ஊருக்குள் ஒரு ஆக்சிஜன் காடு..500 மரங்கள்..300 மூலிகைச் செடிகளை வளர்த்த முதியவர் !

  Рет қаралды 243,389

Polimer TV

Polimer TV

3 жыл бұрын

ஊருக்குள் ஒரு ஆக்சிஜன் காடு..500 மரங்கள்..300 மூலிகைச் செடிகளை வளர்த்த முதியவர் !
#PolimerNews​​​​​​​​​​​​​​​​​​​​​​ #TNAssemblyElection​​​​​​​​​​​​​​​​​​​​​ #TNElection2021​​​​​​​​​​​​​​​​​​​​​ #PolimerNewsLive​​​​​​​​​​​​​​​​​​​​​​ #TamilNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #EdappadiPalanisamy​​​​​​​​​​​​​​​​​​​​​​ #PMModi​​​​​​​​​​​​​​​​​​​​​​ #MKStalin​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DMDK​​​​​​​​​​​​​​​​​​​​​ #Congress​​​​​​​​​​​​​​​​​​​​​ #Vijayakanth​​​​​​​​​​​​​​​​​​​​​ #MakkalNeedhiMaiam​​​​​​​​​​​​​​​​​​​​​ #KamalHaasan​​​​​​​​​​​​​​​​​​​​​ #NTK​​​​​​​​​​​​​​​​​​​​​ #Seeman​​​​​​​​​​​​​​​​​​​​ #PolimerNewsHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​| #PolimerHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​| #TodayHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #TamilNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #TamilNewsLive​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #LiveNewsTamil​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #LiveTamilNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #NewsLive​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #LiveNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #PolimerNewsLive​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#LiveNewsPolimer​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#PolimerLiveNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​| #TamilnewsHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​| #MorningHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#EveningHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #NightHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#PolimerNewsMorningHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#PolimerNewsEveningHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #PolimerNewsNightHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#HeadlinesNewsPolimer​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#PolimerTvHeadlines​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#Coronavirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#Covid19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#Corona​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #CoronavirusLiveUpdates​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #Modi​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ |#PM​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​|#31DaysLockdown​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #Coronavirus​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #CoronavirusUpdate​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #Covid19​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #PolimerNews​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #StayHomeStaySafe​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ | #CoronavirusOutbreak​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​|

Пікірлер: 346
@vickytrollchannel
@vickytrollchannel 3 жыл бұрын
அரசியல் வாதிகள் கண்ணுல படாமா இருந்து இருக்கும் செய்திய போட்டு இப்படி பண்றாங்க இனி அந்த இடத்தை சும்மா விட மாட்டாங்க😒🤦‍♂️
@user-bt1zu7je4z
@user-bt1zu7je4z 3 жыл бұрын
பேரால் மட்டும் அல்ல செயலலாலும் ஆனந்தம் அடைகிறார் பரமானந்தம் அவர்கள்👏👏👏
@kumaresan6224
@kumaresan6224 3 жыл бұрын
உங்க பேர சொல்லுரத்துக்கு கூட எனக்கு தகுதியில்லை ஐயா 😭😭😭🙏🙏👏👌🥀🥀💐🌹
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
நானும் விரைவில் என் புது வீட்டில் நிறைய....மரக்கன்று நட்டு வளர்ப்பேன்...🌳🌴🌲🌱🌵🌾🌿☘🍀🌹🌸💐🌺🌻🌷⚘😍😍
@pandakutty6330
@pandakutty6330 3 жыл бұрын
அழகான மலை அமைதியான இடம், பச்சை பச்சையாக செடி கொடிகள்,, எப்பொழுதும் மழை,, அந்த மாறி இடத்தில இருக்கணும் ஆசை..☘️🌴🌴🦋☔☔☔☔🌴🌴🌴😍😍
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
மரம் வளர்த்த பரமானந்தம், அதுவே வாழும் உயிர்களுக்கு தரும் பேரானந்தம் 🙏🌳🌲🌳
@midhun4799
@midhun4799 3 жыл бұрын
ஐயோ அங்க போகனும்னு ஆசையா இருக்கு பா😍😍😍😍😍😍😄😃🌱🌾☘️🍀🌵🌴🌳🌳
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
இயற்கையை நேசிக்கும் பரமானந்தம் அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏
@Anupriya0007
@Anupriya0007 3 жыл бұрын
இயற்கையால் இலவசமாக கிடைப்பதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்வதில்லை அது இல்லை என்றால் இவர்களால் உயிர் வாழ முடியாது என்பதை உணராத வரை அதன் அருமை தெரியாது 🙄🙄🙄🙄🙄
@Dhivya_K_1
@Dhivya_K_1 3 жыл бұрын
இயற்கை நமக்கு இலவசமாக ஆரோக்கியத்தை எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்தாலும், அதை உணராமல் செயற்கையை தேடி ஓடுகிறார்கள் பலர்.......😔😔😔
@sixstars66
@sixstars66 3 жыл бұрын
சூப்பர் தாத்தா👌👏🙏🌱🌲🌳 இத மறைந்த விவேக் அண்ணே பாத்தா சந்தோஷ பட்டிருப்பாரு 🌱🌲🌳😬😖😩
@mariner3742
@mariner3742 3 жыл бұрын
There are 100 s of Silent Vivek sir, in Tamil Nadu Hats off to this family
@prakashprakash-ni2nq
@prakashprakash-ni2nq 3 жыл бұрын
அருமை அருமை அருமை.... கையில் இருக்கும் மரங்களைப் பிடுங்கி போடும் அரசாங்கத்திற்கு மத்தியிலும்... மரங்களை பணமாக பார்க்கும் அரசியல்வியாதிகள் மத்தியிலும்.... இப்படி ஒரு இயற்கை ஆர்வலர்.... உங்கள் குடும்பம் இந்த மரத்தைப் போல் மேலும் மேலும் வளர்ந்து வாழையடி வாழையாக வாழும்.. வாழ்க பல்லாண்டு ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@periyasamyn5779
@periyasamyn5779 3 жыл бұрын
நானும் ஒரு விவசாயி.
@RajaRam-ol2lq
@RajaRam-ol2lq 3 жыл бұрын
இதற்கு தான் நானும் ஆசைப் படுகிறேன் 🌄🌳🌳🌳🌊🌾🌿🍃☘️🍀🌱🌳🌴🌳🌴👍💯 இயற்கை 🙏 வாழ்க வளமுடன் 🙏
@user-bb2yq5lb4e
@user-bb2yq5lb4e 3 жыл бұрын
நமக்காக சுயநலம் கொண்டு மற்ற உயிருக்கு மரணத்தை தரும் இந்த காலத்தில்
@SGTking775
@SGTking775 3 жыл бұрын
நன்றி. உங்களை பாராட்ட
@kesavanm1692
@kesavanm1692 3 жыл бұрын
மரம் நடுவோம்!. எதிர் கால சந்ததிகள் நலமுடன் வாழ!!....🌳🌳🌳🌳
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
மிக உயர்ந்த நன்றிகள் ஐயா 👈👍👏👏 இவரை போல இன்னும் நல்ல உள்ளங்கள் உள்ளது பாலி 🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 3 жыл бұрын
உங்களை பூமித்தாய் நேசிப்பா‌ல் .....
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,1 МЛН
🚨 Kanyakumari Missing!  😱 😰 | Madan Gowri | Tamil | MG
18:00
Madan Gowri
Рет қаралды 1,1 МЛН