அந்த ஜட்ஜ் அதாவது மாநில தகவல் ஆணையர் மசெல்வராஜ் பனிஷ்மென்ட் எவ்வளவு கொடுத்திருக்கிறார் அப்படின்னு கேளுங்க.
@asokan45302 ай бұрын
19(3) மனு செய்தால் தகவல், தகவல் கொடு இதுதான் உத்தரவு. 20(1),20(2) என்ன செய்கிறது சட்ட படி நடவடிக்கை இல்லை, தகவல் ஆணையம் கமிஷன், சென்னை. சூப்பர் ஜுட்ஜ்மெண்ட்.
@parvathid61982 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@dakshnamoorthy57592 ай бұрын
ஐயா எது சூப்பரு வீடியோ எடுத்ததா
@ramulaxman.k22132 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் தகவல் கேட்டு ஆறு மாதம் ஆகியும் எந்த தகவலும் இல்லை எதர்க்கு இந்த தகவல் உரிமை சட்டம்
@dakshnamoorthy57592 ай бұрын
விடாதீர்கள் முயற்சி செய்யுங்கள், வெற்று கிட்டும்.
@ramakrishnan16992 ай бұрын
Super sir
@shanmugamk47132 ай бұрын
இந்த மாதிரி எல்லா மாவட்டத்திற்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். Common. Man வலையொளிக்கு நன்றி.
@Lordofrimgs2 ай бұрын
வீனாய்போன கும்பல் அது
@dakshnamoorthy57592 ай бұрын
ஐயா உங்களுக்கு எந்த ஊரு. தகவல் ஆணையத்தை அறியாமல் பேசுவது போல உள்ளது.
@shanmugamk47132 ай бұрын
@@dakshnamoorthy5759 மதுரை விழிப்புணர்வு ஏர்படுத்தியவர் Common man வலையொளி மற்றும் திரு. ஹக்கிம் அவர்கள்.
@Prakashkidskidsprakash2 ай бұрын
மாரிமுத்து நீதிமன்றங்கள் வரை சென்று வந்து விட்டார் எந்த பயணுமில்லை
@duraimuthukumarasamy42612 ай бұрын
சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதியோர் சலுகைகள் அளிக்க வழியில்லை. 18(1) மனுக்களை விசாரித்து எத்தனை PIO க்கு முனைவர் செல்வராஜ் அவர்கள் தண்டணை அளித்து உள்ளார் பட்டியல் தர வேண்டும். மக்களை ஏமாற்றி வேண்டாம். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. தமிழ் நாடு தகவல் ஆணையம் ஊழல் பற்றிய புகார்களில் எத்தனை பேருக்கு தண்டனை கொடுத்து உள்ளார்.
@arasan732 ай бұрын
வாழ்த்துக்கள் sir but யாரும் முறையாக தகவல் தறுவதில்லை ஏனெனில் அவர்கள் செய்யும் திருட்டுத்தனம் தெரியும் அல்லவா அதனால் தான்
@dakshnamoorthy57592 ай бұрын
அதற்கு சுடுகாட்டில் போய் படுக்க வேண்டும்.
@PrabhuPrabhu-je1vw2 ай бұрын
உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகம் எத்தனை முறை மனு செய்தாலும் பதிலே கொடுப்பதில்ைை .தகவல் ஆணையத்தில் 3 புகார் மனு உள்ளது.
@SelvibaskaranSelvibaskaran2 ай бұрын
🙏
@gunasenthil29502 ай бұрын
அரசு ஊழியர்களுக்கு No : 1 ஜால்ரா ....
@dakshnamoorthy57592 ай бұрын
சரியாக சொன்னீர்கள்.
@selvaRaj-ud1bz2 ай бұрын
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 தினங்களுக்குள் மனுதாரர் கோரிய தகவல் கிடைப்பதில்லை, தகவல் ஒப்புதலுக்கு கொடுக்கிறார்கள், தகவல் ஆணையர்கள் தகவல் சட்டத்தின் படி தீர்ப்புகள் அளிப்பதில்லை. .
@dakshnamoorthy57592 ай бұрын
தகவல் ஆணையர் பொது நல நோக்கத்துடனும், சமூக சேவை மனப்பான்மை உடன் இருக்க வேண்டும்.
@sheiksheik34779 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@asokan45302 ай бұрын
அப்படி என்ன? நடவடிக்கை?. இராடம் மேல்முறையிடு தகவல் ஆணையம், சென்னை மனு செய்தால் கேஸ் நம்பர் செய்ய எத்தனை நாள் /மாதம் /வருடம் ஆகும்.
@sparameswaran38052 ай бұрын
பெரும்பாலும் பதிப்பட்ட நபர் பதில் கோருவது இல்லை தேவை இல்லாத கேள்விகள் கேட்க படுகிறது
@PrabhuPrabhu-je1vw2 ай бұрын
உணக்கு தேவையில்ல அவங்களுக்கு தேவைபடும்.
@JawaharD3692 ай бұрын
R T I வேஸ்ட் .கால தாமதம் செய்ய அரசு கொண்டுவந்த தில்லாலங்கடி சட்டம் .. உடனடி தீர்வு I E A கடிதம்...
@loyolite92882 ай бұрын
IE A APADINA ENNA BRO
@andalgopi11672 ай бұрын
Rti 2005 19 (3) பிரிவு இரண்டாம் மேல்முறையீடு மனுவுக்கு 8 மாதங்கள் ஆகியும் வழக்கு எண் பதிவு செய்யவில்லை மற்றும் விசாரணை நடத்தபடவில்லை
@sakthirao17102 ай бұрын
State information forum very very waste. First neenga olunga dispose panunga unkittda irrukkum case aha
@sakthirao17102 ай бұрын
Kilichchienga pooya.. Enthana OFFICER kku fine pootienga.. 2nd appeal dispose panna yen cut off period illa..
@neelamegamp14252 ай бұрын
Sci, rti ‼️⁉️⚓🏹🇮🇳
@neelamegamp14252 ай бұрын
What is consitution of SEVEN Justice (Included Chief justice hon'ble Sanjivkhanna and Ex. Cji of hon'ble D. Y Chandrachud) BENCH, Supreme Court of India. DESTRUCTION OF THE{INDIA} BHARATA DESAM