@@arunkumarkanagaraj2312 😳 இது உண்மையா உங்களுக்கு எப்படி தேறியும்? கலப்ட உலகத்தில் வாழ்ந்த கொண்டு தான் இருக்கிறோம்...
@Balajidevarajan4 жыл бұрын
@@arunkumarkanagaraj2312 nallaa thaan erukku
@paranthamanadthiya27104 жыл бұрын
@@arunkumarkanagaraj2312 en da pavam
@aravamudhanparthasarathy96153 жыл бұрын
இவ்வளவு ஆர்வத்துடன் இளைஞரான நீங்கள் இருப்பது நம் நாட்டு விவசாயிகளின்நல்ல காலம். வாழ்க உங்கள் பணி.
@karuppaiahkaruppaiah83783 жыл бұрын
எனது நீண்டநாள் தேடலுக்கு இந்த வீடியோ மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது நண்பரே மிக்க நன்றி.
@chandruc78783 жыл бұрын
Unmai
@aiyappank3763 жыл бұрын
Thank you so much 👍🙏
@kathiresankathiresan32483 жыл бұрын
பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்க என்ற அற்புதமான திட்டம் உங்களுடைய திட்டம் வாழ்த்துக்கள்.
@sangeetharajan62913 жыл бұрын
நாட்டு தக்கா வேணும்
@thirunarayanaswamykuppuswa78343 жыл бұрын
புதிய தொரு இயக்கம். உங்களுடைய து.! உங்களுக்கு எல்லா நன்மை களும் உண்டாக இறைவன் அருள் வாராகுக.!
@janakijanaki65933 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே.கடவுளை நேரடியாக காண முடியாது. உங்களை போன்றோர் மூலமே காண முடியும். மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்துக்கள் சகோதரரே.
@meyyasuba23043 жыл бұрын
kzbin.infow8xTFA72dz8
@noohvalaiyoli17133 жыл бұрын
இளம் நம்மாழ்வாரே வாழ்க பல்லாண்டு வளர்க உம் சேவை....
@thamizharasisivanpotri51863 жыл бұрын
நாட்டுத் தக்கnளி மற்றும் இதர nாட்டுக் காய் விதைகள் பாதுகாக்க வேண்டும் நமது அடுத்த சந்ததியினர் அதன் ருசியை தெரிய வேண்டும். வாழ்த்துக்கள்
@preethiuraj18823 жыл бұрын
அருமையான முயற்சி அண்ணா..நெல் ஜெயராமன் ஐயா போன்று செயல் புரிவதற்கு என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சி வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும்...
@mangeshhercule11933 жыл бұрын
விதை விதைத்தவன் என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல்... நல்ல மனது வாழ்க பல்லாண்டு ☺☺☺
@shantheeswarimadheswaran32173 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@meyyasuba23043 жыл бұрын
kzbin.infow8xTFA72dz8
@subramanianp91113 жыл бұрын
தம்பி, நீர் வாழ்க வளமுடன், பாதுகாப்பாக விதைகளை வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@govin5553 жыл бұрын
இவன்கிட்ட யாரும் வாங்காதீங்க இவன் பெரிய பிராடு வாங்குன ஒண்ணு கூட முலைக்கள... சரியான responce பண்ணவும் மாட்டான்
@sankaragomathisankaragomat47913 жыл бұрын
மக்களை வாழவைத்து கொண்டிருக்கும் விவசாய த்திற்க்கும் விவசாயிக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@rajesan97893 жыл бұрын
மனித சமுதாயத்திற்கு போற்றூதலக்குரிய அருமையான நல்ல காரியம் செய்து கொண்டு இருக்கிற நீங்கள் பல் ஆண்டுகள் வாழ்க வளமுடன்.
@davidhenry54793 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️ God bless you 🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🙏 family 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👍👍👍👍👍👍👍
@hayathbasha27403 жыл бұрын
Ur namber
@goodhealthchannel96784 жыл бұрын
அருமையான செயல்.தலைவணங்குகிறேன்.பாரம்பரியத்தை மீட்டெடுக்க நீங்கள் மேற்கொண்டு செய்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் துணையிருக்க வேண்டுகிறேன்.நன்றி. வாழ்க வளமுடன்.
@balasubramanaian57394 жыл бұрын
ஓர் விதை மீட்பு தமிழ் விவசாயி என்ற தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் பாலு
@இயற்கைவிவசாயி-ம7ல3 жыл бұрын
நன்றி ஐயா,
@anandhisaran46003 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன்... நன்றி...
@selvappriyaabhavaanee1173 жыл бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள் திரு.சரவணக்குமார்! பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதும் அவற்றைப் பரவலாக்குவதும் ஒரு தலைமுறைக்குச் செய்யும் மகத்தான் தொண்டு ஆகும்! நல்வாழ்த்துக்கள்!
@arputhaaarokkiya37913 жыл бұрын
வாழ்த்துக்கள்
@dperumal87553 жыл бұрын
பாசத்துடன் எழுதும் அன்பு மடல் இவ்வுலகில் வாழும் மனிதர்களில் இப்படி ஒரு சிறப்பு மிக்க மனிதராய் வாழும் தாங்கள் செயல் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி உமக்கும் உமது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி வாழ்க தமிழ் வாழ்க தமிழகம்...
@archanamarimuthu81663 жыл бұрын
அருமையாக நம் விதைகளை பாதுக்காத்ததுக்கு நீ நல்லாயிருக்கனும் தம்பி நம் விவசாயிக்கு ஏழைமக்களுக்கு சென்று சேறும் வகையில் விதையை வாரீ வழங்கவும் தம்பி...💐💐💐
@meyyasuba23043 жыл бұрын
kzbin.infow8xTFA72dz8
@jothybaran68013 жыл бұрын
@@meyyasuba2304 .
@dhananjayan54953 жыл бұрын
@@meyyasuba2304 u
@இயற்கைவிவசாயி-ம7ல2 жыл бұрын
நன்றி
@mohamedsheik70113 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@sironmaniashaldeen75653 жыл бұрын
வாழ்த்துக்கள், தாங்கள் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு மிக்க மகிழ்ச்சி, நமது நாட்டு காய்கறிகளை பாதுகாத்து வரும் தலைமுறைக்கு வைக்கும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 👍
@vetrivel81263 жыл бұрын
மக்களுக்கு தேவை என்று அரிந்து தோள் கொடுத்து நிற்கும் உங்கள் சேவை மகத்தானது. வாழ்த்துக்கள் 🙏உங்கள் பகிர்வு கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
@shunmugapriyapriya89513 жыл бұрын
அண்ணா உங்கள்ளுக்கு முதலில் ரொம்ப நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏🙏 விவசாய மகன் நீங்கள் தான், வாழ்த்துக்கள் அண்ணா 💐💐எனக்கும் விதவைகள் வேண்டும் அண்ணா 💖
@ashvathchandru40193 жыл бұрын
விதை என்றுகூறுங்கள்
@shunmugapriyapriya89513 жыл бұрын
@@ashvathchandru4019 சரி அண்ணா typing mistake மன்னிக்கவும்
@supergirls28153 жыл бұрын
விவசாயி சரவண குமாகருக்கு வாழ்த்தகளுடன் நன்றி
@rathaa20823 жыл бұрын
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துகள் 2❤2👍
@meyyasuba23043 жыл бұрын
kzbin.infow8xTFA72dz8
@kamalahasan84733 жыл бұрын
HI
@govin5553 жыл бұрын
இவன்கிட்ட யாரும் வாங்காதீங்க இவன் பெரிய பிராடு வாங்குன ஒண்ணு கூட முலைக்கள... சரியான responce பண்ணவும் மாட்டான்
@kubendrandevaraj93583 жыл бұрын
கடவுள் கொடுத்த gift அண்ணா நீங்கள் பல கோடி நன்றிகள் god bless you அண்ணா and your family
@priyan88593 жыл бұрын
நன்றி சகோ. இறைவன் உமக்கு துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன்.
@vivekjothinathan7544 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பதிவு சகோ
@meyyasuba23043 жыл бұрын
kzbin.infow8xTFA72dz8
@vasukip32863 жыл бұрын
பகிர்ந்து கொடுக்கும் உள்ளம் கொண்ட சகோதரருக்கு வாழ்த்துகள். மேலும் நீங்கள் வளர கர்த்தரிடம் வேண்டுகிறேன்.
@எழுதுகோல்3 жыл бұрын
நம்மாழ்வாரின் வாரிசாக உங்களை பார்க்கிறேன்...
@kandhasamy93333 жыл бұрын
எங்கள் நலனுக்காக செய்கிறவர்களின்சேவை பல்லாண்டு வாழ்க
@renukakrishnamoorthi40194 жыл бұрын
நல்ல பதிவு. மீட்டெடுத்து உடல் நலம் காக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். இலவசம் வேண்டாம்.
@gpselvam40392 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் சார்
@mageshammaappa10513 жыл бұрын
உங்கள் பாதம் பணிய விரும்புகிறேன். தமிழர் என்பதை நிருபித்து விட்டீர் அய்யா
@subramanian-32523 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்.... தாங்கள் சேவை வாழ்க , வளர்க..
@smmvrmn4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து செய்யுங்கள். எக்காரணத்தை கொண்டும் விட்டு விடாதீர்கள். விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன்.
@இயற்கைவிவசாயி-ம7ல3 жыл бұрын
நன்றி ஐயா,,
@varikuyil13723 жыл бұрын
Wel done youngster saravanakumar. அறிவை தொலைத்துவிட்ட நம் இனத்திற்கு அறிவு வர உங்கள் வெண்டை விதைகள் துணை புரியும்
@rajaganapathimoorthi59874 жыл бұрын
அருமையான பணி நண்பா. நெல் ஜெயராமன் ஐயா போல நீங்கள் பெயர் பெற்று வாழ வாழ்த்துகள்.
@gomathisparkle52433 жыл бұрын
Sirappu payanam todaratuumm my wishes for you anna
@rajendranmurugesan71443 жыл бұрын
Kandippaga.
@muruga9993 жыл бұрын
நெல் ஜெயராமனா😂😂..கமர்சியல்
@rameshc54843 жыл бұрын
ஆரோக்கியம் சம்பந்தபட்டது இல்லாவிட்டாலும் தமிழர்கள் கவனத்திற்கு 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin 11 Nov 2019 kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin 20 Nov 2019 kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on KZbin 28 Nov 2019 kzbin.info/www/bejne/b3ndmYKqidR7q6s கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on KZbin 5 Mar 2020 kzbin.info/www/bejne/rqjNg2yddq-Sl6c 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on KZbin 1 Apr 2020 kzbin.info/www/bejne/jpy7nWmcmKuhppI 6. Watch "சாத்தான் வழிபாடு" on KZbin 9 Apr 2020 kzbin.info/www/bejne/fp-nnIeHpbZ1irc 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on KZbin dt 22 Apr 2020 kzbin.info/www/bejne/oaOmgGCohs5ga6c 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on KZbin dt 12 may 2020 kzbin.info/www/bejne/bHKbhoOta6logJI Watch "கமல் முன்பே சொன்ன கொரோனா ஊரடங்கு!" on KZbin dt 20 sep 2020 kzbin.info/www/bejne/d3iymXqDmtCMqLs 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on KZbin kzbin.info/www/bejne/anOpfZ-EZ9qKo8U dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on KZbin kzbin.info/www/bejne/fnK4nICpltVprqs dt 9 Oct 2019 *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
@kumartt70883 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. போற்றூதலுக்குரிய செயல் மனித சமுதாயத்திற்கு வாழ்க வளமுடன்.
@arunachalam19964 жыл бұрын
இலவசமாக எதையும் செய்யவேண்டாம் உழைப்புக்குரிய மரியாதை கோடுக்காத தேசம் இந்தியா தரமான விதைகளை உறுதி செய்து அனுப்புங்கள் .
@jeevanerode13193 жыл бұрын
Don't give Free
@pflanzenbykkm99953 жыл бұрын
He is not giving free at all. I contacted him via WhatsApp he sent me a list including his bank account details 1st, Google pay and phone pay and price list of all available seeds and 50rs service charge for ST courier.
@subramaniamappu3573 жыл бұрын
I support this view.
@subramaninallasamy931 Жыл бұрын
வாழ்த்துக்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@davidamalraj21744 жыл бұрын
சிறந்த முயற்சி, சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.
@இயற்கைவிவசாயி-ம7ல3 жыл бұрын
நன்றி ஐயா
@alagar378611 ай бұрын
பாரம்பரியம் காக்கும் உங்களைப் போன்ற நபர்கள் தற்போது மிகவும் குறைவு 😢தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 😊
@maniappu47013 жыл бұрын
இயற்கை வழி வேளாண்மைக்கு உற்றநண்பர் ஒருவர் கிடைத்துள்ளார் நன்றி
@a.rajasekara.rajaasekar6728 Жыл бұрын
உங்களுக்கு எப்படி வாழ்த்து கூறுவதென்று தெரியவில்லை. 🙏🙏🙏🙏👍👍👌👌👌உங்களுக்கு நல்ல மனசு. நீங்க நல்லா இருக்கணும். உங்க வாழ்க்கையை விவசாயத்திற்கு அர்ப்பணித்தது பெரிய விஷயம்.
@diesal-w2x3 жыл бұрын
Lovely to see this. God bless you
@merlin59883 жыл бұрын
Anna romba romba romba periya visiyam pandringa na... Nenga innu nariya namma parambariya vidhaigal ah meetu eduka vazhuthukal na... God bless you na...
@veenasingam75173 жыл бұрын
Amantunadu
@thamizharasisivanpotri51863 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mahasayar4 жыл бұрын
நன்றி. சுரக்குடுக்கை தேவை. விரைவில் தொடர்பு கொள்கிறேன். சீனிவாசன், க_
@இயற்கைவிவசாயி-ம7ல3 жыл бұрын
அதிக அளவு உள்ளது.
@fun_filled3 жыл бұрын
@@இயற்கைவிவசாயி-ம7ல contact details brother
@rameshc54843 жыл бұрын
ஆரோக்கியம் சம்பந்தபட்டது இல்லாவிட்டாலும் தமிழர்கள் கவனத்திற்கு 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin 11 Nov 2019 kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin 20 Nov 2019 kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on KZbin 28 Nov 2019 kzbin.info/www/bejne/b3ndmYKqidR7q6s கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on KZbin 5 Mar 2020 kzbin.info/www/bejne/rqjNg2yddq-Sl6c 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on KZbin 1 Apr 2020 kzbin.info/www/bejne/jpy7nWmcmKuhppI 6. Watch "சாத்தான் வழிபாடு" on KZbin 9 Apr 2020 kzbin.info/www/bejne/fp-nnIeHpbZ1irc 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on KZbin dt 22 Apr 2020 kzbin.info/www/bejne/oaOmgGCohs5ga6c 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on KZbin dt 12 may 2020 kzbin.info/www/bejne/bHKbhoOta6logJI Watch "கமல் முன்பே சொன்ன கொரோனா ஊரடங்கு!" on KZbin dt 20 sep 2020 kzbin.info/www/bejne/d3iymXqDmtCMqLs 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on KZbin kzbin.info/www/bejne/anOpfZ-EZ9qKo8U dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on KZbin kzbin.info/www/bejne/fnK4nICpltVprqs dt 9 Oct 2019 *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
@bbcc643 жыл бұрын
நாட்டு விதை கள் பாதுகாப்பு முக்கியம் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ
@ramyagopinathwilsonfreddy47153 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... நன்றி நண்பரே.... என்னுடைய வீட்டு தோட்டத்துக்கு விதைகள் வேணும் கிடைக்குமா???? எனக்கு பாரம்பரை விதைகள் ரொம்ப பிடிக்கும்.....
@vijayanthimala81353 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கும் நாட்டுக்கும் தேவை கடவுள் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்கணும் தம்பி
@moorthiselva5553 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை. தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.
@gomathisenthilkumar72153 жыл бұрын
மிகவும் அற்புதம்....தன்னிலம் இல்லாமல் உழைப்பவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பார். வாழ்க வளமுடன். தொடர்க தங்கள் நற்ப்பணி.
@nuhagmailcomnuhagmailcom3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்Brother நாங்க srilanka.. எங்களுக்கும் அனுப்புவீங்களா??
@kandhasamy93333 жыл бұрын
எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@yesubabbanmalaminmu73963 жыл бұрын
Dear brother may God bless your good intention and may reward you more through your service to the humanity... You're doing great job dear.
@shangayathri98683 жыл бұрын
சிறந்த பணி. தொடரட்டும் உங்கள் சேவை
@ravanikaarun75753 жыл бұрын
அருமை இந்த தெய்வீகமான செயலை விட்டு விடாதீர்கள் நாம் தமிழர் ஆட்சிக்கி வரும்வரை வந்தவுடன் நாடெங்கும் இயற்கை வேலான்மை
@dhiyanaa.r2213 жыл бұрын
அதென்ன நாம்தமிழர்கட்சி ஆட்சிக்கு வந்துடன்,இந்தக் குறுகிய மனப்பான்மைதான் டெபாஸிட்கூட கிடைக்காமல் செய்கிறது. இதைஇப்போதே பறப்பிட வேண்டும் நம்நாட்டின் நம்பாரம்பரி யம்தான் முக்கியம்.
@TimoAbraham3 жыл бұрын
கடவுள் மனிதனை படைத்து நிலத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவும் வைத்தார் என்று என் கிறித்தவ புனித நூல் கூறுகிறது ஆனால் அதன் படி வாழ முடியாவிட்டாலும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ..
@bharathib77243 жыл бұрын
வெளியில் கிடைப்பவை மரபணு மாற்றம் செய்யப்பட்டது அல்ல. Hybrid எனும் கலப்பின ரகம்.
வாழ்க வளமுடன் நண்பரே உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் . இன்னும் நிறைய விதைகளை மீட்டெடுக்க வேண்டுகிறேன் எனக்கு ஏதேனும் விதை கிடைத்தால் உங்களக்கு தருகிறேன் நன்றி
@SPIYENGAR13 жыл бұрын
எங்கே உள்ளது. வெளியூர் க்கு அனுப்புவீர்களா
@sunmoon16633 жыл бұрын
வாழ்க வழமுடன் மிக மிக அருமையன முயற்ச்சியும் நல்ல பதிவும் BEST NO WORDS TO SAY
@asultana50804 жыл бұрын
Potato, cauliflower, tomato have changed taste. Please get back the old traditional veggies
@srijai10903 жыл бұрын
He is providing nurotoxin mixed hybride seed for me so don't get from him not an good it is company seed
@asultana50803 жыл бұрын
@@srijai1090 oh is it. Thank you bro
@selvis13653 жыл бұрын
எனது நீண்ட நாள் தேடலுக்கு இந்த வீடியோ மூலம் நல்ல தீர்வு கினடத்துள்ளது தம்பி மிக்க நன்றி என்கு கீனர வினதகள் கினடத்தால் நன்றாகயிருக்கும் பா
@princen55783 жыл бұрын
Enakum vithai venum, epti anupuvinga?
@இயற்கையின்தோழன்-ற4ல3 жыл бұрын
வாழ்க நமது பாரம்பரிய விதைவிதைப்போம் மண்ணில் வாழ்க வளமுடன் நன்பா
@sakthikarthiga66824 жыл бұрын
ஐயா எனக்கு காந்தரி மிளகாய் விதை வேண்டும் தங்களிடம் உள்ளத
@e.d.s.saravanansaravanan26453 жыл бұрын
Me too want Kanthari seeds
@paneerselvas14093 жыл бұрын
hi@@e.d.s.saravanansaravanan2645
@parthasarathid306 Жыл бұрын
இவரைபோல் உள்ள மனிதநேயம் மிக்க மனிதரை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி
@prithvirajg1013 жыл бұрын
You are not giving the seeds free of cost .you are charging rs.20 per pocket plus courier charges.
@srijai10903 жыл бұрын
Ya that to hybride seed mixed and old in germination seeds
@yasinmohd96363 жыл бұрын
வாழ்த்த வார்தைகள் இல்லை நன்பா இந்த கலியுகத்திலும் இப்படி மனம் படைத்த ஒரு நபர் பாராட்டுக்குறியவை வாழ்க வாழ்க 🙏🙏🙏
@RabbitEncyclopedia3 жыл бұрын
தக்காளி விதை, கத்தரி, கீரை வகை விதைகள் கிடைக்குமா? எப்படி உங்களை தொடர்பு கொள்ளுவது
@hra3453 жыл бұрын
Phone number first comment LA irukku
@Kio_Mio_3 жыл бұрын
Valthukal sagothara
@selvarajp16713 жыл бұрын
Free ya kodukkathinga..... At least reasonable rate ku kodunga.... Unga seyal romba perumaikuriyathu
@pflanzenbykkm99953 жыл бұрын
He is not giving free at all. I contacted him via WhatsApp he sent me a list including his bank account details 1st, Google pay and phone pay and price list of all available seeds and 50rs service charge for ST courier.
@theresap97783 жыл бұрын
@@pflanzenbykkm9995 could you give his contact number
@pflanzenbykkm99953 жыл бұрын
@@theresap9778 9994964714
@theresap97783 жыл бұрын
@@pflanzenbykkm9995 thank you
@kumaresanperiyasami96113 жыл бұрын
நல்ல முயற்சி.... நன்றி நண்பா... தங்களின் சேவை தொடரட்டும்...
@jobinp26493 жыл бұрын
Epdi da ithukellam dislike panringa???🤦♂
@digitalkittycat42743 жыл бұрын
This is what we have been telling others. இப்பொழுது ஒரு கிலோ காரட் விலை முப்பதாயிரம் ரூபாய்! இந்த விதையில் உருவான கேரட் கசக்குது, ஆனாலும் கண்ணுக்கு நல்லது புண்ணுக்கு நல்லத்துன்னு கதை விட்டு விக்கிறானுங்கோ. இன்னா செய்றது? பாரம்பரிய முறையில் விதைகளை விவசாயியே உருவாக்குவார்கள், அனால் இந்த கஸ்மாலம் புடிச்ச காற்பரெட்டு குள்ளநரிகள் காசு பண்ண இயற்க்கை விவசாயத்தை திட்டம் போட்டு அழித்து விட்டானுங்கோ. இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
@gopalsv52303 жыл бұрын
மிக நல்ல, பாரட்டுதலுக்கு உரிய உன்னத செயல், மிக்க நன்றி ... keep it up!
பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@thinakar59913 жыл бұрын
நன்று. பாரம்பரிய விதைகளைக் காக்கும் உங்கள் நற்செயல் மென்மேலும் வளர வாழ்த்துகள்
@kannimuthu37853 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்.
@krisea38073 жыл бұрын
மிகவும் அருமையான சேவை, பணி. தழிழர் பாரம்பரிய விவசாய நாட்டு விதை பொருட்களை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது. நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று இது.
@ashokfranckashok71923 жыл бұрын
உங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
@ako47613 жыл бұрын
தெய்வத்தின் தெய்வம் சரவணக்குமார். நன்றி
@villageoldfood36803 жыл бұрын
வாழ்த்துக்கள் நான் நினைத்த ஒன்று நீங்கள் செய்கிறது மகழ்ச்சி
@vasugisugi42713 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா. வாழ்த்துகள்
@navinkumar-bj1zy3 жыл бұрын
தம்பி உனது பணி தொடர வாழ்த்துகள் நீடூழி வாழ்க
@aroonrashid96413 жыл бұрын
தம்பி வாழ்க உன் சேவை ஊட்டிக்கு வா
@balasubramanianpr88723 жыл бұрын
மிகவும் அரிதான பணி உங்கள் பணி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். இந்த காலகட்டத்தில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் 10 கிராம் தக்காளி விதை 1000 ருபாய் என்று விற்பனை செய்ய ஆரம்பித்தது விட்டார்கள்.
@magil66743 жыл бұрын
உங்கள் பயணம் தொடர வேண்டும் அண்ணா. வாழ்க வளமுடன.்
@murikeshsan15863 жыл бұрын
மிகவும் சிறந்த பனி....வாழ்த்துக்கள்...அன்னா....
@maxwellwell63732 жыл бұрын
விவசாயத்தின் தெய்வமே வாழ்க வாழ்க
@thozhiskitchen15433 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா தங்களது சேவைக்கு. நிறைய பேர் இயற்கை விவசாயத்திற்கு மாறணும்னு நினைச்சாலும் இந்த மாதிரியான நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்? கிடைப்பது நாட்டு விதைதானா என்ற சந்தேகமும் இருக்கும். நெடுநாட்களாக தேடிய தகவல் தந்தமைக்கு பசுமை விகடனுக்கும் மிக்க நன்றி 🙏
@உழவர்குரல்3 жыл бұрын
"வீழ்குடி உழவன் வித்து உண்பான்!"-(புறநானூற்றுப் பாடல்: 230.) என்று வித்தினை உண்ணும் உழவனின் இழிநிலை பற்றி கூறுகின்றது... பலவகை விதைகளை பாதுகாத்து வழங்கும் இந்த உழவர்_"வாழ்குடி உழவராய் வாழ்க பல்லாண்டு!"
@target80692 жыл бұрын
Super pro ,,,,,,,,,,,,🙏🙏🙏👍👍👍👌👌👌🌳🌾🌱🌿🪴🌴🌲🌾🍅🌶️🥕🍠🧅🌽🥦🥒🥬🥥🍆🥑🫑🧄🥔🌰 , Naattu agriculture,,,,,,🙏🙏🙏🙏🙏
@MYMy-qx1gn3 жыл бұрын
வாழ்க வளமுடன் ப்ரோ....உங்கள் பணி நல்லபடியாக தொடரட்டும்..நானும் இந்த வீடியோ share pannuren yenaku therinjavangaluku....namba parambariyam vazhanum athukaka... corporate kaaran azhiyanum,koodiya seekiram அழியும்...