உனது அடையாளத்தை திறந்து விடு Public Speaker Nellai Kannan Motivational Speech #Nellaikannan #TamilMotivationalSpeech
Пікірлер: 21
@dharmarasu80219 ай бұрын
தமிழ் சுவையோ சுவை ஐயா ❤🌷🙏
@dineshrammoorthy11439 ай бұрын
ஐயா தமிழ் கடல் அவர்களுக்கு வணக்கம் அளவோடு சாப்பிடுங்கள் என்று கடைசியாக சொன்னீர்கள் உங்கள் பேச்சைக் கேட்ட இந்த ஒரு மணி நேரத்தில் மூன்று தட்டுபிரியாணியும் இரண்டு லிட்டர் தண்ணீரும் எவ்வாறு உள்ளே போனது என்று எனக்கே தெரியவில்லை உங்கள் பேச்சை கேட்டு கேட்டு தமிழோடு உணவையும் அறிந்து விட்டேன் நன்றி நன்றி நன்றி நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் தமிழும் தமிழ் பேசிய கண்ணனும் எங்கள் அண்ணனும் தமிழுக்கு தந்தையும் தமிழ் கடலாய் எங்கள் மனதில் அலை தென்றலாய் வீசிக் கொண்டிருக்கும் நெல்லை தமிழ் கடல் ஐயாவே என்றும் மறவாத மாணவன்.
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@Edwininfo2 жыл бұрын
Edwin info channel 👍👍👍👍
@valarmathiv79785 жыл бұрын
செம சிரிப்புங்கய்யா...சிந்திக்க வைக்கிறது
@vethamuthusr29884 жыл бұрын
"ஐயா.'உங்கள் பேச்சுகள் எனக்கு ஊக்கமலிக்கிறது.நன்றி!
@valarmathiv79785 жыл бұрын
அய்யா அற்புதம்
@pitchandisumathi93344 жыл бұрын
அருமை
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Mr.R. thàmarikkannan From Sri Lanka island Colombo Excellent speech that you don't loose your racial symbols Mr.R. thàmarikkannan No. 20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@masumsorkar77765 жыл бұрын
தெய்வதாய்"பெற்ற மகன் வாழ்க பல்லாண்டு .
@mysorethirumalachar52644 жыл бұрын
SUNDER SPEECH SUNDER ONLY
@Karthikeyan-is5 жыл бұрын
என் வாழ் நாளில் ஒரு முறை யாவது உங்களிடம் ஆசிர்வாதம் பாங்க வேண்டும் 🙏
எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் போய்விட்டு வாங்க ஆனால் மனிதர்களை மரியாதையோடு பேச கற்று கொள்ளுங்கள் நீங்கள் படித்த தமிழை தான் அல்லது நீங்கள் அறிந்த தமிழைத்தான் நாங்களும் அறிந்திருக்கிறோம்
@shahulhameedh45 жыл бұрын
Superayya
@suseelarama5121 Жыл бұрын
ஐ
@valarmathiv79785 жыл бұрын
தமிழ் தழைக்கும்...அது அறத்தின் மொழி...அன்பின் மொழி.... பண்பின்..பழம்பொருள்...தமிழுக்கு அழிவென்றால்...தரணி அழிந்தால்தான்....ஆனால் அப்பொழுதும்..தமிழ் மட்டும் தனிப்படகேறி மீண்டும் தரணியாளும் அய்யா