இலங்கையை பார்த்து வியந்து போன இந்திய மக்கள்🛳️ | India To Sri Lanka Ship | Jaffna | Sri Lanka

  Рет қаралды 64,929

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 97
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 4 ай бұрын
இந்திய மக்களை கண்டது மிக்க மகிழ்ச்சி ❤ தொடர்ந்து வாருங்கள் ❤
@KulenthirarashaVishijaraaney
@KulenthirarashaVishijaraaney 3 ай бұрын
கேள்விகேட்பதில் திறமை.நேர்த்தி வேண்டும்.உங்களிடம் இருக்கிறது.வழர்க.நீடிக்க.வாழ்த்துக்கள்..
@ksshankar
@ksshankar 3 ай бұрын
மிக்க நன்றி❤️🥰
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 4 ай бұрын
கப்பல் பயணிகளுக்காக சுற்றுலா இடங்களுக்கான போக்குவரத்துக்களை சிறப்பாக ஒழுங்கமைத்த தம்பிக்கும் இவைகளை காணொளியாக தந்த சங்கருக்குக்கும் நன்றிகள். யாழ்ப்பாண நகரம் சுத்தமான சிறந்த சுற்றுலா நகரமாக விரைவில் மாற்றமடைய அனைவரும் பங்களிக்க வேண்டும்.
@Johan-m6z
@Johan-m6z 4 ай бұрын
நடை பயணம் கடின உழைப்பு கானொலி தொடர்பு உங்கள் பணிகள் அருமையான கானொலி நன்றி தங்களின் காட்சி.
@arulwithanu464
@arulwithanu464 4 ай бұрын
சிறப்பான காணொளி. ஒவ்வொருதரும் தங்கள் அன்பைப் பொழிந்தார்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதிலும் சங்கரின் பரசுபர உரையாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி தங்களின் அபிப்பிராயங்களும் நல்ல பதிவு 🎉
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 4 ай бұрын
மிகவும் நன்று, நன்றி சங்கர் 👍
@sheikm5235
@sheikm5235 4 ай бұрын
நாகப்பட்டினம் டு ஸ்ரீலங்கா சென்று வரும் கப்பலில் தங்களது சொந்த டூவீலரை எடுத்துச் சென்று நாடு முழுவது பயணித்து சுற்றிப் பார்த்து வரும் வாய்ப்பை இரு அரசுகளும் இணைந்து செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாகவும் மக்கள் வரத்து அதிகமாகவும் இருக்கும் இதன் பயனால் இலங்கைக்குவரும் சுற்றுலா பயணிகளால் இன்னும் நிறைய லாபத்தை கொடுக்கும் (இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு பயணிகளும் இலங்கை முழுவதும் சுற்றி பார்ப்பதால் அனைத்து ஊர் வியாபாரமும் செழிப்பாக இருக்கும்)
@MylanSellathurai
@MylanSellathurai 3 ай бұрын
Ks sankar God bless you Germany 👍
@ksshankar
@ksshankar 3 ай бұрын
மிக்க நன்றி❤️
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 4 ай бұрын
Indian, ⚓🚢,ship, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@NalluRAA
@NalluRAA 4 ай бұрын
அருமையான மாறுபட்ட காணொளி தந்த சங்கரிற்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
@ksshankar
@ksshankar 4 ай бұрын
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.
@Good-po6pm
@Good-po6pm 2 ай бұрын
அதிசயம் இந்திய மக்களைக் கண்டது - நயினாதீவில் விடுதிகள் கட்டினால் நிறையவே இந்திய பக்தர்கள் வருவார்கள்.
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@yajithakukan4831
@yajithakukan4831 3 ай бұрын
நல்லாத்தான் இருந்தது video
@pkrstarkannarathikaswiss9146
@pkrstarkannarathikaswiss9146 4 ай бұрын
தம்பி வடிவா ஆங்கிலம் கதைக்கிறீங்கள் அருமை 👍👍👍
@theepantheepan9986
@theepantheepan9986 4 ай бұрын
Super sankar❤❤❤❤❤
@hivanuhivanu1058
@hivanuhivanu1058 4 ай бұрын
அழியாத வலிகளை அள்ளி தந்தான் காலன் 😢😢😢
@venkatvenkat1927
@venkatvenkat1927 4 ай бұрын
அருமை சகோ சங்கரா👍
@Peaceman2860
@Peaceman2860 4 ай бұрын
நான் கணித்த வரையில் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் இலங்கை தமிழ் மக்களை தொப்பிள் கொடி உறவு என்றும் இலங்கை தமிழ் மக்கள் போராலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கபட்ட போது மன சங்கடம் பட்டு பாசத்தால் பல உதவிகளசெய்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் இதே மன நிலையை இந்திய தமிழர்கள் மீது கொண்டிருக்க வில்லை. இலங்கை கடற்படை இந்திய தமிழ் மீனவர்களை கொன்றபோதும் சிறையில் அடைத்த போதும் இலங்கை வாழ் தமிழர்கள் எந்தவித அனுதாபத்தையும் காட்டவில்லை. இந்திய மீனவர்கள் மீது நடந்த தாக்குதலை ஆதரித்தார்கள். இதுதான் என் கணிப்பு..
@Bravo.6
@Bravo.6 4 ай бұрын
இலங்கைத் தமிழர்களும் அப்படித்தான் இருந்தோம் இருக்கிறோம். தொப்புள்கொடி உறவு என்று சொன்னால் போதுமா? இலங்கையில் வடபகுதி தமிழர்கள் பலரில் மீன்பிடித்தொழிலை நம்பி பலர் வாழ்கிறார்கள். இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை கொண்டு மீன்பிடிப்பதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது தவறு என்று முதலில் உணருங்கள். இப்படியான சட்டவிரோத மீன்பிடியால் இலங்கை ஆண்டுக்கு 70-100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கடல்வளத்தை இழப்பதாக ஆய்வறிக்கைகள் செல்கின்றன. இலங்கை எல்லைக்குள் வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகும் இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தி விசாரிக்கப்பட்டு பின் இந்திய தூதரகத்தின் ஊடாக திரும்பவும் இந்தியாவுக்கே அனுப்பப்படுவர். அவர்களின் படகுகளும் உபகரணங்களும் மாத்திரமே அரசு கையகப்படுத்திக் கொள்ளும். இலங்கை கடல்வழியாக சர்வதேச போதைப்பொருட்கள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த கடுமையான செயல்முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் இந்தியாவிலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் கடல்வழியாக போதைப்பொருட்கள் இலங்கைக்குள் வந்து பின் தென்கிழக்காசிய நாடுகளுக்கு போகிறது. இதை தடுக்கத்தான் கடலில் பல சமயங்களில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றன.
@kathiraveluyoges1864
@kathiraveluyoges1864 4 ай бұрын
. அருமை வாழ்த்துக்கள் தம்பி
@Mahe15
@Mahe15 4 ай бұрын
Chhattisgarh is one of the State of India Guys 👍 & that guy speak very well 🥰
@SamarthAgrawal90
@SamarthAgrawal90 4 ай бұрын
Thankyou so much I am the only guy!
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 4 ай бұрын
Hi chandiskar people, well come to srilanka ❤
@SellathuraiThevasenapathy
@SellathuraiThevasenapathy 4 ай бұрын
Very good.Try further and further to expose the pride of north and the entire country
@selvikaruna4255
@selvikaruna4255 4 ай бұрын
Hi brother India people super Video super ship ❤❤❤
@eliysivas107
@eliysivas107 4 ай бұрын
தமிழை ஆங்கிலம் கலப்பில்லாத ல் பேசினா தன்மானத் தமிழ் இனம் என உவகை கொள்ளலாம்.
@KimPeterRasmus
@KimPeterRasmus 4 ай бұрын
verynice--- bro--- S-A-S--- Denmark
@STNLivestream
@STNLivestream 4 ай бұрын
எனது பெயர் யாழ்தீபன் ,சங்கர் உங்கள் வீடியோ நல்லா இருக்கு ! வாழ்ந்துக்கள் ! ஆனால் உங்கள் சனல் என்ன என்று கேட்டால் ks sankar என்பதை காட்டாமல் விசிட்டிங் காட் visiting card ஒன்றை கொடுத்தால் நல்லா இருக்கும்!!
@ThihaleshwaryThavarajah
@ThihaleshwaryThavarajah 4 ай бұрын
Pp
@oops1476
@oops1476 4 ай бұрын
Boss Naana last year sept 4 to 9 th 2033 We sailed by this ship Hambantota ,Tricomalle and jaffna Excellent cruise
@NanthanNanthan-iv6ys
@NanthanNanthan-iv6ys 4 ай бұрын
Wowww
@pthulasi5152
@pthulasi5152 4 ай бұрын
K.S. சங்கர் சகோ.சத்திஸ்கர். பையன் உங்க ல கலக்கிவிட்டான்.🎉
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 4 ай бұрын
Super 👌 👍 😍
@rubykula7345
@rubykula7345 4 ай бұрын
Hey Shankar, keep a visiting card with your KZbin channel printed, then you can give that to the people you interview. That's another way you could get more subscribers.
@Segu958
@Segu958 4 ай бұрын
❤ நல்ல ஒரு கனோலி
@Spara-wr6ho
@Spara-wr6ho 4 ай бұрын
Super video ❤
@jegankanagalingam5021
@jegankanagalingam5021 4 ай бұрын
தம்பி சங்கர் சுற்றுலாப்பயணிகள் எமது பிரதேசங்களுக்கு வருவதன் மூலம் சுற்றுலாத்துறை விருத்தியடைகிறது. சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் ஒழுங்கு படுத்தப்பட்டாலும் சுற்றுலாத்துறை காங்கேசன்துறை கடற்கரை பகுதிகளில் இன்னும் அபிவிருத்தியடையவில்லை. ஆகவே இந்த பகுதிகள் சுற்றுலாத்துறை விருத்தி செய்வதால் எராளமான சுற்றுப் பயணிகள் இங்கு வந்து போவதற்கு ஊடாக எமது பிரதேசங்கள் முன்னேற்றம் அடையும்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 4 ай бұрын
நன்றி🎉.
@satheeskumar8122
@satheeskumar8122 4 ай бұрын
Very better if one office there from the local council to help tourist
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 4 ай бұрын
Nice❤
@No16786
@No16786 4 ай бұрын
Ellam koncha kaalam than.😮😊
@vinsonponkalan7363
@vinsonponkalan7363 4 ай бұрын
❤ super
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 ай бұрын
எங்களை பிடிச்சிருக்கு !!! பேசாமல் பிரிந்து சென்று ? இந்தியாவின் ஒரு மாநிலமாக சேரலாம்போல கிடக்கு😮
@annerosamervin7995
@annerosamervin7995 4 ай бұрын
very nice
@sundarrasusundarrasu8305
@sundarrasusundarrasu8305 4 ай бұрын
இந்தியா ரூபாய் நோட்டை எப்படி அங்க மாத்தனும் சொல்லூங்க நண்பர்களே அடுத்த மாதம் நான் செல்வதாற்காக கேட்கிறேன்
@KaranKaran-lg4li
@KaranKaran-lg4li 4 ай бұрын
Srilanka bank lla exchange pannallam bro
@menanrajah6258
@menanrajah6258 4 ай бұрын
Airport outside ல money exchange இருக்கு bank ஐ விட அதிக பணம் கிடைக்கும்
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 4 ай бұрын
நீங்கள்UPI பணம் அனுப்பலாம் Google pay phone pay paytm
@thanthinalls
@thanthinalls 4 ай бұрын
உங்களிடம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு இருந்தால் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு முறை பணம் எடுத்தால் 100 ரூபாய் மட்டுமே சார்ஜ் செய்வார்கள். நீங்கள் இலங்கை கிளம்புவதற்கு முன்பு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேரில் சென்று உங்கள் டெபிட் கார்ட் குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள். இலங்கையில் பணத்தை கொடுத்து மாற்றினால் செலவு அதிகமாகும்.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 4 ай бұрын
இந்திய Identity card காட்டினால் இலங்கையில் உள்நாட்டு விலையில் எல்லா இடங்களிலும் tickets தரவேண்டும். அதிகம் கொடுக்க வேண்டாம்.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 4 ай бұрын
Our location has some places not deeply sea, But some places hasent unlimited deepest, no one has not take the measurement of deeper.
@වීරවර්ධන
@වීරවර්ධන 4 ай бұрын
You should print a card of your KZbin channel
@VigneshVlogs96
@VigneshVlogs96 4 ай бұрын
Yena price na keta Sola matriga
@sajview9921
@sajview9921 4 ай бұрын
👍
@arokiadass7718
@arokiadass7718 4 ай бұрын
தம்பி அடுத முறை இந்தியாவில் இருந்து வரபவர்களிடம் எந்த மாநிலம் அவர்கள் தாய் மொழி என்னவென்றும் கேளுங்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கும்
@annerosamervin7995
@annerosamervin7995 4 ай бұрын
welcome
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 4 ай бұрын
😇🥰
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 4 ай бұрын
👍👍👍👍
@Safras-ri1jk
@Safras-ri1jk 4 ай бұрын
Anna India poga awlo ahum price
@ganeshmgl7942
@ganeshmgl7942 4 ай бұрын
Audio not clear.Please concentrate.
@ananthtami2463
@ananthtami2463 4 ай бұрын
இதைவிட இரண்டு மடங்கு பயணிகள் கப்பல் எவ்வளவோ இருக்கிறது.அது இந்த துறைமுகத்திற்கு வரமுடியாது.
@eliysivas107
@eliysivas107 4 ай бұрын
Cruise என்பதின் அர்த்தம் பிரயாணம் கப்பல்.
@SivaKarthikeyan-y9s
@SivaKarthikeyan-y9s 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SinnathuraiBALASINGAM
@SinnathuraiBALASINGAM 4 ай бұрын
❤❤👍
@sivaprakasam4767
@sivaprakasam4767 4 ай бұрын
ராமேஸ்வரத்திலிருந்து கப்பல் விட்டால் இலங்கைக்கு விட்டால் குறைந்த நேரத்தில் சென்று வர முடியும்
@geethasuganthi8877
@geethasuganthi8877 4 ай бұрын
Same like Kerala
@kanausan5318
@kanausan5318 4 ай бұрын
Soon Indian is going to come Srilanaka do business and spread all their wealth and population. Then only Srilankan will realize how much source we have that not used
@singaporesenthil7437
@singaporesenthil7437 4 ай бұрын
கப்பல் வரும் அளவுக்கு ஆழம் இல்லையா கடலில் சிங்கபூரிலிருந்து செந்தில்
@onemaster8133
@onemaster8133 4 ай бұрын
உண்மை...கடல் ஆழம் மிகவும் குறைவு (10 அடிக்குள் )இந்த பகுதியில்!
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 4 ай бұрын
ஆழமுள்ள கடலால் ஒன்றுமில்லை. இது பவளப்பாறைகள், மீன்வளம் நிறைந்த பகுதி.
@PaluvoorSanuOfficial
@PaluvoorSanuOfficial 4 ай бұрын
❤❤❤
@vigneshvicky5350
@vigneshvicky5350 4 ай бұрын
கங்கேசன்லருந்து, epti matha place ku porathu, best place under 3days and evlo agum and etc
@shanmugarajahthavarajasing1410
@shanmugarajahthavarajasing1410 4 ай бұрын
You can hire a three wheeler, a car or mini van to travel locally. If you want, you can also use CTB bus to travel as well. Best place to visit , Jaffna Town, public library, museum, Nalluar Murugan Temple, Jaffna Fort, Killinochi, Vvavuniya, Mullaitevu and Mannar.
@thaneskanda4207
@thaneskanda4207 4 ай бұрын
Foreign srilanka isa beautiful island its not a touristplace what do you mean நக்கலாக
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 4 ай бұрын
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் கப்பல்களுக்கு வ உ சி கப்பல் போக்குவரத்து என்று வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்🙏
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 4 ай бұрын
😲😫😢😂
@arokiadass7718
@arokiadass7718 4 ай бұрын
தங்கள் திருச்சி காணொளி பதிவிடவும் தம்பி
@JJ-pj1jv
@JJ-pj1jv 4 ай бұрын
Shankar first learned English because it will be helpful for your job.
@EMJEEPI
@EMJEEPI 4 ай бұрын
No pollution no traffic very neet and clean 😂😂 நீங்க வந்திட்டீங்கல்ல இனி விளங்கிடும் 🤮🤮🤮குப்பையோ குப்பை.
@Mahe15
@Mahe15 4 ай бұрын
Unga government ta poi kelunga tourism ma nambi eruku deevu unga theevu lockdown la down anathu nabagam erukka
@MhmdRazeen-kr8lz
@MhmdRazeen-kr8lz 4 ай бұрын
😀😃
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 4 ай бұрын
இலங்கையில் குப்பைக்கு தட்டுப்பாடு என்றுதான் இந்திய இலங்கை அரசுகள் கப்பல் கப்பலா அனுப்புது
@shakirfilmproduction539
@shakirfilmproduction539 4 ай бұрын
தொடர்ந்து வாருங்கள்
@SankaranM-yd4ch
@SankaranM-yd4ch 4 ай бұрын
Ctami . Tamil.lan.to.tamilan.no.frindship
@SankaranM-yd4ch
@SankaranM-yd4ch 4 ай бұрын
Tamilan.tamilaney.katieey.koy Ty.kotuy Tamilan.to.ti.., Tamilan.to.tamilan.kati.kodukirsn Tamilan.to.tamilan.no.frindship.soram.ponamanavm.tamilan.sontha.enathiy.kathy.kotokaravn.tamilan
@SankaranM-yd4ch
@SankaranM-yd4ch 4 ай бұрын
Sonthy.enamtha Sondha.enamf . Sondha.enamdhaya.kati.kotokaravan.tamilan
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 3 ай бұрын
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН