No video

ஊருக்கு புறப்பட்ட தமிழ் கிழவனை தரையில் இறக்கிய விமான பணியாளர்கள் Jaffna Tamil Kilavan

  Рет қаралды 39,540

தமிழ் கிழவன்  - Tamil Kilavan

தமிழ் கிழவன் - Tamil Kilavan

Күн бұрын

#airport
#airplane
#jaffna
#srilanka
#paris
#france
#vegetable
#tamilkilavannews
@ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
/ bramptoncakehouse +1 647-808-3837
அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

Пікірлер: 75
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 4 ай бұрын
வணக்கம் உங்கள் இருவருக்கும் நல்ல பயணம் ஆகட்டும் bon voyage ❤🎉
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றிகள் கடவுள்
@kalanathansellathurai
@kalanathansellathurai 4 ай бұрын
பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றி தங்கா ♥️
@sathananthanshanmuganathan4699
@sathananthanshanmuganathan4699 3 ай бұрын
Amazing song Please next video Continue you that song :)
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
0k thanks
@vivekanandhan7558
@vivekanandhan7558 3 ай бұрын
நலம்தானே (againi am in Toulouse)
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
ஓம் நன்றி நண்பரே எப்படி சுகங்கள் நீண்ட காலத்தின் பின்பு 🙏
@ParisTamilponnu
@ParisTamilponnu 4 ай бұрын
Happy journey both of you. ஸ்ரீலங்காவை எங்களுக்கு சுற்றி காட்டுங்கள் 😍
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நிச்சயமாக முயற்சிக்கிறேன்
@ni2022law
@ni2022law 4 ай бұрын
மீண்டும் தாயகத்தை நோக்கி பயணமா.....? வாழ்த்துகள்,
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
ஓம் ஓம் நன்றிகள்
@HollandPonnu
@HollandPonnu 4 ай бұрын
பயணம் இனிதே அமையட்டும் தாத்தா.
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றி ஒல்லாந்து பொண்ணு
@Tamil_Rover
@Tamil_Rover 4 ай бұрын
Welcome to srilanka ❤
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றி நண்பரே🙏
@user-od2yr9nr1l
@user-od2yr9nr1l 4 ай бұрын
Sugamairukengalo Parrys Bro. Welcome to Srilanka. Court colour matching awesome bro. Great Vlog thanks bro 😅
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
ரொம்ப நன்றிகள்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 4 ай бұрын
HAPPY JOURNEY.FROM CANADA
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றிகள்
@ParisTamilan1
@ParisTamilan1 4 ай бұрын
Have a safe Journey aiya!
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks🙋‍♂️
@santhisubramaniam7067
@santhisubramaniam7067 4 ай бұрын
Have a wonderful stay in jaffna
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றிகள் எப்ப யாழ்ப்பாணம் ❓
@jenniferponnampalam2338
@jenniferponnampalam2338 4 ай бұрын
Happy journey both of you.Enjoy
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thank you 😊
@marysinnathurai1512
@marysinnathurai1512 3 ай бұрын
ரிக்கற்றில் காசை கூடப்போட்டு சிறிய சாப்பாட்டு பொதியை மக்களுக்கு வழங்லாம் தானே எத்தனை வருத்தக்கார்ர் பசி தாங்கமாட்டாதவர்கள் என்று்்சாப்பிட கொண்டு வர விடவும் மாட்டார்கள் வீட்டில் இருந்து எயாப்போட்டுக்கு போய் பின் விமானத்தில் இருக்க எவ்வளவு நேரம் இதை நினைத்தாலே பயணத்தை நினைக்கவே வெறுப்புத்தான் வருகிறது
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
உங்கள் சிந்தனை திறமானது 👍
@netherlandstamilachi
@netherlandstamilachi 4 ай бұрын
Happy Journey Appa& Amma ❤ Bon Voyage ✈️🛩
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j 4 ай бұрын
God bless you family
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks
@German-Traveller
@German-Traveller 4 ай бұрын
enjoy Anna and Akka , hope to see you soon.
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
I hope so too
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 4 ай бұрын
Have a great trip… awaiting to see all your incredible vlogs❤
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks ♥️
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thank you so much 😊
@shanmuganthanvasanthan5140
@shanmuganthanvasanthan5140 3 ай бұрын
SUPER ❤
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
Thanks 🔥
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 4 ай бұрын
நீங்கள் முன்னாலே போங்கள் நாங்கள் பின்னாலே வருகிறோம்..
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
எப்போ வருகிறீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
பயணம் இனிதே அமையட்டுஉங்கள் பயணம் வேருடன் நல்லபடியாக அமையட்டும். அண்ணை கையோட அந்த வண்டிலுக்கு சந்தன மஞ்சள் paint அடிச்சு ஒரு சவாரி விட்டு காணொளி போடுங்கோ.ம் தாத்தா.வணக்கம் உங்கள் இருவருக்கும் நல்ல பயணம் ஆகட்டும் bon voyage
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
🙏♥️
@suganthyabey7383
@suganthyabey7383 4 ай бұрын
🌄
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 4 ай бұрын
😍😍
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
🙏🙏
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 4 ай бұрын
Bon voyage aunty and uncle. Marakamai aunty ennai sonava, senjava endru next vidéo lai podungo 😂
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நிச்சயமாக அடுத்த வீடியோவில்
@RubanVlog
@RubanVlog 4 ай бұрын
👍
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றிகள் ரூபன்
@familyplayer2.096
@familyplayer2.096 4 ай бұрын
nalla payanam akatum
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
உங்களின் விருப்பம் போலவே அமைந்தது
@tharshi720
@tharshi720 4 ай бұрын
❤❤❤❤🎉
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Thanks ♥️♥️♥️♥️❓
@VasanKavin-bk6fj
@VasanKavin-bk6fj 4 ай бұрын
பெரியவரே நீங்கள் பல வருடங்களாக ஐரோப்பிய நாட்டில் வாழுகிறீர்கள். அதற்கு ஏற்ப முதலில் அவர்களின் நல்ல பழக்க வழக்கங்களை பழகுங்கள். ஒரு விமானத்தில் பயணம் செய்யும்போது மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க பழகுங்கள். நீங்கள் இருவர் எழுந்து நின்று சத்தமாக கதைத்தால் ஏனைய பயணிகளுக்கு எவ்வளவு அசௌகரியம் ஆக இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? அவர்கள் தங்களுக்கு அசௌகரியம் ஆக இருக்கிறது என்று சொன்ன பின்னர் கூட நீங்கள் இருவரும் சில நிமிடங்கள் கதைத்து விட்டு இருந்தீர்கள். அடுத்து இப்போது பல விமான நிறுவனங்கள் காணொளி எடுப்பதை தடை செய்து விட்டார்கள். பயணிகளின் privacy பாதிக்கப்படுகிறது என்று. விமான பயணிகள் எல்லோரும் தாங்கள் you tube வில் வருவதை விரும்பமாட்டார்கள். அது அவர்களின் தனியுரிமை. ஐரோப்பிய நாட்டில் வாழுகின்ற உங்களுக்கு இது சொல்லித்தான் விளங்க வேண்டும் என்று இல்லை. ஆகவே இனிமேல் என்றாலும் புரிந்து கொண்டு நடவுங்கள்.
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி இனிவரும் பயணங்களில் இதை கடைப்பிடிக்கிறேன்
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 4 ай бұрын
Please show us Jaffna! USA
@ara3388
@ara3388 4 ай бұрын
Bonjour ❤
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
Merci
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 4 ай бұрын
Srilanka pooi video podunnga safe journey home 😮😅
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
ஆமாம் நன்றிகள்
@Ravanan646
@Ravanan646 4 ай бұрын
உங்கள் பயணம் வேருடன் நல்லபடியாக அமையட்டும். அண்ணை கையோட அந்த வண்டிலுக்கு சந்தன மஞ்சள் paint அடிச்சு ஒரு சவாரி விட்டு காணொளி போடுங்கோ.
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றி இராவணரே 🙏
@ShanthateviShanthatevi-fe5uy
@ShanthateviShanthatevi-fe5uy 4 ай бұрын
Please Sir help me God will bless your family
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
🙏
@user-bs5ls3xz2r
@user-bs5ls3xz2r 4 ай бұрын
யாழ்ப்பாணம் எந்த இடம் ஐயா
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
சுளிபுரம்
@sriskandakumarkarunaratnan1328
@sriskandakumarkarunaratnan1328 3 ай бұрын
யூதூப்பைத் தீவைத்துக்கொழுத்த. தாங்கமுடியலடா சாமி.
@tamilkilavan
@tamilkilavan 3 ай бұрын
🙏
@satheas26
@satheas26 4 ай бұрын
👍
@tamilkilavan
@tamilkilavan 4 ай бұрын
நன்றி சதீஷ்
@satheas26
@satheas26 4 ай бұрын
👍