@PaattiVillageTips
@PaattiVillageTips 3 жыл бұрын
Summer special Ice cream available
@anbusathya9935
@anbusathya9935 3 жыл бұрын
Jaihindindia
@samuelsamuel9596
@samuelsamuel9596 3 жыл бұрын
Indian🇮🇳
@murugangandhi5674
@murugangandhi5674 3 жыл бұрын
Super good news
@shanmuganathants9479
@shanmuganathants9479 3 жыл бұрын
Mm NiCe
@varshanvinta4071
@varshanvinta4071 3 жыл бұрын
Shankar sir oda oru movie budget la oru biggest bridge
@noormohamed5203
@noormohamed5203 3 жыл бұрын
Hands off
@akashpappu4233
@akashpappu4233 3 жыл бұрын
Real roller coaster 😂😂
@rathinasabapathy303
@rathinasabapathy303 3 жыл бұрын
Super project.
@ganapathystore4591
@ganapathystore4591 3 жыл бұрын
சூப்பார் சூப்பரர்
@maha-pt9vz
@maha-pt9vz 3 жыл бұрын
Super antha railway palaththai kattiya engineers kattumanap paniyalargal ivargale intha perumaikku sontha karargal
@venkatraman1970
@venkatraman1970 3 жыл бұрын
Poli endru chellamaa kooppidum alavukku channel udan close aaga irukkiraargal Congratulations Polimer and Velraj
@yourluckman6678
@yourluckman6678 3 жыл бұрын
We need to use much more technology ❤️🔥.it is super 👍,we need to built much more like this 🔥
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 3 жыл бұрын
👍👌👏
@kalaivanan4476
@kalaivanan4476 3 жыл бұрын
Enaga solirunga enga oorula oru road potavae 800 kodi nu solluvanga avalo periya palathuku 500 kodi thana
@balakumar120
@balakumar120 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍👍👍 indian da
@kamalvarun9831
@kamalvarun9831 3 жыл бұрын
Theme park ல roller coaster ride போன மாதிரி செம்மயா இருக்கும்.tourism develop ஆகும்.👍
@keerthanasivakumar7358
@keerthanasivakumar7358 3 жыл бұрын
Spr
@karthikkumar8652
@karthikkumar8652 3 жыл бұрын
👍🏾🇮🇳
@manikandang2137
@manikandang2137 3 жыл бұрын
அப்புறம் என்னப்பா, இயற்க்கையை அழித்து பாலம் கட்டிய பாசிச பாஜக மோடி ஒழிகனு கூவிடலாமா.உ பிஷ்கள் ஆர்பரிப்பு😂😂😂😂😂😂
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@vinothkannan4572
@vinothkannan4572 3 жыл бұрын
Modi ji😍😍
@reshmanjavith7739
@reshmanjavith7739 3 жыл бұрын
Palaithil irunthu ungal velraj
@BALAMURUGAN-ox3kh
@BALAMURUGAN-ox3kh 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌
@SUGANYA.7
@SUGANYA.7 3 жыл бұрын
Paalatha naeravae katalamla yaen ipadi katirukanga yaravadhu solunga pa
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God Jesus bless all
@Siva___
@Siva___ 3 жыл бұрын
Train tickets including tourism charges 😅
@gokulkumar5285
@gokulkumar5285 3 жыл бұрын
❤❤❤
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
இயற்கை சிதையாமல் இருக்க இது போன்ற இடங்களில் சாலையோ பாலமோ அமைக்காமல் இருப்பதே நல்லது
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Dai India la neriya oor la bridge or connecting road illa ma roop kati risk aduthu river & pallathaka cross panni varagada Athula yuga kannaku thareyathu
@ematemat42
@ematemat42 3 жыл бұрын
I'm waiting boo
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 81 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00