என் எதிரி நான் மட்டுமே | Dr.Jayanthasri Balakrishnan Motivational Speech |

  Рет қаралды 56,219

RS Voice

RS Voice

Күн бұрын

Пікірлер: 38
@sulthanabegam6671
@sulthanabegam6671 Ай бұрын
@Sakthy-b5h
@Sakthy-b5h 2 ай бұрын
Ungalin porumayana speech romba rasikkiren super madam romba nalla speech tharringa thank you madam valha Valamudan
@gokulrajm7905
@gokulrajm7905 3 жыл бұрын
Vazhlga pallandu....
@sethupathynatarajan9479
@sethupathynatarajan9479 3 жыл бұрын
Thank you madem
@thaneshpandian6146
@thaneshpandian6146 3 жыл бұрын
God gift
@sreedharshini6747
@sreedharshini6747 3 жыл бұрын
En amma ungalai pola than pesuvanga.....ungalai nan migavum nesikkiren ungal anbana pechum than❤️......ennoda life la nan ungala oru time neril pakanum 🙏🏻🙏🏻🙏🏻
@astficchushi33
@astficchushi33 3 жыл бұрын
Every mom speaks the same. Love you Amma
@Jothikaruppaiya
@Jothikaruppaiya 3 жыл бұрын
Thank you so much mam
@avmsview4986
@avmsview4986 3 жыл бұрын
Very nice
@gomathikannan6090
@gomathikannan6090 2 жыл бұрын
👌👌 mam 🌹🌹🌹
@SANDYVINOARTS
@SANDYVINOARTS 3 жыл бұрын
Good
@SamskrithiSchoolOfArts
@SamskrithiSchoolOfArts 3 жыл бұрын
Very nice mam
@jeyalakshmibalu7019
@jeyalakshmibalu7019 3 жыл бұрын
Jayalakshmi. Vanagam
@manomano403
@manomano403 4 жыл бұрын
ஆவல் மிகு..தியினால் அழகினை ஆரா..தனை செய்தேன்.. தவறோ, சொல்லுவை மீனாட்சி.. முன்னம் ஒரு பொழுதில்..தன்னந் தனி நெலவில்.. உந்தன் முன்..னழகைக் கண்டு, வியந்ததெல்லாம் மறந்து.. அங்கு நான், கெறங்கினன் நெனைத்தாயோ.. மூக்குநுனி மோகம்.. வாக்கினிமையடி.. சொல்லவோர் வார்த்தையே இல்லையடி.. எனினும்.. உன்னள..வில்லையடி உதடு.. மட்டுமே..அங்கினிமை.. அதி..லோர்.. உண்மையும் இல்லையடி.. .. 20.24 23.24.01.2021 ⛳⛳👍⛳⛳⛳⛳
@manomano403
@manomano403 4 жыл бұрын
ஆர..வாரக் கூச்ச..லொன்றும் என்னை அண்டாது.. நான், அங்கு..மிங்கும் அங்கலாத்..திருப்பதில்லையே.. யுக்தி..களால் யுக்தி..களம் வெல்லு..வேன், யுத்த..தர்மம் தனையெடுத்துச் சொல்..லுவேன்.. சத்திய..மெஞ் ஞானமெங்கள் மண்..விளை செல்வம், அதைப் பக்கு..வமாச் சந்ததிக்குச்.. சொல்லு..வேன்.. அறமொடுவாழ் நாள் முழுதும்.. நான் உறங்குவேன், அன்பு..சால்பு..கண்டு மகி..ழ்ந்..தே..கி..றங்குவேன்.. .. 21.57 23.24.01.2021 ⛳⛳👍⛳⛳⛳⛳
@manomano403
@manomano403 4 жыл бұрын
உலக..வாழ்க்கை மாயை கண்டு அஞ்சிடுவோமோ.. எங்கள், பிஞ்..சிளமை நாள் மறந்து நின்றிடுவோமோ.. கொஞ்சும் தமிழ் கோடி..வரம் மண்டியிட்டே பயின்றோம்.. வெறும், கொத்துக்..காசுக்..கேங்கி மானம் விற்றிடுவோமோ.. உற்றுணரும் தன்மையினால் உயரவந்தோமே.. உண்மை..யுவந்..தே மொழிவோம் சத்திய..மெஞ்..ஞானம்; .. 06.14 24.01.2021
@manomano403
@manomano403 3 жыл бұрын
பொழுது புலர்ந்தது.. யாம் செய்த தவத்தால்.. பத்ம ஸ்ரீ விருது கிடைத்தது.. ஜெயந்தா ஸ்ரீ சமர்த்தால்.. .. 15.04 02.02.2021 ⛳⛳⛳⛳👍⛳⛳⛳⛳⛳
@manomano403
@manomano403 3 жыл бұрын
மனித வளம் என்பது பற்றாக்குறை இல்லாத மூலவளம், அதைப் பராமரிப்பதென்பது யாருக்கும் அவசியமில்லாத ஒன்று, ஆனா..லும், உலகம் என்பது மனிதனை முன்னிறுத்தியது.. ஆனபடியால், மனித மேம்பாடு என்ற ஒரு ஒப்பனை தேவை! எதிர் புதிரான இந்த இரண்டு அடிப்படைகளை முன்னிறுத்திய கருதுகோளையே சுகம் தேடும் மனிதர்கள் எல்லோரும் விரும்பினார்கள் போல.. அதனால்தான், அவ்வாறான அரசுகள் கனகச்சிதமாக நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது!! ஒருவகையில்.. அறிவார்ந்த சுகம் தேடும் மனிதர்களின் நலவாழ்வுக்காக.. இதர தரப்பினர் மொத்தமும், அனைத்து இயற்கை வளங்களும் பசியாறப்பட்டன!!! மனித வளமும், அனைத்து இயற்கை வளங்களும் ஒருநாள் சுகம் தேடும் மனிதர்களுக்கு எதிராக ஒன்றாயினபோது, மீண்டும் ஒரு கால்மாக்ஸ் ஜென்னி உருவாக வேண்டிய சூழலை ஒன்றையே உலகம் பெரிதும் விரும்புவதை அவதானித்தது!!!! முயற்சியாண்மை, முதலுருவாக்கம்.. தனித்து எந்திரங்களும் கணனிகளும் உற்பத்தி செய்து மனிதர்களின் சுகபோகத்தை மெருகூட்டுமா? அந்த..எண்ணக்கரு அடியோடு மாறி, சுகபோக மனிதர்களே இல்லாமல் போகும்வரை இயற்கை தனது சீற்றத்தை தொடரப் போவதாக அறிவித்தது! சுகபோகம் நாடாத மனிதர்களும் இதர தரப்பினரும் தவணைமுறையில் தாங்களும், உலகச் சுமையைக் குறைப்பதற்கான போரில் உயிர் துறக்கச் சித்தம் கொள்கிறோம் என்றனர்!! காதலும் காப்பியமும் செத்துப் போன உலகத்தில் தாங்களும் வாழ விரும்பவில்லை என தமது உடலில் உணர்வுள்ள.. அனைவரும், ஒரே உந்துதலில், ஒரே குரலில் சொன்னார்கள்!!! மானுடம் மரிக்க காரணமான சுகம் தேடும் மனிதர்களே.. அனைத்துப் பழி..பாதகங்களும் உங்கள் தலைகளின் மீது வரலாறாக்கித்தான் மனிதம் ஓயும்.. பார்க்கலாமா.. என்று!!!! .. 11.57 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✍🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@manomano403
@manomano403 2 жыл бұрын
கள்ளக் குறிச்சியில் என் உள்ளம் புதைத்தேன் அன்பு மகளே சிறீமதி, நீ, பிறந்து வளர்ந்து தவள்கையில் உள்ளம் பூரித்த உன் தாய் உன் தந்தை இவர்களின் ஸ்தானத்தில் இருந்து உன்னைக் காண்கிறேன்.. அறிவு மதியாக நீ வர எண்ணி, உனக்காக பல தியாகங்கள் செய்த உன் பெற்றோர் இன்று அன்பில் மகேஸ் அவர்களிடம் கண்ணீர் பெருகிவர மகஜர் ஒன்றை கையழித்துவிட்டு ஏதிலிகளாக நிற்பதையும் காண்கிறேன்.. எல்லாமே வெறும் காட்சிகள்தானா? மகளே, உன் பேச்சு ஓய்ந்து போனதேன்? உன் பிஞ்சுடல் ஒடித்த பூவாய் உதிர்ந்து போனதேன்? விதைகளை நல்ல நாற்று மேடையில் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாகும் என்றெல்லவோ அறிந்திருக்கிறோம், நாற்று மேடையே விதையைச் சாப்பிட்டதா? ஆயின், விளைச்சல் எவ்விதம் சாத்தியமாகும்? வல்லரசின் குறுநில மன்னர்களாய் இருப்பதால் ஒன்றும் பயனில்லை, அன்பில் மகேஸ் அவர்களே; சட்டத்தை இயற்றுங்கள்! சட்ட விரோதங்களை ஒளியுங்கள்!! சத்தியம் பேசுங்கள்!!! சாமர்த்தியமாகப் பேசுவதை நிறுத்துங்கள்!!!! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகி, காரண காரியமின்றி அவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதை நீங்களும் விரும்புகிறீர்களா? பொய்யாமொழி என்றும் அடைமொழி வேறு உள்ளதேன் உங்களுக்கு? ஏன்? .. 22.29 23.07.2022
@cashewonly6235
@cashewonly6235 2 жыл бұрын
Love u ma
@nirmaladevivickneswaran7423
@nirmaladevivickneswaran7423 4 жыл бұрын
Amma naan unkala kandippakka parkka vendum 🙏🙏🙏
@nirmaladevivickneswaran7423
@nirmaladevivickneswaran7423 4 жыл бұрын
Nijame amma sri Lanka appadija
@vijayankalathil1305
@vijayankalathil1305 3 жыл бұрын
Very nice.
@thaneshpandian6146
@thaneshpandian6146 3 жыл бұрын
🙏🙏🙏
@karthikeyanra8150
@karthikeyanra8150 3 жыл бұрын
தல சுத்துது
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
23-07-2016 மகிழ்வுரை - ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன்
1:11:52
Magizhvor Mandram Kovilpatti (மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி)
Рет қаралды 175 М.